Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா்
16 ஜூலை 2013

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா்



முதலமைச்சா் வேட்பாளராக சி.வி.விக்னேஸவரன் நியமிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாணம் மன்னார் மறை மாவட்ட ஆயா்கள் வாழத்து கூறியுள்ளனா்.

தமிழ்ததேசிய கூட்டமைப்பின் முதலமைச்சா் வேட்பாளராக சி.வி.விக்னேஸவரன் வரவேண்டும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாக மன்னார் ஆயா் இராயப்பு யோசப் தெரிவித்துள்ளர்ர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா் கிடைத்தமை தமிழ் சமூகத்துக்கு பெருமை என்றும் ஆயா் இராயப்பு யோசப் கூறினார். யுத்தம் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சென்றும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனுடைய வருகை ஒரு புதிய பாதையாக அமையட்டும் என்று யாழ் ஆயா் இராயப்பு யோசப் கூறியுள்ளர்.

தமிழத்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா்கள் ஒன்று சோ்ந்து எடுத்த தீா்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் ஆயா்கள் தமிழ் ஊடகவியலாளா்களிடம் கூறியுள்ளனா்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94111/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் வெற்றி  உறுதியாகின்றது

 

  • கருத்துக்கள உறவுகள்

இராயப்பு யோசப் எப்ப இருந்து யாழ் ஆயர் ஆனவர்..??! :rolleyes:

விக்னேஸ்வரன் மீது சில ஊடகங்கள் அளவுக்கு அதிகமான நம்பிக்கையை விதைக்க முனைகின்றன... என்றே படுகிறது.

ஆனால் நிஜத்தில் தமிழ் மக்கள் விக்னேஸ்வரன் மீதும் தமது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய நிலைக்கு தம்மை தயார்ப்படுத்த வேண்டி உள்ளனர் என்பதே யதார்த்தம். :icon_idea:



தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா் கிடைத்தமை தமிழ் சமூகத்துக்கு பெருமை என்றும் ஆயா் இராயப்பு யோசப் கூறினார். யுத்தம் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சென்றும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனுடைய வருகை ஒரு புதிய பாதையாக அமையட்டும் என்று யாழ் ஆயா் இராயப்பு யோசப் கூறியுள்ளர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா்

16 ஜூலை 2013

. யுத்தம் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சென்றும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனுடைய வருகை ஒரு புதிய பாதையாக அமையட்டும் என்று யாழ் ஆயா் இராயப்பு யோசப் கூறியுள்ளர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94111/language/ta-IN/article.aspx

குளோபல் தமிழ் நியூஸ்  சில காலமாக இப்படிப் பல தவறுகளையும்

சிங்களம் சார்ந்த செய்திகளையும் வெளியிடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

நீதியரசர் விக்கினேஸ்வரன் சாதிப்பார் என்று நம்புவது 13ம் திருத்தம் பல்லுள்ளது என்று நம்புவதால் மட்டுமே வருவது. இங்கே எடுக்கப்படும் முயற்சிகள் தொரந்த இழந்த தடுக்கவே. அவரால் வித்தியாசமான ஒரு பிரசாரத்தை வைக்க முடியும் என்பதுதான் அபிப்பிராயம். 

 

பிள்ளையானால் கூட பீயோனை தன்னும் நியமிக்க அதிகாரம் இல்லாத பதவி மாகாண முதல் அமைச்சர் பதவி என்று சொல்ல முடிகிறது. இந்த விடையத்தில் நீதியரசின் இயல்பு சிறுவர்களுக்கு விளங்கப்படுத்து போல அடிப்படை விடையங்களில் இருந்து விளங்கப்படுத்தும் ஒரு பண்பு இருக்கிறது. இது கட்டாயம் நாம் யார், யார் இவரின் கதைகளை கேடக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த இடங்களில் விரும்பி கேட்க்கப்படும்.

உலகம் ஒன்றை பார்க்கும் ஒரு நீதியரசருடன் அரசு கண்டபடி சட்ட திட்டம் பேச முடியாது அது தமிழர்க்கு ஒரு பலம் தானே 

 

நம்ம அறிவுக்கு சொல்லுறன் .

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தலைமை நீதிபதியையே பதவியில் இருந்து தூக்கின அரசுக்கு விக்கி எல்லாம் ஜுஜுபி....

விக்கியின் தெரிவிற்கு பின் சம்பந்தரின் நாட்கள் தான் எண்ணப்படுகின்றது போலிருக்கு .

கலக்கம் பிறந்து அதன் பின் ஒரு சரியான தலைமையும் அமைப்பும் வந்தால் சரி .

கூட்டமைப்பு புலிகளுக்கு சார்ப்பானவர்கள் என்பது அரசாங்கத்தால் பலமாக வைக்கப்படுகின்ற ஒரு கருத்து.
 
இப்போது ஒரு சிவிலியன் அதுவும் அரசாங்க நீதிதுறையைச் சார்ந்தவர் அரசியலில் இறங்கியிருப்பது அரசாங்கத்தை மேலும் இறுக்கியிருக்கிறது.
 
பிரச்சனைகளை வெளி உலகத்தின் முன் கொண்டுவருவதற்குப் பொருத்தமானவர்.
  • கருத்துக்கள உறவுகள்
தமிழரில் யார் முதலமைச்சர் ஆனாலும் ஹத்துரு சிங்காவின் சொல்லுக்கு பின் தான் எதுவும் நடக்கும். இது தான் யதார்த்தம்.
விக்கியின் தெரிவு சம்பந்தருக்கு ஒரு வேளை ஆப்பு என்பது ஒரு சில வேளைகளில் சாத்தியம். ஆனால் அரசியல் பழம் சம்பந்தர் பற்றி தெரியாதவர்களின் பிதற்றல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவை இல்லை.தேவை எனில் சித்தார்த்தன் பற்றி எல்லோரும் கண்ணுக்குள் எண்ணை விட்டு கொள்வது நல்லது. அவ்வளவு நல்லவர் அவர்.
 
பிரபாகரன் சொன்ன தமிழீழத்தை    எப்பொழுதும் இந்த  லூசுக்கூட்டம்  பெற்று தரமாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது சிங்களம் சொல்வது போல் எதுவுமே இல்லை.சம்பந்தரின் நாடகம் நீண்ட நாள் நிலைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.