Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11986435_789347634544563_311191229540499

ஆகமத்துக்கு அப்பால் ஆன்மாக்களை இணைக்கக் கட்டப்பட்ட கோவில். (ஆந்திரா)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ay_zpsnmq9tkap.jpg

அவலங்கள் வரும்போது எல்லோரும் ஒரே  இனம்.

Edited by குமாரசாமி
ksejfh ufqooied 6
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

12376555_1658711924384401_37987673025725

இருக்கிற வசதிக்கு ஏற்ப மனுசன் தன்னை வாழத் தயார்ப்படுத்திக்குக்கிறான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

fdghjztzd_zpsuw3qcckr.jpg

இலங்கை அகதிகளும்....
கனடாவுக்கு வரும் சிரிய அகதிகளும்......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12376475_10156415458230637_8829907993084

1489075_10202837724210302_358104244_n.jp

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12376546_1738904713000027_10692121393744

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12342620_431190087069461_523014885286938

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12311129_708082292624582_646486951723483

தமிழகத்தில் வெள்ளத்திற்கு பின் திராவிட ஆட்சியாளர்கள் விரும்பும் இயல்பு நிலை திரும்பியது.tw_dissapointed:

12347856_1212367402125652_12324778337880

இன்று சர்வதேச தேயிலை தினம்: முஸ்லீம்கள் இன்று கிழக்கு முடிஞ்சு.. வடக்கையும் சொந்தம் கொண்டாடுறாங்கள். ஆனால் பாவம் இந்த மலையக மக்கள் இன்னும் அடிமைகளாக.. அமைச்சுக்களில் இருந்தும் பலன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12348114_1007012889321728_89107988691745

12376720_1007012699321747_95906318778789

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12346362_1089440197742063_63042684132998

சிங்கள - ஹிந்திய - மேற்குலக சர்வதேச கூட்டுச்சதியால் சிதைக்கப்பட்ட எம் தாயக கட்டமைப்புக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12348097_1054004894649839_54701363844389

  • Like 1
Posted
29 minutes ago, suvy said:

12348097_1054004894649839_54701363844389

இப்படியெல்லாம் யோசிப்பவன் அனேகமாக தமிழனாகத்தான் இருப்பான். (யானைக்குட்டியும் சூப்பர் - வேறு பதிவில்) தொடர்ந்து பதியுங்கள் சுவி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12359921_1669155926630892_65750821237463

முயற்சி திருவினை ஆக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12193449_459598764237364_760186559981424

சிவில் இஞ்சினியர் ஒருவரின் திருமணம்..

12208431_459598747570699_169789186212639

இவர் மணப்பெண்ணுடன்.. பகிர்ந்து கொண்ட மோதிரம்..  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12360174_779286095537779_404630861221040

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10454331_744266419041522_127692443584414

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1979897_10152461541563676_43060998241292

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12088012_1500497606931502_61649178709838

உலை கொதிக்கும் வரை உறங்காது பாலகன் பசி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12390982_630437843763540_272846919505574

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

12390982_630437843763540_272846919505574

கண்டு பிடிக்கவும். சொற்கள் மாறுபட்டுள்ளது.tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

936597_1050925634931991_4453971012762413

10389428_808388542513973_412761088451686

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1935481_781666868633035_4338450058791882




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.