Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும்  மின்வசதிக்கொடுத்து அம்மாணவர்கள் படிப்பற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளனஇவர்களுக்கு 2,722,41/=ரூபாய் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பணியில் கடமை  புரிந்த அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து  கொள்கிறோம் இப்பணி தொடர்சியாக எம்மக்களை சென்றடையும் . (படங்கள் இணைப்பு )

http://www.eelamwebsite.com/?p=28163

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பங்கு பெற்ற சுவிஸ் உறவுகளுக்கு, நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பங்கு பெற்ற சுவிஸ் உறவுகளுக்கு, நன்றிகள்!

இதை முக் உதாரணமாக பலரும் பின் பற்றவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு சிலர் மேல் தூக்கி  வைக்கப்படும் சுமையை  இது  போன்ற பங்கிடல்   எளிதாக்கும்.

 

 

உண்மையில் இது போல் சிறு சிறு குழுக்களாக

நண்பர்களாக

உறவுகளாக

குடும்ப உறுப்பினர்களாக  .............

சேர்ந்து செய்யும் போது அது தாயக மக்களைப்பொறுத்து பெரும் பயன் தரும்

நாம் முயற்சிக்கவில்லை  என்பது தான் உண்மை.

 

 

 

போன  மாதம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் இதே அமைப்புக்கு மின் சாரக்கட்டணத்தை கட்ட வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாவுக்கான இணைப்பை இங்கு தருகின்றேன். தற்பொழுது இவர்களுக்கு மீண்டும் மீண்டும் மின்சார கட்டணத்துக்கான சிக்கல் வராது சுவிஸ் உறவுகளால் தீர்வு காணப்பட்டுள்ளது. நன்றி  உறவுகளே.

 

 

mahadevaachchiramam.jpg

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120635

ஆதரவளித்து ,உதவிசெய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உறவுகளுக்கு  நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் !!

உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு  நன்றிகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாதேவா ஆச்சிரமம் முன்னர் நன்றாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக அந்த இல்லம் பல மோசடிகளில் சிக்கி உள்ளது. அதன் இயக்குநரும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றார்.

 

வெளிநாட்டுத் தமிழர்களிடம் பெருமளவிலான நிதியினை திரட்டிச் செயற்பட்டு வரும் அவர், அச்சிறார்களுக்கு சரியான உணவினை வழங்குவது இல்லை. அதேபோன்று சிறார்களையும் சரியான முறையில் நடத்துவதும் இல்லை.

 

இதனை விட அந்த இல்லத்தி்னை மீண்டும் கைப்பற்ற பழை நிர்வாகம் முயற்சித்து வருகின்றது. மேற்படி குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையினை வட மாகாண சிறார் நன்னடத்தைப் பிரிவு அதிகாரியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

 

தற்போது தலைமை அதிகாரியாக பதவி வகிப்பவர் முன்னர் விடுதலைப் புலிகளோடு இணைந்து பல நல்ல செயற்பாடுகளை முன்னின்று நடத்தியவர் என்பதனை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

 

வெளிநாட்டுத் தமிழர்களின் உதவி செய்ய முன்வந்தால் சரியான முறையில் விசாரணை செய்துவிட்டு உதவுங்கள். உதவுகின்றவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லங்களுக்கு உதவி செய்யாது வன்னியில் உள்ள சிறார் இல்லங்களுக்கு உதவி செய்வதற்கே முன்னுரிமை கொடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.