Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குது ஏன்  கதை எழுத நேரமாகிறது என.

 

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை வீட்டிலை சுவிமிங் பூல் இல்லையோ சுமேரி?

 

சின்னன் ஒண்டு இருக்கண்ணா. ஆனால் எங்கள் வீட்டு மீன்கள்  நாங்களும் அதற்குள் நீந்த அனுமதி தரமாட்டினம் . இனித்தான் அண்ணா கட்டப்போறன் பெரிசு. :lol: :lol:

 

 

இப்ப விளங்குது ஏன்  கதை எழுத நேரமாகிறது என.

 

ஒவ்வொருநாளும் கதை எழுதச் சொல்லுவியள் போல கிடக்கு :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா இது என் வீட்டில் பூத்த மலர்கள் தான் :D

 

P1000239_zpsf1bb491a.jpg

 

P1000236_zps64c830d4.jpg

 

P1000232_zpscd88c99c.jpg

 

P1000231_zps520525f3.jpg

 

P1000230_zpscde95925.jpg

P1000199_zps14e2ae0a.jpg

 

P1000234_zps7b1f77aa.jpg

 

P1000244_zps0ff58a46.jpg

 

 

 

P1000246_zpsfa9eb6de.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

P1000255_zps614b6f24.jpg

 

 

 

 

 

 

P1000264_zpsad7a462a.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

P1000300_zps10f38c8b.jpg

 

 

 

 

 

 

 

 

 

P1000315_zpsbc15607c.jpg

 

P1000316_zps40761eee.jpg

 

 

P1000318_zpscefab9ef.jpg

 

P1000319_zps2d84d589.jpg

 

 

 

 

 

வடிவாக இருக்கின்றன, தொடருங்கள் இணைப்பை.

 

அதற்கு முதல் படலைக்கு பூச்சு பூசுங்கள், செங்கல் தட்டிவிட்டால் விழும் நிலையில் இருக்கின்றது. கார் மட்டும் புதுசா இருக்கே?

 

 

P1000239_zpsf1bb491a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வடிவாக இருக்கின்றன, தொடருங்கள் இணைப்பை.

 

அதற்கு முதல் படலைக்கு பூச்சு பூசுங்கள், செங்கல் தட்டிவிட்டால் விழும் நிலையில் இருக்கின்றது. கார் மட்டும் புதுசா இருக்கே?

 

 

P1000239_zpsf1bb491a.jpg

 

உங்களை, பூவை பார்க்கச் சொன்னால்...

வேறை ஆராய்ச்சி எல்லாம் செய்யுறீங்க, வந்தி... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை, பூவை பார்க்கச் சொன்னால்...

வேறை ஆராய்ச்சி எல்லாம் செய்யுறீங்க, வந்தி... :D

 

அதுதானே பூவை மட்டும்தான் பாக்கவேணும் :D :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000372_zps7a6a5692.jpg

 

P1000371_zps79c946db.jpg

 

P1000369_zps4d462cb5.jpg

 

P1000366_zpsd33d262e.jpg

 

P1000365_zps220cfe93.jpg

 

P1000349_zpse5bbdc97.jpg

 

P1000348_zpsb595bd23.jpg

 

P1000346_zps4681b1a3.jpg


P1000345_zpse77d0424.jpg

 

P1000343_zps59f1d657.jpg

 

P1000341_zps65cf98e8.jpg

 

P1000338_zps4ae86a74.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000337_zps869611f1.jpg

 

P1000335_zps033fb115.jpg

 

P1000334_zps65ca806f.jpg

 

P1000332_zps5b24801a.jpg

 

P1000331_zpsc728b227.jpg

 

P1000329_zps40c6cc5f.jpg

 

P1000328_zps400d2f9c.jpgP1000324_zpsebca306e.jpg

 

P1000321_zpsb36fe52f.jpg

 

நன்றாக  உள்ளது. பூமரங்கள் hibernation முடிந்து பூக்க தொட ங்கி விட்டது. வசந்தியின் கதை எழுதுபவர் hibernate பனுகிறார் போல. :D 

  • கருத்துக்கள உறவுகள்

P1000239_zpsf1bb491a.jpgஅய் சுமொவின்ர ஜெர்மன் கார் நிக்குது  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக  உள்ளது. பூமரங்கள் hibernation முடிந்து பூக்க தொட ங்கி விட்டது. வசந்தியின் கதை எழுதுபவர் hibernate பனுகிறார் போல. :D 

 

என்ன செய்வது இயற்கையோடு இயைந்தது வாழ்வு. லண்டன் காலநிலை சுமுகமாக இல்லாததால் எப்படித் தாவரங்கள் நன்றாக வளரவில்லையோ அதுபோல் என்னாலும் எழுத முடியவில்லை. வெயில் எறிச்சா நானும் விரைவாக எழுதி முடித்து விடுவேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அழகான தோட்டம், நன்றி பகிர்வுக்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தோட்டத்துக்கு வருகை தரும் கள உறவுகளுக்கும்,கருத்துகளைப் பதிந்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. தொடர்ந்தும் பூக்கும், காய்க்கும் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். நீங்களும் வாருங்கள்.

என் தோட்டத்துக்கு வருகை தரும் கள உறவுகளுக்கும்,கருத்துகளைப் பதிந்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. தொடர்ந்தும் பூக்கும், காய்க்கும் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். நீங்களும் வாருங்கள்.

 

 

பக்கத்து வீட்டுப் பூ மரங்களையும் சேர்த்துப் போடுறீங்களோ சுமே  :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து வீட்டுப் பூ மரங்களையும் சேர்த்துப் போடுறீங்களோ சுமே  :lol:  :lol:

 

பக்கத்து வீடுகளில பூமரங்களே இல்லையப்பா அலை. என் வீட்டில் உள்ளதே போதும் இவ்வருடத்துக்கு. அடுத்த வருடம் வேணுமெண்டால் அயலட்டையான் போடுறன். :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்து வீட்டுப் பூ மரங்களையும் சேர்த்துப் போடுறீங்களோ சுமே  :lol:  :lol:

படத்திலை இருக்கிற செடிகொடி புல்பூண்டுகள் எல்லாம் சிங்கியின்ரை வீட்டிலைதான் எண்டு நான் எப்பவோ முடிவெடுத்துட்டன். :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டான்தான் என்று நீங்களாவது நம்பிறியளே. நன்றி அண்ணா.

முன்னுக்குப் பூத்திருக்கிற ரோசாப்பூக்களில அப்பப்ப ஒண்டு ரண்டு காணாமல் போகுது. அதுக்குத்தான் என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000401_zps7a0f9b3b.jpg

 

P1000396_zps2d21d8d2.jpg

 

P1000395_zps2ec54341.jpg

 

P1000394_zpsc1f54638.jpg

 

P1000392_zps4b59de4a.jpg

 

P1000393_zps77c12ca5.jpg

 

P1000390_zps7d94ef74.jpg

 

P1000389_zps4b251de7.jpg

 

P1000386_zps8964e983.jpg

 

P1000385_zpseea549bd.jpg

 

P1000384_zpsa349b673.jpg

 

P1000373_zpsce1bbce5.jpg

 

 

ரோசஸ் அந்த மாதிரி இருக்கு .

நீங்களும் நேரு குடும்பமோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரு குடும்பத்துக்குத்தான்  ரோசா பிடிக்குமோ??? வரவுக்கு நன்றி அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்டி உங்கடை வீடு எங்கை இருக்கு ?உண்மையிலேயே இவ்வளவு பூவும் உங்கடை வீட்டிலை இருக்கோ எண்டு பாக்கத்தான் வேறை ஒண்டுக்கும் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்,என் வீட்டுத் தோட்டத்தையும் பூக்களையும் பாக்க நீங்கள் என்வீட்டுக்கு வரவேண்டியதில்லை. உங்களிடம் skype id இருந்தால் தந்துவிட்டு அதனூடாகப் பார்க்கலாம். இருக்கா????? :lol: :lol:

மிகவும் நன்றாக உள்ளது அக்கா. :) தொடர்ந்து இணையுங்கள்... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000404_zps9bd91638.jpg

 

P1000416_zps6ee84c1b.jpg

 

P1000417_zps3e43c203.jpg

 

P1000422_zps0d5cedd0.jpg

 

P1000423_zps8fccf5c1.jpg

 

P1000430_zpsd738e169.jpg

 

P1000431_zpscd91f617.jpg

 

P1000432_zpscba342ea.jpg

 

P1000433_zps0c9a4ecf.jpg

 

P1000435_zpsfc55ea74.jpg

 

P1000437_zps533740ce.jpg

 

P1000438_zps225b217e.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.