Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்விளையாட்டு - கண்டுபிடியுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மடிந்தனர்............
 
அகரம்
 
இமயமலை
 
கடற்புறாக்கள்
 
நீர்நிலைகள்

:) 

Edited by நிலாமதி

  • Replies 145
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் உறவுகள். மலை என்பது தமிழ்ச் சொல் தான். மூன்று அறிஞர்களிடம் விளக்கம் கேட்டே சரியான பதில் தரப்படுகிறது.

தவறு என்பேரில் என்பதனால் இசைக்கும் தமிழினிக்கும் பச்சைப் புள்ளிகள் வழங்கப்படுகிறன. இனித் தவறு நடக்காது பார்க்கிறேன்.

சுமோ அக்கா உண்மையை ஆய்ந்து அறிந்து தெரிவித்துவிட்டா.. :mellow: அவவின் இந்த உயரிய பண்பு பாராட்டுதலுக்கு உரியது.. :o லணடன் வார்ட் கவுன்சிலருக்கு போட்டியிடும் தகைமைகள் காணப்படுகின்றன.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

இது உண்மையானால் வள்ளுவரே அந்தக்காலத்தில் இறக்குமதி செய்திருக்கின்றார் :o 

ஃஉம் நாங்கள் எம்மாத்திரம் :D

நடுவரின் தீர்ப்பிற்கு எனது ஆதரவு என்றும் இருக்கும் :)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

நீங்கள் கூறுவதையும் நான் மீண்டும் ஒருமுறை அறிந்து சொல்கிறேன். அருளி அவர்களே மிகத் தெளிவாக இதுபற்றிக் கூறக் கூடியவர். அவர் முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதால் உடனடியாக அவர் தொடர்பு கிடைக்கவில்லை. புலம் பெயர் நாட்டில் உள்ள பண்டிதர்களுக்கே பல வட சொற்களை அடையாளம் காண இயலவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்காவின் விடைகளில் இரண்டாவது மூன்றாவது விடைகள் ஏற்கனவே இசைக்கலைஞனால் 28 வது கருத்தில் எழுதப்பட்டு விட்டது. எழுதிய சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும் என முன்னரே கூறியுள்ளேன். ஆதலால் வேறு யாராவது முயலலாம்.

இந்தத் திரியில் ஒருதடவை எழுதிய சொல் மீண்டும் வரலாகாது என்பதும் எழுதியதை அழித்து மீண்டும் எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் புதிய விதிகளாகச் சேர்க்கப்படுகின்றன.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ம _ _ _ _ ர்

அ_ _ ம்

இ_ _ _ லை

க _ _ _ _ _ _ ள்

நீ _ _ _ _ ள்

மறவர்கள்

அமுதம்

இளங்காலை

கந்தகத்துகள்

நீராடியவள்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறவர்கள்

அமுதம்

இளங்காலை

கந்தகத்துகள்

நீராடியவள்

:D

வாத்தியார் அவசரப்பட்டிட்டியளே :lol:

தமிழினி எழுதிய "இமயமலை" என்பதிலும், வாத்தியார் எழுதிய "வித்தகர்" என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இமயமலை => இமயம் => ஹிமாலயா

அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே.

http://www.tamilvu.org/library/l2100/html/l2100v36.htm

அந்த இணைப்பில் கூறப்பட்ட அடுத்த வரியை விட்டு விட்டீர்களே வாலி!! வித்தகர்  என்னும் சொல்லின் வேர்ச்சொல் தமிழே என்பதை கீழே கண்டவாறு எழுதி உள்ளார்கள்.

//அப்பதினாறனுள்ளும், அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே //

அதே இணைப்பில் இதுவும் கூறப்பட்டுள்ளது.

//திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள பொருள்களெல்லாம் தூய தமிழ்ச் செய்திகளே. ஆரியத்தைக் கண்டித்தற்கென்றே நூலியற்றியவர் எங்ஙனம் ஆரியச் செய்திகளைத் தழுவ முடியும்? //

ஒரு சொல்லை தமிழ்ச்சொல்லா? வடசொல்லா?  என அறிய அதன் மூலத்தையும் (வேர்ச்சொல்), கிளைச் சொற்களையும் கொண்டு அறிய வேண்டும் என்பார் தேவநேயப் பாவாணர். மொழியியலாளர்களும் இதையே கூறுவர்.

என்னைப் பொருத்தவரை வெறுமனே இது வடசொல் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வேர்ச்சொற்கள் கிளைச்சொற்கள் கொண்டே தீர்மானிக்க வேண்டும். வித்தகர்  என்பதன் வேர்ச்சொல் யாது? 

விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி - வித்

வித்தகர்  என்பதின் வேர்ச்சொல் வித் என்பது அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அதையொட்டிய கிளைச்சொற்கள் சிலவற்றை தருகிறேன்

வித்து;விந்து ; விதை; வித்தை;

யான் கூறுவதும் இறுதி கிடையாது. மொழி நுண்ணியவியலார் சொன்னால்தான்  கொஞ்சம் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சொல் அதன் சரியான அர்த்தத்தைக் கொண்டிருந்தாலே போதுமானது. அதைப் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல் எனக்கு இலக்கணத் தெளிவோ அறிவோ இல்லை. ஒரு பேராசிரியர் கூறியபடியே தரம்பிரித்து தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து போடுகிறேன்.

நாள்தோறும் புதிதாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அந்தச் சொற்களின் அடிப்படை/ இலக்கண வரையறைகளில் இன்றும் பெரிதாக மாற்றம் இல்லை. தமிழ் மொழியின் மிகப்பெரிய சிறப்பே குறைந்த எழுத்தில் நிறைய சொற்களை கொண்டிருப்பதே..  நீங்கள் முதலில் "தனித்த தமிழ் எழுத்துகள்" என்று குறிப்பிட்டதால் நான் தெளிவுபடுத்திக்கொள்ள   விரும்பினேன். "தனித்த தமிழ் எழுத்துகள்"  என்றால் "ஒரு சொல்லை மேலும் பகுக்க முடியாது போனால் அதுவே" என்பது எனது புரிதல். நீங்கள் சாதாரண சொற்களே போதும் என்று சொல்லி விட்டதால் இந்த விவாதத்துக்கு இடமில்லை :)

தொடருங்கள் உங்கள் சொல் வேட்டையை  !!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

ஆதித்தியன்! தனித் தமிச் சொற்கள் என்பதில் எனக்கு மயக்கம் உண்டு. விவாதம் தேவை இல்லை என்று விடாது தனித் தமிழ்ச் சொற்களுக்கு ஒரு திரி திறந்து அதுபற்றிய உங்கள் புரிதலை எழுதினால் மற்றவர்க்கும் பயனுண்டாகுமே.எனக்கும் அதுபற்றித் தெளிந்துகொள்ள ஆசைதான்.

மறவர்கள்

அமுதம்

இளங்காலை

கந்தகத்துகள்

நீராடியவள்

:D

வாத்தியார் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் இதுகளை எங்கை பார்த்து பார்த்து எழுதிறனீங்கள். நல்ல வாத்தியாருக்கு அழகு உண்மை சொல்லுவது!!

சுமோ நீங்கள் உந்த தமிழ் சொல்லுகளை எங்கை பொறுகிறியள் என்று சொல்லுங்கோ, நானும் பொறுக்க!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன் இதுகளை எங்கை பார்த்து பார்த்து எழுதிறனீங்கள். நல்ல வாத்தியாருக்கு அழகு உண்மை சொல்லுவது!!

சுமோ நீங்கள் உந்த தமிழ் சொல்லுகளை எங்கை பொறுகிறியள் என்று சொல்லுங்கோ, நானும் பொறுக்க!!!

தமிழ் நூல்களில் தான். வேறெங்கு பொறுக்கிறது ????? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடாயிது ஒருத்தரையும் காணேல்ல. தமிழ் தெரியாத ஆக்களா எல்லாரும்????

ம _ _ _ _ ர்

அ_ _ ம்

இ_ _ _ லை

க _ _ _ _ _ _ ள்

நீ _ _ _ _ ள்

மரக்காயர் (மரக்கலம் ஓட்டுவோர்)
அழனம் (நெருப்பு)
இருள்நிலை
கண்கதுப்புகள்
நீங்காதவள்
 
  • கருத்துக்கள உறவுகள்

மறந்தவர்

அன்னம்

இயற்சோலை

கட்டாந்தரைகள்

நீந்துகிறாள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மர்மநபர்

அரவம்

இளம்கலை

கடதாசிபூக்கள்

நீர்நிலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

மடந்தையர்
அழகம் (பெகண்ளின் கூந்தல்)
இலவமிலை
கறைப்பட்டவள்
நீற்றறைகள் (சுண்ணாம்பு அறை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியையே மாற்றவேண்டிய இக்கட்டுக்கு என்னை நீங்கள் தள்ளிவிட்டீர்கள். ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட சொற்களைப் போட, நீங்கள் வேறு சொல்லி எழுத,போட்டி நீண்டுகொண்டு போவது ஒன்று. நீங்கள் எழுதும் சொற்களை தமிழ்ச் சொல்தானா?? என்று நிறுவ  எனக்குக் கடினமாக உள்ளது. எடுத்துக் காட்டு ஆதித்திய இளம்பிறையன் எழுதிய கண்கதுப்புகள். கதுப்புகள் என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அவை கண்ணுடன் சேர்ந்து வர முடியாதவையாக உள்ளன.  கண் என்ற எழுத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது என்ன அர்த்தம் என்பது அகராதியிலும் இல்லை.  எனவே இதுவரை விடைகளை எழுதிய அனைவருக்கும் நன்றி.

அதை தீரஆராயாது மேற்கண்டவற்றிற்கு பச்சை வழங்க முடியவில்லை. மன்னியுங்கள்.

இனி கீழ்க்கண்டவாறு போட்டியை நடத்துவது நன்று என எண்ணுகிறேன்.

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

சரி இன்றிலிருந்து போட்டி களை கட்டும் என எண்ணுகிறேன். யார் இம்முறை பச்சை வெல்கிறீர்கள் எனப் பார்க்கலாம்.?????

  • கருத்துக்கள உறவுகள்

1. அறிவிற் சிறந்தோரை இப்படி அழைப்பர்.   ம _ _ _ _ ர்

2. மற்றவர் பார்வைக்காக பொருட்களை வைத்தல்.  கா _ _ _ _ _ _ _ல்

3. தயார் படுத்துதல்.   அ _ _ _ _ _ _ ல்

4. மிகப் பழைய காலம்.   தொ _ _ _ _ _ _ ம்

5. அவசியம் என்பதன் தமிழ்ச் சொல்.   அ _ _ _ _ ம்

1) மதியுரைஞர்

2) காட்சிப்படுத்தல்

3) அலங்கரித்தல் ( :unsure: )

4) தொன்மையானகாலம் ( :( )

5) அப்பட்டம்?? ( :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

மதிநுட்பர் 

காட்சிப்படுத்தல் 

அரங்கேற்றுதல் 

தொல்லியல்காலம் 

  • கருத்துக்கள உறவுகள்

அலங்கரித்தல் என்பது தமிழ்ச்சொல் இல்லை.. :D ஒத்துக்கிறன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அலங்கரித்தல் என்பது தமிழ்ச்சொல் இல்லை.. :D ஒத்துக்கிறன்.. :lol:

தள்ளிவிட முந்தியே, தாங்களா விழுகிறாங்கப்பா  :o

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளிவிட முந்தியே, தாங்களா விழுகிறாங்கப்பா  :o

அத்திவாரம் ? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) மதியுரைஞர்

2) காட்சிப்படுத்தல்

3) அலங்கரித்தல் ( :unsure: )

4) தொன்மையானகாலம் ( :( )

5) அப்பட்டம்?? ( :lol: )

இதில் இரண்டு மட்டுமே சரியான விடைகள் :rolleyes:

அத்திவாரம் ? :o

விடைகளுக்கான வினாக்களையும் அல்லோ போட்டிருக்கிறான் தம்பி. பிறகென்ன தடுமாற்றம்???

அத்தோடு ஒருதடவைதான் விடைகளை எழுதலாம் என்பது விதி புங்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.