Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் பயங்கரவாத காடையர்களினால் மேற்கொள்ளப் பட்ட வீரமுனைப் படுகொலை

Featured Replies

வீரமுனைப் படுகொலை

ஆக்கம்: முணலாறு விஐயன்

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனைஇ வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள்;. கட்டிய மனைவிமாரும்இ பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.

சம்மாநதுறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவி;ற்குத் தப்பியோடினார்கள். காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பறவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழி;த்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”.

பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவி;ட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப்பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இ.ராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ம் திகதி கொண்ட வெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை வீரமுனை கலைதிபுரம் புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.

ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவட்படையினரும் முஸ்லீம் ஊர்காவட்படையினரும எங்களாளும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த்தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சலைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள்.

புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும். என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான்.

அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையிiர் விட்டு வைக்கவில்லை 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடபட்டன. சொத்துக்கள் சுறையாடப்டன எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கிசுட்டுக்;கு இலக்காகினர். இருபத்தைந்துபேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர்.

காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவலைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவரு? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்மயுத்தத்திற்காய் களம்புகுந்தனர். களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப்போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்துகிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும் பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது.

 

http://www.tamilcanadian.com/article/tamil/7

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் அல்கைடா, தலிபான் அமைப்புகளை ஒத்தவர்கள் என்பது தெரிந்ததே.. இவர்களின் அமைப்பு ஒன்றையாவது மேற்குலகம் தடை செய்யவில்லை என்பது அதிலுள்ள அரசியலை விளக்கப் போதுமானது..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பயங்கரவாத இயக்கமாக்கியது சரி என வாதிட்டோர் மேற்குலகம் செய்தது சரி என்றும் வாதிட்டோர் இவர்களை பற்றி  என்ன கூறப்போகிறார்கள்?

 

புலிகளை பயங்கரவாத இயக்கமாக்கியது சரி என வாதிட்டோர் மேற்குலகம் செய்தது சரி என்றும் வாதிட்டோர் இவர்களை பற்றி  என்ன கூறப்போகிறார்கள்?

 

புலிகள் சார்பாக நீங்கள் முஸ்லீம்களை காடையர்கள் என்று அவர்கள் செய்த படுகொலைகளை பட்டியலிடுங்கள்

முஸ்லீம்கள் புலிகளின் பாசிச படுகொலைகள் என்று காத்தான்குடி யாழ்பாண முஸ்லீம்கள் வெளியேற்றம் என பட்டியலிடட்டும்

ஒருவரை ஒருவர் என்ன கூறப்போகின்றார்கள் என்று பேச்சுப்போட்டிவைத்து சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகொடுங்கள்

இப்படியே மாற்றியக்கம் புலிகள், இந்தியா புலிகள் என்று புதுப்புது தலைப்புகளை சுய இன்பம் காண கையில் எடுத்து அந்தந்த தலைப்புகள் சார்பாக சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகளை கொடுங்கள்.

பேசுவதுக்கு உதவியாக சில தலைப்புகள்

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

வெற்றிபெறப்போகும் அணிகளுக்கு வாழ்த்துக்கள்.

இதைவிட கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

யாரையும் கேட்டு யாரும் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை.

 

மற்றுக்கருத்துக்கள் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற தத்துவத்தில் செயல் ஆற்றுகிறார்கள்.  அவற்றுக்கு பதிலாக இந்த சரித்திரங்களை தெரிந்தவர்கள் இவற்றை தாமும் தொடர்ந்து பதிய வேண்டும். மாற்றுக்கருத்துகள் பதியும் பதிவுகளுக்கு பதிலாக இவை பதியப்படுவதால் மட்டுமே மேற்கு நாடுகள் ஒருநாளாவது இவற்றைக்கண்டு தமது தவறை திருத்த வாய்ப்புண்டு. என்வே மாற்றுக்கருத்துகளை கேள்வி கேட்பதுடன் நிறுத்தாதீர்கள். அவர்களின் தொடர்ந்த பதிவுகளை உங்களுக்கு பதில் அளிக்க கிடத்த சந்தர்ப்பம் ஆகுங்கள். விசுகர் ஒருமுறை எழுதிய உதாரணத்தை பயன்படுத்துங்கள். கன்று தாயின் மடியில் இடித்தால் வலியாக மாற விடமால் உங்களின் பதில்கள் என்ற பால் சுரக்க கிடைத்த உந்தலாக மாறவிடுங்கள். முடிவு நல்லதாக மாறும். மாற்றுக்கருத்துக்கள் அரச பணத்தில் தமிழருக்கு செய்யும் சேவையாக மாறட்டும்.

 

 

புலிகள் சார்பாக நீங்கள் முஸ்லீம்களை காடையர்கள் என்று அவர்கள் செய்த படுகொலைகளை பட்டியலிடுங்கள்

முஸ்லீம்கள் புலிகளின் பாசிச படுகொலைகள் என்று காத்தான்குடி யாழ்பாண முஸ்லீம்கள் வெளியேற்றம் என பட்டியலிடட்டும்

ஒருவரை ஒருவர் என்ன கூறப்போகின்றார்கள் என்று பேச்சுப்போட்டிவைத்து சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகொடுங்கள்

இப்படியே மாற்றியக்கம் புலிகள், இந்தியா புலிகள் என்று புதுப்புது தலைப்புகளை சுய இன்பம் காண கையில் எடுத்து அந்தந்த தலைப்புகள் சார்பாக சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகளை கொடுங்கள்.

பேசுவதுக்கு உதவியாக சில தலைப்புகள்

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

வெற்றிபெறப்போகும் அணிகளுக்கு வாழ்த்துக்கள்.

இதைவிட கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

 

LTTE இன் ஆயுத போராட்ட காலத்தின் முழு கொலைகளாக இலங்கை அரசால் ஆவணப்படுத்தபட்டிருக்கும் இந்த கொலைகள் தாம் இவை. இவற்றின் கூட்டு மொத்தம்  2065.

 

அரசு புலிகளின் கொலைகளை ஆவணப்படுத்தி வைத்துக்கொண்டும் போர்குற்ற விசாரணையை சந்திக்க பயப்படுகிறது.

 

ஏன் என்றால் உண்மையான காரணம் இது ஆனையும் பானையும் கதை என்பதாலேயே.

 

இந்த 2065 உடன் 1958ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் பொது நடந்த 3000 மேற்பட்ட கொலைகளே நிற்க மாட்டாது.  அமெரிக்க பல்கலை கழகத்தின் ஆராச்சியில் கண்ட  இலங்கை அரசின் கொலைகள் மட்டும் 350,000 மேலாகும். உண்மையில் இந்த 350,000 கூட ஆராச்சியல் இறங்கிய இலினொயிஸ் அமெரிக்கன் பல்கலைகழகம் 2004 ஆண்டு சுனாமிக்கு முதல் நடந்தவையாகத்தான் சொல்கிறது. 150,000 முள்ளிவாய்க்கால் அதனுள் அடங்கவில்லை. அப்போது எங்குமே குடும்பி மலையில் ஆரம்பித்த மகிந்த சரித்திரம் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. (இலங்கை அரசு புலிகள் கொலை செய்த தமிழ் துரோகளையும் உள்ளடக்குகிறது. ஆனால் நாம் இரண்டு தடவைகளில் இலங்கை அரசு செய்த JVP கொலைகளான  சிறிமாவின் 1970 ல் 80,000, பிரேமதாசா காலத்து 120,000 போன்றவற்றை உள்ளடக்குவதில்லை)

 

இபோது ஆவணங்கள் இருக்கும் அரசு விக்கி பீடியாப் பிரச்சாரத்தில் இ்ங்றங்குவதுடன் மட்டுடன் நிற்காமல் சர்வதேச கோடு ஒன்றுக்குமுன்னால் பயப்படாமல் ஆஜராகி தான் தயாரித்துவைத்திருக்கும் ஆவணத்தின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும். அப்போது அம்னெஸ்டி, ICG போன்றவற்றின் தரவு வங்கிகளும் வெளியில் வரும். கொலைகளுடன் நடந்த பாலியல் கொடுமைகள் வெளிவரும். அது மட்டுமல்ல, கட்டாய மதமாற்றம், கோவில்கள் உடைப்பு.... மற்ற எல்ல வகை குற்றங்களும் வெளிவரும்.  வருசக்கணக்காக 17,500 போராளிகளை  வைத்து ஆண், பெண் என்ற பேதம் பாராத பாலியல் கொடுமை, சித்திரவதைகளை விக்கிபீடியாவில் இருந்து அரசாங்கம் மறைத்துவிட்டது. ஆனால் அம்னெஸ்டி, ICG போன்றவை ஆவணத்தில் சேர்த்திருக்கின்றன. இந்த விக்கி பீடியாவை விட Channel -4 தனது ஆவணங்களுடன் இலங்கை அரசை கோட்டுக்கு அழைக்கிறது. இலங்கை அரசு தான் செய்திகளாக வெளிவிட்ட செய்திகளை, B.B.C யும். NYT யும் மீளப்பிரசுரம் செய்த செய்திகளை தான் திருப்பி விக்கி பீடியாவில் தொகுத்து போட்டு கோடுகளை ஏமாற்ற முடியாது என்பதால் எந்த கோட்டுக்கும் வர மறுக்கிறது.

 

வெளிநாடுகளில் 1,000,000 மேற்பட்ட தமிழர்கள் அகதிநிலைக்கு விண்ணப்பித்து ஆதரங்கள் சமர்ப்பித்து அகதி நிலை பெற்றிருக்கிறார்கள். இவை பலவற்றின் மூலங்கள் மேற்கு நாட்டு விசாராணைக் குழுக்களால் இலங்கைத் தரவு வங்கிகளில், அவர்கள் பயங்கரவாதிகளா இல்லை என்பது அறிய மிளாய்வு செய்து பலமுறை ஊர்யிதம் செய்யப்பட்டவை.  . இதில் சிங்கள்வர் சமர்ப்பித்தவை வேறு. ஆனால் குறிப்பிடத்தக்க வெளிப்டையாக இயகங்களுக்கு எதிராகப் பாதுகாப்பு தேடியவர்களின் வாக்கு மூலங்கள் வேறாக கொள்ளப்படத்தக்கவை.  இலங்கை அரசு, தான் செய்தியாக இலங்கைப் புழுகு வாகினியில் வெளிவிட்டு, சர்வதேச பத்திரிகைகள் தமது நிரூபர்கள் அதை ஊர்யிதம் செய்யாமல் மீளப்பிரசுரம் செய்து, தான் சேகரித்து வைத்திருக்கும் ஒருதலை பக்க வாக்கு மூலங்களுக்கு தமிழர் பதில் அளிக்கட்டும் என்று எதிர்பார்த்தால், இந்த 1,000,000 வாக்கு முலங்களுக்கும் அரசும் பதில் அளிக்க தயாரா?

 

மேற்குநாடுகள் இலங்கைக்கு உதவியது புலிகள் பயங்கரவாதிகளால் அல்ல என்பது உண்மை. இன்று அவர்கள் அல்கைடாவின் கூட்டான சிரிய போராளிகளுக்கு உதவுவது அவர்கள் பயங்கரவாதிகள் என்பதை தெரிந்து கொண்டுதான் என்பதும் உண்மை.

 

அரசுக்கு ஆவணப்படுத்த சக்தியிருந்தால் ஆனையை வைத்திருப்பவன் இந்த பூனையை கண்டு மிரள்வானா.  அரசு துணிச்சல் இருந்தால், தன்னுள் உண்மை இருந்தால் விக்கிபீடியாவுடன் சர்வதேச நீதிமன்றம் முன் வரட்டும்.

அவனும் வருவான். அப்போது பார்த்துகொள்ளலாமே பிரச்சாரிகள் எப்போது இந்த விக்கிபீடியா லிங்கை அரசிடமிருந்து பிரச்சார ஆவணமாக பெற்றுக்கொண்டார்கள் என்பது.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புலிகள் சார்பாக நீங்கள் முஸ்லீம்களை காடையர்கள் என்று அவர்கள் செய்த படுகொலைகளை பட்டியலிடுங்கள்

முஸ்லீம்கள் புலிகளின் பாசிச படுகொலைகள் என்று காத்தான்குடி யாழ்பாண முஸ்லீம்கள் வெளியேற்றம் என பட்டியலிடட்டும்

ஒருவரை ஒருவர் என்ன கூறப்போகின்றார்கள் என்று பேச்சுப்போட்டிவைத்து சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகொடுங்கள்

இப்படியே மாற்றியக்கம் புலிகள், இந்தியா புலிகள் என்று புதுப்புது தலைப்புகளை சுய இன்பம் காண கையில் எடுத்து அந்தந்த தலைப்புகள் சார்பாக சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசுகளை கொடுங்கள்.

பேசுவதுக்கு உதவியாக சில தலைப்புகள்

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

வெற்றிபெறப்போகும் அணிகளுக்கு வாழ்த்துக்கள்.

இதைவிட கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

 

ஓ அப்படி பேசாமல்   டக்ளஸ் வெட்டிப் புடுங்குகிறார் என எழுதினால் நீங்கள்  பரிபூரண நிலையை அடைவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். :D

 

ஓ அப்படி பேசாமல்   டக்ளஸ் வெட்டிப் புடுங்குகிறார் என எழுதினால் நீங்கள்  பரிபூரண நிலையை அடைவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். :D

 

நீங்கள் தாராளமாகப் பேசுங்கள் என்றுதான் எழுதியுள்ளேன்.

அவர் புடுங்குறாரோ இல்லையே நீங்கள் ஒன்றும் புடுங்கவும் இல்லை புடுங்கவும் முடியாது என்பது வெளிச்சமான விசயம். உங்களால் முடிந்தது முஸ்லீம் காடைகள் ஒட்டுக்குழுக்கள் துரோகிகள் என்று ஓயாமல் உங்களுக்குள் சத்தம் போட்டுக்கொண்டிருப்பது அதற்கப்பால் உங்கள் அரசியல் என்பது ரெண்டு யாகம் நாலு விழையாட்டுப்போட்டி ஆண்டுக்கு நாலஞ்சு இடத்தில் மாவீரர்தினம் அதில் நாலு பரதநாட்டியம் மேலும் பண வசூல். அதி உச்ச செயற்பாடு என்பது புலிக்கொடியை மறைத்து எடுத்துக்கொண்டுபோய் தடால் என்று விழையாட்டுப்போட்டி மைதானத்துக்கு குறக்காக விழுந்தடித்து ஓடிவிட்டு வெற்றிவேல் வீரவேல் என்று கத்ததுவது. இதைக்கடந்து ஒன்றும் உங்களிடம் இல்லை. உங்களை நியயப்படுத்த உங்களுக்கு டக்ளஸ் அவசியம் அதனால்தான் ஒவ்வொரு திரியிலும் அவரை வலிய உவமைக்கு இழுக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வெற்றிவேல் வீரவேல் என்று கத்ததுவது. 

 

 

நாலு வருசத்துக்கு முன்னர்...........

ஒருமுறை  நினைத்துப்பார்க்கின்றேன்

இப்படியும் மனிதர் தடம் புரள்வார்களா??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரது அவர்களை முஸ்லிம் காடையர்கள் என எழுதியது.புனிதர்கள் என எழுதுங்கள்.


யாரது அவர்களை முஸ்லிம் காடையர்கள் என எழுதியது.புனிதர்கள் என எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் பயங்கரவாதக் காடைகளால் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை மக்களுக்கு நினைவஞ்சலி..!

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்தப் பயங்கரவாதம். எந்த வகையிலும் முஸ்லீம்களுக்கு அச்சுறுத்தலற்ற மக்களை படுகொலை செய்தமை மிகக் கொடுமையான பயங்கரவாதம். பள்ளிவாசல்கள் அப்படியானவை அல்ல. அவை தான் இந்தப் பயங்கரவாதத்தின் கருவூலங்களே. அது உலகிற்கே தெரிந்த உண்மை..!

 

யாழ்ப்பாண இடம்பெயர்வை பாசிசம் என்றால் அதற்கு முன்னர் பிரச்சனையற்ற திருமலை மாவட்டத்தில் மூதூரில் இருந்தும் நிலாவெளி.. கிண்ணியா.. சம்பூர்.. குச்சவெளியில் இருந்தும் எமது மக்கள் முஸ்லீம்களால் விரட்டி அடிக்கப்பட்டதும் பாசிசமாகும். அதனை புலிகள் மீது பாசிசப்பட்டம் சுமத்த விரும்புவர்களுக்கு இங்கு வாக்காளத்து வாங்குபவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும்...!

 

இந்த உலகில்.. பாசிசம்.. பயங்கரவாதத்திற்கு ஒரு வரையறை இல்லாத நிலையில் ஆளாளுக்கு தாங்கள் செய்த கொடுமைகளை குறைத்து மதிப்பிட்டு மற்றவர்கள் செய்வதை கூட்டிக் காட்டி வருகின்றனர்..! புலிகளுக்கு மட்டும்.. அந்த அதிகாரம் கூட இல்லை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விக் .. கலம் மக்றே என்ன சாதி என்று கேட்டிடப்போறார் கவனம்.. :lol:

  • தொடங்கியவர்

எனக்கு விளங்கல  சாந்தமருதன் நாங்கள் ஒட்டுக்குழுக்களால் ,முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஆயுதம் ஏந்தாத தமிழ் பொதுமக்கள் பற்றி பேசுகிறோம் ஆனால் நீங்கள் புலிகளால் கொல்லபட்ட ஆயுததாரிகளுக்கு வக்காலத்து வேண்டி பேசுகிறீர்கள். உண்மையில் நீங்கள் விளங்காமல் பேசுகிறீர்களா இல்லை விளங்கி பேசுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள முஸ்லிம் இனவாதிகளினால் படுகொலை செய்யாப்பட்ட

வீரமுனைக் கிராம மக்களுக்கு அஞ்சலிகள் .

 

எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சண்டமாருதனுக்குப் பிரச்சனையில்லை

இனவாதத்தைக் கக்கும் சிங்களவர்களுடனும் அவர்களுடன் ஒட்டி வாழும் முஸ்லிம்களுடனும் 

ஈழத்தமிழர்கள் இணக்கத்திற்கு வரவில்லை என்பதுதான் அவர் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

 

முஸ்லீம் பயங்கரவாதக் காடைகளால்....

 

படுகொலை செய்யப்பட்ட வீரமுனை மக்களுக்கு நினைவஞ்சலி..!

 

 

 

Edited by தமிழ் சிறி

 

எனக்கு விளங்கல  சாந்தமருதன் நாங்கள் ஒட்டுக்குழுக்களால் ,முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஆயுதம் ஏந்தாத [/size]தமிழ் பொதுமக்கள் பற்றி பேசுகிறோம் ஆனால் நீங்கள் புலிகளால் கொல்லபட்ட ஆயுததாரிகளுக்கு வக்காலத்து வேண்டி பேசுகிறீர்கள். உண்மையில் நீங்கள் விளங்காமல் பேசுகிறீர்களா இல்லை விளங்கி பேசுகிறீர்களா?[/size]

 

காத்தான் குடியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஆயுததாரிகளா? இல்லை யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்டவர்கள் ஆயுததாரிகளா?

அவரவர் தத்தம் மனிதஉரிமை மீறல்களை கூட்டியும் குறைத்தும் வருகின்றார்கள். இது உலக வளமை. ஆனால் நாம் கூட்டிக் குறைத்து எமக்குள் கடிபடுகின்றோம். முஸ்லீம்களும் தமிழர்கள் ஏனையவர்களும் தமிழர்கள் ஒட்டுக்குழுக்களும் தமிழர்கள். மனித உரிமை மீறல்கள் பயங்கரவாதம் பற்றி தமிழர்களுக்குள் தமிழர்கள்தான் மல்லுக்கட்டுகின்றார்கள். பொது எதிரி சிங்களவர்கள் இதனால் தப்பிக்கொள்கின்றார்கள். இதுதான் நடந்துவருகின்றது. இது உங்களுக்கு புரிந்தும் புரியாததுபோல் செயற்படுகின்றீர்கள். அந்தவகையில் மையவாதமும் பேரினவாதமும் அண்ணன்தம்பிதான். இதுவே நான் சொல்ல முற்படுவது.

 

 

காத்தான் குடியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஆயுததாரிகளா? இல்லை யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்டவர்கள் ஆயுததாரிகளா?

அவரவர் தத்தம் மனிதஉரிமை மீறல்களை கூட்டியும் குறைத்தும் வருகின்றார்கள். இது உலக வளமை. ஆனால் நாம் கூட்டிக் குறைத்து எமக்குள் கடிபடுகின்றோம். முஸ்லீம்களும் தமிழர்கள் ஏனையவர்களும் தமிழர்கள் ஒட்டுக்குழுக்களும் தமிழர்கள். மனித உரிமை மீறல்கள் பயங்கரவாதம் பற்றி தமிழர்களுக்குள் தமிழர்கள்தான் மல்லுக்கட்டுகின்றார்கள். பொது எதிரி சிங்களவர்கள் இதனால் தப்பிக்கொள்கின்றார்கள். இதுதான் நடந்துவருகின்றது. இது உங்களுக்கு புரிந்தும் புரியாததுபோல் செயற்படுகின்றீர்கள். அந்தவகையில் மையவாதமும் பேரினவாதமும் அண்ணன்தம்பிதான். இதுவே நான் சொல்ல முற்படுவது.

அதனாலா கக்கீம் வெளிப்படையாக கூட்டமைப்பு  இவரின் புறத்தாலை கெஞ்சிக்கொண்டு திரிந்த முதல் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து  அதை 13ம் திருத்தத்தை எதிர்க்கும் அரசுக்கு கொடுத்து, பின்னர் திவி நெகும சட்டத்திற்கு கையெழுத்து போட்டு, அதை எதிர்த்த நீதி அரசர் சிராணியை நீதி அமைச்சராக இருந்து கொண்டு பதவிநீக்க பாரளுமன்றத்தில் உழைத்து, பின்னர் பதவி நீக்கத்தை எதிர்த்த அமெரிக்காவுக்கு போய் பொய் விளகங்கள் கொடுக்க முயன்று, அப்போது மிசேல் சிசன் இவ்வளவு தில்லு முல்லுகளுக்கு  பொறுப்பான நீங்கள் ஏன் சுமந்திரன் கேட்டது மாதிரி விலகக் கூடாது என்று கேட்ட போது என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவர். 

 

அசாத் சாலி கைது செய்ய பட்ட போது கூட்டமைப்பும், வெளிநாடுகளும் தான் அவரை வெளியே கொண்டுவந்தன.

 

இந்த முஸ்லீம் ஒத்துளைப்புகள் பற்றி வெளிநாடுகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

 

அதுமட்டுமல்ல இரண்டு சிறுபான்மை இனங்களுக்குமிடையில் ஆப்பிறுக்கும் அரச அடாவடிகளையும் கூடத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

காத்தான் குடியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் ஆயுததாரிகளா? இல்லை யாழில் இருந்து அகதிகளாக்கப்பட்டவர்கள் ஆயுததாரிகளா?

அவரவர் தத்தம் மனிதஉரிமை மீறல்களை கூட்டியும் குறைத்தும் வருகின்றார்கள். இது உலக வளமை. ஆனால் நாம் கூட்டிக் குறைத்து எமக்குள் கடிபடுகின்றோம். முஸ்லீம்களும் தமிழர்கள் ஏனையவர்களும் தமிழர்கள் ஒட்டுக்குழுக்களும் தமிழர்கள். மனித உரிமை மீறல்கள் பயங்கரவாதம் பற்றி தமிழர்களுக்குள் தமிழர்கள்தான் மல்லுக்கட்டுகின்றார்கள். பொது எதிரி சிங்களவர்கள் இதனால் தப்பிக்கொள்கின்றார்கள். இதுதான் நடந்துவருகின்றது. இது உங்களுக்கு புரிந்தும் புரியாததுபோல் செயற்படுகின்றீர்கள். அந்தவகையில் மையவாதமும் பேரினவாதமும் அண்ணன்தம்பிதான். இதுவே நான் சொல்ல முற்படுவது.

 

சண்டமாருதன், உங்களுக்கு அரசியல் பாலபாடம் இனியும்... நாம் நடத்த முடியாது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப் பட்டமைக்கு... முக்கிய காரணம், அவர்கள் சிங்கள ராணுவத்துக்கு.... புலிகளைப் பற்றிய நடமாட்டத்தை அறியக் கொடுத்ததுடன், அண்டங் காகம் மாதிரி... காட்டிக் கொடுப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்ததும்.. கடைசியில், பொம்மை வெளியைச் சேர்ந்த முஸ்லீம் காடையன் ஒருவன், வாய் பேச முடியாத ஊமை தமிழ்ச் சிறுமியை வன்புணர்ந்தது தான், புலிகளை உச்ச ஆத்திரத்துக்கு கொண்டு சென்றது உங்களுக்கும் தெரிந்திருந்தும்....

 

கள உறவுகளை, உங்கள் மேல் ஆத்திரம் கொள்ள வைக்காமல்... பதிவுகளை பதியுங்கள். ஓகே...

 

இனியும்... ராமன், சீதைக்கு என்ன முறை? என்ற மாதிரி, முட்டாள் தனமான கருத்துக்களை பதிய வேண்டாம் என, வேண்டுகின்றேன்.

அது சரி ராமன் ,சீதை யார் ??????????????/   கேட்பார்கள் . :lol:  :D அதற்கு என்ன பதில் சொல்வீர்கள் . :icon_idea: 

Edited by தமிழ்சூரியன்

கொல்லப்பட்ட வீரமுனை மக்களுக்கு கண்ணீரஞ்சலிகள் ...

அமெரிக்காகாரன் எவ்வளவு சீக்கிரம் இந்த வஹாபி பயங்கரவாதிகளுக்கு
ஆப்படிக்கிறானொ அவ்வளவுக்கு நல்லது....


இங்குள்ள புலியின்ஒட்டுக்குழுக்கள்  எல்லாம் ஒன்றை உணரவேண்டும்.
புலிகளின் கொலை கலாசாரமே சக தமிழனை எதிரியின் அடியாளாக்கியது..இதை மறைக்க ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்..உண்மை அதுவே...

எனக்கு தெரிந்த எந்த ஓட்டுகுழுவும் தமிழரின் கொலையில் சந்தோசம் அடைவது இல்லை..
புலிகளின்ஒட்டுக்குழுவை தவிர....

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட வீரமுனை மக்களுக்கு கண்ணீரஞ்சலிகள் ...

அமெரிக்காகாரன் எவ்வளவு சீக்கிரம் இந்த வஹாபி பயங்கரவாதிகளுக்கு

ஆப்படிக்கிறானொ அவ்வளவுக்கு நல்லது....

இங்குள்ள புலியின்ஒட்டுக்குழுக்கள்  எல்லாம் ஒன்றை உணரவேண்டும்.

புலிகளின் கொலை கலாசாரமே சக தமிழனை எதிரியின் அடியாளாக்கியது..இதை மறைக்க ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்..உண்மை அதுவே...

எனக்கு தெரிந்த எந்த ஓட்டுகுழுவும் தமிழரின் கொலையில் சந்தோசம் அடைவது இல்லை..

புலிகளின்ஒட்டுக்குழுவை தவிர....

 

உங்களை அறியாமலே... உங்களின் திருமுகத்தை, காட்டியமைக்கு, முதலில் நன்றி. :)

வஹாபி என்றால் என்ன?

நாந்தான், என்ற பெயரில் வந்த நீங்கள் முஸ்லீம் தானே....

நீங்க‌ள், யாழ் க‌ள‌த்தில்... உங்க‌ள் முஸ்லீம் பெய‌ருட‌ன் எழுதுங்க‌ளேன்.

ஏன்... சும்மா, அஃறிணை பெய‌ர் எல்லாம் வைத்துக் கொண்டு, நொந்த‌ த‌மிழ‌னை இன்னும்.... நோக‌ வைக்கின்றீர்க‌ள்? :huh:

உங்களை அறியாமலே... உங்களின் திருமுகத்தை, காட்டியமைக்கு, முதலில் நன்றி. :)

வஹாபி என்றால் என்ன?

நாந்தான், என்ற பெயரில் வந்த நீங்கள் முஸ்லீம் தானே....

நீங்க‌ள், யாழ் க‌ள‌த்தில்... உங்க‌ள் முஸ்லீம் பெய‌ருட‌ன் எழுதுங்க‌ளேன்.

ஏன்... சும்மா, அஃறிணை பெய‌ர் எல்லாம் வைத்துக் கொண்டு, நொந்த‌ த‌மிழ‌னை இன்னும்.... நோக‌ வைக்கின்றீர்க‌ள்? :huh:

 

வஹாபிகள் தான் உலகம் முழுக்க முஸ்லீம் பயங்கரவாதம் வளர காரணம்..

hardcore muslims --

என்ன உங்களுக்கு ஒருத்தனை பிடிகல்லைனா உடனே Label பண்ணுவீங்களா?

நீங்களும் புலிஒட்டுகுழுவா.... அப்படியே புலிகளின் கொள்கையை வைத்திருகிறீர்கள்

 

நான் ஒட்டுக்குழு என்றது...தமிழ் ஒட்டுக்குழுக்களை.

தமிழருக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரியே..

 

Edited by naanthaan

முஸ்லீம்கள் தாக்கப்படும் செய்திகள் வரும் போது கருத்தெழுதாத பலர் இங்கே வந்து முஸ்லிம்கள் மீது அக்கறை காட்டுவத்தாக நடித்து குரோதங்களுக்கு நெய்வார்க்கிறார்கள். இவர்களில் பலர் கருத்துக்கு கருத்து எழுதாதவர்கள். ஆனால் ஆப்பிறுக்கும் திசைகளில் பெரும்பாலான திரிகளை திசை திருப்புகிறார்கள். ஒரு உதாரணம் இங்கே

 

 

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபல சேனாவின் தமிழ் பிரிவு -'திராவிடர் சேனை' 

[Friday, 2013-06-28 19:12:46]
bodu-bala-sena-120213-seithy-150.jpg

இலங்கையில் இயங்கும், இஸ்லாமிய விரோத அமைப்பான "பொது பல சேனா" குறித்து பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், பொதுபல சேனாவின் தமிழ்ப் பிரிவான "திராவிடர் சேனை" குறித்து அறிந்தவர்கள் மிகச் சிலரே. "திராவிடர் சேனை", கிழக்கு மாகாணத்தில், தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், முஸ்லிம் விரோத துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றது. "முஸ்லிம் வர்த்தகர்களிடம் தமிழர்கள் எதையும் வாங்கக் கூடாது..." என்றெல்லாம் பொதுபல சேனா பாணியில் பிரச்சாரம் செய்து வருகின்றது. தலைமறைவாக இயங்குவதாக காட்டிக் கொள்ளும் இந்த அமைப்பு, அதற்கும் மேலே சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சித்து வருகின்றது. முஸ்லிம்கள், தமிழர்கள் கலந்து வாழும் கிராமங்களை பிரிப்பதிலும், முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதை தடுப்பதிலும் ஈடுபட்டு வருகின்றது.

  

கிழக்கு மாகாணத்தில், முன்னர் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று அரச ஆதரவு கட்சியாக மாறிய கருணா-பிள்ளையானின் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்", திராவிடர் சேனை என்ற பெயரில் இயங்குவதாக அங்குள்ள மக்கள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், முன்பு புலிகள் அமைப்பில் இயங்கிய காலத்தில், முஸ்லிம் விரோத வன்முறைகளை நடத்தியவர்கள் இன்று அக்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். மேலும், கிழக்கு மாகாணத்தில் இனப்பிரச்சினையானது முப் பரிமாண முகத்தை கொண்டது. ஈழப்போர் நடந்த காலங்களில், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், ஒன்றுக்கொன்று எதிரான இனத்துவேஷம் அதிகமாக காணப்பட்டது.

முன்பு புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு, அன்று கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவின் அழுத்தம் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இன்று அந்த கருணா, ஆளும் சுதந்திரக் கட்சி உப தலைவராக, அரசில் அமைச்சராக அங்கம் வகிக்கின்றார். பொதுபல சேனா கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவில் இயங்குவது வெள்ளிடைமலை. ஆகவே, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதை புரிந்து கொள்ள அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஆனால், கருணாவை, பிள்ளையானை துரோகிகள் என்று தூற்றுவதற்கு தயங்காத புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகள் எவரும், அவர்களது முஸ்லிம் விரோத செயற்பாடுகளை விமர்சித்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் விரோத தமிழ் அரசியல் சக்தி வளர்த்து விடப்பட்டால், அதற்கு தமிழ் தேசியவாதிகளும் ஆதரவு வழங்குவார்கள் என்று அரசு கணக்குப் போட்டிருக்கலாம். மறு பக்கத்தில், கிழக்கு மாகாணத்தில், தமிழர், முஸ்லிம்களுக்கு இடையில் நல்லுறவுப் பாலம் ஒன்றை கட்ட விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தை சிதறடிப்பதும் அரசின் நோக்கமாக உள்ளது. தமிழ் தேசிய ஆதரவாளர்கள், கடந்த கால அரசியல் தவறுகளை சுய விமர்சனம் செய்து திருத்திக் கொள்ளாத வரையில், இலங்கை அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகலாம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=86233&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வஹாபிகள் தான் உலகம் முழுக்க முஸ்லீம் பயங்கரவாதம் வளர காரணம்..

hardcore muslims --

என்ன உங்களுக்கு ஒருத்தனை பிடிகல்லைனா உடனே Label பண்ணுவீங்களா?

நீங்களும் புலிஒட்டுகுழுவா.... அப்படியே புலிகளின் கொள்கையை வைத்திருகிறீர்கள்

 

நான் ஒட்டுக்குழு என்றது...தமிழ் ஒட்டுக்குழுக்களை.

தமிழருக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரியே..

 

 

"வஹாபி" என்ற சொல்லை, இதுவரை என் வாழ்க்கையில்... கேள்விப் பட்டதில்லை.

நீங்கள் பாவித்தவுடன், தான்... கேட்டேன்.

உண்மையில்... உங்களின் "பூனைக்குட்டி வெளியே... வந்ததில் சந்தோசமே."

ஒரு சில..

ஒட்டுக்குழு, ஓணான் குழு, உடும்பு குழு, தவிர்ந்த...

மற்றைய தமிழர் எல்லோரும் புலிகளின் ஆதரவாளர்களே.

இதில் உங்களுக்கு... வியப்பும், ஆச்சரியமும் வருவது, விநோதமாக உள்ளதால்...

உங்களுக்கும், "லேபிள்" குத்த வேண்டிய நிலைமைக்கு,  தள்ளி விட்டீர்கள். :rolleyes:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.