Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே,
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நன்றி: Exibs & L R Sreenivasen Mylapore

ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதை. நகைச்சுவை பகுதியில் இணைக்கப்பட வேண்டிய ஒன்று "அறிவுத் தடாகத்தில்" இணைக்கப்பட்டு விட்டது. நாசாவிற்கே தெரியாத ஒரு விடயம் மயிலாப்பூர் சிறினிவாசனுக்கு தெரிந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சில பேருக்கு இந்து என்று சொல்லைக் கேட்டாகே அலேர்ஜி.. :lol: இதையே அல்லான்னு போட்டா.. அமைதியாகிடுவினம். ஏன்னா அல்லாவை திட்டினா அடிமடியில.. பிரச்சனை ஆகிடுமில்ல. :icon_idea::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதை. நகைச்சுவை பகுதியில் இணைக்கப்பட வேண்டிய ஒன்று "அறிவுத் தடாகத்தில்" இணைக்கப்பட்டு விட்டது. நாசாவிற்கே தெரியாத ஒரு விடயம் மயிலாப்பூர் சிறினிவாசனுக்கு தெரிந்திருக்கிறது.

For references, just Google gravity map. There's pleanty of them on Google Images. Satellites slowing down and speeding up is how they built these gravity maps. See here:http://en.wikipedia.org/wiki/Gravity...ate_Experiment and look at the section entitled "How GRACE Works"

Also see here: http://satobs.org/faq/Chapter-05.txt for an explanation of Mascons and how they affect a satellite's orbit.

தங்களின் செயற்கைக்கோள் குறிப்பிட்ட இடத்தில் 3 நொடிகள் தாமதிக்கிறது என்றும், தாம் அந்த இடத்திற்கு சென்று ஆராய்ந்தோம் என்றும், தம்மை விட உயர்ந்த சக்திதான் காரணம் என்றும் உணர்ந்து தாமும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டோம் என்றும் நாசா தெரிவித்திருக்கும் இணைப்பை தயவு செய்து தர முடியுமா?

சனி பகவானை கும்பிட்டதை அவர் தெரிவிக்காது விட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆகக் குறைந்தது அங்கே சென்று ஆராய்ந்த செய்திக்கான ஆதாரத்தையாவது தர முடியுமா? நாசாவின் அறிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் வந்திருந்தாலும் இங்கே தரலாம்.

சபேசன், ஆதாரம் தேவை என்றால்... திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் முன்...

கடை வைத்திருக்கும்... கற்பூரம், தேங்காய், பூக்காரி, கடலைக்காரி போன்றவர்களிடம் கேட்டால்... சொல்வார்கள் தானே... :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் செயற்கைக்கோள் குறிப்பிட்ட இடத்தில் 3 நொடிகள் தாமதிக்கிறது என்றும், தாம் அந்த இடத்திற்கு சென்று ஆராய்ந்தோம் என்றும், தம்மை விட உயர்ந்த சக்திதான் காரணம் என்றும் உணர்ந்து தாமும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டோம் என்றும் நாசா தெரிவித்திருக்கும் இணைப்பை தயவு செய்து தர முடியுமா?

சனி பகவானை கும்பிட்டதை அவர் தெரிவிக்காது விட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆகக் குறைந்தது அங்கே சென்று ஆராய்ந்த செய்திக்கான ஆதாரத்தையாவது தர முடியுமா? நாசாவின் அறிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் வந்திருந்தாலும் இங்கே தரலாம்.

சபேசன், இந்தத் திரியில கொஞ்ச விளக்கங்கள் இருக்கு!

ஆனால், சனீஸ்வரன் தான், இதற்குக் காரணம் என்று சொல்லப்படவில்லை!

புவியின் அமைப்பு, சரியான உருண்டை வடிவம் இல்லாததால், அவ்விடத்தில் ஒரு 'சீரில்லாத ஈர்ப்பு' உள்ளது! அது, விண்கோள்களின் அசைவுகளில், அந்த இடத்திற்கு வரும்போது, அவற்றின் வேகத்தையும், திசையையும் மாற்ற முயல்கிறது! மிச்சத்தை, நீங்கள் சனீஸ்வர பக்தர்களிடம் கேழுங்கள்! :D

http://www.physicsforums.com/showthread.php?t=539887

  • கருத்துக்கள உறவுகள்

எம் மூதாதையரை நினைத்து நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும். நன்றி பகிர்வுக்கு நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை.. தமிழகத்தில் இருக்கும்போதே திருநள்ளாற்றில் குளித்துவிட்டேன்.. :icon_idea:

ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதை. நகைச்சுவை பகுதியில் இணைக்கப்பட வேண்டிய ஒன்று "அறிவுத் தடாகத்தில்" இணைக்கப்பட்டு விட்டது. நாசாவிற்கே தெரியாத ஒரு விடயம் மயிலாப்பூர் சிறினிவாசனுக்கு தெரிந்திருக்கிறது.

கட்டுரை எழுதுபவர்களெல்லாம் ஆதாரத்துடனா எழுதுகின்றார்கள். உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் :icon_idea: . நீங்களே இப்படி கேட்கலாமா? வந்தமா வாசிச்சமா எம்மவரின் திறமையை பாராட்டினமா என்று போய்க்கிட்டேயிருக்கனும் சமி சபே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.