Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பையன்26 said:

ச‌கோத‌ரா , ப‌டிக்கிற‌து தேவார‌ம் இடிக்கிற‌து சிவ‌ன் கோயில் ஹா ஹா 😁

வை.கோவின் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. கட்டிப்பிடிச்சும் எழுவர் விடுதலையைக் கூட சாத்தியமாக்க முடியவில்லை. அதுதான் மீண்டும் கைதொழுகிறார் போலும்.. மனச்சாட்சிக்கு முன் அரசியல் தோற்றுவிடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: plant and nature

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and people standing

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: outdoor and nature

பொத்துவில் தமிழர் பிரதேசம்.. முழுச் சிங்கள பெளத்த மயம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: tree, outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: sky, plant, flower, outdoor and nature

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎28‎-‎05‎-‎2020 at 08:21, nedukkalapoovan said:

Image may contain: one or more people and people standing

உங்களுக்கும் அடி விழுது போல:LOL:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

உங்களுக்கும் அடி விழுது போல.

இதற்கு எனது துணைவியார் எழுதச் சொன்ன பதில். ஆம் விழுகிறது என்று... எழுதுங்கோ. 

ஆனால்.. உண்மையில் இல்லை. 😜😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, nedukkalapoovan said:

இதற்கு எனது துணைவியார் எழுதச் சொன்ன பதில். ஆம் விழுகிறது என்று... எழுதுங்கோ. 

ஆனால்.. உண்மையில் இல்லை. 😜😂

கொரோனா பிரச்சனை முடியட்டும் மனிசியை கூட்டிட்டு வீட்டை வாங்கோ ...அந்த மகராசியை நான் பார்க்கோணும் 😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: outdoor, text that says "விவசாயம் போக மீதி இடத்தில் வீடு!!!"

13 hours ago, ரதி said:

கொரோனா பிரச்சனை முடியட்டும் மனிசியை கூட்டிட்டு வீட்டை வாங்கோ ...அந்த மகராசியை நான் பார்க்கோணும் 😆

முயற்சி பண்ணுறன். 😂 ஒரே என்பீல்ட் கோயிலுக்கு கூட்டிட்டுப் போன்னு தொந்தரவு. நான் வழிதெரியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கன் (அப்ஸ் போட்டாலும்.. சுத்திக்கித்தி ஓடனும்.. அதுஇதென்னு சொல்லி சமாளிச்சு வைச்சிருக்கிறன்). வம்பில மாட்ட வைச்சிடாதேங்க. அப்புறம் ஒவ்வொரு கிழமையும் போக வேண்டி வந்திடும். 🤣

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, nedukkalapoovan said:

Image may contain: outdoor, text that says "விவசாயம் போக மீதி இடத்தில் வீடு!!!"முயற்சி பண்ணுறன். 😂 ஒரே என்பீல்ட் கோயிலுக்கு கூட்டிட்டுப் போன்னு தொந்தரவு. நான் வழிதெரியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கன். வம்பில மாட்ட வைச்சிடாதேங்க. அப்புறம் ஒவ்வொரு கிழமையும் போக வேண்டி வந்திடும். 🤣

ஒவ்வொரு ஆணின் பொய் பிரட்டுகளுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்......!   😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: people standing, plant, tree, outdoor and natureர்

சிங்களம் இட்ட தீயை மட்டுமல்ல.. அடித்த ஷெல்களையும்... பொம்பர் குண்டுகளையும்.. சகடைக் குண்டுகளையும்.. துப்பாக்கி ரவைகளையும்.. தாங்கி நின்ற தமிழரின் கல்விக் கருவூலம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nedukkalapoovan said:

Image may contain: outdoor, text that says "விவசாயம் போக மீதி இடத்தில் வீடு!!!"

முயற்சி பண்ணுறன். 😂 ஒரே என்பீல்ட் கோயிலுக்கு கூட்டிட்டுப் போன்னு தொந்தரவு. நான் வழிதெரியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கன் (அப்ஸ் போட்டாலும்.. சுத்திக்கித்தி ஓடனும்.. அதுஇதென்னு சொல்லி சமாளிச்சு வைச்சிருக்கிறன்). வம்பில மாட்ட வைச்சிடாதேங்க. அப்புறம் ஒவ்வொரு கிழமையும் போக வேண்டி வந்திடும். 🤣

கோயிலுக்கு வாற  சாட்டில ஒவ்வொரு கிழமையும் உங்களை கூப்பிடேலாது😀 ...இப்ப கோயில் பூட்டு என்று சொல்லி மு.புத்தில்  பூசையைக் காட்டுங்கோ 
 

11 hours ago, suvy said:

ஒவ்வொரு ஆணின் பொய் பிரட்டுகளுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்......!   😁

அதானே  என்கிட்டேயேவா 😅
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/5/2020 at 11:43, ரதி said:

கொரோனா பிரச்சனை முடியட்டும் மனிசியை கூட்டிட்டு வீட்டை வாங்கோ ...அந்த மகராசியை நான் பார்க்கோணும் 😆

எனக்கொரு படம் இப்பவே சொல்லிப் போட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, sitting

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎31‎-‎05‎-‎2020 at 20:12, ஈழப்பிரியன் said:

எனக்கொரு படம் இப்பவே சொல்லிப் போட்டேன்.

இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விசயம் அண்ணா ...அவரது அனுமதியின்றி போட முடியாது 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2020 at 12:49, ரதி said:

உங்களுக்கும் அடி விழுது போல:LOL:

ஆள் சுழியன். எப்படி வளைந்து தப்பிக்கிறார் பாருங்கள். அவரிடம் கற்பதற்கு ஏராளமாயுண்டு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, car

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, people standing, text and outdoor

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, outdoor

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/6/2020 at 07:37, nedukkalapoovan said:

Image may contain: one or more people, people standing, text and outdoor

இந்த சிங்கள பெட்டைக்கு தலை முழுக்க களிமண். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:
On 1/6/2020 at 22:37, nedukkalapoovan said:

Image may contain: one or more people, people standing, text and outdoor

இந்த சிங்கள பெட்டைக்கு தலை முழுக்க களிமண். 

அப்படி சொல்ல முடியாதே?
ஒரு சிங்கள இனமாக சரியாகவே படுகிறது.
தமிழர் நாங்க தான்  Tamils Lives Matter என்ற பதாதையைப் பிடிக்க வேண்டும்.
நாங்க தான் அதைச் செய்ய மாட்டோமே.
அப்படி பிடித்தாலும் என்ன சாப்பிட்டிருப்பார்கள்?
என்ன உடுப்பு போட்டிருப்பார்கள் என்பதையே ஆராய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, close-up

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.