Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளை கொண்டாடும் 24 வயது வாலிபனுக்கு வாழ்த்துகள். :D :P

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

50வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ்ரவிக்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

50வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ்ரவிக்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.

50 ஆவது அகவையா சொல்லவே இல்லை அவர்.................. :P

Link to comment
Share on other sites

யாழ்ரவி யாழ் கவி :o எவரோ ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

யாழ்ரவிக்கு தான் பிறந்தநாள் வான்வில் யாழ்கவிக்கு இல்லை................ :(

Link to comment
Share on other sites

இரண்டு பேரும் ஒன்று தான் ஆனா வேற......வேற............ :P

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள். என் வயதை உணர்ந்து வாழ்த்திய புத்தனுக்கு நன்றி, நக்கலாய் வாழ்த்திய யாழ் கவி நா-மாய் போக!..

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள். என் வயதை உணர்ந்து வாழ்த்திய புத்தனுக்கு நன்றி, நக்கலாய் வாழ்த்திய யாழ் கவி நா-மாய் போக!..

என்றாலும் கவி மாமியை அப்படி சொல்ல கூடாது அவாவிற்கு தான் உண்மையான வயசு தெரியும் பாருங்கோ........ :P :P

Link to comment
Share on other sites

இன்று 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் tsel(38) பிறந்தநாள் வாழ்த்துகள்..................... :lol:

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியாவில் விடிந்துவிட்டதா? இனிய ஆகஸ்ட் 2007 பிறந்ததின வாழ்த்துக்கள்!

ஆகஸ்ட் 01 அன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் tsel(38) க்கு (இந்த பெயரை எப்படி உச்சரிப்பது? :lol: ) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :o

Edited by கலைஞன்
Link to comment
Share on other sites

குருவே அழுஸ்ரெலியாவில் இரவு 1 மணி ஆகவே ஆக்ஸ்ட் 1திகதி ஆகிவிட்டது........ :lol:

Link to comment
Share on other sites

இன்று பிறந்தநாளை கொண்டாடும் P Rajadurai(27) பிறந்தநாள் வாழ்த்துகள்.............

Link to comment
Share on other sites

பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

ஓய்வில்லாமல் ஓடி ஓடியே உழைக்கும் கால்களை கொண்ட அன்பு உறவுக்கு 04/08 அன்றய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... :P :P :P

108260755_3a8a160214.jpg

ஓடுவதை நிறுத்தும் போது இப்படி ஒரு வண்டி வாங்கி குடும்ப, சகிதம் பவனி வர வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சோழியன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பயணங்கள் தொடர்ந்து செல்லட்டும். :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியானுக்கு எனது குடும்பத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.