Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில ஊடகங்களின் செயற்பாட்டால் எனது இமாலய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது - அனந்தி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ananthy-seithy-20131002.jpg

நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக 87 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95180&category=TamilNews&language=tamil

இப்படி எழுதும் ஊடகங்களுக்கு இனியாவது எழுத வாசிக்கப் பழக்க ஆரம்பித்த சிவராம் கற்கை நெறி வளாகத்தில்தான் அனந்தி அப்படி பேசினார். இந்த இந்த கற்கை நெறிக்கூடம் வந்த பின்னர் தன்னும் இந்த விபச்சாரிகள் தங்கள் மானத்தை மூடி மறைக்க அங்கே எதையாவது படித்து சரியாக எழுதப் பழகட்டும்.

 

(அனந்தி தனது வெற்றிகளிலும்  தோல்விகளிலும் ஊடகங்களின் பலத்தை காணமுடிந்தது என்பதைத்தான் சொல்லியிருந்தார்)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி இந்த கூட்டத்தில் சொன்னதை கூட இப்படிதிரிக்கும் இவர்கள் திருந்துவர் என எதிர்பார்ப்பது நம் மடமை.

  • கருத்துக்கள உறவுகள்

சில ஊடகங்கள் என்றால் என்ன மீனிங்கு? :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியை தனிநாட்டு கோரிக்கையாளராக, தீவிரவாதியாக பொய்யாக சித்தரிது அவரை பப்பா மரத்தில் ஏற்ற முயன்ற தமிழ் நெட் வகையறா புலம்பெயர் ஊடகங்களாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா.. உள்ளதை வைச்சு.. இலக்கை அடையப் பாருங்கோ. இல்லாததை எண்ணி அதில ரைத்தை வேஸ்ட் பண்ணாம..! ஊடகங்கள் மீதான உங்களின் குற்றச்சாட்டுக்களில் நியாயம் உள்ளது. அவை எதிர்காலத்தில் தவிர்க்கப்படனும். ஆனாலும்..உங்களுக்கு இரண்டாம் இடத்துக்கு வர வாக்குப் போட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற வழியை பார்க்கிறது தான் இப்ப உங்கள் முன்னால் உள்ள முக்கிய சவால். அதுவும் கூட்டமைப்பின் போக்கே ஒரு மாதிரியா உள்ள நிலையில்...! :icon_idea::):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆச்...இந்த தும்மல் வேற இந்த நேரத்தில வந்து உயிர வாங்குது. எங்க விட்டனாங்கள்? ஓ அனந்தியக்காட பிரச்சினை. நெடுக்கர் சொன்னமதிரி செயிரது தான் சரி என்டுரது என்ட்ரயும் கருத்து.

குண்டுவெடிப்பு ,தீவிரவாதத்தலதான் தீர்வுகாணலாம் ,இலக்கை அடையலாம் என்று எழுதியவர்களே உள்ளதை வைத்து மக்களுக்கு சேவை செய்ய சொல்லுறதைப்பார்த்தல் ஊருக்கு

உபதேசம் எனகில்லையடி என்றமாதிரி இருக்கு ?

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆச்...இந்த தும்மல் வேற இந்த நேரத்தில வந்து உயிர வாங்குது. எங்க விட்டனாங்கள்? ஓ அனந்தியக்காட பிரச்சினை. நெடுக்கர் சொன்னமதிரி செயிரது தான் சரி என்டுரது என்ட்ரயும் கருத்து.

 

நூறு நூறு நூறு நூறு....

காலநிலை மாற்றம் தடிமல் வரப்போகுது அதுதான் வணங்காமுடி தும்மல். போய் விக்ஸ் போட்டு சுடுதண்ணீல வேது பிடியுங்கோ. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.