Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியில் ஜப்பான் இளவரசி. (படங்கள் இணைப்பு)

Featured Replies

 
DSCF9649%5B1%5D.gif

 

செய்தி : ஜே.எம்.ஹபீஸ்)

 

ஜப்பான் இளவரசி இத்சூபுகோ இன்று கண்டியில் வரலாற்றுப் புகழ் மிக்க எசல பெரஹராவைப் பார்வையிட உள்ளார்.

நான்கு நாள் சுற்றுலாவில் இலங்கை வந்துள்ள இளவரசி ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் அனுராதபுரம், பொலன்னருவை போன்ற இடங்களுக்கும் சென்று சமய கலாச்சார விடயங்கள் பலவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வார்.

 

படங்கள் உதவி : லங்காதீப

DSCF9628(3).gif

DSCF9630(2).gif

DSCF9649.gif

DSCF9654.gif

DSCF9670.gif

DSCF9672.gif

 

- See more at: http://madawalanews.com/news/regional-news/7693#sthash.TBuCy1Bj.dpuf

 

............ஏதோ நம்மாள முடிஞ்சது :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

இத்சூபுகோ இத்துப்போகாமல் நாடு திரும்ப வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறிலங்காவிற்கு சப்பட்டை இளவரசிகள் விஜயத்தை மேற்கொண்டு வருகிறார்கள் மகிந்தர் எதையாவது கொடுக்கின்றாரோ .....  :D

தமிழ் நாட்டு இளவரசி வரமாட்டாவா (கனிமொழி அக்காவை சொல்லுறன்)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு இளவரசி வரமாட்டாவா (கனிமொழி அக்காவை சொல்லுறன்)

அவாதானே முதல்ல வந்தவா இனி தேவைப்பட்டால் மகிந்த மாத்தையா கூப்பிட்டால் வருவாக ....  :D  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு இளவரசி வரமாட்டாவா (கனிமொழி அக்காவை சொல்லுறன்)

இவர் பின்னுக்கு கைகட்ட....அவ முன்னுக்கு கைகட்ட...அடா..அடா
நன்றி சொல்லப்போன முதல் ஆக்கள் இவையள்தான்...
 

IN09_NKV5_122471f.jpg

  • கருத்துக்கள உறவுகள்
DSCF9649%5B1%5D.gif

 

இப்பவெல்லாம்.... இளவரசி என்ற தலைப்புகளைப் பார்த்து, உள்ளே போகவே.... நெஞ்சு திக், திக் என்று அடிக்குதுப்பா..... :D 
ஜப்பான் இளவரசி பரவாயில்லை. :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127754 :icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

 

 

இப்பவெல்லாம்.... இளவரசி என்ற தலைப்புகளைப் பார்த்து, உள்ளே போகவே.... நெஞ்சு திக், திக் என்று அடிக்குதுப்பா..... :D

ஜப்பான் இளவரசி பரவாயில்லை. :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127754 :icon_mrgreen:

 

 

 

 

அது...இளவு அரசி.  :D
 
இது இளவரசி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.