Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

சற்று நேரத்துக்கு முன்னர் லண்டன்  காடிஃப் மைதானத்தில் இருந்து வெளியே வந்த சிங்கள இளைஞர்களை தமிழிளைஞர்கள் குறிவைத்து தாக்கியுள்ளார்கள்.

இதில் சிங்கள காடையர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தாக்குதலை நடத்திய   தமிழர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முந்தினம் , ஈழத் தமிழ் பெண் ஒருவரை சிங்களக் காடையர்கள் சூ காலல் உதைந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கான எதிர் ஆர்ப்பாட்டமாக இது நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் பெரும் உணர்ச்சியோடு கலந்துகொண்டார்கள். ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்திய இலங்கை கிரிகெட் போட்டி என்பதால் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனைத்து இந்தியர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார்கள் என்பதுதான். தற்போதைய நிலவரப்படி லண்டன் காடிஃப் மைதானம் அதன் சுற்றுவட்டாரம் அனைத்தும் ஈழத் தமிழர்களின் ஆழுமைக்கு உட்பட்டு உள்ளது . எங்கு பார்த்தாலும் புலிக்கொடியே காட்சியளிக்கிறது. நகரை ஈழத் தமிழர்களை முற்றுகையிட்டுள்ளார்கள். மேலதிகச் செய்திகள் தொடரும். "திருப்பி அடி" போராட்டம் வெற்றிப்பாதையில் செல்கிறது.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16179:%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=38&Itemid=104

londan-tyo.JPG

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

dilshan_invaders_ct13_300.jpg

சரியோ பிழையோ ..............ஆனால் மனதிற்கு இதமாய் இருக்கு.............. :D 

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ ..............ஆனால் மனதிற்கு இதமாய் இருக்கு.............. :D 

ஒரு பத்தாயிரம் பேர் போய் நின்றிருந்தால்

சிங்களவன் இங்கு மட்டுமல்ல அங்கும் அடக்கி  வாசிப்பான்

இதைப்பார்த்தால்

அவனுக்கு இன்னும் உசார் வரும்

பூ

இவ்வளவு தானா என்று.

இது தேவையா???? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் துனிவுடன் புலி கொடியுடன் ஓடின சகோதரனுக்கு ( பாராட்டும் வாழ்த்துக்களும் )

Edited by பையன்26

ஊனுக்கு ஊன் தத்துவதை நான் ஏற்பதில்லை. ஆனால் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த உறவுகளுக்கு பாராட்டு வழங்க தயக்கம் வருமா?

பாராட்டுக்கள்!

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

 எல்லாருக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
y5y3.jpg

1002430_552974534748320_1303848007_n.jpg

1002398_665855266762660_1447246700_n.jpg

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

995839_469808479769809_1044815895_n.jpg

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

1958 இல் தோற்ற மட்ச் எது என்று நினைவிருக்கா? 1977,1981, 1983.........

  • கருத்துக்கள உறவுகள்

மாட்ச் தோற்ற கோவம் ,மைதானத்தில் இறங்கிய கோவம் எல்லாம் சேர்த்து நாட்டில் தடுப்புகாவலில் உள்ளவர்களுக்கும் ஜெயிலில் உள்ளவர்களுக்கும் பொது மக்களின் மேல்தான் காட்டப்படும் .

கொடி பிடித்தவர்கள் வீடு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் .

h0cf.jpg
  • கருத்துக்கள உறவுகள்
utyz.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில தொடங்கினது இன்னமும் நிற்கவில்லை :icon_mrgreen: .

இதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது .

மற்ற திரியில் தமிழனை உதைத்தவர்களை உதைக்க வேண்டும் என ஏன் எழுதினீர்கள்
 
Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

9t70.jpg

மற்ற திரியில் தமிழனை உதைத்தவர்களை உதைக்க வேண்டும் என ஏன் எழுதினீர்கள்
 
அவர் இன்னும் மூடிய திறக்கல .............. :lol: 

  • கருத்துக்கள உறவுகள்
hb2k.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று முன்தினம், தமிழ்ச் சிறுமியின் முதுகில், சிங்களன் ஒருவன் காலால் எட்டி உதைத்த படத்தைப் பார்த்து வேதனையில் இருந்ததை...
இன்றைய தினம், எம் உறவுகளால் பதிலடி கொடுத்த படங்களையும், ஒளிப்பதிவையும் பார்த்த பின் தான்... மகிழ்ச்சியாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா இன்னும் மகிழ்ச்சி அடைய இன்னும் ஒரு படம்.... :D

புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நிற்கிறான் சிங்களவன்..இவர் வேர யாரும் இல்லை....சிறிலங்காவின் வருங்கால‌ sanath jayasuriya என்று அழைக்கப் படும் Kusal Perera :D

nyv5.jpg

படம் நல்லாயிருக்கு பையா...

உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன். எம் உறவுகள் நன்றாக, சிங்களவனின் முகத்தில் கரியை பூசியுள்ளார்கள். :D

இங்கே கலகம் என்பதற்கு அப்பால் எமக்கு நடந்த கொடூரம் இந்த உலகிற்கு மீண்டும் ஒரு தடவை எடுத்துசொல்லப்பட்டிருக்கு என்பதே உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.