Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்ணன் சீமானுடனும் பேசியதில்லை; தலைவருடனும் பேசியதில்லை; முள்ளிவாய்க்கால் எந்தப்பக்கம் என்றே எனக்கு தெரியாது. ஆயுதம் ஏந்தி போராடியதும் இல்லை. தமிழன் என்பது நான் பிறந்த இனம். இது ஒன்றே போதும் என்று நினைக்கின்றேன் இங்கே சிலரிற்கு பதில் எழுதுவதற்கு. 

சீமான் அண்ணா பற்றி எனக்கென்று ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. ஆனால் அதில் பாதிக்குமேல் ஊகங்களில் உருவான கருத்துக்களே. அதனால் நான் அவற்றை இங்கே பதிவிடமுடியாது. அதில் அவரின் மதிப்பை அதிகரிக்கும் ஊகங்களும் உண்டு. 

பொதுவாழ்வில் வந்த பின்னர் ஒருவர் பொது மனிதர் ஆகின்றார் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைப்பது நாகரீகமல்ல. "அவர் அப்படி சொன்னார்... இவர் இப்படி சொன்னார்" என்பது ஆதரங்கள் அல்ல. அந்த ஆதரங்களை காலம் வெளிக்கொண்டுவரும் எனும் போது அந்த காலம் வரை நாம் குற்றச்சாட்டுக்கள் வைப்பதற்கு காத்திருந்துதான் ஆகவேண்டும். 

ஜனநாயகத்தில் பொதுமனிதனை விமர்சிப்பது சரி என்றால் அந்த விமர்சனங்களிற்கு ஆதரம் வேண்டும் என்பதும் ஜனநாயகமே. 

ஒரு வெள்ளை சிவரின் முன் நின்று அதில் இருக்கும் ஒரு சிறிய கறுப்பு புள்ளியை மட்டுமே எமது கண்கள் பார்க்கின்றன... பார்க்கவிரும்புகின்றன. மிகுதி உள்ள வெள்ளை நிறத்தை நாம் கவனிப்பதில்லை. எங்கே குற்றம் பிடிக்கலாம் என்பதில் மல்லுக்கட்டுகின்றோம். 

தமிழ்இன விடுதலையில் தமிழீழ விடுதலையும் தங்கியுள்ளது என்பதை இனியாவது புரிந்து செயல்படலாமே. தமிழீழம் நோக்கிய பயணத்தில் ஒருவன் வேறு பாதையில் செல்கின்றான் என்றவுடன் நாம் அவனை தடுப்பதை விட அவனுக்கு முன்னர் நாம் அங்கே செல்ல முயற்சிக்கலாமே. ஆனால் நாம் அவனை தடுத்துநிறுத்தி நாமும் செல்லாமல் அவனையும் செல்லவிடாமல் செய்கின்றோம். இதனால் யாருக்கு என்ன பயன்? 

பல இயக்கங்கள் இன்றும் தமது பெயரில் "தமீழழம்" என்ற வார்த்தையை வைத்துள்ளன. தமிழீழம் தேவை என்பதால் தானே அப்படி வைத்துள்ளன. ஆனால் அதை நோக்கியா அவர்களின் பயணம் இருக்கின்றது? மாறி மாறி குற்றம் சொல்வதில் காலம் கடத்துகின்றோம். 

தமிழ் இன உணர்வு உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களிற்கும் தேவை. அது எம்மிடம் இல்லை என்பதே யதார்த்தம். அதற்கு நாம் உழைக்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு உழைப்பவர்களை "ஆதாரமற்ற" குற்றங்களை கொண்டு தாக்கி நிறுத்தாமல் வழிவிடுவோம். 

நன்றி உறவே

  • Replies 135
  • Views 11.5k
  • Created
  • Last Reply

பச்சை புள்ளி பச்சை புள்ளி எண்ட ஒண்டை  இங்கை போட விடுகிறவை...   ஆனால் பாருங்கோ இண்டைக்கு காலைமையே கோட்டா முடிஞ்சு போனதாக சொல்லுது..    அதனாலை போட முடியேலை...  நாளைக்கு காலமை போட்டு விடுகிறன்... :D 

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளி பச்சை புள்ளி எண்ட ஒண்டை  இங்கை போட விடுகிறவை...   ஆனால் பாருங்கோ இண்டைக்கு காலைமையே கோட்டா முடிஞ்சு போனதாக சொல்லுது..    அதனாலை போட முடியேலை...  நாளைக்கு காலமை போட்டு விடுகிறன்... :D

நானும் தான்

  • தொடங்கியவர்

கதாநாயகனின் கருத்துடன் என்க்கு உடன்பாடு உள்ளது.. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்..

ஆனால் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. இன்னாரைக் கட்டப்போகிறேன் என இதற்கு முன் சீமான் சொன்னதாக நினைவில்லை.. ஊடகங்கள்தான் சொல்லக் கொண்டன.. குழப்பம் என்று வந்துவிட்டதால் அதனை நீக்க முயற்சிப்பது சீமானுக்கு நல்லது..

இது கருத்து :D 

சீமான் தன வாயால் சொன்னதை மட்டும் பேசுங்கோ கற்பனைக் குதிரைகளை உள்ளை வையுங்கோ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.adrasaka.com/2012/07/blog-post_8322.html

http://tnrzahir.blogspot.de/2012/07/blog-post_2005.html

http://www.envazhi.com/seeman-to-marry-ex-eelam-fighter-on-oct-1/

சீமானுக்கு முன்கூட்டிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் வைத்து நடத்தினம் எல்லாத்தையும் நம்புவதா....

விஜய லச்சுமி முதலே ஒரு ஆனை விரும்பி இருந்தது எல்லாருக்கும் தெரியும்....விஜய லச்சுமியின் பிரச்சனை என்ன என்று சீமான் அண்ணா தெளிவாய் சொல்லி விட்டார்.. *************************** *************..அந்தப் பிரச்சனை அதோடை முடிஞ்சு போச்சு..பழசை கதைச்சு என்னத்தை சாதிக்கப் கோகிறார்கள்.......

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

:rolleyes: நல்ல காலம் வாழ்த்தோடை நிப்பாட்டிட்டன் நீ எழுது மச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நல்ல காலம் வாழ்த்தோடை நிப்பாட்டிட்டன் நீ எழுது மச்சி. :)

மச்சி நான் ஒன்றும் உன்னை தாக்கி எழுத வில்லை...ஏன் அவங்கள் திருத்தம் செய்தாங்கள் தெரியல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நெருப்பாய் இருப்பாய் தமிழா : பொசுங்கிப்போன சீமானின் கொள்கை.!!

ஆமாம் நாளைய தினம் சீறும் சிறுத்தைத் தமிழன் சீமானுக்கு கல்யாணம் நடைபெறவுள்ளது. அது யாருடன்…. நடிகையுடனா…? அல்லது புலம் பெயர் தேசத்து இலங்கைத் தமிழ் பெண்ணுடனா? அல்லது தமிழீழப் போராளி விதவைப் பெண்ணுடனா? இல்லவே இல்லை தமிழ்நாடு அரசியல் புள்ளி காளிமுத்துவின்மகளுடன். காளிமுத்து எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே திமுக, அதிமுக கட்சிகளில் முக்கிய புள்ளி அமைச்சரவை பிரமுகர். பின்பு சொல்ல வேண்டுமா? தமிழக அரசியலில் பணக்காரர். இவரின் பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளையுடன் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அப்ப இது திருக் கல்யாணமா? அல்லது தமிழீழக் கல்யாணமா…? அல்லது தமிழ்க் கல்யாணமா…? இல்லவே இல்லை இது பணக் கல்யாணம். பிறகென்ன திழ்நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிப் பிரமகர்களும் ஆளாளுக்கு ஆள் முண்டியடித்துக்கொண்டு கலந்து கொள்ளும் கல்யாணம் இது.

seeman நெருப்பாய் இருப்பாய் தமிழா : பொசுங்கிப்போன சீமானின் கொள்கை.!!

சீமானின் கடைசியாக பெண்பார்த்த தமிழீழ விதவைப் பெண் கண்ணீர்விட்டு இன்னும் ஒருமுறை விதவை? (தமிழ்க் கலாச்சார முறைப்படி) ஆகவேண்டியதுதான். பிரபாகரனின் ஒரே வாரிசு புலம் பெயர் தேசத்து புலிச் சிறுத்தைகளின் மீட்போன் இப்படிப் பண்ணலாமா…? என்ற கேட்கலாம் நீங்கள். தலைவரே இன்னொருவர் காதலித்தவரை கவர்ந்து வந்து கல்யாணம் செய்தவர் ஆயிற்றே. தலைவன் இத்தனை அடி பாய்தால் அவர் வழிச் சிறுத்தை இத்தனையடி கூடப் பாயக்கூடாதா….? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. விட்டிட்டு வேலையைப் பார்பீர்களோ இல்லையோ இது நடைபெறத்தான் போகின்றது. என்ன நாளை நாம் எல்லோரும் இதனை மறந்து மன்னித்து தலைவனாக சீமானை ஏற்போம் மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு மக்களை அழைத்துச்செல்வோம் பிறகென்ன எல்லாம் சங்காரம்தான். தமிழ் மக்கள் சிலர் திருந்தவே போகப்போறது இல்லை.

அப்புக்காத்திற்கு எல்லாம் அப்புக்காத்து விக்னேஸ்வரனை நாம் ஏற்கவில்லையா…? பொனம்பலத்தானால் கையைச் சுட்ட நாங்கள் இந்த புதிய அப்புக்காததுதக்கெல்லாம் அப்புக்காத்தை ஏற்றவில்லையா…? இது போலத்தான் இதுவும். மீண்டும் உண்டியல் குலுக்கவும் பணம் சம்பாதிக்கவும் நாங்கள் தயார் நீங்கள் தயாரா…? என சீமான் வகையறாக்கள் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே கேட்பது எனக்கு கேட்கின்றது உங்களுக்கு கேட்கவில்லையா…..? இந்தத் திருமணத்திற்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றார்கள் சினிமாக்காரர்கள் அமீர், சேரன், சத்தியராஜ்… போன்றோர்.

Edited by ஜீவா

நமக்கு எதிரி சிங்களவனே இல்லை.....மச்சி செங்கொடி தூயவன் அவர்கள் எழுதினதை நீ வாசிக்க வில்லையா.....அவர்கள் விளக்கமாய் எழுத நீ இந்த குப்பையை இங்கை காவிக் கொண்டு வந்து போடுறாய்....... :o

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எத்தனை முறை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை

யாரை திருமணம் செய்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை  ஏனெனில் அது அவரது

தனிப்பட்ட பிரச்சனை. ஈழ விடுதலைக்காக அவர் என்ன செய்கின்றார் என்பது மட்டுமே

எனக்கு முக்கியமாகப் படுகின்றது .

இல்லறத்தில் இணைந்து நல்வாழ்வு வாழ எங்கள் சீமானுக்கு நல்வாழ்த்துகள்

Actress Vijayalakshmi alleges director Seeman had a 3 year love affair with her

2 June 2011, 9:20 am

VLS62A.jpgBy D.B.S. Jeyaraj

Film actress Vijayalakshmi has complained to Police that film director Seeman had jilted her after having an affair& promising to marry her.

Vijayalakshmi who stays with family in Chennai met the City Police commissioner JK Tripathy personally & lodged her complaint against Seeman.

She alleged in her complaint that she & Seeman had a 3 year intimate love affair promising to marry her & that he was now refusing to do so.

Vijayalakshmi alleged deceit, fraud & breach of promise offences against Seeman & urged the Police to take immediate legal action against him.

South Chennai Joint police commissioner Shanmugarajeswaran instructed Valasaravakkam Inspector Jeevanantham to inquire into the complaint.

Vijayalakshmi has acted in many Kannada films. Her debut in Tamil was with Surya in “Friends”. Her last Tamil film was “Bas Endra Baskaran”.

Seeman who is also the president of the popular political organization “Naam Thamilar Iyakkam (We Tamil movement)has denied the allegation.

Seeman described the complaint as false & a conspiracy with the ulterior motive of damaging his good name &tarnishing his political image.

While Seeman refused to answer media inquiries his lawyer Chandrasekaran said that Police was yet to contact Seeman regarding the complaint.

http://dbsjeyaraj.com/dbsj/archives/2261

3 வருடம் ஆகின்றது. சீமானில் பிழை ஏனில் ஏன் அவரை கைது செய்யவில்லை. ஆகவே விஜயலக்சுமியின் இட்டுக்கட்டப்பட்ட  கதை என்பது மட்டும் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை தெரியுமென்றால் உடனே சொல்ல வேண்டியதுதானே? இது எமது இனம் போராட்டம் சம்பந்தப்பட்டவிடயம். என்றைக்காவது தெரியவரும் என்று சொல்வதற்கு இது சினிமா அல்ல.

அண்ணா நான் சொல்ல வந்தது சீமானின் உண்மையான குணம் எனக்குத் தெரியும்.கூடிய சீக்கிரம் உங்களுக்கும் தெரிய வரும் அதைத் தான் சொன்னேன்

கதாநாயகனின் கருத்துடன் என்க்கு உடன்பாடு உள்ளது.. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்..

ஆனால் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. இன்னாரைக் கட்டப்போகிறேன் என இதற்கு முன் சீமான் சொன்னதாக நினைவில்லை.. ஊடகங்கள்தான் சொல்லக் கொண்டன.. குழப்பம் என்று வந்துவிட்டதால் அதனை நீக்க முயற்சிப்பது சீமானுக்கு நல்லது..

இசை நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அது பிரபல்யமாக இருக்கிற எல்லோருக்கும் பொருந்த வேண்டும்.அது நடிகர்களாக இருக்கட்டும்,அரசியல்வாதிகளாக இருக்கட்டும்.இன்னாருக்கு,இன்னாரோட தொடர்பு என்டால் நீங்கள் அதை யாழில் வந்து விமர்சனம் செய்யாமலா இருக்கிறீர்கள்? அவர்கள் தங்கட வாயால் சொல்லட்டும் என்று பார்த்திட்டு அதன் பிறகா வந்து எழுதுகிறீர்கள்...டக்லசுக்கும்,மகேஸ்வரிக்கும் தொடர்பு என்று யாழில் எல்லோரும் எழுதி மகிழேல?...டக்லஸ் ஒத்துக் கொண்டவரா அல்லது மகேஸ்வரி ஒத்துக் கொண்டவரா?
 
டக்லஸ் ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி என்டால் அவருடைய அரசியலை மட்டும் தானே விமர்சிக்க வேண்டும் எதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கிளறுவான்? இங்கு டக்ல்ஸ் என்பவர் ஒரு உதாரணம் மட்டுமே
 
தாங்கள் மற்றவரை விமர்சிக்கும் போது கண்ட பாட்டுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையை ஆதாரமில்லாமல் விமர்சிக்கலாம் ஆனால் நாங்கள் வந்து உண்மையை எழுதினால் மட்டும் ஆதாரத்தை கொண்டு வா என்று தூயவன் எழுதுகிறார்.அவர் எழுதுகின்ற எல்லாக் கருத்திற்கும் ஆதாரம் வைச்சுக் கொண்டு தானே எழுதிக் கொண்டு இருக்கிறார்.
 
கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் திருமாவளவனைப் பற்றி நான் எழுத தூயவன் வந்து அவரைப் பற்றி இப்படி எழுத வேண்டாம் அவர் எங்களுக்காக எப்படி எல்லாம் சேவை செய்வார் பாருங்கள் என்டார்.பார்த்தால் போர் முடிந்த கையோட  மகிந்தாவோட கை குலுக்கின முதல் ஆள் அவர் தான்
 
சீமான் யாரைக் கல்யாணம் முடிக்கிறது என்பது அவரின்ட விருப்பம் ஆனால் ஈழ உணர்வால் இணைந்தோம்,மண்ணாங்கட்டியால் இணைந்தோம் என பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
 
யாழில் வந்து சும்மா எல்லோரும் எழுதலாம் சீமான் நல்லவர்,வெட்டுவார்,கிழிப்பார் என்று ஆனால் சீமான் அதை செயலில் காட்ட வேண்டும்.அதன் பிறகு பார்ப்போம்
  • கருத்துக்கள உறவுகள்

 சீமான் தொடர்பாக முன்பு அந்தப் பெண் தொடர்பாக வந்த செய்தியில் சொல்லப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். தெரியாமல் உளறக்கூடாது. அவர் எத்தனையாம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், வடமாட்சியில் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது வரையிலான அனைத்து விடயங்களையும் தரமுடியும். ஆனால் ஏதோ தலைவர் நேரே இவரிடம் சொன்னது போலப் பிதற்றல்.

அப்படித் தலைவரைச் சொன்ன இவர்,அடுத்த பந்தியில் தலைவர் பற்றித் தவறாக எழுதுகின்றார். தலைவரோடு படம் எடுக்க அவர், பணஉதவி, சினிமாக்காரர் என்று தலைவர் தொடர்பாகத் தவறான சிந்தனையை வளர்க்கின்றார். எந்த ஆதாரமும் இன்றிப் பகிரும் இந்த நாய்க்குணத்தைப் படிக்கின்ற யாழ் நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்?

எந்த சமயத்தில் தனக்குப் பணம் கொடுத்தவர்கள், நிதி சேர்த்துக் கொடுத்தவர்களோடு நின்று படம் தலைவர் படம் எடுத்தார் என்று விளக்கம் தரமுடியுமா? இதை நிர்வாகம் பெற்றுத் தரவேண்டும். இல்லையெனில் இப்படியான கற்பனைக் கதைகளுக்கு நிர்வாகமும் உடந்தையா என்பது பற்றியும் அறிய விரும்புகின்றேன்

எந்த ஆதாரமும் இன்றி இப்படி அவதுாறாக எழுதும் இவர்களை விட்டு விடுங்கள். ஆனால், இவர்களைப் பற்றி ஏதும் எழுதினால் மட்டும் எச்சரிக்கை, மண்ணங்காட்டி....

ஆதாரம் வேண்டுமா எனக்குத் தெரிந்த பல பேர் லண்டனிலேயே இருக்கினம். காசு கொடுத்த,சேர்த்துக் கொடுத்த ஆட்கள்.அவர்கள் படத்தை கொண்டு வந்து போடலாம் ஆனால் என்ன இப்ப ஊருக்கு அடிக்கடி போயிட்டு வருகினம்.
 
ஆமாம் நீங்கள் எழுதுகிற எல்லாத்திற்கு ஆதாரம் வைச்சுக் கொண்டா எழுதுறீங்கள்? அந்தப் பெண்ணுக்கு இப்ப கல்யாணம் ஆகி விட்டதா மிக்க மகிழ்ச்சி ஆதாரத்தை இணையுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நான் சொல்ல வந்தது சீமானின் உண்மையான குணம் எனக்குத் தெரியும்.கூடிய சீக்கிரம் உங்களுக்கும் தெரிய வரும் அதைத் தான் சொன்னேன்

இசை நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அது பிரபல்யமாக இருக்கிற எல்லோருக்கும் பொருந்த வேண்டும்.அது நடிகர்களாக இருக்கட்டும்,அரசியல்வாதிகளாக இருக்கட்டும்.இன்னாருக்கு,இன்னாரோட தொடர்பு என்டால் நீங்கள் அதை யாழில் வந்து விமர்சனம் செய்யாமலா இருக்கிறீர்கள்? அவர்கள் தங்கட வாயால் சொல்லட்டும் என்று பார்த்திட்டு அதன் பிறகா வந்து எழுதுகிறீர்கள்...டக்லசுக்கும்,மகேஸ்வரிக்கும் தொடர்பு என்று யாழில் எல்லோரும் எழுதி மகிழேல?...டக்லஸ் ஒத்துக் கொண்டவரா அல்லது மகேஸ்வரி ஒத்துக் கொண்டவரா?
 
டக்லஸ் ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி என்டால் அவருடைய அரசியலை மட்டும் தானே விமர்சிக்க வேண்டும் எதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கிளறுவான்? இங்கு டக்ல்ஸ் என்பவர் ஒரு உதாரணம் மட்டுமே
 
தாங்கள் மற்றவரை விமர்சிக்கும் போது கண்ட பாட்டுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையை ஆதாரமில்லாமல் விமர்சிக்கலாம் ஆனால் நாங்கள் வந்து உண்மையை எழுதினால் மட்டும் ஆதாரத்தை கொண்டு வா என்று தூயவன் எழுதுகிறார்.அவர் எழுதுகின்ற எல்லாக் கருத்திற்கும் ஆதாரம் வைச்சுக் கொண்டு தானே எழுதிக் கொண்டு இருக்கிறார்.
 
கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் திருமாவளவனைப் பற்றி நான் எழுத தூயவன் வந்து அவரைப் பற்றி இப்படி எழுத வேண்டாம் அவர் எங்களுக்காக எப்படி எல்லாம் சேவை செய்வார் பாருங்கள் என்டார்.பார்த்தால் போர் முடிந்த கையோட  மகிந்தாவோட கை குலுக்கின முதல் ஆள் அவர் தான்
 
சீமான் யாரைக் கல்யாணம் முடிக்கிறது என்பது அவரின்ட விருப்பம் ஆனால் ஈழ உணர்வால் இணைந்தோம்,மண்ணாங்கட்டியால் இணைந்தோம் என பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
 
யாழில் வந்து சும்மா எல்லோரும் எழுதலாம் சீமான் நல்லவர்,வெட்டுவார்,கிழிப்பார் என்று ஆனால் சீமான் அதை செயலில் காட்ட வேண்டும்.அதன் பிறகு பார்ப்போம்

சீமான் ஒன்றும் செய்து கிழிக்காத படியால் தான் மூன்று முறைக்கு மேல் ஜெயில் போனவர்..ஜெயில் போறது கலியாண பந்தலுக்கு போர மாரி தானே....
 
இந்தியன் புலனாய்வுத்துறையால் அதிகம் கவனிக்க படுற ஆள் தான் சீமான்...சீமான் என்ன செய்யிறார் ஏது செய்யிறார் என்று கவனிக்க எத்தனை ஆக்கள் தெரியுமா...அவர் வீட்டுக்கை குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்கிற படியால் தான் புலனாய்வு துறை அவர பின் தொடருது.....
 
உங்களுக்கு அவர தெரியாட்டி சும்மா கம்மன்டு இருங்கோ...மற்றவர்களை குழப்ப வேண்டாம்..சீமானின் குனம் தெரிஞ்சா எழுதுங்கோவேன் அதை விட்டு ஏன்  கூடிய சீக்கிறம் தெரிந்து கொள்ளுவிங்கள் என்று எழுதுறிங்கள்...இவளவும் எழுதுற உங்களுக்கு அவரின் குணத்தை பற்றி எழுத நீண்ட நேரம் எடுக்குமா.........!
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வந்து சும்மா எல்லோரும் எழுதலாம் சீமான் நல்லவர்,வெட்டுவார்,கிழிப்பார் என்று ஆனால் சீமான் அதை செயலில் காட்ட வேண்டும்.அதன் பிறகு பார்ப்போம்

அந்த கருமத்தின் பெயர எப்படி எழுதுவது தெரியாது...
கோத்தபாயராஜபக்சா சீமான் என்ன செய்யிறார் எங்கை போறார் என்ன கதைக்கிறார் என்றதை கவனிக்க எத்தனை ஆக்களை வைத்து இருக்கிறார் என்று கேலுங்கோ...அதுக்குப் பிறக்கு தெரியும் சீமான் என்ன செய்து கிழிக்கிறார் என்று....
  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அது பிரபல்யமாக இருக்கிற எல்லோருக்கும் பொருந்த வேண்டும்.அது நடிகர்களாக இருக்கட்டும்,அரசியல்வாதிகளாக இருக்கட்டும்.இன்னாருக்கு,இன்னாரோட தொடர்பு என்டால் நீங்கள் அதை யாழில் வந்து விமர்சனம் செய்யாமலா இருக்கிறீர்கள்? அவர்கள் தங்கட வாயால் சொல்லட்டும் என்று பார்த்திட்டு அதன் பிறகா வந்து எழுதுகிறீர்கள்...டக்லசுக்கும்,மகேஸ்வரிக்கும் தொடர்பு என்று யாழில் எல்லோரும் எழுதி மகிழேல?...டக்லஸ் ஒத்துக் கொண்டவரா அல்லது மகேஸ்வரி ஒத்துக் கொண்டவரா?

டக்லஸ் ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி என்டால் அவருடைய அரசியலை மட்டும் தானே விமர்சிக்க வேண்டும் எதற்காக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை கிளறுவான்? இங்கு டக்ல்ஸ் என்பவர் ஒரு உதாரணம் மட்டுமே

தாங்கள் மற்றவரை விமர்சிக்கும் போது கண்ட பாட்டுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையை ஆதாரமில்லாமல் விமர்சிக்கலாம் ஆனால் நாங்கள் வந்து உண்மையை எழுதினால் மட்டும் ஆதாரத்தை கொண்டு வா என்று தூயவன் எழுதுகிறார்.அவர் எழுதுகின்ற எல்லாக் கருத்திற்கும் ஆதாரம் வைச்சுக் கொண்டு தானே எழுதிக் கொண்டு இருக்கிறார்.

கொஞ்ச காலத்திற்கு முந்தி இதே யாழில் திருமாவளவனைப் பற்றி நான் எழுத தூயவன் வந்து அவரைப் பற்றி இப்படி எழுத வேண்டாம் அவர் எங்களுக்காக எப்படி எல்லாம் சேவை செய்வார் பாருங்கள் என்டார்.பார்த்தால் போர் முடிந்த கையோட மகிந்தாவோட கை குலுக்கின முதல் ஆள் அவர் தான்

சீமான் யாரைக் கல்யாணம் முடிக்கிறது என்பது அவரின்ட விருப்பம் ஆனால் ஈழ உணர்வால் இணைந்தோம்,மண்ணாங்கட்டியால் இணைந்தோம் என பீலா விட வேண்டாம் என்று சொல்லுங்கள்.

யாழில் வந்து சும்மா எல்லோரும் எழுதலாம் சீமான் நல்லவர்,வெட்டுவார்,கிழிப்பார் என்று ஆனால் சீமான் அதை செயலில் காட்ட வேண்டும்.அதன் பிறகு பார்ப்போம்

ஸ்ஸ்ஸ்.. முடியல.. :rolleyes:

நான் மட்டும் என்னவாம் சொன்னன்? பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான் என்றுதானே சொன்னேன்??! :D

ஆனானப்பட்ட ஒபாமாவையே கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.. இதற்கு சீமானும் தயாராகத்தான் உள்ளார்..

மற்றும்படி அடுத்தமுறை தொலைபேசியில் பேசும்போது ஈழ உணர்வு என்று சொல்லவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

1009825_622313764468045_588982376_n.jpg

வாழ்த்துக்கள் சீமான். நல்லவன் வாழ்தாலும் பேசும் இந்த உலகம். என்னமா அளக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சீமான்.

நல்லவன் வாழ்தாலும் பேசும் இந்த உலகம்.

என்னமா அளக்கின்றார்கள்

நீங்கள்  புதியவர்கள்

ஆட்களை  அறிந்து கொள்ளுங்கள்

முகம்  தெரியும்  காலமிது.

இந்த  திரியில் பலர் தமது உண்மை  முகத்தைக்காட்டியுள்ளனர்.

இன்னும்  சிலர்  இதற்குள் வராது வெளியில்  நின்று  முகம்  காட்டாது  ஊக்குவிக்கின்றனர்.

அவர்களையும் தெரியவரும்............... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு எதிரி சிங்களவனே இல்லை.....மச்சி செங்கொடி தூயவன் அவர்கள் எழுதினதை நீ வாசிக்க வில்லையா.....அவர்கள் விளக்கமாய் எழுத நீ இந்த குப்பையை இங்கை காவிக் கொண்டு வந்து போடுறாய்....... :o

மச்சி நான் அவதானித்தவரைக்கும் யாழில் குளோனிங் தவிர்த்து அக்டிவா எழுதுவது கிட்டத்தட்ட 20-25 பேர் தான் அதிலும் பத்துப் பேராவது யாழின் பொது நிலைக்கு எதிரான கருத்துக்களைப் பதிபவர்களாகத் தான் இருக்கிறார்கள் யாழுக்கு வெளியே மற்ற தளங்களிலும் பேஸ்புக்கிலும் பார்த்தால் தெரியும் சீமானுக்கு ஆதரவாக 10 பேர் எழுதினால் எதிர்த்து 100 பேர் கருத்து எழுதுகிறார்கள். அவ்வளவு பேரும் ஈழத்தமிழர்களும் இல்லை மஹிந்தவிடம் காசு வாங்கியவர்களும் இல்லை. தமிழக உறவுகள் தான் அதிகம், அப்படி இருக்க அவர்கள் எதிர்க்க காரணம் என்ன? அவர்களுக்கும் சிங்களத்தால், ஒட்டுக்குழுக்களால் வருமானம் கிடைக்கிறதா??

நாங்கள் நினைப்பதை விட யதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

சீமான் எத்தனை பேரையும் விரும்பட்டும், எத்தனை பேரையாவது கல்யாணம் செய்யடும் அது அவரது தனிப்பட்ட விடயம் அதை விமர்சிக்கும் அருகதை எவருக்கும் இல்லை அதே போலத்தான் அவரது அரசியாலாகட்டும், அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், முதல்வர்,பிரதமர் என்னவாகும் ஆகட்டும் அதை அவர் தமிழகத்தோடு மட்டும் வைத்துக்கொள்ளும் வரைக்கும் அதில் கருத்துக்கூறும் யோக்கியம் எமக்கு இல்லை ஆனால் என்று  அவர் தனது  சுயநலத்துக்காக ஈழத்தமிழர் அவலங்களைப் பாவித்தாரோ அன்றிலிருந்து நீங்களவரை ஆதரிக்க எவ்வளவு காரணமிருக்கோ அவ்வளவு அவரை எதிர்க்கவும்,அவரது பித்தலாட்டங்களையும்  வெளிக்கொண்டு வரும் தார்மீக உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. :)

  • கருத்துக்கள உறவுகள்

அவரை எதிர்த்து எழுதுகின்றவர்கள் தமிழக மக்கள் என்பதால் அவர் பற்றிய விமர்சனமானச் சொல்கின்றீர்கள். உண்மையில் அங்கே எதிராகப் பெரும்பாலும் எழுதுகின்றவர்கள் திமுக, பாமக, காங்கிரஸ்,  தலித் எனத் தங்களைத் தானே தாழ்த்தும் அமைப்புக்கள்..... ஏன் மதிமுக ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள். அதிமுக, தேமுகவினருக்கு இணையம் பற்றிப் பெரிதாகத் தெரியாதபடியால் அவர்கள் வந்து எதிர்ப்பதில்லை.
திமுக, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சாதி மறுப்புக்காக பாமக, சாதிக்கட்சிகள் எதிர்க்கின்றன. தவிரத் தமிழைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கைகளால் பொதுவான திராவிடக்கட்சிகளுக்குப் பொறுக்கவில்லை....எதிர்க்கின்றார் என்கின்றீர்களே எந்தக் காரணத்துக்காக எவர் எதிர்க்கின்றார்கள் என ஆராய்ந்ததுண்டா?

தனது சுயநலமான தேவைக்காக ஈழத்தைப் பாவித்தது என்றால் எந்த வகையில்? அவர் என்ன புலம்பெயர்ந்து அகதி கேட்டு நின்றவரா? அல்லது இயக்கத்தினக் கேவலப்படுத்தி நின்றவரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் வேண்டுமா எனக்குத் தெரிந்த பல பேர் லண்டனிலேயே இருக்கினம். காசு கொடுத்த,சேர்த்துக் கொடுத்த ஆட்கள்.அவர்கள் படத்தை கொண்டு வந்து போடலாம் ஆனால் என்ன இப்ப ஊருக்கு அடிக்கடி போயிட்டு வருகினம்.
 
ஆமாம் நீங்கள் எழுதுகிற எல்லாத்திற்கு ஆதாரம் வைச்சுக் கொண்டா எழுதுறீங்கள்? அந்தப் பெண்ணுக்கு இப்ப கல்யாணம் ஆகி விட்டதா மிக்க மகிழ்ச்சி ஆதாரத்தை இணையுங்கள்

எனக்கு அந்த ஆதாரம் தேவை. இல்லையெனில், தனிப்பட்ட விதத்தில் அவர்கள் கூட முடிந்தால் உரையாட வையுங்கள். அவர்கள் எப்போது பணம் கொடுத்ததால் படம் எடுக்க அனுமதித்தார் எனக் கட்டாயம் அறிய வேண்டும்.

தவிர,  சீமானுக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வைக்க வேண்டாம் என்று தலைவர் சொன்னார் என நீங்கள் ”விட்ட கதைக்கும்” உண்மைத்தன்மை வேண்டும். ஏனெனில் தலைவர் இந்தச் விடயங்களைக் கூட மூன்றாம் மனிதர்களின் காதுகளுக்குச் செய்தி கசியும் அளவில் தன் செயற்பாட்டினை வைத்துக் கொண்டார் என்று அறிய வேண்டியுள்ளது.

அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதோடு, அவர் முன்னால் கணவர் குறித்த ஒரு தளபதியோடு வீரச்சாவு அடைந்தார் என்ற விடயம் கூடத் தெரியாமல் கருத்துப் பகிர்கின்றபோதே நீங்கள் விடுவது முழுப் பொய் எனத் தெரிகின்றது. அப்படியிருக்க மேலதிக விடயங்கள் அறிந்து என்ன புதினம்?

நாளைக்குத் தலைவர் இப்படி என் காதில் சொன்னார் என என்னொரு புனைகதையை உருவாக்க உதவக்கூடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.