Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிகள் உங்களோடு பேசுகின்றன.. ஒருக்கா விசிட் அடிச்சிட்டு தான் போங்களன்.

Featured Replies

ரசிக்க வைக்கும் ஓர் அற்புதமான பதிவு ................தொடர்ந்து இணையுங்கள் நெடுக்ஸ் .

  • Replies 105
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படங்களைத் தெரிவு செய்து அதற்கேற்றவாறு சிந்தனையை ஓடவிட்டு

மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் வர்ணிக்கும் கலை... அழகு...

தொடருங்கள் நெடுக்ஸ் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மட பெமிசன் இல்லாமல்.. நம்ம வைச்சே ரெரர் கேம் பண்ணுறதுக்கு.. சூசைட் பொம்.. கிளஸ்ரர் பொம்.. இப்படி பொம் பொம்பா போட வைச்சு.... நம்மள போட்டுத் தாக்கிறதிற்கு... இந்த மனுசங்க மேல.. எந்தக் கோட்டில வழக்குப் போடலாமுன்னு யோசிச்சிட்டு திரியுறமில்ல.

 

Colourful-Amazing-Flying-Birds-cute-HD-D

 

 

எடுக்கிற போட்டோவை நல்ல எடுப்பா எடுங்கப்பா. பொம்பிளை மயில்.. பார்த்த உடன மையல் கொள்ளனும்...

 

male-peacock-2805889.jpg

 

 

 

 

நாம என்ன பண்ணுறமுன்னு.. நமக்கே தெரியாது... ஆனாலும் கமராவுக்க சிக்கிடுறம்.

 

 

big-fan.jpg

 

 

கேய் டாலிங்.. இன்னும் ஒருக்கா கொஞ்ச விடன்.. கெஞ்சுறனில்ல..... ச்சா உங்க நாத்தல் வாயை போய் முதலில கழுவிட்டு வாங்க.

 

370450-bigthumbnail.jpg

 

டார்லிங்.. நாங்க எப்பவும் இப்படி.. இணை பிரியாமலே இருக்கனும்...! அக்கரைக்குப் போனதும் பேச்சை மாத்த மாட்டியே..??!

 

birdDuQuesnay01.jpg

 

எப்படி இருக்கு.. நம்ம.. சூ..

 

286770964.jpg

 

நாம யாரு.. நம்மளையே அப்டக் பண்ணப் பார்க்கிறாங்கப்பா..

 

Cute-Little-Bird.jpg

 

எப்படிப்பா.. இந்தளவு பெரிய உடம்பை வைச்சுக்கிட்டு பறக்கிறா.. அதுதான் களைச்சுப் போயிருக்கேன்.. பார்க்கத் தெரியல்லையா.. கேட்கிறாய்ங்களாம் கேள்வி.

 

800px-Meleagris_ocellata1.jpg

 

மிச்சம் அப்புறம் வருமுங்க....

 

நன்றி: முகநூல்.. மற்றும் பிளார்க்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ருவிட்டர் குருவி நீலம்.. நான் கறுப்பு. ஆனாலும் நாங்க செய்வது ருவிட்..!

 

995739_500101923392314_761759861_n.jpg

 

 

மச்சான் பேரு மதுரை...

 

1000726_500816739987499_1215934929_n.jpg

 

நாங்க பலாக்கொட்டை சைசில இருந்தாலும்.. நமக்கென்னு கொள்கை கோட்பாடு இருக்குங்க...

 

999025_500700856665754_1879765658_n.jpg

 

ஏண்டா கரிமுண்டம்.. அப்பிடின்னு எங்கம்மா திட்டீறாங்க. அதுதான்.. வெள்ளைப் பூக்கள் கிட்ட வெள்ளையா வர ஆலோசனை கேட்கிறமுங்க...

 

1044533_500699406665899_1336177828_n.jpg

 

ஒளிந்திருந்து பார்க்கும்.. மர்மம் என்ன..???! அவள்.. மேல சந்தேகமோ..??!

 

1000446_500434820025691_1377567855_n.jpg

 

முடிஞ்சா மோதிப் பாரு.... நாங்க யாரு...!!!!

 

995105_500357973366709_1727571651_n.jpg

 

எத்தின தரம் சொல்லுறது மம்மி வாய்க்கு அளவா உருண்டையை உருட்டித் தான்னு.... :)

 

1044253_417968064987645_727698912_n.jpg

 

நன்றி முகநூல் : birds,animals friends and geo-nature

 

பாய் த பாய்.. உங்களை டிஸ்ரப் பண்ண இன்னும் வருமங்க. வெயிட்...! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்க டிஸ்ரப்புக்காக ஆவலுடன் காத்திருப்போமுங்க , அலுவலை முடித்துக் கொண்டு ஆறுதலாய் வாங்க !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தூண்டு பாணுக்கு எவ்வளவு பெரிய எவாட் எடுக்க வேண்டி இருக்குது..!! :)

 

944546_499811896760363_1342661869_n.jpg

 

சோலை எல்லாம் பாலைவனமாகி விட்டதால.. நமக்கு இக்கதியுங்க..! :(

 

410_187539801424140_882600781_n.jpg

 

போட்டுக்கு போஸ் கொடுங்க நமக்கும் வருமில்ல..!

 

998421_224690371012747_1114812832_n.jpg

 

இந்தப் பழத்தைத் தின்னுறப்போ.. உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க..! :)

 

1002848_420433791407739_1154586141_n.jpg

 

விடுங்க சாமி.. நான் திருடித் தின்னல்ல. மரத்தில காய்ச்சுத் தொங்கிறததான் தின்னுறமுங்க. :)

 

1002556_496684517072847_1196578809_n.jpg

 

என்ன தான் ரெரரா வேஷம் போட்டாலும்.. பலமான எதிரியை கண்டிட்டா பயந்தடிக்கத்தான் செய்வாங்க..! :)

 

1001912_605135702850477_1771937602_n.jpg

 

நாங்க எல்லாம் குளோனிங் செய்யாமலே பிறந்த சொந்தங்க..! :)

 

1010365_605150266182354_812558697_n.jpg

 

நாம அழகா இருக்கிறது மற்றவங்களுக்குத் தெரியுது. நமக்குள்ள உள்ள சோகம் அவங்களுக்கு எங்க தெரியப் போகுது..! :)

 

1070006_502204706515369_23985002_n.jpg

 

நம்மப் பத்தி என்னவாவது சொல்லிட்டுப் போங்க.. ஆனா நம்ம அண்ணன் மீன்கொத்தியைப் பற்றி மூச்சும் விடப்படாது. :)

 

970620_502204016515438_1971252991_n.jpg

 

நன்றி முகநூல்.

 

மீண்டும் வருவமுங்க.....கலாய்க்க..! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளுடன்   கொஞ்சியது  போதும்  ராசா

குஞ்சுகளுடன்  கொஞ்சுவதை  விரைவு படுத்துக.............. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளுடன்   கொஞ்சியது  போதும்  ராசா

குஞ்சுகளுடன்  கொஞ்சுவதை  விரைவு படுத்துக.............. :wub:

 

இதுக்கெல்லாம் அவசரப்படக் கூடாது. ஏன்னா.. குஞ்சு வளர்ந்து பறவை ஆகிட்டா.. பறந்து போயிடும். அப்ப என்னத்தைக் கொஞ்சுவியளாம். :D

 

அந்த வகையில்.. நிரந்தரமில்லாததுகளுக்கு ஆசைப்பட்டு நிரந்தரமானதை இழக்கப்படாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவும் அருமை... நெடுக்ஸ். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் அவசரப்படக் கூடாது. ஏன்னா.. குஞ்சு வளர்ந்து பறவை ஆகிட்டா.. பறந்து போயிடும். அப்ப என்னத்தைக் கொஞ்சுவியளாம். :D

 

அந்த வகையில்.. நிரந்தரமில்லாததுகளுக்கு ஆசைப்பட்டு நிரந்தரமானதை இழக்கப்படாது. :lol:

 

 

நேற்று  ஒரு யாழ்  கள உறவைச்சந்தித்தேன்

தம்பி   காலத்தே பயிர்    செய்யணும்

கொஞ்சம்  விரைவு படுத்தலாமே  

அண்ணனாக என் கடமையை  நான்  செய்யணும் அல்லவா என்றேன்

 

அதற்கு முதல்  உங்கள்  தம்பி  நெடுக்கை துரிதப்படுத்துங்கள்   என்றார்

அது தான்.......... :icon_idea:

(அண்ணனாக என் கடமையை  நான்  செய்யணும் அல்லவா)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் அவசரப்படக் கூடாது. ஏன்னா.. குஞ்சு வளர்ந்து பறவை ஆகிட்டா.. பறந்து போயிடும். அப்ப என்னத்தைக் கொஞ்சுவியளாம். :D

 

அந்த வகையில்.. நிரந்தரமில்லாததுகளுக்கு ஆசைப்பட்டு நிரந்தரமானதை இழக்கப்படாது. :lol:

 

 

நாடு,நாடாக சீனியர் கோம் என்னத்துக்கு அண்ண கட்டி வைச்சு இருக்காங்க..குட்டியள் பறந்துட்டா பெரியவர்கள் வாழத்தானே.. :lol: உண்மை,உண்மை நிரந்தரமல்லாதவற்றுக்கு விருப்பப்படக் கூடாது தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

நாடு,நாடாக சீனியர் கோம் என்னத்துக்கு அண்ண கட்டி வைச்சு இருக்காங்க..குட்டியள் பறந்துட்டா பெரியவர்கள் வாழத்தானே.. :lol: உண்மை,உண்மை நிரந்தரமல்லாதவற்றுக்கு விருப்பப்படக் கூடாது தான். :)

 

 

வாழ்க்கை  என்பது ஒரு சுழற்சி

அதுவே விதி

எவரையும்  நம்பி  எவரும  இல்லை

எதையும் கொண்டுவந்தோமா கொண்டு செல்ல.......

அதற்காக 

சுழற்சியை  நிறுத்த முயலக்கூடாது  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  ஒரு யாழ்  கள உறவைச்சந்தித்தேன்

தம்பி   காலத்தே பயிர்    செய்யணும்

கொஞ்சம்  விரைவு படுத்தலாமே  

அண்ணனாக என் கடமையை  நான்  செய்யணும் அல்லவா என்றேன்

 

அதற்கு முதல்  உங்கள்  தம்பி  நெடுக்கை துரிதப்படுத்துங்கள்   என்றார்

அது தான்.......... :icon_idea:

(அண்ணனாக என் கடமையை  நான்  செய்யணும் அல்லவா)

 

ஒரு ஆணைப் பொறுத்த வரை வயசுக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமில்லை. வாழ்வுக்கும் மனசுக்கும் உழைப்புக்கும் தான் சம்பந்தமுள்ளது..! :)

 

இதில் ஏன் ஆணை பொறுத்தவரை என்று சொல்கிறேன் என்றால்.. ஒரு ஆணாக பெண்களுக்கு கருத்துச் சொல்ல எனக்கு என்ன தேவை உள்ளது. அது அவங்க பிரச்சனை என்பதால் ஆகும். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி  சரி

இதற்குள்  வேண்டாம்

தொடரட்டும்  குருவிகளின் அரவணைப்பும்  அதற்கான  வரிகளும்... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை  என்பது ஒரு சுழற்சி

அதுவே விதி

எவரையும்  நம்பி  எவரும  இல்லை

எதையும் கொண்டுவந்தோமா கொண்டு செல்ல.......

அதற்காக 

சுழற்சியை  நிறுத்த முயலக்கூடாது  :)

 

இப்போ பாப்பரசர் கலியாணம் முடிக்கல்லைன்னு யாரும் கவலைப்படுவதில்லை. மாறாக அவருடைய அந்த நிலையைப் போற்றுகின்றனர். அவருக்கும் மனசு இருக்கும் தானே. கலியாணம் முடிக்கிற எத்தனை கிறிஸ்தவர்கள் பாப்பரசர் கலியாணம் முடிப்பதை அனுமதிப்பினம்..????!  அதுவும் பாப்பரசர் தனக்காக அல்ல ஊருக்காக கலியாணம் முடிக்காமல் இருக்கிறார். எந்தளவு ஒரு மூடத்தனம் அது.

 

ஆனால் ஒரு இளைஞன் தான் சார்ந்தும்.. தன் கொள்கை சார்ந்தும் அப்படி இருப்பது அவனுடைய சுதந்திரம். ஏன்னா நாங்க எல்லாம் பிறக்கும் போதும் தனியங்களாகவே பிறக்கிறோம். யாரும் யாரிலும் தங்கி இருக்க இயற்கை எமக்கு சொல்லித்தரல்ல. கூட்டாக இயங்கச் சொல்லுற அதேவேளை தனித்துவத்தை இழக்கச் சொல்லேல்ல.

 

என்னைப் பொறுத்த வரை மனசுக்குப் பிடிக்காத கலியாணத்தை விட மனசுக்குப் பிடித்த தனிமை எவ்வளவோ சிறப்பானது..! மனசுக்குப் பிடித்த கலியாணம் அமைவது கடினம். ஏனெனில் அதில் இன்னொரு மனசு சம்பந்தப்பட்டுள்ளது. அந்த மனசின் ஆழத்தை அளப்பதிலேயே காலத்தை ஓட்டிட்டு.. அரையும் குறையுமான ஒரு வாழ்வை வாழ்ந்து முடிப்பதில் என்ன பயன்..???! எம் உடலில் உள்ள ஆன்மாவுக்காவது நிம்மதி இருக்குமா..???! :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பாப்பரசர்மாரும் காதல்சுகம் கண்டவையள்தான்.சிலநேரம் அவைக்கு காதல்தோல்வியோ ஆருக்குத்தெரியும். :rolleyes:  :(  :(

சிறகு வெட்ட வேண்டிய குருவிதான் நெடுக்கு குருவி  :rolleyes: 

  • கருத்துக்கள உறவுகள்

நாடு,நாடாக சீனியர் கோம் என்னத்துக்கு அண்ண கட்டி வைச்சு இருக்காங்க..குட்டியள் பறந்துட்டா பெரியவர்கள் வாழத்தானே.. :lol: உண்மை,உண்மை நிரந்தரமல்லாதவற்றுக்கு விருப்பப்படக் கூடாது தான். :)

 

வயோதிபர் மடத்தில், கண்ட எல்லாரும் போய் தங்கி விட முடியாது யாயினி.

ஜேர்மனியில்... ஒருவர், நல்ல‌ வயோதிப மடத்துக்குக்குப் போவதென்றால்.... மாதம் நாலாயிரம் ஐரோ, கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

அத‌ற்காக‌... காலாகால‌த்தில் திரும‌ண‌ம் முடித்து, பிள்ளை பெற்று... உற‌வுக‌ளுட‌ன் வாழ‌ முற்ப‌டுவ‌து உத்த‌ம‌ம். :)

Edited by தமிழ் சிறி

வயோதிபர் மடத்தில், கண்ட எல்லாரும் போய் தங்கி விட முடியாது யாயினி.

ஜேர்மனியில்... ஒருவர், நல்ல‌ வயோதிப மடத்துக்குக்குப் போவதென்றால்.... மாதம் நாலாயிரம் ஐரோ, கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

அத‌ற்காக‌... காலாகால‌த்தில் திரும‌ண‌ம் முடித்து, பிள்ளை பெற்று... உற‌வுக‌ளுட‌ன் வாழ‌ முற்ப‌டுவ‌து உத்த‌ம‌ம். :)

நாலாயிரமா .............. :o  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நாலாயிரமா .............. :o  :D  :D 

 

ஓம்... தமிழ்ச்சூரியன்.

மாதம் அவர் உழைத்த காசே... அவ்வளவு வராது.

பிள்ளைகள்... அங்கு கொண்டு போய்ச் சேர்த்து, காப்புறுதிப் பணத்தில்.. திரும்ப எடுப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மளக் கறுப்பென்பாங்களா.. வெள்ளை என்பாங்களா.. நீலம் என்பாங்களா. நல்லா குழப்பிட்டமில்ல. :)

 

969252_504513892951117_1605596841_n.jpg

 

வாயத் திறந்தா வங்காள விரிகுடா எல்லோ தெரியுது..! :)

 

1012444_593138594064635_796510270_n.jpg

 

சும்மா சும்மா எல்லாம் சவுண்டு விடாதீங்க. நாம தீவிரமா யோசிக்கிறமில்ல. :)

 

479846_550003791724442_1681416973_n.jpg

 

நாம பிறக்கும் போதே இரட்டை வாலா பிறந்திட்டமில்ல. :)

 

66466_607656842598363_1682588751_n.jpg

 

மாடி மனையில்ல.. மாளிகையும் இல்ல.. BP யும் இல்ல.. ஒரு பொந்தில  இருக்கு சுகமான சுதந்திரமான வாழ்வு..! :)

 

1012904_610194692334113_485134598_n.jpg

 

ஒரு பூச்சிக்கு எல்லாரும் வாயப்பிளந்தால் அம்மாவும் தான் என்ன செய்வாள். ஜஸ்ட்..வெயிட் புரோ (bro)...! :)

 

1001673_226198264195291_1082103555_n.jpg

 

நான் அழகா.. பூ அழகா..! மவனே பூ அழகுன்னு சொன்னா தொலைச்சுப் போடுவன் தொலைச்சு. :)

 

45577_226124344202683_449127687_n.jpg

 

போங்கடா நீங்களும் உங்கட காதலும் கத்தரிக்காயும் கல்யாணமும். இயற்கையின் பிறப்பான நம்மள இயற்கையோட நிம்மதியா சுதந்திரமா வாழ விடுங்கடா. :)

 

523394_504986999570473_2129891878_n.jpg

 

நன்றி முகநூல்.

 

 

எல்லாம் அருமையான படங்கள் உங்கள் பார்வைக் கருத்துக்களுடன். கருத்தைப் வாசித்து படத்தைப் பார்க்க சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னமா யோசித்து எழுதுகின்றீர். தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பிற்கு விசிட் அடிக்கும் எல்லாம் உறவுகளுக்கும் நன்றிகள் பல. :)


நாங்கள் தொடருவம்....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது ! அதுவும் சந்தடி சாக்கில உங்கள் கொள்கைகளை உருவிவிடுவதும் கூட சுப்பர் !!

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா நீங்களும் உங்கட காதலும் கத்தரிக்காயும் கல்யாணமும். இயற்கையின் பிறப்பான நம்மள இயற்கையோட நிம்மதியா சுதந்திரமா வாழ விடுங்கடா. :)

 

523394_504986999570473_2129891878_n.jpg

 

நன்றி முகநூல்.

இதைச்சொல்கிறீர்களா  சுவியர்..............?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.