Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நாரதர். யாருக்கு இந்த அரசியல் விளங்கப் போகின்றது. விடிய விடிய ராமர் கதை சொன்னாலும், விடிஞ்சாப்பிறகு ராமன் சீதைக்கு என்ன்ன முறை என்று சொல்லுபவர்களுக்கு இவ்வளவு எழுதிப் பிரயோசனமில்லை. :P :wink: சின்ன சின்னப் பந்தியாய்ப் பிரிச்சுப் போடுங்கோ. இல்லாட்டி வாசிக்கக் கஸ்டமாக இருக்குது என்று கோபிக்கப் போகின்றாங்கள் :mrgreen: (இல்லாட்டி வெள்ளாடு மாதிரி இடைக்கிடை கடிச்சுப் போட்டு அதுதான் சரி என்று நிக்கப் போகுதுகள் :P :wink: ). :arrow:

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

ஈரோஸ் கலைப்பு எதேட்சையானது என்பது போலவும்..ஆயுதங்களோடு புலிகளோடு இணைந்து கொள்ளவுமே அது கலைக்கப்பட்டது போலவும் தலையாகிய நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது...????! ஆனால் பாலகுமாரின் முடிவில்..அதிருப்திப்பட்ட பலர் சங்கர் ராஜி தலைமையில் இயங்கிய ஈரோஸில் செயற்பட்டனர் என்பதும்...அது ஈபிடிபிக்கு ஆதரவாக இருந்தது என்பதும் வெளிப்படை உண்மைகள்...! அதுக்கு ஆதாரம் தேவை என்றால்...காலத்தின் பதிவுகளைச் சொல்லும் நடுநிலைப் பத்திரிகைகளைப் பாருங்கள்...!

ஆதாரம் தானே நிச்சயமாக தரலாம்.... அதுக்கு முன்னம் இது சம்பந்தமான கேள்வியை பரா அண்ணாவுக்கு ஈமெயிலில் எழுதி கேழுமன் விளக்கமாக சொல்லுவார்...! இல்ல தொலைபேசியில் கூட கேக்கலாம்...!

சங்கர் ராஜி என்பவர் யார்...??? அவர் என்னத்தை சாதித்து செய்துபோனவன்...??? அதிர்ப்தி கொண்டவன் எல்லாம் எதிரணி ஆக முடியாது அவனுக்குள் நெருப்பு இருக்க வேணும்...! புலிகளுக்கு எதிராக என்னத்தை கிளித்து செய்துப்போனான் எண்று விலங்கப்படுத்தும்... ஈரோசில் பாலகுமார் அண்ணா சாதித்ததின் எத்தினை பங்கு மரியாதயையும் மதிப்பையும் அவனால் அந்த அமைப்புக்கு வாங்கிக்கொடுக்க முடிந்தது.... மக்கள் மத்தியில் படித்தவர்களாய் அறிவாற்றல் மிகுந்தவர்களாய் கானப்பட்ட அந்த அமைப்பை சங்கர் ராஜியால் தக்க வைக்க முடிந்ததா...??? ஒவ்வொரு தேர்தலிலும் எத்தினை ஆசனங்கள் பெற்று வெண்றார்கள் எண்டு சொல்லும்... ஏன் அந்த மாற்றம் மக்களில் வந்தது.... சங்கர் ராஜியை விட டக்ளஸ் நல்லவன் என்பதாலா...??

இருக்கட்டும்....! புலிகள்தான் ஈரோசை கலைத்தார்கள் எண்று குருவிகள் என்னும் நீர் சொல்லுவதற்க்கு என்ன ஆதாரம்....???? சங்கர் ராஜியின் பேட்டியா...???? அப்பிடியானால் மகிந்தவும், டக்ளசும் பேட்டி குடுகிறார்கள் அதை எல்லாம் நம்பிம் பன்னாடையா நீர்...??

இப்போ இங்கே கேள்வி... தனித் தனிக் கட்சிகளாக இருந்து கூட்டமைப்பில் இருப்பவர்களின் தமிழ் மக்களுக்கான தனிக் கொள்கைகள் தான் என்ன..! தமிழ் தேசியம்..தமிழீழம் என்றால்..பிறகேன் அவர்கள் தனித்திருக்க வேண்டும். அந்த தனிக் கட்சிகளின் புலிகள் தொடர்பான ஏகபிரதிந்தித்துவம் என்ற உச்சரிப்பு இதன் மூலம்..சந்தேகத்துக்கு இடமாகிறது. அதனாலும் கூடத்தான் சர்வதேச சமூகம் ...புலிகளை இன்னும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க மறுக்கிறது...! :idea:

புலிகளின் கொள்கைதான் அவர்களுடையதும்...! அவர்கள் தனியாக வைத்த்ருந்தால் என்ன வைத்த்ருக்காவிட்டால் என்ன அவர்களால் தமிழீழம் பெற்று தனிநாடு அமைக்கமுடியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர்... அதனால் அவர்கள் அப்படியே இருக்க ஆசைப்படலாம்....ஆனால் உமக்கு பிரச்சினையாக இருக்கிறது எண்று கட்ச்சியை எல்லாம் கலைக்க முடியாது...!

5 பேர் கட்ச்சியை வைத்திருப்பவனும் 100 பேர் கட்ச்சியை வைத்த்ருப்பவனும் சேர்ந்து புலிகள் மட்டக்களப்பில் வெறும் 70 பேர்தான் இருகிறார்கள் எங்களில் 105 பேர் இருக்கிறோன் எண்ரு வேறு வேறு விதமாக அறிக்கை விடுகிறான்.... அது உமதுகாதில் எதிரொலிக்கும்.... அதேமாதிரி ஒரு கூட்டணியில் இருந்து ஒரு அறிக்கை வந்தால்.... உம்மைப்போண்றோர் காதில் எதிரொலிக்காது... அதனால்த்தான் என்னவோ பல கட்ச்சிகள் வைத்து பலமாதிரி அறிக்கைகளை விடுகிறார்கள்.... அறிக்கை மட்டும்தான் அவர்களால் விட முடியும் செயல் வீரர்கள் புலிகள்தான்....!

ஈரோஸின் வரலாற்றில் அவர்களுக்கும் அடக்கம். நாங்கள் தான் குறிப்பிட்டு விட்டமே..நீங்கள் உங்களுக்குப் பிடிக்காததை..தவிர்த்து வரலாற்றுத் திரிபுகளை..செய்து..இதுதான் வரலாறு என்று காட்டி..சொந்த மக்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள். ஆனால் சர்வதேச சமூகத்துக்கு தெரியும்..ஈரோஸின் அடி முடி என்னென்பது...! தமிழர்களின் இந்த உண்மைகளை வெளிப்படுத்தாத திரிபுக் கருத்துகளால்தான்..அவர்களின் நியாயமான கருத்துக்கள் கூட சர்வதேச சமூகத்தின் முன் எடுபடாமல் போகின்றன. உங்களைப் போன்ற..வரலாற்றுத் திரிபு கருத்தாளர்களாலும் தான் அதிருப்திகளும்..புலிகளுக்கு ஆதரவற்ற..நிலையும்..அதிகரித்து வருகின்றன..! எனியாவது இதை உணர்ந்து உண்மையான வரலாற்றுப் பக்கங்களை மக்களுக்கு காட்ட முனையுங்கள்..! :idea:

சரி சர்வதேசத்துக்கு தெரிந்து என்னதை கிளிக்க முடியும்...??? இதுவரை செய்த பணம் பட்டுவாடாவை நிறுத்திவிடுவார்களா...??? :lol:

வரலாறு என்பதை நீர் உமது பாட்டுக்கு மாற்றாமல் இருந்தால் சரி....! இண்றும் புலிகளின் வளர்ச்சி பாதையில் ஈரோஸ் போராளிகளில் பலர் உறுதுணையாக இருகிறார்கள்....! அதை உமக்கு சொல்லி விளங்கப்படுத்தவேண்டிய அவாசியம் இல்லை.... ஆனால் ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள வேண்டும்... ஈரோஸ் அமைப்பு எப்போதும் வடகிழக்குக்கு வெளியே தாக்குதல்கள் நடத்துவதில் அக்கற்றையை காட்டி நிண்றார்கள்... அதனால் அந்த அமைப்பு வெளியில்தான் மிகவும் கட்டமைப்போடு இயங்கியது...! (இப்போதும் பாலகுமார் அண்ணாவின் பேட்டிகளில் தமிழர் பகுதிகள் தவிர்ந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படவேண்டும் எனும் தொனிப்பொருல் கொண்ட செவ்விகளை கேக்கலாம், முடிந்தால் அதையும் வாசியும்...! முடியாட்டில் வேண்டாம்...! :wink: )

யோவ் குருவி.. சகோதரயுத்தமெண்டு பூசி மெழுகிறீரோய்.. அவங்கள் எப்பிடி எப்பிடி செத்ததெண்டு அவங்கடை தளங்களிலை விளப்பமா எழுதியிருக்கு வாசியுமோய்.. எதிர்த்து சண்டைபிடிச்சாத்தான் அது யுத்தமோய்.. ஞாபகத்திலை வைச்சுக்கொள்ளுமொய்..

காலில விளுந்து கும்பிட்டவையை சுட்டவயே..??? அதுக்கும் முதலில எத்தின தோழிகளுக்கு லோட் ஏத்தி கைவிட்டவை எண்டு அதிலை ஏன் போடேல்லை...??? :wink:

எழுதினதைக் கவனமாப் படியுங்கோ...பாலகுமாரின் முடிவோடு அதிருப்திப்பட்ட பலர் சங்கர் ராஜியோடு இணைந்து செயற்பட்டனர் என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மையும் கூட..! பின்னர் அவர்களில் பலரும் மாற்று இயக்கங்களால் உள்வாங்கப்பட்டு..இறுதியில்...ஈ

கருத்தை அப்படியே திசை மாற்றி...சங்கர ராஜி விவகாரமாக்கிக் காட்டுறாங்கப்பா...! நல்லாத்தான்...செய்யுறீங்கள்..த

  • கருத்துக்கள உறவுகள்

காலில விளுந்து கும்பிட்டவையை சுட்டவயே..??? அதுக்கும் முதலில எத்தின தோழிகளுக்கு லோட் ஏத்தி கைவிட்டவை எண்டு அதிலை ஏன் போடேல்லை...??? :wink:

இந்த இடத்தில் நேரடியாக பார்த்தவாகள், சம்பவம் நடந்த காலத்தில் சொன்னதை கீழே தருகிறேன்.

[*] 1980களின் பிற்பகுதியில் ஒரு நாள்...

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய கத்தோலிக்க தேவாலயத்தின் மதகுருவுடன் அந்த தேவாலய கட்டடம் பெருப்பிக்கப்படும் பகுதியில் பேசிக்கொண்டு நி;ன்ற போது, கட்டடம் கட்டுவதற்கு மண்கும்பானுக்கு மண் அள்ளப்போன லொறி சாரதி அங்கு வந்தார். அவர் மிகவும் குழம்பிப் போயிருப்பது முகத்திலேயே தெரிந்தது. மண் அள்ளாமலேயே அவரது லொறி திரும்பி வந்திருந்தது. அது பற்றி விளக்கம் அளிக்கவே அவர் வந்திருந்தார்.

மண்கும்பானில் தாம் மண்ணை வெட்டி நிரப்ப வெளிக்கிட, அங்கே கர்ப்பமான இளம் பெண்கள் முதுகில் சுடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதை தாம் கண்டதாகவும், அதனால் பயத்தில் மண் நிரப்பாமலே திரும்பிவிட்டதாகவும், இனிமேல் அந்த பகுதிக்கு தம்மால் போக முடியாதென்றும் தெரிவித்தார். அந்த காலத்தில் புளோட்டும் (PLOTE), ஈ.பி.ஆர்.எல்.எப். (EPRLF) அமைப்பும் மட்டுமே பெண்களை சேர்த்துவந்தன.

[*] ரெலோ (TELO) அமைப்பு அழிக்கப்பட போது எனது வீட்டில் கட்டட வேலை செய்த இரு வறிய சகோதரர்களில் ஒருவர் ரெலோவில் முன்னர் இருந்தவர். தகப்பன் இல்லாத அந்த குடும்பத்தில் தாயார் விடுதலைப்புலிகளின் முகாமுக்கு மகனுடன் போய் நிலைமையை விளக்கியவுடன் அவர்கள் அவரை பதிந்து கொண்டு நல்லாலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள். எனது நண்பரின் உதவியுடன் அவரை தாய்வானுக்கு வேலைக்கு அனுப்பியதால் இந்திய இராணுவத்தின் கட்டாய சேவையிலிந்தும் (ரெலோ - இந்திய இராணுவத்தின் இரகசிய பிரிவு) தப்பி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

குருவிகளே,

உண்மையை தேடுவது விஞ்ஞான துறைகளிலும், அறிவியலிலும் தேவையானது. அரசியலிலும், இராணுவ களங்களிலும் உண்மை முக்கியமல்ல. நோக்கமும், அதில் வெற்றியுமே முக்கியமானவை.

விடுதலைப்புலிகள் தம்மைத்தவிர வேறு எவரும் வடகிழக்கில் ஆயுதம் தரிக்க முடியாது என்று உத்தரவிட்டது உண்மையே. அவர்கள் அப்படி உத்தரவிட்ட காலத்தில் கிட்டத்தட்ட 47 ஆயுதக்குழுக்களை இந்திய புலனாய்வு துறை உருவாக்கி, மக்களை குழப்புவதற்காக வடகிழக்கில் நடமாட விட்டிருந்தது. எனது வீட்டு தெருச்சந்தியில் நின்று அட்டகாசம் செய்த சண்டியர்களை பெரிய அமைப்பு ஒன்று எச்சரிக்கை செய்து துரத்திவிட, இவர்கள் இந்தியா போய் தன்னியக்க ஆயுதங்களுடன் திரும்பி வந்த போது அவர்களது இயக்கத்தின் பெயர் 7 ரெலா (7TELA).

ஒரு நாட்டுக்கு ஒரு இராணுவம், ஒரு அரசு தான் இருக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் விடுதலைப்புலிகள் தான் அரசு. அவர்கள் தான் இராணுவம். சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆயுதக்கும்பல்களும் இருக்கின்றன. இவற்றுக்குள் உண்மையை தேடி குழம்பாதீர்கள். உண்மை இங்கு முக்கியமல்ல. நோக்கமும், நோக்கத்தில் வெற்றியும் தான் முக்கியம்.

  • தொடங்கியவர்

மிகவும் நிதர்சனமாகச் சொல்லி இருக்கிறீங்கள்..! உண்மையைத் தேடுபவன்..துரோகியாகப்படவும்..

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளிற்கு வணக்கம் இங்கு குறுக்கிடவதற்கு மன்னிக்கவும் இங்கு கருத்தாடுபவர்கள் யாருமே புலிகளின் பிரதி நிதிகளோ அல்லது புலிகளின் கருத்தை பிரதிபலிப்பவர்களொ அல்லது புலிகளின் கொள்கை வகுப்பாளர்களோ ஏன்சார்பாக கருத்து பகிர்வதற்கு நிய மிக்க பட்டவர்களோ அல்ல. அவர்கள் தங்கள் கருத்தை வைக்கிறார்கள் அவ்வளவுதான் உங்களிற்கு புலிகளின் மீது மரியாதை இருப்பதும் இல்லாததும் உங்கள் தனிப்பட்ட விடயம் ஆனால் உண்மையில் மரியாதை இருக்குமாக இருந்தால் அது இவர்களின் கருத்துகளால் குறைந்து போகும் என்பது ஏற்க கூடியது அல்ல. அதே நேரம் புலிகளில் உங்களிற்கு மரியதை இல்லா விட்டாலும் கூட அது இவர்களால் இனிவர போவதும் கூட இல்லை இங்கு இவர்களின் கருத்தாடல்களை இவர்களின் கருத்தாக வே பாருங்கள் இவர்களையும் புலிகளையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம் ஏனெனில் புலிகள் ஒன்றும் பொழுது போகாத வாய்க்கு வெற்றிலை அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்து விடை பெறுகிறென்.

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு புலிகள் மீது ஆதரவு குறைய யாழ் களம் காரணாமாகிவிட்டது என்று கீச்சிடத் தொடங்கிவிட்டார். இதை எல்லோரும் உணர்ந்து, அவர் மீண்டும் ஆதரவை அதிகமாக்க உதவி செய்யுங்கள் (அதாவது வில்லுப்பாட்டுப் பக்கவாத்தியங்களாக மாறுங்கள்). :P :wink:

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

«§¼தம்பி குருவி நாம வடகிழக்கு தமிழ்மக்களிடம் ஒரு பரிசோதனை செய்வோமா? DNA TEST :P :P :P

ÌÕÅ¢Âñ½¡, ÌÕÅ¢Âñ½¡

¯í¸ÙìÌ ±ý «È¢×ìÌ ±ðÊ Á¡¾¢Ã¢ ´Õ ¯¾¡Ã½õ ¦º¡ø¸¢§Èý.

þõ¨º «Ãºý À¼õ À¡÷ò¾¢ÕôÀ£÷¸û¾¡§É, «¾¢ø ±Å§É¡ ´ÕÅÉ¢ý ¨¸ôÀ¢Ê¡¸, Á¸¡ Óð¼¡Ç¡¸ ÅÕŧà ´Õ ÁýÉý.........«Å¨Ã§À¡Ä ´± þõ¨º «Ãºó¾¡ý ¿£í¸û ¦º¡øÖõ ºí¸÷ ტ....

¡âü측¸ §À¡Ã¡Î¸¢§È¡õ ±ýÚ ¦¾Ã¢Â¡Á§Ä §À¡Ã¡¼ ÅóÐ, ¡â째¡ §ºÅ¸õ ¦ºöÐ, À¢ý ¾õ ±ºÁ¡É÷¸Ç¡§Ä§Â º¢¨È¢¼ôÀðÎ ¦ºòÐô§À¡É ´Õ Å¢Çì¸õ ÌÈïº À⾡Àò¾¢üìÌâ ¿Å£É þõ¨º «Ãºý ¾¡ý ºí¸÷ ტ.

þó¾ §º¡½¸¢Ã¢¨Â §À¡ö ¿£í¸û "¯ìÃÒò¾ý" §ÃïÍìÌ ¸ð «×ð ¸ðÎÈÐ ¦¸¡ïºõ ¸¡¦ÁÊ¡¸§Å þÕ츢ÈÐ.

«¨¾ Å¢¼ì ¦¸¡Î¨Á þó¾ §º¡É¸¢Ã¢ ÁýÉý ¦ÀüÈ¡§É ´÷ ¯¾¡Å¡ì¸¨Ã þÇÅúý «Ð¾¡í¸ ¿õÁ §¿ºý º¢Å§ÉºÐ¨Ã. «Åý ¦ºöÂ¢È «ðÞÆ¢Âõ.

À¡Åý ¦À¡ÊìÌ þôÀ¾¡ý 21, 22 ꡏ¢Ð, «ÐìÌûÇ ¸ïº¡ ¦¾¡¼í¸¢, À¢§Ãº¢Ä¢Âý ¦À¡ñÏí¸ Å¨Ã «ò¾É¢ ¦¸ð¼ ÀÆì¸Óõ ¬ÙìÌ þÕìÌ.

§ƒ¡ì ±ýɼ¡ýÉ¡, ¾õÀ¢ À¢Èó¾Ð ÅÇ÷ó¾Ð ±øÄ¡õ ¦ÅÇ¢¿¡ðÊÄ, «ôÀ¨Éìܼ ´Øí¸ Ó¸õ ¦¾Ã¢Â¡Ð.

¸¢ð¼ò¾ð¼ ´Õ ¸ÚôÒ ¦Åû¨Ç¸¡Ãý. ¾Á¢Øõ ¾¢ì¸¢ò¾¢ì¸¢¾¡ý ÅÕõ.

þó¾ô ¦À¡ÊìÌ Å¡ú쨸¢ø ´§Ã ´Õ À¢Ã¨É, ¦º¡Ìº¡ Å¡Æ À½õ §ÅñÎõ, À¡÷ò¾¡ý ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡ §Àº¢É¡ ¦¸¡ïºõ ¸¡Í ÅÕ¦Áø§Ä¡ «¾ ±Îì¸ ³Ê¡Àñ½¢É¡ý.

¿¡ó¾ý ®§Ã¡º¢ý ¾¨ÄÅý ±ýD¯ «È¢ì¨¸ Å¢ð¼¡ý. ¬ÃõÀò¾¢Ä º¢Ä þÉÅ¡¾ °¼¸ì¸Ùõ «ÅÛìÌ ¦¸¡ïºõ ¸¡Í ¦¸¡ÎòÐ ¸¨¾ §¸ðÊÉõ. À¢ÈÌ «¨ÅìÌõ Å¢Çí¸£ðÎÐ þÐ ÍõÁ¡ ¦ÅòÐ §ÅðÎ ±ýÚ.

þôÀ ¦ÀÊ ¦¾ÕÅ¢Ä ¿¢ìÌÐ.

«½¨Á¢ø ´Õ §¾º¢Â ¯½÷šǨà «Ï¸¢, ¸¡Í ¾ó¾¡ø ¿¡ý ÒÄ¢ìÌ ¬¾ÃÅ¡ §Àº¢ «ó¾÷ ÀøÊ «Êì¸ò¾Â¡÷ ±ýD¯ ѯø Å¢ðÎôÀ¡÷ÐîÍ, «Ð×õ ºÃ¢Å§ÃøÄ.

þôÀ ¦¸¡ïº ¸¡Äõ ¬¨Ç측§½¡õ, ²§¾¡ §À¡¨¾ÅŠÐ Á§É¡¿¢¨ÄÂò¾¢ø þÕôÀ¾¡¸ §¸ûÅ¢.

þôÀÊ Àð¼ Á¸¡ ¸¡¦ÁÊÂý¸Ù측¸×õ, §¸¡Á¡Ç¢¸Ù측¸×õ ±ÁÐ §¾º ÅÃÄ¡Úô Òò¾¸ò¾¢ø ´Õ ¸¡ø ÒûÇ¢ ܼ ´Ðì¸ô ÓÊ¡Ð. ¸¡Ã½õ «ôÀÊ ôÀ¡÷ò¾¡ø þó¾¢Â ÅÃÄ¡üÚ Òò¾¸ò¾¢ø ¬í¸¢§ÄÂÕìÌ Ð¨½§À¡É «ò¾¨É §¸¡Á¡Ç¢¸¨Çô ÀüÈ¢Ôõ «øÄÅ¡ ±Ø¾ §ÅýÎõ.

±ÁÐ ÅÃÄ¡üÈ¢ø Å£Ã÷¸û(ÒÄ¢¸û) §À¡üÈô ÀÎÅ¡÷¸û

ЧḢ¸û þ¸ÆôÀÎÅ¡÷¸û(¼ì¸¢ÇŠ, ¸Õ½¡)

«§¾ §À¡Ä þõ¨º «Ãº÷¸û ÁÈì¸ô ÀÎÅ¡÷¸û(ºí¸÷ ტ,¬Éó¾ ºí¸Ã¢)

ÅÃøÄ¡Ú ±Ûõ ¾¢¨ÃôÀ¼ò¾¢ø §¸¡M¬Ä¢¸ÙìÌ þ¼õ þø¨Ä.

ºí¸÷ ტ, §¿ºý ¬¸¢§Â¡÷ §¸¡Á¡Ç¢¸û.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மட்டும் குறிப்பிடலாம்...நாங்கள் ஈழத்தில் இருந்த போது புலிகள் மீதிருந்த மரியாதை..யாழ் களத்தில் புலிகளுக்காகப் பேசுவதாக பேசும் ஒரு சிலரின் போக்கால்..குறைஞ்சிட்டே போது. புலிகளில் பிடித்த விடயம். மக்கள் அணுகுமுறை...இங்கு பாருங்கள்..களத்தில் ஆட்கள் அணுகப்படும் முறையை..! இவர்கள் எல்லாம் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டைக் கூட தலை கீழாக்கி விடுவார்கள்..! அவர் ஒருவர் சொன்னார்...தலைவரின் தீர்க்க தரிசனம் என்பது தமிழீழம் மலரும் போது ஈபி ஆர் எல் எப் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தமிழீழ எதிர்கால அரசியல் நீரோட்டத்தில் கலக்க விடுவது என்பது போல...! இப்படியான வங்குரோத்து அரசியல் நிலையில் புலிகளின் தலைமை எப்போதும் இருந்ததில்லை என்பதை..குறிப்பிட்ட கருத்தை முன்வைத்தவர் அறியாது..புலிகளுக்கு சார்பாக கருத்துரைப்பதாகச் சொல்லிக் கொண்டு..புலிகள் விரோத நிலைப்பாடுகள்..அதிகரிக்கத்தக

குருவியின் அரைகுறை அறிவுடனான அரசியல் விமரிசனத்தைக் கிளிச்சுக் காட்டினா இவருக்கு புலிகள் மேல கோவம் வருகுதாம். அப்ப இனி யாரும் இவரின்ட அரைகுறை அறிவை இங்க தோலுரிச்சுக் காட்டதயுங்கோ.அவர் நினைச்சமாதிரிக்கு இங்க வீரகேசரி வாரமலரில தான் படிச்ச சோனகிரிகளின் பேட்டியை அடிப்படையா வச்சு போராட்ட வரலாறு சொல்லித் தருவார்., எப்படிப் போராட வேணும் என்டும் புலிகளுக்கு வகுப்பெடுப்பார்.ஏனெண்டா இவரைச் சுத்தித் தானே உலகமும்,எங்கட போராட்டமும் யாழ்க் களமும் நகருது.எண்டாலும் இந்த இம்சைக்கு ஒரு எல்லை உண்டு.

தன்னை முன் நிறுத்தி புலிகளையும் போராட்டத்தையும் பார்க்கும் ஒருவர் ஈற்றில் எங்க வந்து நிப்பார் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.தன் நலமே ஒருவரை போராட்டத்தைக் காட்டிக்குடுக்க முன் தள்ளுது,இவரையும் இங்க அது தான் முன் தள்ளி இருக்கு.

மிகவும் நிதர்சனமாகச் சொல்லி இருக்கிறீங்கள்..! உண்மையைத் தேடுபவன்..துரோகியாகப்படவும்..

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் நிதர்சனமாகச் சொல்லி இருக்கிறீங்கள்..! உண்மையைத் தேடுபவன்..துரோகியாகப்படவும்..
  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி யூட். உங்கள் போன்ற ஒரு சிலரே...உண்மையான பற்றுதியோடு..தாயகம் பற்றிய தகவல்களைக் காவி வருகின்றீர்கள்..!

அதேபோல் 15 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் புலிகளின் நிலைப்பாடு இன்றில்லை. உதாரணத்துக்கு... புலிகளே தங்கள் நிலைப்பாடுகளை தாங்களே சுயவிமர்சனம் செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். அதுதான் உண்மையில் மக்களின் மனங்களில் இருக்கும் குறைகளை நிறைகளை வெளிக்கொணர உதவுவதோடு..மக்கள் நிலையறியவும் உதவும்..! :idea:

இண்றும் சிலர் காவி வருவதை நம்பித்தான் உமது வாழ்க்கையும் ஈழம் பற்றிய அறிவும் உள்ளதை ஒத்துக்கொண்டமைக்காக மகிழ்ச்சி....! ஆதரவு தளம் என்ன அதன்மீதான புரிந்துணர்வின் தன்மை என்ன என்பதில் திடமாக நீர் இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளீர்.... அப்படியும் யூட் சொன்னமுறையை விளங்கிக்கொண்டதில் மகிழ்ச்சி.... உமக்கு மணிகட்டிவந்து சொன்னால்த்தான் புரியும் என்பதை நிரூபித்து உள்ளீர்....

:wink:

மற்றது புலிகள், சுயவிமர்சனம் எண்ரு எல்லாம் புலம்புகிறீரே... அது என்ன...??? அப்பிடி புலிகள் செய்த சந்தர்பம் எது...??? கடந்து வந்த கடினமான பாதையின் தடைகளை தாங்கள் திரும்பிப்பார்த்து அதுக்காய் புலிகள் கவலைப்படுகிறார்கள் என்பது எதுக்காக...???

அப்பிடியானால் அவர்கள் தங்களை திருத்தமுனைகிறார்கள் எனும் தொனிப்பட நீர் சொல்லுவீரானால் அதன் சந்தர்பங்கள்தான் என்ன...??? அப்படியானால் புலிகள் தங்களை திருத்தமுனைய வேண்டிய சந்தர்பத்தை வளங்கியது யாது...??? தாங்கள் பலவீனர்களாக இருகிறோம் எண்றா...???

புலிகள் மக்கள் விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்கிறார்கள் எண்றால் அதுக்கு காரணம் அவர்கள் தலைமை ஏற்பதால்...! ஆனால் துரோகிகள் விடயத்தில் விட்டுக்கொடுப்பார்களானால் துரோகிகளால் பாதிக்கப்பட்ட புலிகள் ஆதரவு மக்கள் புலிகளை எண்றும் மன்னிக்க மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரியாது அல்ல...! ஆதனால் உங்கள் 400 பேருக்கு நல்லது செய்ய புறப்பட்டு 4000 மக்களின்(உதாரணம்தான்) ஆதரவை புலிகள் இளக்க அவர்கள் ஒண்றும் உங்களின் இனம் கிடையாதே... (அடிக்கடி கட்சிமாற)

யூட்டை ஒரு தகுதிநிலைக் கருத்தாளனாக இனங்காண்பதால்..அவர் சொல்வதில் உள்ள அவரின் அனுபவ நியாயங்களை உள்வாங்குவதில் சிரமமில்லை. உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அந்தத் தகுதியில்லாமல் போட்டுதே தல...என்ன செய்வம். உணர்ச்சிக்கு வேலை கொடுத்து விவேகத்தைக் காற்றில் விட்டா இப்படித்தான் ஆகும்..!

கனக்க உதாரணம் தேடத் தேவையில்ல தல...ஒரே பதில்..தாங்களே..தடை செய்யது கொண்ட இயக்கங்களை...மீள கூட்டமைப்பின் மூலம் அங்கீகரித்துக் கொண்டது..! :wink: :idea:

நீங்கள் பல களங்களில் மிக அசிங்கமாக கருத்தாடியதையும் நாம் அறிவோம்..தூயவன். முதலில் கருத்தாடல் பண்பாட்டை வளர்த்துவிட்டு...தமிழ் தேசியத்துக்கான கருத்துக்களை வளர்க்க முயற்சியுங்கள்..! காரணம்..இந்த வகையில் உங்கள்..தமிழ் தேசிய அக்கறை வெளிப்படின்...அது உங்களையல்ல..தமிழ் தேசியத்தின் மீதுதான் வெறுப்பையே வளர்க்கும். :idea:

இங்கு தூயவனுக்காக பதில் அளிப்பதுக்காக வருந்துகிறேன்...!

கருத்து எண்று வரும்போது நாங்களும் எங்களின் கருத்துக்களை சொல்வதில் பிழை இல்லை... இங்கு மதிவதனன் எனும் எதிரியின் கூடாரத்தை சேர்ந்த கூட்டத்துக்கு நீர் ஒத்து ஊதியதை பார்த்து அதிர்ச்சியானவனில் நான் முதல் இடத்தில் இருந்தேன்.... அதை முதலில் சொல்லவேண்டும்... ஆனால் உமது களநாகரீகம் இங்கு பிரசித்தம்.... பப்புக்கு போவதில் எண்று ஆரம்பித்து நாரதரையும் குறுக்கசையும் எப்படி எல்லாம் முன்னர் வசை பாடி இருகிறீர் என்பது யாழ்களத்தில் கொட்டிய குப்பைகள் ஏராளம்...!

ஆனால் உம்மை எதிர்க்கும் நாரதர், குருக்ஸ் உம்மை எதிர்த்து கருத்துக்கள் சொல்ல... கண்டமானத்துக்கு தேசியத்திற்கான எதிர்கருத்துகளை கொட்ட ஆரம்பித்த உமக்கு நான் உட்பட தூயவன் கூட எதிராக கருத்துக்களை வைக்கவில்லை... ஆனால் எல்லாத்துக்கும் எல்லை உண்டு... தொடர்ந்து நாங்கள் மௌனம் சாதிகக் நீர் சொன்ன கருத்துக்கள் அல்லது கேவலப்படுத்தல்கள் திரித்து சொன்ன விடயங்கள் உமக்கு எந்தளவு மரியாதையை வளங்கலாம் எண்று தீர்மானித்தது...!

அதோடு உமது ஊதுகுழலும் திருவாட்டியுமான "விளக்குமாறு" இங்கு நீர் கொட்டியதை நியாயப்படுத்திய போது உமது ஆதரவு நிலையை பலப்படுத்த களத்தில் பிரிவினையையும் தேசிய ஆதரவு நிலையையும் கெடுக்க நடவடிக்கை எடுக்கிறீர் என்பதை புரிந்தது.... ஆதலால்த்தான் உமக்கு முன்னரே உமது வளமையான பாணியில் ஆரம்பித்து விட்டேன்...! அல்லது விடோம்..! :idea:

இங்கு தேசியத்துக்கு எதிராய் கொட்டிய சேற்றுக்காய் நீர் பகீரங்கமாக மன்னிப்பு கேக்கும்வரை நான் நிறுத்துவதாய் இல்லை.... அந்தளவுக்கு கருத்து வங்குரோத்து நிலையில் நாங்களும் இல்லை....! :idea:

யூட்டை ஒரு தகுதிநிலைக் கருத்தாளனாக இனங்காண்பதால்..அவர் சொல்வதில் உள்ள அவரின் அனுபவ நியாயங்களை உள்வாங்குவதில் சிரமமில்லை. உங்களுக்கும் இன்னும் சிலருக்கும் அந்தத் தகுதியில்லாமல் போட்டுதே தல...என்ன செய்வம். உணர்ச்சிக்கு வேலை கொடுத்து விவேகத்தைக் காற்றில் விட்டா இப்படித்தான் ஆகும்..!

கனக்க உதாரணம் தேடத் தேவையில்ல தல...ஒரே பதில்..தாங்களே..தடை செய்யது கொண்ட இயக்கங்களை...மீள கூட்டமைப்பின் மூலம் அங்கீகரித்துக் கொண்டது..! :wink: :idea:

உம்முடைய தகுதி சாண்றிதள் எனக்கு தேவை இல்லை குருவிகள்.... குடுக்கு தகுதியும் உமக்கு இல்லை...! :idea:

உமக்கு விளங்காததை திரும்பவும் சொல்கிறேன்....! புலிகள் தமிழர் விடுதலைக்கூட்டணியை தடை செய்யவில்லை....! தங்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் ஆககூடியவர்களைத்தான் தடை செய்தார்கள்....!

திரும்பவும் சொல்கிறேன்....! புலிகள் தடை செய்தது ஆயுதக்குழுக்களைத்தான் அரசியல் கட்ச்சிகளை அல்ல...! முடிந்தால் வித்தியாசத்தை கண்டு பிடியும்....! :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.