Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை கடற்படைத் தலைமையகம் மீது தாக்குதல்

Featured Replies

2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி

[செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்]

திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படை தலைமையகத்திலிருந்து பெரும் புகை எழுந்தததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ வேளை கடற்படையின் 800 படையினர் கொண்ட கப்பல் துறைமுகத்தை நெருங்கியிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

அக்கப்பலுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா கடற்படை தெரிவிக்கின்றது.

பிற்பகல் 3 மணியளவில் கடற்படைத் தலைமையகத்திற்குள் சிறிலங்கா இராணுவத்தினரின் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்கி ஊடனடியாகவே மேலெழுந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படை இறங்குதுறையில் இருந்து கடற்படைக் கலங்களை கடற்படையினர் சீனன்குடா அஸ்ரப் இறங்குதுறைக்கு நகர்த்துவதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவங்களையடுத்து இஸ்ரேலிய கிபிர் விமானங்கள் சம்பூர் பகுதியில் குண்டுவீச்சுக்களை நடத்துவதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=27923

இது எறிகணைத் தாக்குதலாக இல்லாமல் (மோட்டர்களால் ஆன), ரொக்கற் தாக்குதலாகவே இல்லை ஆட்டிலறித் தாக்குதலாக இருக்கும்.புலிகள் புதிய ஆயுதங்களைப் பாவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

Shells hit Trinco navy base, troop movement said targeted

[TamilNet, August 01, 2006 09:44 GMT]

Artillery shells began hitting the Sri Lanka Navy (SLN) Trincomalee Naval base as a ship transporting more than 800 Sri Lanka Army (SLA) troopers approached the naval base around 2:25 p.m. Tuesday. More than 22 shells have hit the naval base. Naval officials in Colombo denied the reports that an SLN owned ship was damaged. However, informed defence sources in Colombo said a Dvora Fast Attack Craft was damaged in the artillery fire. Tension prevails in Trincomalee town. The SLN has instructed civilians to vacate the adjoining areas of the Naval base.

Police sources in Trincomalee said at least one shell had hit the naval headquarters.

Around 3:00 pm a SLAF helicopter landed inside the Naval Headquarters located along Trincomalee harbour and left immediately.

Casualty details are not known.

Shops and government offices were closed. Roads in the east port town are deserted. SLA and SLN soldiers are seen checking every one within the perimeter of Trincomalee town.

High tension prevails in Trincomalee town following artillery fire from Sri Lanka Navy, Plantain Point SLA camp and Monkey Bridge SLA camp towards LTTE held Muttur east.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19010

Shells hit Trinco navy base, Dvora destroyed, 8 SLN troopers killed

[TamilNet, August 01, 2006 09:44 GMT]

Artillery shells began hitting the Sri Lanka Navy (SLN) Trincomalee Naval base as a ship transporting more than 800 Sri Lanka Army (SLA) troopers approached the naval base around 2:25 p.m. Tuesday. The ship has now been taken to international waters. More than 36 shells have hit the naval base. Five sea-borne LTTE vessels destroyed a Dvora boat killing eight SLN troops, security sources in Trincomalee said. All Sri Lanka naval personnel have been asked to vacate the Trincomalee naval camp, according to informed sources.

Naval officials in Colombo denied the reports that an SLN owned ship was damaged.

Israeli-made Kfir jets have started bombing Sampoor area, according to sources in Trincomalee.

The SLN has instructed civilians to vacate the adjoining areas of the Naval base.

Police sources in Trincomalee said at least one shell had hit the naval headquarters.

Around 3:00 pm a SLAF helicopter landed inside the Naval Headquarters located along Trincomalee harbour and left immediately.

Shops and government offices were closed. Roads in the east port town are deserted. SLA and SLN soldiers are seen checking every one within the perimeter of Trincomalee town.

High tension prevails in Trincomalee town as situation in the Trincomalee naval camp and the port is in chaos with continued fighting expected.

Sri Lanka Navy, Plantain Point SLA camp and Monkey Bridge SLA camp are also firing artillery towards LTTE held Muttur east, residents there said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19010

மாவிலாற்றுப் பொறி இப்ப மெல்ல மெல்ல விலகுது, மாவிலாற்றுப் பக்கம் போய் இப்ப திருகோணமலைத்துறைமுகத்தை காலி செய்யப்போகினம்.

திருமலை கடற்படைத் தளம் மீது கடும் ஆட்டிலறித் தாக்குதல் - டோறா அழிப்பு - 8 கடற்படையினர் பலி

- பாண்டியன்; Tuesday, 01 August 2006 15:48

திருகோணமலை கடற்படைத் தளம் இன்று மாலை 2.25 மணிமுதல் கடும் ஆட்டிலறித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதனால் ஸ்ரீலங்கா கடற்படைக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படையின் டோறாப் படகு ஒன்று கடற்புலிகளால் முழக்கடிக்கப்பட்டுள்ளதாகவு

திருமலை கடற்படைத் தளம் மீது கடும் ஆட்டிலறித் தாக்குதல் - டோறா அழிப்பு - 8 கடற்படையினர் பலி

- பாண்டியன் வுரநளனயலஇ 01 யுரபரளவ 2006 15:48

திருகோணமலை கடற்படைத் தளம் இன்று மாலை 2.25 மணிமுதல் கடும் ஆட்டிலறித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதனால் சிறீலங்கா கடற்படைக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படையின் டோறாப் படகு ஒன்று கடற்புலிகளால் முழக்கடிக்கப்பட்டுள்ளதாகவு

  • தொடங்கியவர்

800 பேருடன் வந்த கப்பல் எங்கே? :P

  • தொடங்கியவர்

நான் ஆப்பு இழுத்த குரங்கு கதை கேளிவிப்பட்டு இருக்கேன்

ஆனா அதன் சரியான விளக்கம் தெரியவில்லை இப்போ வடிவா தெரியுது :P :P :P

இப்படி யாழ்களத்திலும் ஒரு ஆப்பு கதை இருக்கு :P

அந்த கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாம் ஆனா பதில் தாக்குதல்களும் புலிகளின் எறிகணை தாக்குதல்களும் திருகோணமலையை அதிர வைத்தவண்ணம் உள்ளன கனகாலமாக இப்பிடியான சத்தத்தை கேட்காத மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்............இப்பவும் குண்டு வீச்சு விமானங்களும் பறந்த வண்ணமே உள்ளன.....................

கடுமையான எறிகணைத் தாக்குதல் சம்பூரில் இருந்து மேற்கொள்ளப்பட கடற்புலிகளின் கடற்கலங்கள் சிறீலங்கா கடற்படையினருடன் துறைமுகத்திற்குள் புகுந்து நேரடியாக மோதலில் ஈடுபட்டன. கடற்புலிகள் தற்கொலைப் படகுகளே தாக்குதல் நடத்தியதாக சிறீலங்கா அரசின் பாதுகாப்பு நிலவர ஊடகநிலையம் தனது இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை எண்ணு}று பேரூடன் சென்ற கப்பல் ஒருவாறு தப்பித்து சர்வதேச கடற்பரப்பிற்குள் சென்றுவிட்டதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

அந்த கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாம் ஆனா பதில் தாக்குதல்களும் புலிகளின் எறிகணை தாக்குதல்களும் திருகோணமலையை அதிர வைத்தவண்ணம் உள்ளன கனகாலமாக இப்பிடியான சத்தத்தை கேட்காத மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்............இப்பவும் குண்டு வீச்சு விமானங்களும் பறந்த வண்ணமே உள்ளன.....................

வடக்கில் இருக்கும் இராணுவத்துக்கு மிகப்பெரிய பலமே கிழகில் இருக்கும் திருமலை கடற்தளம்தான்...! திருகோணமலை இல்லாவிட்டால் அவர்களால் யாழ்ப்பாணத்துக்கு வளங்கல்கள் முடியாது...! ஆகவே திருகோணமலையை முடக்க புலிகள் முயற்சிப்பர், தகக்வைக்கை இராணுவம் படாதபாடும்படும்...! மலைப்பிரதேசம் என்பதால் தரைவளிச்சண்டைகள் நீண்ட நாள் நடக்காது...! எண்று இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்...!

இது நிமிர்த்தம் நீங்கள் தற்காலிகமாய் விலகி பாதுகாப்பாய் இருக்கவேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததாம் ஆனா பதில் தாக்குதல்களும் புலிகளின் எறிகணை தாக்குதல்களும் திருகோணமலையை அதிர வைத்தவண்ணம் உள்ளன கனகாலமாக இப்பிடியான சத்தத்தை கேட்காத மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்............இப்பவும் குண்டு வீச்சு விமானங்களும் பறந்த வண்ணமே உள்ளன.....................

உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வழிமுறைகள் உள்ளனவா? போர் திருமலையில்தான் தொடங்கும் என்று பலர் எதிர்வுகூறியது உண்மையாகிவிட்டது. பத்திரமாக இருக்கவும்.

  • தொடங்கியவர்

திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 8 கடற்படையினர் பலி! 800 கடற்படையினர் விரட்டியடிப்பு!

திருமலையின் கடற்படைத் தலைமையகம் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல் 2.25 மணியளவில் கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் 36 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளனர்.

புலிகளின் எறிகணைத் தாக்குதலில் இராணுவ தலையகத்தினுள் பெரும் புகை மண்டலம் எழுந்துவண்ணம் உள்ளது.

இதேவேளை திருமலை கடற்படைத் தளத்தை தரித்திருந்த துப்புக்காவி கடற்கலன்கள் மற்றும் கடற்கலன்கள் அருகிலும் எறிகணைகள் வெடித்து சிதறியுள்ளனர்.

இதேநேரம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலை அடுத்து சிறீலங்கா விமானப் படையினரின் துருப்புக் காவி உலங்குவானூர்தி அவசர அவசரமாக தரையிறங்கிச் சென்றுள்ளது.

விடுலைப் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்பட்ட வேளை 5 கடற்கலன்களில் திருமலை கடற்படைத் தளத்திற்கு விரைந்த விடுதலைப் புலிகளின் கடற்படையினர் அங்கு தரித்திருந்த கடற்படை அதிவேக டோரா படகை மூழ்கடித்துள்ளனர்.

இதேவேளை அங்கு தரித்துநின்ற 800 படைவீரர்களை ஏற்றிச் சென்ற துருப்புக்காவி கடற்கலம் சர்வசேத கடற்பரப்பு வரை விரட்டப்பட்டள்ளது.

தாக்குதலில் கடற்படையினர் 8 பேர் பலியாகியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • தொடங்கியவர்

trincohf9.jpg

trinco1bw2.jpg

trinco2zl4.jpg

  • தொடங்கியவர்
20060801002qw8.jpg

திருமலை கடற்படைத் தளத்திலிருந்து படையினர் முற்றாக வெளியேறிவிட்டதாகவும், இனிமேல் சீனன்குடா தான் தளமாக அமையும் என்றும் சொல்கின்றார்களே. அத்தோடு திருமலைக்கான அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாம்.

கப்பல்கள்? எங்கே

கடற்படையின் டோரா அழிப்பு.

நூற்றுக் கணக்கான படையினருடன் திருமலைத் துறைமுகத்துக்கு வந்த இராணுவக் கப்பல் சர்வதேச எல்லைக்குள் நகர்வு.

கடற்படைத் தலைமையகம் பற்றி எரிகிறது.

கப்பல்கள் சீனன்குடா நோக்கி நகர்வு

36 நெடுந்தூர எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததன் விளைவு..!

http://www.eelampage.com/?cn=27923

  • தொடங்கியவர்

குருவிக்கு தாங்க முடியவில்லை எல்லாம் எதிர்மாறாக நடப்பதால் போல

இப்படியுமா பிறப்புகள்?????????????

அப்படியா குருவி பிபிசி ஒண்டும் சொல்ல வில்லையோ :roll: :?: :idea:

குருவிக்கு  தாங்க முடியவில்லை எல்லாம் எதிர்மாறாக நடப்பதால் போல  :P  :P  

இப்படியுமா பிறப்புகள்????????????? :roll:  :?:  :!:  :idea:

களத்தில் உள்ள கருத்துப் பித்தர்களின் புலம்பல் கருத்தியலுக்கான கருத்தியல் நிலை வேறு. எமக்குள் இருக்கும்..சுயத்துக்கான உணர்வு நிலை வேறு. அதை எல்லாம் சொல்லிட்டு இருக்கனும் என்ற அவசியமில்லை. செய்திகளைப் படியுங்கள்..!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19010

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5234202.stm

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5234202.stm

அதைவிட உணமைச்செய்திகளை சொல்லும் இனையதளங்களின் முகவரி தரவா?

மாவிலாற்றுப் பொறி இப்ப மெல்ல மெல்ல விலகுது, மாவிலாற்றுப் பக்கம் போய் இப்ப திருகோணமலைத்துறைமுகத்தை காலி செய்யப்போகினம்.

:D:D:)

'Shelling and explosions'

Military officials say that the ship - carrying more than 850 soldiers - came under attack from mortar and artillery fire as it was sailing from the northern Jaffna peninsula to the port of Trincomalee.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5234202.stm

என்கிண்ற அப்பட்டமான புளுகுகளை இராணுவத்தினரை மேற்கோள் காட்டி வரும் செய்திகளை உண்மையான நடுநிலை எண்று குருவிகள் சொல்கிறது...

புலிகளிடமும், இராணுவத்தினரிடமும் இருக்க கூடிய ஆகப்பெரிய ஹொவிச்சர் ரக 152MM பீரங்கைகளால் 36 மைல் தூரத்தை தாக்குவதே பெரிய விடயம் என்பது தெரியாமல்த்தால் படித்த அறிவாளிகளான BBCயினர் செய்தி வெளியிடுகிறார்களாம்...! அதை குருவிகளும் நம்புகிறாராம்...!

இராணுவமுகாம்களில் இருந்து பாதுகாப்பாய் வடபகுதீல் இருந்து திருகோணமலைக்கு ஆட்லறியால் தாக்க வேண்டுமானால்.... புலிகளிடம் "ஹொவிச்சர்" ரக பீரங்கிகள் அல்ல இந்தியாவின் இண்றய தொழில்நுட்பமான சுவீடனின் தொழில் நுட்பம் கொண்ட "போபஸ்" பீரங்கீகள் வேண்டும்...!

:P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.