Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் சரத்பொன்சேகா....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0136%20-%20Copy.JPG

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா இன்று வெள்ளிக்கிழமை நல்லூர் கந்தசாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

DSC_0134%20-%20Copy.JPG

DSCF5496.jpg

DSC_0154%20-%20Copy.JPG

DSCF5522(1).jpg

DSC_0130%20-%20Copy.JPG

DSC_0129%20-%20Copy.JPG

http://tamil.dailymirror.lk/--main/73789-2013-07-05-08-21-47.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காலம்தான். மகிந்தவுக்கு நிகரான பேரினப் பயங்கரவாதி இவன். இவனையெல்லாம் நாம் நம்பவேண்டியிருக்குணிவன் கொன்றுகுவித்த ஆத்துமாக்கள் இன்னும் செம்மணியில் அலைக்கழிந்துகொண்டிருக்க இவனோ தமிழர் பாரம்பரிய இடத்தில் கும்பிடுகிறானாம்.

இறைவனொன்று இருப்பது உண்மையானால் இதெல்லாம் எப்படி நடக்கிறதோ ???

இறைவன் இருப்பது என்பது இன்று இறைவனுக்கே சந்தேகம்:D

எல்லாம் காலம்தான். மகிந்தவுக்கு நிகரான பேரினப் பயங்கரவாதி இவன். இவனையெல்லாம் நாம் நம்பவேண்டியிருக்குணிவன் கொன்றுகுவித்த ஆத்துமாக்கள் இன்னும் செம்மணியில் அலைக்கழிந்துகொண்டிருக்க இவனோ தமிழர் பாரம்பரிய இடத்தில் கும்பிடுகிறானாம்.

இறைவனொன்று இருப்பது உண்மையானால் இதெல்லாம் எப்படி நடக்கிறதோ ???

லஞ்சம், ஊழல் எங்கும்தான். கந்தனுக்கு அவங்க கொடுக்கமாப்போல் உங்களால் முடியுமா. அதை தெரிஞ்சு வைச்சிருக்கிறதாலைதான் அவரு அந்த பக்கம் சாடையாக ரில்டு. உண்டிலை நீங்க நிறைக்கலாம் ஆன அந்த பக்கம்தான் கோவில் வைசிருக்கிற அனுமதி பத்திர அங்கீகாரம் வரைக்கும் இருக்கு. வடக்கில்தான் அவரின் வருமானம் என்றாலும், தேவானந்தா தமிழர் பக்கம் திரும்பினா 5 சதம் உழைப்பாரா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காலம்தான். மகிந்தவுக்கு நிகரான பேரினப் பயங்கரவாதி இவன். இவனையெல்லாம் நாம் நம்பவேண்டியிருக்குணிவன் கொன்றுகுவித்த ஆத்துமாக்கள் இன்னும் செம்மணியில் அலைக்கழிந்துகொண்டிருக்க இவனோ தமிழர் பாரம்பரிய இடத்தில் கும்பிடுகிறானாம்.

இறைவனொன்று இருப்பது உண்மையானால் இதெல்லாம் எப்படி நடக்கிறதோ ???

சிங்களவர்கள் எல்லோரும் ஒன்றுதான் தமிழர் விடையத்தில் ...  :(

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்கும் நேரங்களில்... இவருக்கு தமிழ்ப் பாசம், பொத்துக் கொண்டு வந்து...

நல்லூருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ள, கேடுகெட்ட அரசியல்வாதி இவர்.

தேர்தல் முடிந்த பின்... புலிவாந்தி எடுப்பார். இவர் அரசியல் களத்தில் வெல்லப் போகும் ஆள் இல்லை.

இவரின் பம்பாத்து அரசியல், இனி.... தமிழ் மக்களிடம் வேகாது.

சாதி குறைந்தவர்களைக் கோயிலுள்ளே விடாத நிர்வாகம் இவன்களை எல்லாம் எப்பிடி????

ராஜபக்ச எப்படியோ அதே அளவுக்கு பொன்சேகாவும் நான் நல்லூர் கந்தனை கும்பிட்டு இருக்கின்றேன் இப்போது அவர் இரத்த காட்டேரிகள் வணங்கும் தெய்யனாகி விட்டார் அங்கு தமிழர்களுக்கு என்ன வேலை ........... ??????? 

சாதி குறைந்தவர்களைக் கோயிலுள்ளே விடாத நிர்வாகம் இவன்களை எல்லாம் எப்பிடி????

அவர்கள் குறைந்த ஜாதி என்று நினைக்கிறது தமிழர்களையோ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் கையில் வேலிருந்தும் பயம் இல்லாமல் உள்ளே போய் வந்திருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

சாதி குறைந்தவர்களைக் கோயிலுள்ளே விடாத நிர்வாகம் இவன்களை எல்லாம் எப்பிடி????

நல்லூர் கோவிலுக்குள்... எவரும் போகலாம் அலை.

முக்கியமாக... ஆண்கள் மேலாடை அணியாமலும், காலில் செருப்புடனும் போகப்படாது.(சிங்கள இராணுவத்தினர்.. பல சைவக் கோவிலில், இதனை வேண்டுமென்றே செய்கிறார்கள்).

பெண்கள் அரைக் கால்சட்டையுடனும், மாத விலக்குடனும்  உள் நுளைவதையே... நல்லூர் கோவில் நிர்வாகம் விரும்புவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.