Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!
************************************
 
திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார்.
 
* எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல்.
 
* இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல்.
 
* கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல்.
 
* கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல்.
 
* வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல்.
 
* அதிகமாகப் பேசுதல்
 
மேற்கண்ட குணங்களைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

thanks FB

அவ்வ்வ்வ்வ்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமாவே புலம்புவாங்க. இதை எல்லாம் எப்படி இந்த சம்சாரிங்க தாங்கிக்கிட்டு வாழுறாங்களோ. ஒருவேளை.. அவர்கள் ஹெட்செட்டும்.. ஐபோனுமா இருப்பினமோ என்னமோ..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி  ஒருவர் மென்றார்

இப்ப இன்னொருவர் அவல் போடுகின்றார்

முருகா

எமக்கு உம் வழியைக்காட்டும்..... :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்குலங்கள் அடுத்து புயலாக, அனலாக இங்கே வீசுவார்களெனெ எதிர்பார்க்கலாமா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler

பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!
************************************
 
திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார்.
 
* எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல்.
 
* இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல்.
 
* கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல்.
 
* கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல்.
 
* வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல்.
 
* அதிகமாகப் பேசுதல்
 
மேற்கண்ட குணங்களைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

thanks FB

அவ்வ்வ்வ்வ்...

தம்பி!  நீங்கள் இப்பவும் கிட்டத்தட்ட50-60 வருசத்துக்கு முதல் நிக்கிறியள் எண்டு நான் நினைக்கிறன்.........முதல்லை நித்திரையாலை எழும்பப்பாருங்கோ........அவளவையள் எங்கையோஓஓஓஓஓ போயிட்டாளவை....நீங்களும் உங்கடை கூட்டுகளும் வெறும் நிலத்திலை கிடந்து நீச்சலடிக்கிறியள். :D
 
வவ்வ்வ்வ்வ்வ்வ்

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவே எங்கேயும் போகேல்ல.. இதே பூமிக்க தான் நிற்கிறாளவ.

அன்று சேலை கட்டினது.. இன்று லெக்கிஸும்.. ரொப்ஸும் போடுது. அன்று மல்லிகைப் பூ வைச்சது.. இன்று அதையே.. ஸ்பிரேயா.. அடிக்குது. அன்று அரப்பு வைச்சு முழுகினது.. இன்றும் சம்பூ அண்ட் கெண்டிசனர் போடுது.. அன்று.. மாட்டுவண்டில்ல சுத்தினது இன்று பி எம் டபிள்யுவில சுத்துது... அன்று குடை பிடிச்சுக் கொண்டு ரீச்சர் வேலைக்குப் போனது.. இன்று குட்டைப் பாவாடை போட்டுக்கிட்டுப் போகுது.. அன்று கண்ணாடி போட்டது.. இன்று கெண்ரக்லென்ஸ் போடுது.. அன்று பின்னி விட்டது இன்று சவறி விடுது.. அன்று மருதோண்டி போட்டது இன்று.. நகப்பூச்சு அடிக்குது.. அன்று வெற்றிலை போட்டது இன்று லிப்ஸ்டிக் அடிக்குது.. அன்று அத்தானை வைக்கல் பட்டறையில மடக்கினது இன்று மக்டொனால்டில வைச்சு மடக்குது. ஆக.. அன்றும் இன்றும்.. பெண்.. பெண் தான்..! அடிப்படையில்.. அன்றும் இன்றும்.. ஒன்றைத் தான் செயலாச் செய்துகிட்டு இருக்குதுங்க. என்ன காலமாற்றத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாத்திச் செய்யுதுங்க. தட்ஸ் ஓல்..! :lol::D

இன்னும் தெளிவாச் சொல்லனுன்னா..

இது அன்று..

இது இன்று...

  • கருத்துக்கள உறவுகள்

போய் வேலையை பாருங்கோ தம்பி :)  பெட்டையளை பற்றிய ஏதாவது செய்தி யாழில் வந்தால் காணும் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டேல்ல என்ட கணக்கா வந்து நிற்கிறது :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் உள்ள குணங்கள் இல்லாத பெண் பெண்ணாக இருப்பாளா என்பது சந்தேகமே. எனவே இதையெல்லாம் சட்டை செய்யக் கூடாது.

பிரபஞ்சத்த்தின் தோற்றத்தைப் பற்றி அதிகம் தெரிந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹோகிங் பெண்கள் புரியாத புதிர் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால் பெண்களைத் பற்றி எல்லாம் தெரியும் என்று பெண்வாசனையே படாத நெடுக்ஸ் சொல்லுகின்றார்!

பெண்களுக்கே பெண் புதிராக இருக்கும்போது ஆண்கள் புதிரை அவிழ்ப்பதை விட்டுவிட்டு வேறு எதையாவது அவிழ்க்க முனையலாம்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்த்தின் தோற்றத்தைப் பற்றி அதிகம் தெரிந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹோகிங் பெண்கள் புரியாத புதிர் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால் பெண்களைத் பற்றி எல்லாம் தெரியும் என்று பெண்வாசனையே படாத நெடுக்ஸ் சொல்லுகின்றார்!

அவர் யாருமே அளவிட முடியாத பிரபஞ்சத்தைப் பற்றி என்ன.. கதை அளந்தாலும் நம்ப வேண்டியது நம் கடமை. நாளை அதை இன்னொருவர் நிராகரிப்பார்.

ஆனால் பெண்கள் என்ற பூமியில் உள்ள.. biological body பற்றி பிரபஞ்சத்தை விட மனிதன் கூடத் தெரிந்திருக்கிறான் என்பது  கூடிய யதார்த்தமானது..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாருமே அளவிட முடியாத பிரபஞ்சத்தைப் பற்றி என்ன.. கதை அளந்தாலும் நம்ப வேண்டிய நம் கடமை. நாளை அதை இன்னொருவர் நிராகரிப்பார்.

ஆனால் பெண்கள் என்ற பூமியில் உள்ள.. biological body பற்றி பிரபஞ்சத்தை விட மனிதன் கூடத் தெரிந்திருக்கிறான் என்பது  கூடிய யதார்த்தமானது..! :):lol:

வாழ்க்கை  என்பது இது தான் ராசா

நாமும் அறிவோம்

http://www.youtube.com/watch?v=NDcf7yg6_CM

 பெண்கள்  என்பது இது தான் ராசா

நாமும் அறிவோம்

ஆனால்

சமுத்திரத்தைப்பார்த்து பயப்படக்கூடாது :D

குளத்தை பார்த்தால் குளிக்கணும்

அதை ஆராய்ச்சி  செய்தால் குளிக்கமுடியாது

குளிக்கும் சந்தோசத்தை இழக்கவேண்டும்

எதற்கு இதெல்லாம்...............??? :icon_idea:

வெறும் கட்டாந்தரையை கடல் கடல் என்று காட்டிட்டே இருந்தே.. அது கடலாத்தான் தெரியும். ஆழமாத்தான் தெரியும். அதுபோலத்தான் பெண்களும். வெறும்... dummy piece ங்க அதுகளைப் போயி.. கடல் சமுத்திரம் குளம் என்று கொண்டு..! இந்த சினிமாக்காரங்க தான் பெண்களைப் பற்றிய உருப்பெருத்த மாய விம்பத்தை உருவாக்கி.. விதைச்சு விட்டிருக்காங்க..!  அங்க பார்த்தா.. ஒன்றுமில்ல..!

chess board இல ராணி எத்தனை ஆட்டம் ஆடினாலும்.. ராஜா தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது..! வாழ்க்கை ஒரு செஸ் போட் மாதிரி..! குளம்.. கடல் மாதிரி இல்ல. தந்திரமா.. ராணியை வைச்சு ராஜா பிழைச்சுக்கிற வழியைப் பார்க்கிறத விட்டிட்டு.. ராணிக்கு கால் அமுக்கிக்கிட்டு வாழ நினைச்சால் ராஜா.. செக் மேட் ஆகிடுவார் உடனவே..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவே எங்கேயும் போகேல்ல.. இதே பூமிக்க தான் நிற்கிறாளவ.

அன்று சேலை கட்டினது.. இன்று லெக்கிஸும்.. ரொப்ஸும் போடுது. அன்று மல்லிகைப் பூ வைச்சது.. இன்று அதையே.. ஸ்பிரேயா.. அடிக்குது. அன்று அரப்பு வைச்சு முழுகினது.. இன்றும் சம்பூ அண்ட் கெண்டிசனர் போடுது.. அன்று.. மாட்டுவண்டில்ல சுத்தினது இன்று பி எம் டபிள்யுவில சுத்துது... அன்று குடை பிடிச்சுக் கொண்டு ரீச்சர் வேலைக்குப் போனது.. இன்று குட்டைப் பாவாடை போட்டுக்கிட்டுப் போகுது.. அன்று கண்ணாடி போட்டது.. இன்று கெண்ரக்லென்ஸ் போடுது.. அன்று பின்னி விட்டது இன்று சவறி விடுது.. அன்று மருதோண்டி போட்டது இன்று.. நகப்பூச்சு அடிக்குது.. அன்று வெற்றிலை போட்டது இன்று லிப்ஸ்டிக் அடிக்குது.. அன்று அத்தானை வைக்கல் பட்டறையில மடக்கினது இன்று மக்டொனால்டில வைச்சு மடக்குது. ஆக.. அன்றும் இன்றும்.. பெண்.. பெண் தான்..! அடிப்படையில்.. அன்றும் இன்றும்.. ஒன்றைத் தான் செயலாச் செய்துகிட்டு இருக்குதுங்க. என்ன காலமாற்றத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாத்திச் செய்யுதுங்க. தட்ஸ் ஓல்..! :lol::D

அதுசரிதான் நெடுக்ஸ் பெண்கள் அன்றிலும் இன்று எல்லாத்திலயும் மாறித்தான் விட்டார்கள்.ஆனால் உந்த ஆண்கள்  யொள்ளு விட்டுக்கொண்டு, கேணையன்களாக பெண்களுக்குப் பின்னால் கொஞ்சம் கூட மாறாமல் அலைகிறாங்களே. உந்தக் கேவலத்தை யாரிட்டைப் போய்ச் சொல்லுறது. ????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து சைக்கிள் மிதிக்கிறார்..
 
ஒரு அப்பா குடும்பத்துக்காகவே மீன் கூடையை சைக்கிளில் சுமக்கிறார்...
 
ஒரு அப்பா மன உளைச்சலை வெளியே விட்டு சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்...
 
ஒரு அப்பா தீபாவளி முன்னிரவில் கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...
 
ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள் குடும்பத்தை அனுப்பிவிட்டு தள்ளு வண்டி காரனிடம் டவல் வாங்குகிறார்...
 
ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து தெரு சுற்றி காலம் கடந்து பசியோடு வீடு வருகிறார்...
 
பாவம் அப்பாக்கள், அப்பாவின் வலி அப்பா ஆகும்போதே புரியும்...!
 
thanks FB
 
இப்பிடி இருக்கு கல்யாண கட்டின ஆண்களின் நிலமை...இதெல்லாம் நோகாமல் நொங்கு சாப்பிட நினைக்கும் பெண்டுகளுக்கு எங்க புரியப்போகுது... :rolleyes: 

:icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமாவே புலம்புவாங்க. இதை எல்லாம் எப்படி இந்த சம்சாரிங்க தாங்கிக்கிட்டு வாழுறாங்களோ. ஒருவேளை.. அவர்கள் ஹெட்செட்டும்.. ஐபோனுமா இருப்பினமோ என்னமோ..! :lol::D

இருக்கும் இருக்கும்..நமக்குத்தான் உந்தக்கவலை இல்லையே தலைவா...நாம இப்பிடியே இருக்கிறதுதான் நமக்கு சேப்ட்டி..எதுவரை வாழ்க்கை அழைக்கிரதோ..அதுவரை போவம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்தி  ஒருவர் மென்றார்

இப்ப இன்னொருவர் அவல் போடுகின்றார்

முருகா

எமக்கு உம் வழியைக்காட்டும்..... :lol:  :D  :D  :D

முருகனு பல வழியில் போன ஆளு..எந்த வழியை அண்ணை சொல்றீங்க..? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler

தம்பி!  நீங்கள் இப்பவும் கிட்டத்தட்ட50-60 வருசத்துக்கு முதல் நிக்கிறியள் எண்டு நான் நினைக்கிறன்.........முதல்லை நித்திரையாலை எழும்பப்பாருங்கோ........அவளவையள் எங்கையோஓஓஓஓஓ போயிட்டாளவை....நீங்களும் உங்கடை கூட்டுகளும் வெறும் நிலத்திலை கிடந்து நீச்சலடிக்கிறியள். :D
 
வவ்வ்வ்வ்வ்வ்வ்

ம்கும்..இதைப் பரிமளம் அக்காவை கட்ட முன்னம் யோசிச்சிருக்கோணும்..
 
எங்க போனாலும் சுத்தி சுத்தி அங்கைதான் நிக்கினம் நெடுக்ஸ் அண்ணை சொன்ன மாதிரி...நாங்க எப்பாவும் அமைதியாக இருந்து அவையினற ஆர்ப்பட்டங்களைப்பாத்து கொடுப்புக்க சிரிக்கிறம்..வாழ்க்கை ஒரு வட்டம் அண்ணை...

அவ்வ்வ்வ்... :D
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரிதான் நெடுக்ஸ் பெண்கள் அன்றிலும் இன்று எல்லாத்திலயும் மாறித்தான் விட்டார்கள்.ஆனால் உந்த ஆண்கள்  யொள்ளு விட்டுக்கொண்டு, கேணையன்களாக பெண்களுக்குப் பின்னால் கொஞ்சம் கூட மாறாமல் அலைகிறாங்களே. உந்தக் கேவலத்தை யாரிட்டைப் போய்ச் சொல்லுறது. ????????????????

நீங்க.. ஆண்களைப் பெண்கள் ஜொள்ளு விடுறதைக் காணேல்லப் போல..! பெண்கள் கண்ட மாற்றங்களுக்கு நிகராக.. ஆண்களும் மாற்றம் கண்டுள்ளனர். அவை நாகரிக வளர்ச்சின் பாற்பட்டவை. பொதுவானவை. ஜொள்ளு விடயத்தில்.. இரு தரப்பும் மாறினதாகத் தெரியவில்லை. ஆனால் ஆண்கள் பெண்களைப் போல இப்ப எல்லாம் ஜொள்ளு வடிக்கிறது கிடையாது..! அந்த விடயத்தில் ஆண்கள் பெண்களை விட ரெம்ப உசத்தி..!  :)  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முருகனு பல வழியில் போன ஆளு..எந்த வழியை அண்ணை சொல்றீங்க..? :D

உம் வழியைக்காட்டும்

அதே

அதே........

( உடனே பிடித்து விடுகிறார்களப்பா :D  :D  :D )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.