Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்லாவை அவமதித்த ஒரே ஒரு நாடு இலங்கைதான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mahinda%20cartoon_0.png
அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்கூடிய, அச்சுறுத்தல் செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீPலங்கா முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த வகையில் தமது கையெழுத்துக்களை இட்டு அந்நாட்டிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தற்போது மேற்கொண்டு வருகின்றது.
 
 
பிரித்தானியாவிலுள்ள சகல ஜும்ஆப்பள்ளிவாசல்களிலும் எதிர்வரும் 19.04.2013ம் திகதி நடைபெறவுள்ள ஜும்ஆத் தொழுகையின் பின் இக்கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் இஸ்ஸடீன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

அட அல்லாவுக்கு உருவம் உள்ளது என்று இன்று தாப்பா தெரியும். :)

 

அல்லா உருவமற்றவர் என்று தானே சொல்லிக் கொள்கிறார்கள்.. இஸ்லாமியர்கள்.

 

இலங்கை முஸ்லீம்களின் மத அடிப்படைவாத வெறித்தனம்.... அல்கொய்டாவின் மதப் பயங்கரவாத நிலைக்கு உயர்ந்து விட்டத்தையே இது இனம் காட்டுகிறது..! :icon_idea:

மேற்குலகத்தில் அவமதிக்கப்பட்டால் அது பெரிய கலவரமாக உலகம் முழுவதும் வடிவம் பெறுகின்றது.

 

ஆனால் சிங்கள அவமதிப்பு முக்கியம் பெறாமைக்கு காரணம் இலங்கைவாழ் முஸ்லீம்களின் தலைமைகளே !

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரப்பும் கொல்லுபடட்டும் இம்முறை லங்கா முஸ்லீம் பௌவுத்த கலவரம் வந்தால் முஸ்லீம் தான் நிறைய அனுகூலங்களை பெற்றுக்கொள்வார்கள் .

ஏனென்றால் எரிபொருளுக்கு முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை எடுக்கின்ற சொறிலங்கா ரெம்பத்தான் ஆடுது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் அப்கானிஸ்தான் உட்பட அமெரிக்காவிற்கு எதிராக புனிதப்போர் நடத்தும் இஸ்லாமிய நாடுகள் உடனடியாக சிறிலங்காவிற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் :  :icon_mrgreen: 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இதில் எவருக்கு உதவி செய்து காப்பாற்றினாலும்.. அவர்கள் எம்மை அழிக்கவே செய்வார்கள். அந்த வகையில்.. நடக்கிற கூத்தைப் பார்ப்போம். எங்கள் சாவுகளை முஸ்லீம்கள் தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்திக் கொண்டமை என்பது சிங்களப் பேரினவாதம் செய்த.. செய்கின்ற தமிழ் இன அழிப்பிலின்றும் சற்றும் சளைத்ததல்ல..! இது விடயத்தில் நாங்கள் நிதானமாகச் செயற்படுவதே நல்லது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவில் இஸ்லாமிய சகோதரர்களின் அரசியல் அதல பாதாளத்துக்குப் போகப்போகுது போல இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப்புகழும் அல்லாவுக்கே.......

தொடரட்டும் அவன் வழி நடாத்துதல்..............

இலங்கைக்கு வெளியே முஸ்லீம் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தப் போவதில்லை. இலங்கையில் பள்ளிவாசல்கள் தக்கப்பட்ட போது இலங்கைக்கு வெளியே இருந்த இலங்கை முஸ்லீம்களுடன் இணைந்து நாடுகடந்த அரசு சர்வமத போராட்டங்களை நடத்தியது. நமது போராட்ட உறவு இலங்கை முஸ்லீம்களுடன் இணைந்ததாக மட்டும்தான் இருக்கு. சர்வதேச முஸ்லீம்கள் நடத்தும் போராட்டங்களில் நாம் பங்கு பற்ற மாட்டோம்.

 

1900 களில் இலங்கையை ஆண்ட பிருத்தானியர் முஸ்லீம் மதத்தை ஊறவு மதமாக நினைத்து பௌத்த மதத்தை தாக்கினார்கள்.  நாம் பிருத்தானியரின் நடத்தையை கண்டித்தோம். இன்று நமது பிரச்சனை எதுவாக இருந்தாலும், நமக்கும் முஸ்லீம்களுகளுக்குமிடையிலான உறவு எத்தகையதாக இருந்தாலும், பௌத்தர்களால் முஸ்லீம்கள் தாக்கப்படும் போது சர்வாதிகார இலங்கை அரசுக் கும்பலை கண்டிக்கிறோம்.

 

அல்லாவை யாரும் தாக்க முடியாது. அல்லா தக்கபட்டதாக சர்வதேச முஸ்லீம்கள் கொண்டுவரும் வழக்கு எமக்கு ஆர்வம் இல்லாதது. அது மதவேறி நோக்கம் உடையது. எனவே நாம் அல்லாவின் பக்கம் இல்லை. இலங்கையில் தனி ஒரு முஸ்லீம் மகன், அவன் அல்லாவின் மதத்தை பின்பற்றுகிறான் என்பதற்காக தாக்கப்பட்டால் அது மதத் துவேசம். நாம் முஸ்லீம் சகோதரர்களுடன் இணைந்து போராடுவோம். அதாவது நாம் நியாயத்தின் பக்கமே.  இதில் நமக்கும் சர்வதேச முஸ்லீம் அமைப்புக்களுக்கும் இடையில் எந்த புதிய உறவும் இல்லை.

 

அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது

அல்லாவின் பொம்மையைத்தான் தெருவில் இழுத்தார்கள் எங்களின் சனத்தை அல்லவா தெருவில் இழுத்தார்கள் அன்று நீங்கள் யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லையே இன்று உங்களுக்கு பிரச்சனை வரும்பொழுது கூச்சல் இடுகின்றீர்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகத்தில் அவமதிக்கப்பட்டால் அது பெரிய கலவரமாக உலகம் முழுவதும் வடிவம் பெறுகின்றது.

 

ஆனால் சிங்கள அவமதிப்பு முக்கியம் பெறாமைக்கு காரணம் இலங்கைவாழ் முஸ்லீம்களின் தலைமைகளே !

 

உங்களுக்கு ஒரு கலவரம் வந்தால் குசியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இலங்கைவாழ் இஸ்லாமியத்தமிழர்களும் சிங்களவர்களும் தீவிர தமிழ்த்தேசீயவாதிகள் போல் நிதானமிழந்தவர்களோ இல்லை உணர்சிவசப்படுகின்றவர்களோ இல்லை. தவிர மத அடிப்படையில் உலகளாவிய ஆதரவும் உண்டு. இஸ்லாமியர் அல்லாத தமிழ்த்தலமைகளை விட அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. தமிழ்த்தலமைகள் தமிழர்களை காவுகொடுத்து காவு எடுத்து காடாத்தி விட்டதை தவிர எதையும் சாதித்ததில்லை. இப்போதும் அதே நிலையே! எதிர்காலத்தில் இலங்கையில் தமிழர் சுயநிர்ணய உரிமையோடு வாழும் நிலை ஏற்படுமானால் அது முஸ்லீம் தமிழ்த் தலமையின் கீழ் மட்டுமே சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்ப டக்கி மாமவாலும் சாத்தியம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

தானைத்தலைவர்

தமிழ் மக்கள் தலைவர்

வீரத்தமிழர்....

டக்கி மாமா எங்களுக்கு அதிகாரம் வாங்கி தருவர்....நாங்க எல்லாம் நிம்மாதியா வாழலாம் எண்டு இம்புட்டு நாளும் நினைச்சிட்டு இருந்தான் .....

மேற்குலகத்தில் அவமதிக்கப்பட்டால் அது பெரிய கலவரமாக உலகம் முழுவதும் வடிவம் பெறுகின்றது.

 

ஆனால் சிங்கள அவமதிப்பு முக்கியம் பெறாமைக்கு காரணம் இலங்கைவாழ் முஸ்லீம்களின் தலைமைகளே !

 

அங்கு தலைமை இல்லை. மரத்திலை, மண்ணிலை, இரும்பிலை வேலைச்செய்யும் தொழிலாளர்கள் செய்துகொடுத்தான் உண்டு போலிருக்கு.

பொதுவில் மற்றைய முஸ்லீம் நாடுகளில் கூட சீரான தலைமைகள் பிறப்பதில்லை. இதனால் தான்  சீனா ஒருகரையில், இந்தியா ஒருகரையில், இலங்கை ஒரு கரையில், அமெரிக்கா ஒரு கரையில், ரூசியா ஒருகரையில், மீயன்மார் ஒரு கரையில், பிலிப்பைன் ஒரு கரையில்.................... என்று உலகம் முழுவதும் அவர்களுடன் மல்லுக்கட்ட வெளிக்கிடுவது.

 

எங்காவது உதாரணத்துக்கு ஒரு தலைமை இருந்திருந்தால் அதவுல்லா, அஸ்வார், பௌசி, கக்கீம், பதியுதின் போன்றவர்கள் தலைமை என்றால்  என்ன என்று தெரிந்திருப்பார்கள். இலங்கை ஆமியை மட்டும் அல்ல 20 நாடுகள் இராணுவத்தையும் தளபாடங்களையும் கொண்டுவந்து இறக்கி விட்டு அடிபடும் போது அடிபட்ட புலிகளுடன் ஒப்பிடும் போது, கோத்தாவின் பொது பல சேனையை கண்டுவிட்டு கூட்டமைப்பின் முந்தானைக்குள் ஓடி மறைய முற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசும்  அதன் தலைவர் பதியுதீனும் இன்னும் ஒரு பிச்சை பாத்திரத்திரத்தை கோத்தாவின் அரசிடம் நீட்டிக்கொண்டு முஸ்லீம்களுக்கு முன் தலைமை என்று கோட்சூட் போட்டு வலம் வருவதெல்லாம். போட்டிக்கு தக்க தலைமைகள் இலங்கை முஸ்லீம் சமுதாயத்தில் தோன்றாமையே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்ப டக்கி மாமவாலும் சாத்தியம் இல்லையா?

 

டக்ளசும் கருணா பிள்ளையான் போன்ற புலிகளும் தமிழர்கள்தானே ! அதனால் சாத்தியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவை கண்டால் கொல் என்று பௌவுத்தர்கள் சண்டை தொடங்கிவிட்டார்கள் கிழக்கு ஆசியாவில்

 

 

inShare

Edited by purmaal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பர்மான்னு திரும்ப பேர மாத்தீட்டாங்களா .......... சொல்லவே இல்ல ....... :)

 

இஸ்லாமிய வெறித்தனத்தைவிட கொடூரமானது பௌத்த வெறித்தனம் என்ற உண்மையை உலகம் எப்போது உணரும்? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.