Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிச்சுறா 69 ஆயிரம் ரூபா ஏலத்தில்.

Featured Replies

வாழைச்சேனை மீனவர்களின் வலையில் 1,500 கிலோ கிராம் எடையுடைய புலிச்சுறா வகையான மீனினம் ஒன்று சிக்கியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்த மீனவர்களின் வலையிலேயே குறித்த மீனினம் சிக்கியுள்ளது.இவ்வாறு சிக்கிய மீன் 24 அடி நீளமும், 15 அடி அளவான சுற்றளவையும் கொண்டுள்ளது. இந்த மீன் ஏலத்தில் விடப்பட்டு 69,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/local.php?vid=7359

  • கருத்துக்கள உறவுகள்

புலி என்ற பெயருக்கே... அந்த விலை கிடைத்தது.
சும்மா சுறாவாக இருந்திருந்தால்... 6,000 ரூபாவுக்கும் விலை போயிருக்காது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் 'Whale Shark' என அழைக்கப்படும் சுறாவானது, உலகிலேயே மிகவும் பெரிய கடல் விலங்காகும்!

 

இது ஒரு அப்பாவியான தாவர பட்சணியுமாகும்! இதற்குக் கூரான பற்கள் கூடக் கிடையாது!

 

இவை மிகவும் மெதுவாகவே அசைந்து திரியும்! எவருக்கும் எந்தத் தீங்கும் செய்வது கிடையாது!

 

பேசாமல் கடலிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம்! :o

 

10-whale-shark.jpg

படத்தை பார்த்தால் Whaleshark போல் உள்ளது... பூங்கை சொன்ன மாதிரி இதை விட்டிருக்கலாம்..

 

நான் நினைக்கிறேன் இதை Japan கு அனுப்புவானுகள் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

புலிச்சுறா கண்ட கஞ்சலையும் சாப்பிடக்கூடியது.. அவுசில் ஒருமுறை வாகன உரிமத்தகடு ஒன்றை அதன் வயிற்றுக்குள் இருந்து எடுத்தவர்களாம்..

  • கருத்துக்கள உறவுகள்

புலி என்ற பெயருக்கே... அந்த விலை கிடைத்தது.

சும்மா சுறாவாக இருந்திருந்தால்... 6,000 ரூபாவுக்கும் விலை போயிருக்காது. :D

 

 

இப்பவெல்லாம்

புலிதான்  வெற்றி  பெறும்  வியாபாரப்பொருள்

 

அது

பத்திரிகை என்றாலும் சரி

தேர்தல் என்றாலும் சரி......

மீனாக இருந்தாலும் கூட........ :icon_idea:

புலியைத்தொடவில்லை  என்றால் பூச்சியம் தான்... :(

இதைதான் குழப்பம் காச்சுவது என்பர்கள்...

 

 

பாஸ்க்கிங் ஷார்க்கை பிழையாக டைகர் ஷார் என அடியாளம் கண்டு..  அதை தமிழில் புலிச்சுறாவாக்கி, புலிச்சுறாவை மீண்டும் டைகர் ஷார்க்காகி.. அதை கிறேட் வைட் ஷார்க்குடன் சேர்த்து குழம்பி,,  ஒரெ ஒரு முறை  வவுத்துக்குள்ள நம்பெர் பிளேடுடன் பிடிபட்ட  கிறேட் வைட் ஷார்க் கதையுடன் சேர்த்து  குழம்பி
 

புலிச்சுறா கண்ட கஞ்சலையும் சாப்பிடக்கூடியது.. அவுசில் ஒருமுறை வாகன உரிமத்தகடு ஒன்றை அதன் வயிற்றுக்குள் இருந்து எடுத்தவர்களாம்..

 

எண்டு சொல்லும் வரை வந்தாச்சு.. :lol:

 

 

 

பாஸ்க்கிங் ஷர்க் அல்லது வேல் ஷர்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மீனை தமிழில் சரளைத்தோல் ஓங்கில் என அழைப்பார்கள்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் குழப்பம் காச்சுவது என்பர்கள்...

 

 

பாஸ்க்கிங் ஷார்க்கை பிழையாக டைகர் ஷார் என அடியாளம் கண்டு..  அதை தமிழில் புலிச்சுறாவாக்கி, புலிச்சுறாவை மீண்டும் டைகர் ஷார்க்காகி.. அதை கிறேட் வைட் ஷார்க்குடன் சேர்த்து குழம்பி,,  ஒரெ ஒரு முறை  வவுத்துக்குள்ள நம்பெர் பிளேடுடன் பிடிபட்ட  கிறேட் வைட் ஷார்க் கதையுடன் சேர்த்து  குழம்பி

 

 

எண்டு சொல்லும் வரை வந்தாச்சு.. :lol:

 

 

 

பாஸ்க்கிங் ஷர்க் அல்லது வேல் ஷர்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மீனை தமிழில் சரளைத்தோல் ஓங்கில் என அழைப்பார்கள்.

 

Notably, terrestrial mammals, including horses (Equus ferus caballus), goats (Capra aegagrus hircus), sheep (Ovis aries), dogs (Canis lupus familiaris), cats (Felis catus) and brown rats (Rattus norvegicus), are fairly common in the stomach contents of tiger sharks around the coasts of Hawaii.[18] Because of its aggressive and indiscriminate feeding style, it often mistakenly eats inedible objects, such as automobile license plates, oil cans, tires, and baseballs.[4]

 

http://en.wikipedia.org/wiki/Tiger_shark

 

பனங்காய்.. என்ன கடுமையான சிரிப்பு? :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.