Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் குடித்த அம்மன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் அம்மன் பால் குடித்ததாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. இது உண்மையா? எனது நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்த்து என்னிடம் சொன்னார்.

ஈலிங் அம்மனும் நல்லா Sainsburies low fat milk குடிக்கிறாவாம். மற்ற இடங்கள் பற்றி தெரியா. பிள்ளையார் நல்லா full cream milk குடிப்பார் என்று நினைக்கிறன். யாரும் குடுத்துப்பாத்தனீங்களே?

ஆகா என்ன மறுபடி தொடங்கீட்டீங்களா? ஆகா பிள்ளையார் போய் அம்மனா?? முந்தி ஊருல பேமசா கதை அடிபட்டது அல்லோ பிள்ளையார் பால் குடிக்கிறார். ஜேசுட கண்ணுல இருந்து இரத்தம் வடியுது எண்டு எல்லாம். காஞ்சு போய் இருந்த கருங்கல்லு பாலை வைக்க உறுஞ்சும்தானே கடவுளே இதைப்போய் பிள்ளையார் பால் குடிக்கிறார் எண்டு கொண்டு மற்றது ஜேசுட கண்ணுல இரத்தம் வடிஞ்சது செலைன் குழாய் மூலம் யாரோ பின்னால நிண்டு கண்ணுக்கால வடிய விட்ட எண்டு கதை வந்துச்சு. இப்ப மறுபடியுமா?? பிள்ளையாரப்பா காப்பத்துப்பா. :shock:

இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது உண்மைதான்:lol: . அதற்காக இப்படி வீணடிப்பது.

இது போன்ற தவறான வதந்திகளை பரப்பும் ஆசாமிகளை எல்லாம் கிரிமினல் குற்றத்தில் "உள்ளே" தூக்கி போடவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச் செய்தி இந்திய தொலைக்காட்சியில் வந்ததாக சொன்னார்கள். அது தான் கேட்டுப்பார்த்தேன்.

நான் சொன்னதும் இங்கு இந்தியாவில் இருந்து கொண்டு வதந்தி பரப்பும் வீணர்களைத்தான்.

கைபுள்ள இந்திய ஊடகங்களை நம்பாதீர்கள். நாளையே எருமை ஏரோப்பிளேன் ஓட்டியது என்று தலைப்பு செய்தி சொல்வார்கள்

இந்த கலிகாலத்திலும் இப்படிபட்ட வதந்திகளை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுளை படைத்தவன் முட்டாள் ...

புரட்சி

இது ஏதோ Latest Technology நானும் TVல பார்த்தனான். வெண் சிலை பால் குடிக்குது. கருங்கல் எண்டால் நம்பலாம் உறுஞ்சும் எண்டு. வெண்சிலை எப்படி??

surfacetensionjh4.jpg

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று பரபரப்பாக இருந்த வேளையில்

அதற்கு காரணம் Surface Tension தான்..என்று BBC

தொலைக்காட்சியில் காட்டினார்கள். surface tension

காரணமாக எந்த வகையான கல்லாக (கல்லுமட்டுமல்ல)

இருந்தாலும் பாலை உறிஞ்சும் தன்மை ஏற்படும்.. உதாரணத்துக்கு

மேலே உள்ள படத்தை பாருங்கள்..(விளங்குதா?) :roll:

(விஞ்ஞானம் படிச்சவை கொஞ்சம் விரிவா சொல்லுங்கப்பா :wink: )

Surface Tension

In physics, surface tension is an effect within the surface layer of a liquid that causes the layer to behave as an elastic sheet. It is the effect that allows insects (such as the water strider) to walk on water, and causes capillary action, for example.

Surface tension is caused by the attraction between the molecules of the liquid, due to various intermolecular forces. In the bulk of the liquid each molecule is pulled equally in all directions by neighboring liquid molecules, resulting in a net force of zero. At the surface of the liquid, the molecules are pulled inwards by other molecules deeper inside the liquid, but there are no liquid molecules on the outside to balance these forces. (There may also be a small outward attraction caused by air molecules, but as air is much less dense than the liquid, this force is negligible.) All of the molecules at the surface are therefore subject to an inward force of molecular attraction which can be balanced only by the resistance of the liquid to compression. Thus the liquid squeezes itself together until it has the locally lowest surface area possible.

From Wikipedia, the free encyclopedia

:idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று பரபரப்பாக இருந்த வேளையில்  

அதற்கு காரணம் Surface Tension தான்..என்று BBC  

தொலைக்காட்சியில் காட்டினார்கள். surface tension  

காரணமாக எந்த வகையான கல்லாக (கல்லுமட்டுமல்ல)

இருந்தாலும் பாலை உறிஞ்சும் தன்மை ஏற்படும்.. உதாரணத்துக்கு  

மேலே உள்ள படத்தை பாருங்கள்..(விளங்குதா?) :roll:  

(விஞ்ஞானம் படிச்சவை கொஞ்சம் விரிவா சொல்லுங்கப்பா :wink: )

ம்...

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டும் தான் இருக்குமா? அதாவது, இப்ப பிள்ளையார் சிலைக்கு பால் கொடுத்தால் அச்சிலை உறிஞ்சுமா? பிள்ளையார் பால் குடிச்ச (?) காலப்பகுதியில் வேறு கற்களுக்கோ இல்லை சிலைகளுக்கோ பால் கொடுத்து பரிசோதிக்கப்பட்டதா?

பிள்ளையார் பால் குடிக்கிறார் எண்டு சொல்லப்பட்டபோது, நான் அதை நம்பாததால், எக்கோவிலுக்கும் சென்று என் கண்ணு}டாகப் பார்க்கவில்லை. இருந்தாலும் அதற்குப் பின் மற்றவர்கள் கூறிக்கேட்டதும் வாசிச்சதுகளும் குளப்பமாகவே இருந்தது. அதனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இந்தப் பால்குடிக்கிற வேலையை விட்டுப் போட்டு பால்குடிகளைக் கொன்றழிக்கிற பாதகாகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கட்டும் பாப்பம்.

விஞ்ஞானத்தின்ரை பெயராலை எங்கடை கலாச்சாரங்கள் நம்பிக்கைகளை கொஞ்சப்படுத்துங்கோ. உப்பிடியே சீரழிஞ்சு போன உங்கடை தனித்துவத்தை எப்படி பேணப்போறியள் அது இல்லாமல் எப்படி ஜநா உங்களை அங்கீகரிக்கப் போகுது?

பேசாமல் பாலுக்குப் பதிலாக பெற்றோலைக் கொடுத்தால் விரைவில் ஆவியாகிவிடுமென்பதால் சாமி லிற்றர் கணக்கில் குடிக்கும்.

உப்படி அநியாயமாகப் போகும் பாலை ஏழைக்குழைந்தைகளுக்குக் கொடுத்தாலாவது புண்ணியம் கிடைக்கும்.

ஈலிங் அம்மனும் நல்லா Sainsburies low fat milk குடிக்கிறாவாம். மற்ற இடங்கள் பற்றி தெரியா. பிள்ளையார் நல்லா full cream milk குடிப்பார் என்று நினைக்கிறன். யாரும் குடுத்துப்பாத்தனீங்களே?
:lol::D:D

இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது உண்மைதான்:lol: . அதற்காக இப்படி வீணடிப்பது.

இது போன்ற தவறான வதந்திகளை பரப்பும் ஆசாமிகளை எல்லாம் கிரிமினல் குற்றத்தில் "உள்ளே" தூக்கி போடவேண்டும்

:D:D:lol:

சாயிபாபான்ர படத்தில இருந்து கற்கண்டுத்தண்ணி ஊத்துப்பட்டது..நானே குடிச்சிருக்கிறன். நம்புக்கப்பா.அப்புறம் திருநீறு கொட்டுப்பட்டுச்சு.அம்மாச்சி எனக்கு பூசி விட்டவா.என்ன நம்பேல்லயா??? எங்கட ஊரில பதி அன்ரி வீட்ட நான் போய் பார்த்தனான் நம்பாட்ட போங்கோ.

சாயிபாபான்ர படத்தில இருந்து கற்கண்டுத்தண்ணி ஊத்துப்பட்டது..நானே குடிச்சிருக்கிறன். நம்புக்கப்பா.அப்புறம் திருநீறு கொட்டுப்பட்டுச்சு.அம்மாச்சி எனக்கு பூசி விட்டவா.என்ன நம்பேல்லயா??? எங்கட ஊரில பதி அன்ரி வீட்ட நான் போய் பார்த்தனான் நம்பாட்ட போங்கோ.

அது சரி சினேகிதி ! இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தித்தான் கடவுளோ அல்லது கடவுள் தன்மை கொண்டதாக கூறிக்கொள்ளும் தனி நபர்களோ தங்களை ரூபிக்க வேண்டுமென்பது கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையா? :lol:

இதன் மூலம் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ என்ன நன்மை நிகழ்கிறது.

இது போன்று "மேஜிக்" :wink: செய்யாமல் . இது வரை மருந்து கண்டுபிடிக்க படாத நோய்களுக்கு மருந்தை வரவழைத்து கொடுக்கலாம். எய்ட்ஸ்சைக்கூட விடுங்கள் , கேன்சர் போன்ற நோய்களுக்கு மந்திரத்தால் மருந்து வரவழைத்து கொடுக்கலாம் அல்லவா.

தங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் சகோதரி மன்னிக்கவேண்டும்,

எனக்கும் கடவுள் இல்லாத உலகத்தில் பிறந்து விட்டோமென்ற கவலை உண்டு :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.