Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் புனரமைக்கப்பட்ட பள்ளிவாசலைத் திறக்கவிடாது பௌத்த பிக்குகள் அடாவடி!

Featured Replies

MonksProtest2.jpg

கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பெளத்த பிக்குகள் இடையூறு செய்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=20781

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய கட்டடத்தையே பயன்படுத்தவேண்டும் என்கிறார்கள் தேரர்கள். :D

தமிழராக இருந்திருந்தால் மாற்றுக்கருத்துக்கள் இன்னொரு 30 வருடம் இதில் ஓட்டிவிடுவார்கள். இதில் பிழைப்புக்கு ஒன்றும் இல்லாததால் பழைய கதைகள் மட்டும் பேசுகிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராக இருந்திருந்தால் மற்றுக்கருத்துக்கள் இன்னொரு 30 வருடம் இதில் ஓட்டிவிடுவார்கள். இதில் பிழைப்புக்கு ஒன்றும் இல்லாதாதால் பழைய கதைகள் மட்டும் பேசுகிறார்கள்.

புலிகள் இருக்கும்வரை மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. இதில் மாற்றுக்கருத்தென்றால் என்ன்வென்பதற்கே எனக்கு அர்த்தம் இன்னும் புரியுதில்லை. புலிகளை எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தா அல்லது அவர்களின் அரசியலை எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தா என்று யாராச்சும் சொன்னால் நலம்.

அதேபோல, புலிகளையும் அவர்களின் அரசியலையும் எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தென்றால், அவர்கள் முடிந்தபின்னரும் வரும் மாற்றுக்கருத்துக்கள் உண்மையில் யாருக்கெதிரான அல்லது யாரின் அரசியலுக்கெதிரான மாற்றுக்கருத்துக்கள்? இன்றிருப்பது அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்மக்களும், அவர்களை அடிமைப்படுத்தும் சிங்களப் பேரினவாதமும் மட்டும்தான் என்கிறபோது, இன்றுவரும் மாற்றுக்கருத்துகள் தமிழருக்கெதிரானவைதானே? அப்படியானால் அவை சிங்களவருக்குச் சார்பான அல்லது அங்கிருந்து வருகின்றவை என்றுதானே அர்த்தம் கொள்ள முடியும் ??

தமிழர்கள் இன்று செய்வது அடிமை அரசியல் என்றாகிவிட்ட பின்னர், அதற்கும் மாற்றுக்கருத்து ஒன்று தேவைதானா???

வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய கட்டடத்தையே பயன்படுத்தவேண்டும் என்கிறார்கள் தேரர்கள். :D

ஆமாம்....... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கும்வரை மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. இதில் மாற்றுக்கருத்தென்றால் என்ன்வென்பதற்கே எனக்கு அர்த்தம் இன்னும் புரியுதில்லை. புலிகளை எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தா அல்லது அவர்களின் அரசியலை எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தா என்று யாராச்சும் சொன்னால் நலம்.

அதேபோல, புலிகளையும் அவர்களின் அரசியலையும் எதிர்ப்பதுதான் மாற்றுக்கருத்தென்றால், அவர்கள் முடிந்தபின்னரும் வரும் மாற்றுக்கருத்துக்கள் உண்மையில் யாருக்கெதிரான அல்லது யாரின் அரசியலுக்கெதிரான மாற்றுக்கருத்துக்கள்? இன்றிருப்பது அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்மக்களும், அவர்களை அடிமைப்படுத்தும் சிங்களப் பேரினவாதமும் மட்டும்தான் என்கிறபோது, இன்றுவரும் மாற்றுக்கருத்துகள் தமிழருக்கெதிரானவைதானே? அப்படியானால் அவை சிங்களவருக்குச் சார்பான அல்லது அங்கிருந்து வருகின்றவை என்றுதானே அர்த்தம் கொள்ள முடியும் ??

தமிழர்கள் இன்று செய்வது அடிமை அரசியல் என்றாகிவிட்ட பின்னர், அதற்கும் மாற்றுக்கருத்து ஒன்று தேவைதானா???

ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறை கொடுக்கும்.... காசுக்கும், எலும்புத் துண்டிற்கும்... நன்றியாக வாய் உளையாமல் குலைத்து, புலி வாந்தி எடுப்பதும்....

தாங்களும் ஒரு இயக்கம் நடத்தினாங்கள்... என்பதன் இருப்பை காட்டிக் கொள்ளவும், தமிழனை காட்டிக் கொடுத்து... இன்னும் சிங்களவனிடம், ஏதாவது சுயலாபம் பெறமுடியுமா என்பதற்காகவும்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாதவர்கள் செய்வது தான்... மாற்றுக் கருத்து.

இந்த உலகமே சுயனலப்பாதையில தான் ஓடிக்கிட்டிருக்கு.

அவனவன் தன்ர தன்ர வயிர்ருப்பிளைப்பை பார்க்கிறான் அதோட நீங்கள் ஏன் தேசியத்தை இணைச்சு யோசிங்க்க்கிங்க?

புத்தகாயா பக்கம் போக இனி பிரச்சனை எழும்ப போகுது.

ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறை கொடுக்கும்.... காசுக்கும், எலும்புத் துண்டிற்கும்... நன்றியாக வாய் உளையாமல் குலைத்து, புலி வாந்தி எடுப்பதும்....

தாங்களும் ஒரு இயக்கம் நடத்தினாங்கள்... என்பதன் இருப்பை காட்டிக் கொள்ளவும், தமிழனை காட்டிக் கொடுத்து... இன்னும் சிங்களவனிடம், ஏதாவது சுயலாபம் பெறமுடியுமா என்பதற்காகவும்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாதவர்கள் செய்வது தான்... மாற்றுக் கருத்து.

அருமையான வரைவிலக்கணம் அண்ணா ,,,,,,,,,,,,,,,,,,,சூப்பர் :D  

ஒன்றை தவறவிட்டுவிட்டீர்கள் .................கோமணம் என்ற சொல்லையும் சேர்த்து என்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் .... :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசிக்குறு காலப் பகுதியில்.. ஒரு தடவை தெமட்டகொடைப் பகுதியில் வழிமறித்து சரளமாக தமிழில் (முஸ்லீம் தமிழில்) உரையாடிய இருவர் தங்களை சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி துருவித் துருவி விசாரித்தனர். பின்னர் அவர்களை இதே மசூதிப் பகுதியில் அடிக்கடி காண முடிந்தது..!

சிங்களத்துக்கு அன்று கூலி வேலி செய்து தமிழர்களைக் காட்டிக் கொடுத்தோர் துன்புறுத்தியோர் இன்று தாமே அதனை சிங்களத்திடம் இருந்து பரிசாக்கிக் கொள்கின்றனர்.

எல்லாம் அந்த அல்காவுக்கே வெளிச்சம். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.