Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure: நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea::D

அனுபவம் பேசுகிறது "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து எத்தனையோ பேரை "மயக்கம்" போட பண்ணியிருக்கிறார் போலுள்ளது :rolleyes: . அதாவது அவர்களின் சத்தான சாப்பாட்டை பறித்து சாப்பிட்டு இருக்கிறார் போல. :lol: 

  • Replies 53
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பெரிய சிக்கலான வருத்தம். ஆனால் பல சந்தர்பங்களில் பாரதூரமானது அல்ல. பெரும்பாலும், குருதி சோகை, Vasovagal syncope, இதய சம்பந்தமான வருத்தம், வலிப்பு, முளை வருத்தங்கள், மருந்துகள்............போன்றவற்றால் வரும்.

ஆனால் இப்படி எல்லாம் காரணங்கள் இருந்தும் பல சந்தர்பங்களில் ஏன் என்று பிடிபடுவதில்லை.

வைத்தியரை சந்திப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக... இந்த மயக்கம் வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் துளசி.
இப்படியான வருத்தத்தை, இவ்வளவு காலமும் வைத்திருந்ததே... தவறு.
தயவு செய்து, வேறொருவரின் உதவியுடன், வைத்தியரைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரிடம் செல்லுங்கள்.  blood test காலையில் எடுப்பதுதான் நல்லது என்று அறிந்திருக்கிறேன். அதன் copy கேட்டு பாருங்கள். என்ன பிரச்சனை என்று கேட்டு பாருங்கள். 

மனதையும் திடமாக வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பனடோல்,பரசிற்ரமோல்,மற்றும் இதர கைவைத்தியங்களை தவிர நம்ம உறவுகளால் இணையத்தின் மூலம் எதுவும் பண்ணமுடியாது...இவை உடனடியாக வைத்தியரை நாடவேண்டிய பிரச்சினைகள்..தாமதிக்காமல் செயற்படுங்கள் துளசி..

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றி.

கிறுதிக்கு சாப்பாட்டாலை ஒண்டும் வெட்டி புடுங்கேலாது...... துளசி! நீங்கள் வைத்தியரை நாடி நிவாரணம் தேடுவது நல்லது.உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இதே மாதிரி இருக்கின்றதா? ஒருசில நோய்கள் சந்ததி சந்ததியாகவே தொடர்கின்றது. ஜேர்மனியிலையெண்டால் பத்து நிமிசத்திலை என்ன வருத்தம் எண்டு சொல்லி அதுக்கு நிவாரணமும் சொல்லுவினம்.

நன்றி அண்ணா, எனது குடும்பத்தில் மற்றவர்களுக்கு இப்படி இருந்ததில்லை.

ஜேர்மன் தானே மருத்துவத்துக்கு பேர் போன இடம். :)

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை சொல்வது தான் சரி! முழு உடற் பரிசோதனை வைத்தியர் மூலம் செய்ய வேண்டும். இது போல எனக்கு இருந்த அனுபவம் சொல்கிறேன்.

இந்திய ராணுவம் இடம்பெயர் முகாமில் எங்களை அடைத்து வைத்த போது முதன் முதலாக மயங்கி விழுந்தேன் (அப்ப தான் மயக்கம் எண்டால் என்ன என்று தெரியும்!). பின்னர் ஓரிரு தடவைகள் அதே போல மயக்கம். "சாப்பாட்டைக் கூட்டிப் பாருங்கள், சரி வரவில்லையானால் கொழும்புக்கு அனுப்பி ஈ.ஈ.ஜி (E.E.G) எனும் மூளையின் மின் தொழிற்பாட்டைப் பரிசோதிப்போம், வலிப்பா (Epilepsy) என்று தெரியும்" என்றார் குடும்ப மருத்துவர். மாட்டீரல், ஆட்டுப் பால் எண்டு அப்பாவும் அம்மாவும் தீத்தின தீத்தலில மயக்கம் போய் விட்டது. அப்படி நினைச்சுக் கொண்டிருந்த ஒரு நாளில 2007 இல், இங்க வீட்டில மயங்கி விழுந்து விட்டேன்! பக்கத்தில் இருந்த மனைவி நான் வெறுமனே மயங்கி விழாமல் உடல் உதறல் எடுத்ததையும் அவதானித்திருக்கிறார். உடனேயே அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போய் ஆரம்பித்த பரிசோதனைகளில் மூளையின் ஒரு சிறு பாகத்தில் வலிப்பை ஏற்படுத்தும் மின் பாய்ச்சல் சிறிதளவு இருப்பதாகக் கண்டு பிடித்தார்கள். எண்டாலும் அது உண்மையான வலிப்பு நோயா என்று உறுதியாகக் கூற முடியாததால் மருத்துவம் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இப்ப கடவுள் புண்ணியத்தில் எதுவுமில்லை. பயமுறுத்த இதைச் சொல்லவில்லை, ஆனால் எதுவாயிருந்தாலும் முதலில் நாம் கண்டு பிடிக்க வேண்டும். குணமாக்கலுக்கு அது உதவும்! 

மருத்துவரை கண்டு ,Blood Test செய்வதன் முலம்தான் காரணத்தை அறியமுடியும் .எனது மனைவிக்கு Anemia உள்ளது .அதிகம் நடந்தால் களைப்பாகவும் தலைசுற்றும் வரும் .இதற்கு Blood Test செய்து இடைக்கிடை B 12ஊசி போடுகிறவர் ,Iron Pills தொடர்ந்து எடுக்கின்றவர் .காலம் தாழ்த்தாது மருத்துவரை நாடுவது நல்லது சத்தான சாப்பாடும் முக்கியம்.
 
  • தொடங்கியவர்

எல்லாருக்கும் நன்றி, கொஞ்சம் நேர பிரச்சினை. பின்னர் கண்டிப்பாக பதில் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் இத்தலைப்பைப் பார்த்தேன். தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிக்கவும் துளசி.

ஒருவர் நினைவிழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

மூளைக்கு போதிய அளவு இரத்தம் அல்லது ஒக்சிசன் கிடைக்கவில்லை என்றால் மூளை கணணியைப் போல தன்னை சட்டவுன் செய்து கொள்ளும். அதாவது அதற்கான வேலைப்பளுவைக் குறைக்க முயற்சிக்கும். போதிய ஒக்சிசன் கிடைத்ததும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். இது மயக்கம் தொடர்பிலான பொதுவான விளக்கம்.

பொதுவாக இரத்தச் சோகை அல்லது போதிய இருப்புச் சத்து இல்லாத பெண் பிள்ளைகளுக்கு அல்லது உணவருந்தாமல் பள்ளி செல்லும்.. வேலை செல்லும் பிள்ளைகளுக்கு இவ்வாறு அமையும். இந்த நிலை ஆண்களுக்கும் வரலாம்.

அவர்களின் குருதியில்.. போதிய அளவு குளுக்கோஸ் இன்மை அல்லது ஒக்சிசன் இல்லாமை அல்லது உடலில் இருந்து அதிக நீரிழப்பு.. என்று பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம்

அதேபோல்.. காற்றோட்டம் குறைவான இடத்தில் நின்றாலும் இந்த நிலை வரலாம்.

இது சாதாரணமான பிரச்சனைக்குரியதாக அல்லது சிக்கலான பிரச்சனைக்குரியதாகக் கூட இருக்கலாம். அந்த வகையில் சரியான இரத்த மற்றும் உடற்பரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்ததாகும்.

மயக்கம் வருவது போல தோன்றும் சமயத்தில் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்திற்கு நகர்வதோடு.. குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது.. 75f454f07a61811500c3216880f5.jpg குளுக்கோஸ் நிறைந்தது குடிக்கலாம். நாங்க எல்லாம் பரீட்சைக்குப் போகும் முன் இதனை தான் மண்டுவது..! அப்பதான் கேள்வி கடினமான அமைந்தாலும் வேர்க்காது. :lol:

மேலும்.. மயக்கம் தொடர்பான சில குறிப்புக்கள் இங்கு..

http://www.nhsdirect.wales.nhs.uk/encyclopaedia/f/article/fainting/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விழாமல் பிடிச்சிக்க உதவிக்கு ஆள் தேவை எண்டா தனிமடல் இடவும்....

ஆளாளுக்கு உதவிக்கு தனிமடல் இட சொல்லுராங்கோ... எதோ இது நம்மளால முடிஞ்சது பாப்பா....

:D

பிடிச்சிக்க உடம்புல தெம்பிருக்கு..... தாங்கிங்க ஷக்தி இருக்கு.... So don't worry be happy....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் பெருந்தன்மை புல்லரிக்க வைக்குது. :lol: :D  (சும்மா ஜோக்ஸுக்கு)

  • தொடங்கியவர்

இன்று doctor இடம் சென்று blood pressure உம் check பண்ணினேன். low ஆக தான் இருந்தது. 90/60 :rolleyes:

blood test க்கு கேட்டேன். type பண்ணி தந்தார். laboratory க்கு சென்று blood கொடுத்து விட்டு வந்தேன். :) நிறைய blood எடுத்தார்கள். blood test க்கு blood கொடுப்பதிலும் பார்க்க இரத்த தானம் செய்யலாம் போலிருக்கு. :)

விழாமல் பிடிச்சிக்க உதவிக்கு ஆள் தேவை எண்டா தனிமடல் இடவும்....
ஆளாளுக்கு உதவிக்கு தனிமடல் இட சொல்லுராங்கோ... எதோ இது நம்மளால முடிஞ்சது பாப்பா....
:D
பிடிச்சிக்க உடம்புல தெம்பிருக்கு..... தாங்கிங்க ஷக்தி இருக்கு.... So don't worry be happy....

சுண்டு அண்ணாவுக்கு பகிடி விட வேறை யாரும் கிடைக்கவில்லையா? :lol::)

  • தொடங்கியவர்

இப்போதுதான் இத்தலைப்பைப் பார்த்தேன். தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிக்கவும் துளசி.

ஒருவர் நினைவிழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

மூளைக்கு போதிய அளவு இரத்தம் அல்லது ஒக்சிசன் கிடைக்கவில்லை என்றால் மூளை கணணியைப் போல தன்னை சட்டவுன் செய்து கொள்ளும். அதாவது அதற்கான வேலைப்பளுவைக் குறைக்க முயற்சிக்கும். போதிய ஒக்சிசன் கிடைத்ததும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். இது மயக்கம் தொடர்பிலான பொதுவான விளக்கம்.

பொதுவாக இரத்தச் சோகை அல்லது போதிய இருப்புச் சத்து இல்லாத பெண் பிள்ளைகளுக்கு அல்லது உணவருந்தாமல் பள்ளி செல்லும்.. வேலை செல்லும் பிள்ளைகளுக்கு இவ்வாறு அமையும். இந்த நிலை ஆண்களுக்கும் வரலாம்.

அவர்களின் குருதியில்.. போதிய அளவு குளுக்கோஸ் இன்மை அல்லது ஒக்சிசன் இல்லாமை அல்லது உடலில் இருந்து அதிக நீரிழப்பு.. என்று பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்படலாம்

அதேபோல்.. காற்றோட்டம் குறைவான இடத்தில் நின்றாலும் இந்த நிலை வரலாம்.

இது சாதாரணமான பிரச்சனைக்குரியதாக அல்லது சிக்கலான பிரச்சனைக்குரியதாகக் கூட இருக்கலாம். அந்த வகையில் சரியான இரத்த மற்றும் உடற்பரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்ததாகும்.

மயக்கம் வருவது போல தோன்றும் சமயத்தில் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்திற்கு நகர்வதோடு.. குளுக்கோஸ் மாத்திரைகள் அல்லது.. 75f454f07a61811500c3216880f5.jpg குளுக்கோஸ் நிறைந்தது குடிக்கலாம். நாங்க எல்லாம் பரீட்சைக்குப் போகும் முன் இதனை தான் மண்டுவது..! அப்பதான் கேள்வி கடினமான அமைந்தாலும் வேர்க்காது. :lol:

மேலும்.. மயக்கம் தொடர்பான சில குறிப்புக்கள் இங்கு..

http://www.nhsdirect.wales.nhs.uk/encyclopaedia/f/article/fainting/

எனக்கு சாதாரணமாகவும் மயக்கம் வருவதுண்டு. அது முன்பிலிருந்தே இருக்கிறது. மயங்கி விழுந்து hospital க்கு சென்றேல்லாம் இருக்கிறன். அது இவ்வாறான பிரச்சினைகளால் வரலாம். அது தான் blood test எடுத்து பார்ப்பம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால் இப்பொழுது சில வருடங்களாக மற்றவர்கள் தமக்கு உடலில் நேர்ந்த பிரச்சினைகள் அல்லது காயங்கள் பற்றி சொல்லும்போதும் மயக்கம் வருகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? :rolleyes: மூளை நரம்பில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுவதால் இவ்வாறான மயக்கம் வருவதாக இருக்காதா? :unsure:

  • தொடங்கியவர்

உண்மை............... காதல் இது கூட உளவியல் ரீதியாக ஏற்படும் ஒரு சூழலே .................எனது அனுபவத்தில் அங்கே பல போராளிகளை காயங்களுடனும் ,வீரமரணங்களுடனும் நேருக்கு நேர் எதிர் கொண்ட எனக்கு இங்கு வீதியில் ஒரு கார் விபத்து என்றால் கூட அதை திரும்பி பார்க்கும் நிலைக்கு என் மனம் இடம் கொடுக்குதில்லை .....எல்லாம் சூழலே .மனதை போட்டு வருத்தாமல் சாதாரணமாய் எடுத்து வாழ்க்கையை பயணியுங்கள் ....................இது என் மனதில் தோன்றிய .நான் எப்படி இருக்க வேண்டும் என்ற உளம் சொல்லும் சிந்தனையே ,நன்றி.

நன்றி அண்ணா.

என் பிரச்சினை இது அல்ல. ஊரில் இருக்கும் போதே எனக்கு இது நேர்ந்தது. :)

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure: நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea::D

ஏதும் இரட்டை அர்த்தத்தில் எழுதியிருப்பீர்களோ என்ற சந்தேகத்தில் உங்களுக்கு பதில் எழுதவே பயமாயிருக்கு. :lol:

  • தொடங்கியவர்

இது ஒரு பெரிய சிக்கலான வருத்தம். ஆனால் பல சந்தர்பங்களில் பாரதூரமானது அல்ல. பெரும்பாலும், குருதி சோகை, Vasovagal syncope, இதய சம்பந்தமான வருத்தம், வலிப்பு, முளை வருத்தங்கள், மருந்துகள்............போன்றவற்றால் வரும்.

ஆனால் இப்படி எல்லாம் காரணங்கள் இருந்தும் பல சந்தர்பங்களில் ஏன் என்று பிடிபடுவதில்லை.

வைத்தியரை சந்திப்பதே நல்லது.

எனக்கு இதுவரைக்கும் வலிப்பு வந்ததில்லை. அதே போல் மருந்துகளும் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. ஆனால் ஏனைய பிரச்சினைகள் வர சந்தர்ப்பம் இருக்கிறது.

  • தொடங்கியவர்

சில வருடங்களாக... இந்த மயக்கம் வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் துளசி.

இப்படியான வருத்தத்தை, இவ்வளவு காலமும் வைத்திருந்ததே... தவறு.

தயவு செய்து, வேறொருவரின் உதவியுடன், வைத்தியரைப் பாருங்கள்.

நன்றி அண்ணா. எனக்கு கூட்டிக்கொண்டு செல்ல யாரும் இல்லை என்பதால் தான் பேசாமல் விட்டிருந்தேன். :rolleyes:

  • தொடங்கியவர்

வைத்தியரிடம் செல்லுங்கள்.  blood test காலையில் எடுப்பதுதான் நல்லது என்று அறிந்திருக்கிறேன். அதன் copy கேட்டு பாருங்கள். என்ன பிரச்சனை என்று கேட்டு பாருங்கள். 

மனதையும் திடமாக வைத்திருங்கள்.

நன்றி. உங்கள் கருத்தை வாசித்ததால் காலைக்கே கேட்டு காலையே blood கொடுத்து விட்டு வந்தேன்.

  • தொடங்கியவர்

பனடோல்,பரசிற்ரமோல்,மற்றும் இதர கைவைத்தியங்களை தவிர நம்ம உறவுகளால் இணையத்தின் மூலம் எதுவும் பண்ணமுடியாது...இவை உடனடியாக வைத்தியரை நாடவேண்டிய பிரச்சினைகள்..தாமதிக்காமல் செயற்படுங்கள் துளசி..

இங்கு எழுதியதால் பலரது கருத்துகளிலிருந்து பலதை அறியக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் மருத்துவரிடம் காட்டுவது தான் நல்லது. ஆனால் அது தானே என் பிரச்சினையே.. :D:)

Edited by துளசி

  • தொடங்கியவர்

எரிமலை சொல்வது தான் சரி! முழு உடற் பரிசோதனை வைத்தியர் மூலம் செய்ய வேண்டும். இது போல எனக்கு இருந்த அனுபவம் சொல்கிறேன்.

இந்திய ராணுவம் இடம்பெயர் முகாமில் எங்களை அடைத்து வைத்த போது முதன் முதலாக மயங்கி விழுந்தேன் (அப்ப தான் மயக்கம் எண்டால் என்ன என்று தெரியும்!). பின்னர் ஓரிரு தடவைகள் அதே போல மயக்கம். "சாப்பாட்டைக் கூட்டிப் பாருங்கள், சரி வரவில்லையானால் கொழும்புக்கு அனுப்பி ஈ.ஈ.ஜி (E.E.G) எனும் மூளையின் மின் தொழிற்பாட்டைப் பரிசோதிப்போம், வலிப்பா (Epilepsy) என்று தெரியும்" என்றார் குடும்ப மருத்துவர். மாட்டீரல், ஆட்டுப் பால் எண்டு அப்பாவும் அம்மாவும் தீத்தின தீத்தலில மயக்கம் போய் விட்டது. அப்படி நினைச்சுக் கொண்டிருந்த ஒரு நாளில 2007 இல், இங்க வீட்டில மயங்கி விழுந்து விட்டேன்! பக்கத்தில் இருந்த மனைவி நான் வெறுமனே மயங்கி விழாமல் உடல் உதறல் எடுத்ததையும் அவதானித்திருக்கிறார். உடனேயே அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போய் ஆரம்பித்த பரிசோதனைகளில் மூளையின் ஒரு சிறு பாகத்தில் வலிப்பை ஏற்படுத்தும் மின் பாய்ச்சல் சிறிதளவு இருப்பதாகக் கண்டு பிடித்தார்கள். எண்டாலும் அது உண்மையான வலிப்பு நோயா என்று உறுதியாகக் கூற முடியாததால் மருத்துவம் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இப்ப கடவுள் புண்ணியத்தில் எதுவுமில்லை. பயமுறுத்த இதைச் சொல்லவில்லை, ஆனால் எதுவாயிருந்தாலும் முதலில் நாம் கண்டு பிடிக்க வேண்டும். குணமாக்கலுக்கு அது உதவும்! 

நன்றி.

முழு உடற்பரிசோதனையும் செய்தால் நல்லது. ஆனால் எனக்கு என் பிரச்சினை என்ன என்று doctor இடம் சொல்ல தெரியாது. சொல்லாமல் எப்படி கேட்பது. அதுதான் தனிய blood test க்கு மட்டும் blood கொடுத்து விட்டு விட்டு வந்தேன். :(

எனக்கு இதுவரைக்கும் வலிப்பு வந்ததில்லை. :rolleyes:

மருத்துவரை கண்டு ,Blood Test செய்வதன் முலம்தான் காரணத்தை அறியமுடியும் .எனது மனைவிக்கு Anemia உள்ளது .அதிகம் நடந்தால் களைப்பாகவும் தலைசுற்றும் வரும் .இதற்கு Blood Test செய்து இடைக்கிடை B 12ஊசி போடுகிறவர் ,Iron Pills தொடர்ந்து எடுக்கின்றவர் .காலம் தாழ்த்தாது மருத்துவரை நாடுவது நல்லது சத்தான சாப்பாடும் முக்கியம்.

நன்றி. :)

வந்தியத்தேவன், காளான் ஆகியோருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரைக்கும் வலிப்பு வந்ததில்லை. அதே போல் மருந்துகளும் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. ஆனால் ஏனைய பிரச்சினைகள் வர சந்தர்ப்பம் இருக்கிறது.

வலிப்பு வரும் அளவுக்கு நீங்கள் விட்டுவைக்கவில்லையே.. அதுவே ஒரு பெரிய ஆறுதல்.. confused-37.gif மாத்திரைகளை கண்டபடி பயன்படுத்துவதும் நல்லதல்ல.. மருத்துவரின் ஆலோசனையின்படியே செயற்படவேண்டும் துளசி.. :rolleyes:

வலிப்பு வாற அளவுக்கு நான் விட்டு வைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்ன சொல்றதாயிருந்தாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கோ. :(

சும்மா தடிமல், காய்ச்சல், தலையிடிக்கெல்லாம் மருந்து பயன்படுத்துவதில்லை. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வலிப்பு வாற அளவுக்கு நான் விட்டு வைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்ன சொல்றதாயிருந்தாலும் விளங்கிற மாதிரி சொல்லுங்கோ. :(

சும்மா தடிமல், காய்ச்சல், தலையிடிக்கெல்லாம் மருந்து பயன்படுத்துவதில்லை. :)

நான் மருத்துவத்துறையில் இல்லாததால் விளங்கப்படுத்துவது கடினமாக உள்ளது துளசி.. :D எதுக்கும் நெடுக்கு, எரிமலை, ஜஸ்டின் போன்றவர்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும்.. :rolleyes:

ஜஸ்டினிடம் கேட்டால் சிலநேரம் ஆடு, மாட்டுக்கு குடுகுற வைத்தியத்தை சொல்லிப்போடுவார்.. கவனம்.. :D

நீங்களும் துளசியை விடுகிற பாடாக இல்லை. சரி போகுது எழுதிவிட்டீர்கள். அவ வந்து இதன் பொருள் என்ன என்று கேட்டு எழுதமுதல் பதிலை ரெடி பண்ணி வைத்திருந்தீர்களானால் நாம் இந்த திரிக்கு இரண்டு முறை வரமால் இருவர் கருத்தையும் ஒரே தடவையில் வாசித்ததாகும்.

இதில் எனது தாழ்மையான அபிப்பிரயத்தையும் தரமுடியுமானால் துளசிக்கு Horticulturist ன் மருதுவம், veterinary ன் மருத்துவத்தை விட சிறந்தாக இருக்குமல்லவா? சும்ம ஒரு சயஸ்சன் மட்டும்தான். பிடிக்கலென்ன அதைப்பற்றி ஒன்னும் பெரிசா அலடிக்கதீங்க.

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.