Jump to content

Recommended Posts

Posted

தனது 19வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழ்தளிருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :(

களநிருவாகி மோகனுக்கு பிறந்தநாள் என்று சிலர் வாழ்த்துகின்றார்கள், சிலர் அவரது மகளுக்கு பிறந்தநாள் என்று வாழ்த்துகின்றார்கள். எது சரியான தகவல் என்று தெரியவில்லை. எனவே, அப்பா, மகள் இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :(

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Posted

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கு நன்றி.......................\

வயசு பொகுது என்று தான் கவளை இல்லையா ஜமுனா அக்கா___????? :(:( :P

Posted

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றோயல் குடும்ப அந்தப்புர ஒருங்கிணைப்பாளர் தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஐமபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் மோகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

வயசு பொகுது என்று தான் கவளை இல்லையா ஜமுனா அக்கா___????? :(:D :P

எனக்கு இந்த வருடம் தான் 5 வயசில இருந்து 6ஆக போகுது

:(

Posted

றோயல் குடும்ப அந்தப்புர ஒருங்கிணைப்பாளர் தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஐமபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் மோகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

:rolleyes: சாமி இது வேற இப்ப செய்யத் தொடங்கீட்டாரா :icon_idea: :P

Posted

:lol: சாமி இது வேற இப்ப செய்யத் தொடங்கீட்டாரா :icon_idea: :P

சாமி என்றாலே அது தான் வேலை

:rolleyes:

Posted

சாமி என்றாலே அது தான் வேலை

:icon_idea:

அதுதானே சாமிமார்களோட பிரத்தியோக தொழில் :rolleyes:

Posted

அதுதானே சாமிமார்களோட பிரத்தியோக தொழில் :icon_idea:

:rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் இனிய நன்றிகள். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுகின்ற மனநிலை போய்க் கனகாலம் ஆகிவிட்டது.

றோயல் குடும்ப அந்தப்புர ஒருங்கிணைப்பாளர் தூயவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஓ! இன்றைக்கு அந்தப்புரத்து அமைச்சர் ஆக்கிவிட்டார்களா? செய்தி தெரியாமல் வழமை மாதிரி எருமை மேய்க்கும் அமைச்சரவைக்குப் போய் விட்டேன். தகவலுக்கு நன்றி :P

அந்தபுரமும்,எருமை மெய்கும் இடமும் றோயல்பமிலியில் ஒன்று தான் சோ நீங்க சரியா தான் போயிருக்கிறீங்க

:P

Posted

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் இனிய நன்றிகள். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுகின்ற மனநிலை போய்க் கனகாலம் ஆகிவிட்டது.

ஓ! இன்றைக்கு அந்தப்புரத்து அமைச்சர் ஆக்கிவிட்டார்களா? செய்தி தெரியாமல் வழமை மாதிரி எருமை மேய்க்கும் அமைச்சரவைக்குப் போய் விட்டேன். தகவலுக்கு நன்றி :P

அதெல்லாம் தெரியாது ஜம்முக்கும் வானவில்லுக்கும் பேத்டே கேக் வரல அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் சொல்லிட்டம்

எருமை அமைச்சரவை என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்தபுரமும்,எருமை மெய்கும் இடமும் றோயல்பமிலியில் ஒன்று தான் சோ நீங்க சரியா தான் போயிருக்கிறீங்க

:P

நான் எருமை மேய்க்கப் போனது என்றது, உங்களின் பமிலியைக் கண்காணிக்கப் போனதையே. அதைப் போய் அந்தப்புரத்தோடு ஒப்பிடலாமா? :D

என்க்களின்ட அரண்மனையில எருமைக்கு பதிலா றோயல்பமிலி மெம்பர்ச் தான் நிற்கினம் அப்ப நீங்க சரியா தான் வந்து கண்காணித்து இருக்கிறீங்க

:D

Posted

நான் எருமை மேய்க்கப் போனது என்றது, உங்களின் பமிலியைக் கண்காணிக்கப் போனதையே. அதைப் போய் அந்தப்புரத்தோடு ஒப்பிடலாமா? :D

எங்கள் அமைசரவை வீரப் புலிகள் நிறைந்த அவை :angry:

Posted

எங்கள் அமைசரவை வீரப் புலிகள் நிறைந்த அவை :angry:

இவர் பின்பக்கம் எருமை கட்டி வைத்த இடத்குக்கு வந்து பார்த்திருக்கிறார்

:D

Posted

இவர் பின்பக்கம் எருமை கட்டி வைத்த இடத்குக்கு வந்து பார்த்திருக்கிறார்

:D

ஜம்மு அது எருமை இல்லை றோயல் பமிலில சிலத பிடிச்சு கட்டி வச்சிருந்த இடம்

அவையா அப்ப சாமி தன்ட பமிலியிட்ட தான் போயிருகிறார்

அதேதான் முட்டாள் சாமி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ அது உண்மையாக எருமைகளா?உருவமைப்பினைப் பார்த்து? நீங்கள் 2 பேரும் தான் என்று நம்பி, நல்லப் போட்டு அடி கொடுத்துப் போட்டு வந்திட்டேன். அடித்தும் சொறணையில்லாமல் நின்றதால் 100 வீதம் உறுதியாக வேறு நம்பி விட்டேன். :D:D

எங்கள் அமைசரவை வீரப் புலிகள் நிறைந்த அவை

புலிகளை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றேன்

Posted

ஓ அது உண்மையாக எருமைகளா?உருவமைப்பினைப் பார்த்து? நீங்கள் 2 பேரும் தான் என்று நம்பி, நல்லப் போட்டு அடி கொடுத்துப் போட்டு வந்திட்டேன். அடித்தும் சொறணையில்லாமல் நின்றதால் 100 வீதம் உறுதியாக வேறு நம்பி விட்டேன். :D:D

புலிகளை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கின்றேன்

அட அது வேற யாரும் இல்லை உங்களின்ட அரசு சின்னாவும்,டங்குவும் தான் அவைய பார்த்தா எருமையாவா தெறியுது :(

அட சாமி எல்லாம் எச்சரிக்கை எல்லாம் விடுறார் :angry:

:angry:

அதேதான் ஜம்மு
Posted

பிறந்த நாளைக் கொண்டாடிய தூயவன் மற்றும் அனைவருக்கும் இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.