Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5jq2.jpg

கூத்தாடிகளையும் வேற்று இனத்தவர்களையும் தமிழன் தலைவனாக ஏற்று கொண்டால் "முள்ளி வாய்க்கால் முற்றம்" போல் இன்னும் கேவலமாக பல கொடுமைகள் தமிழர்களுக்கு நடக்கும்.

நாளை கூடங்குளம் என்பது உறுதி.

இன்னொரு கூத்தாடி நாளை தமிழ் நாட்டிற்கு முதவராக வர துடிக்கும் கன்னட நடிகன் ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டாலும் இதுவே நடக்கும் கிந்தி நடிகர் சஞ்சய் மனிதராக தெரிந்த ரஜினிகாந்திற்கு ஈழ மக்களும், தமிழக மீனவனும் ஏன் மனிதர்களாக தெரியவில்லை.

தமிழர் உழைப்பில் வாழும் இந்த கன்னட நடிகன் ரஜினிகாந்திற்கு பாலச்சந்திரனும் இசைப்பிரியாவும் ஏன் இளம் பிஞ்சுகளாக தெரியவில்லை.

தமிழா விழித்தெழு உன் தலைவனை உன் இரத்தம் சார்ந்தவனாக தேர்ந்தெடு ஏன் என்றால் நாளை எங்கள் சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும். தமிழீழத்தின் வேங்கை

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

Posted

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

 

புத்திஜீவிகள் எண்டு பட்டங்களோடை ஏட்டுச் சுரைக்காய் கறிபற்றி கதைக்குறவை.. அறிக்கைவிடுறவை இருக்கும்மட்டும் எங்கள் முதுகு பத்திரமாக இருக்கும். 

 

எங்களுக்கு ஐங்கரன் ஜெயா ரீவியும் கலைஞர் ரீவியும் விடுமட்டும் இடைக்கிடை இதுகளையும் கதைச்சு சீரியலும் பாக்கலாம்தான். அது சரி.. ஐங்கரனும் உருத்திரகுமாரும் அசைல கேசுகள்தானோ?!!  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும். :icon_idea:

Posted

சீமான் அண்ணா ஈழ தமிழர்கள் மேல் சவாரி விடுபவர் என்று நினைத்தால் சீமான் அண்ணா எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கேள்வியை அவரிடம் தானே கேட்க வேண்டும்? யாழில் எழுதினால் அவர் பதில் தருவார் என்ற நினைப்போ?

இல்லை அவர் என்ன செய்தார் என்று அறிய வேண்டும் என நினைத்தால் செய்திகளை தேடிப்பிடித்து யார் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை கொண்டு வந்து இங்கு இணைக்க சொல்லுங்கோ. அல்லது மற்றவர்கள் இணைக்கும் வரையாவது பொறுமையா இருக்க சொல்லுங்கோ.

அதை விடுத்து முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டு கொஞ்ச நேரத்திற்குள் அங்கு என்ன நடக்கிறது என்று செய்திகளே வருவதற்கு முன்னம் சீமான் அண்ணா என்ன செய்தார் என்று கேட்பது, சீமான் அண்ணா மீதான காழ்ப்புணர்வையே காட்டுகிறது. இவ்வளவுக்கும் மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை. தனியே சீமான் அண்ணா தான் இலக்கு. இங்குள்ள கருத்துகளை பார்த்தால் அது புரியும்.

 

 

நீங்கள் சீமான் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு நான் எதுவும் கூற முடியாது. எனது கருத்து சீமானுக்கு மட்டும் அல்ல.. ஈழத் தமிழர் மீது சவாரி செய்யும் எல்லோருக்கும்தான்.

Posted

நீங்கள் சீமான் என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதற்கு நான் எதுவும் கூற முடியாது. எனது கருத்து சீமானுக்கு மட்டும் அல்ல.. ஈழத் தமிழர் மீது சவாரி செய்யும் எல்லோருக்கும்தான்.

 

நான் மெசோ அக்கா சீமான் அண்ணா பற்றி கேட்டதற்கு எழுதிய பதில் கருத்தை நீங்கள் quote பண்ணியதனால் நானும் அதுபற்றி குறிப்பிட்டேன். மறைமுகமாக அவர் கேள்விக்கு உங்கள் கருத்து ஆதரவை வேண்டி நின்றது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது நான் அல்ல.

 

நீங்கள் எனது பதிலை quote பண்ணியது உங்கள் பிழை.

 

Posted

இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும். :icon_idea:

 

நீங்களே இவ்வளவு அழிவுகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்குள் அசைலத் தமிழனை அள்ளிஎடுக்கும்போது பிரச்சினை இல்லாத அசைலமில்லாத தமிழர் புகலிடத்தில் புடுங்குப்பாடுகளை பார்க்காமல் தாயகத்தில் போய் ஏதாவது உருப்படியாக செய்யலாம்தானே.. பிரச்சினை இல்லாத தமிழன் வெளிநாட்டில் வாழவேண்டிய அவசியம் என்ன_!

நான் மெசோ அக்கா சீமான் அண்ணா பற்றி கேட்டதற்கு எழுதிய பதில் கருத்தை நீங்கள் quote பண்ணியதனால் நானும் அதுபற்றி குறிப்பிட்டேன். மறைமுகமாக அவர் கேள்விக்கு உங்கள் கருத்து ஆதரவை வேண்டி நின்றது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது நான் அல்ல.

 

நீங்கள் எனது பதிலை quote பண்ணியது உங்கள் பிழை.

 

 உங்கள் புரிந்துணர்வு அவ்வளவுதான்.  நீங்கள் பொதுவில் கருத்து எழுதியதால் quote பண்ணினேனே தவிர.. தனிப்பட்டவர்களுக்கான கருத்துகளில் தலையிடும் அவசியம் எனக்கில்லை.

Posted

புத்திஜீவிகள் எண்டு பட்டங்களோடை ஏட்டுச் சுரைக்காய் கறிபற்றி கதைக்குறவை.. அறிக்கைவிடுறவை இருக்கும்மட்டும் எங்கள் முதுகு பத்திரமாக இருக்கும். 

 

எங்களுக்கு ஐங்கரன் ஜெயா ரீவியும் கலைஞர் ரீவியும் விடுமட்டும் இடைக்கிடை இதுகளையும் கதைச்சு சீரியலும் பாக்கலாம்தான். அது சரி.. ஐங்கரனும் உருத்திரகுமாரும் அசைல கேசுகள்தானோ?!!  :icon_idea:

 

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலவாயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்காரமாக பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலாவயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்க்காரமால் பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது

நன்றி  மல்லை அண்ணா
 
உங்களுக்கு இருக்கிற புரிந்துணர்வு மற்றவர்களுக்கு இல்லை என்று நினைக்க வருத்தமாக்க இருக்கு.....
Posted

மன்னிக்க வேண்டும். உங்களுக்கு அவ்வளவு அரசியல் தெரியாது. ஊகத்தில் வெளுத்து விளாச முயல்வது சரியல்ல. நீங்கள் இதில் எழுதுவது என்ன என்பது தெரியும்.

 

யர்ர் யாரின் முதுகில் சவாரி செய்தாலும் இலங்கை அரசகுடும்பம் இனியும் ஈழத்தமிழர் முதுகில் சவாரி செய்வது முடியாது என்றதை பொதுநலாவயம் எற்கனவே காட்டுகிறது. வில்லியம் ஹக் பீரிசுவுடன் கதைத்ததற்கு பீரிசு பதில் வழங்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அதாவது பாதுகாப்பு கொடுத்து ஊடகவியலாரை அவர்கள் செல்ல விரும்பிய வடமாகாணத்திற்கு இலங்கை அரசு அனுப்புமா இல்லை அவர்களை வலோற்க்காரமால் பொலிஸ் வண்டிகளில் எற்று கொழும்புக்கு திருப்பி அனுப்பத்தான் போகிறதா என்றதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏன் எனில் மகிந்தாவின் அடாவடிகளை காப்பாற்றும் கருணாநிதி, சோனியா கூட்டு அங்கே இல்லை. பிருத்தனியா கேள்வி கேட்டால் இலங்கை பதில் அளிக்க வேண்டிய நிலையில் தனித்துத்தான் இன்று இருக்கிறது. பொது நலவாயத்தில் இந்தியா இல்லாமல், இலங்கையை பலவீனப்படுத்திய தமிழக மக்கள் அல்ல ஈழத்தமிழர் மீது சவாரி செய்வது. 

 

ஆம்.. மன்னிக்கவும்.. தங்களின் கருத்தை விளங்கக் கூடிய அறிவு எனக்கில்லை.. அதேபோல் நான் எழுதியதையும் தாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்களே இவ்வளவு அழிவுகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்குள் அசைலத் தமிழனை அள்ளிஎடுக்கும்போது பிரச்சினை இல்லாத அசைலமில்லாத தமிழர் புகலிடத்தில் புடுங்குப்பாடுகளை பார்க்காமல் தாயகத்தில் போய் ஏதாவது உருப்படியாக செய்யலாம்தானே.. பிரச்சினை இல்லாத தமிழன் வெளிநாட்டில் வாழவேண்டிய அவசியம் என்ன_!

 

பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று.   :icon_idea:

விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.  :icon_idea:

Posted

ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்கவேண்டும் என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். 

இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயற்சித்தபோது "உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்" என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.

நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட "வெள்ளைக்கார வீரர்களுக்கு (உடல்கள் கிடைக்கவில்லை)" சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லறை மேம்பாடு வாரியம் அமைக்கப்பட்டு அந்த நினைவிடங்கள் இன்றைக்கும் இந்திய அரசால் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவில் பேசியது...

Nandambakkam is located on Mount Ponamallee Road in the City of Chennai in Tamilnadu. It is a memorial built for housing the graves of India.

It helped in the maintenance of the graves. Madras War Cemetery was founded by the Imperial War Graves Commission in the year 1952.

It is presently known as Commonwealth War Graves Commission (CWGC). it has almost 856 Commonwealth burials of the Second World War.

Madras War Cemetery was established as a tribute to the people who laid down their lives during the World War II.

Now the cemetery is under maintenance by the government of India that works jointly with the CWGC.

Madras war cemetery has been designed according to a "Lawn Cemetery". No dead bodies can be found here but contains plates with the names of the Several British soldiers inscribed on it.

These soldiers had laid down their lives in both World War I and II. The inscription "Their name liveth for evermore" can also be seen on the plates. More than 1000 names of servicemen who died in the war have been mentioned here.

The madras 1914-1918 war memorial is located behind the madras war cemetery. the cemetery also has remains of foreign national. These include 5 New Zealanders and 14 Australians.

http://www.cwgc.org/find-a-cemetery/cemetery/2015100/MADRAS%20WAR%20CEMETERY,%20CHENNAI

1460215_10202330634245493_2126726335_n.j

 

Posted

உங்கள் புரிந்துணர்வு அவ்வளவுதான்.  நீங்கள் பொதுவில் கருத்து எழுதியதால் quote பண்ணினேனே தவிர.. தனிப்பட்டவர்களுக்கான கருத்துகளில் தலையிடும் அவசியம் எனக்கில்லை.

 

நீங்கள் பொதுவாக கேட்டீர்களோ இல்லையோ, நீங்கள் எனது கருத்தை quote பண்ணி எழுதிய கேள்வி, "மெசோ அக்கா கேட்டதில் என்ன தவறு?" என்பது போல் அர்த்தம் கொடுக்கிறது. அத்துடன் இத்திரியில் தனியே சீமான் அண்ணா என்ன பண்ணினார் என்று தான் கேட்கப்பட்டிருக்கு. வைகோ ஐயா என்ன பண்ணினார் என்றோ அல்லது ஏனையோர் என்ன பண்ணினார் என்றோ கேட்கப்படவில்லை.

 

திரும்ப வாசித்து பாருங்கள். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957588

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957593

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957812

 

நீங்கள் திரும்ப திரும்ப எழுதினாலும் எழுதியதை மாற்ற முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம். :icon_idea:

 

வெளிநாட்டுக்கு படிக்கவெண்டு வந்துட்டு செய்யிற  ஊத்தையளை நாங்களும் கதைக்க வெளிக்கிட்டால் எல்லாம் நாறும். ஒற்றுமை மிக அவசியம்.அதை கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அகதிகள் என்றும் ஒற்றுமையை குலைக்கவில்லை.ஒற்றுமை புரிந்துணர்வு என்றும் வேண்டும் நினைவில் வைத்திருங்கள்.

Posted

ஆம்.. மன்னிக்கவும்.. தங்களின் கருத்தை விளங்கக் கூடிய அறிவு எனக்கில்லை.. அதேபோல் நான் எழுதியதையும் தாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

எனது கருத்தை பற்றி விட்டு விடுங்கள்.  உங்கள் ஊகத்துக்கு நிரூபணம் இருந்தால் சமர்ப்பிப்பது நல்லது.

 

முதலில் ஐங்கரன் எந்த வியாபாரத்தை செய்தாலும் நீங்கள் அதை பகிஸ்கரிக்கலாம். ஆனாலும் நீங்களும் TV பார்க்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன். நீங்களோ அல்லது உங்கள் கருத்தை ஆதரிப்பவரோ கருணாநிதியின், யெஜலலிதாவின், விஜயின்  TV யைப் பார்ப்பது உண்மையானால் நீங்கள் ஐங்கரனின் முதுகில் சவாரி விடுவதை தவிர்த்திருக்கலாம். 

 

தேவானந்தா சட்ட விரோதமாக மணல் விற்றால், அரச வேலைகள் விற்றால் தவிர்க்க முடியாவர்கள் வாங்குகிறார்கள். அதனால் அவர்கள் அல்ல தேவானந்தாவின் முதுகில் சாவாரிவிடுகிறவர்கள். 

 

நீங்கள் எழுதுவதை பிழையாக விளங்க இடம் கொடுக்க்மல் நேரத்தை எடுத்து தர்க்க விவாத்தை அணைத்து எழுதலாமே. முதுகில் சவாரி என்று ங்க்கல் விடும் போதுதானே தவறான விளக்கமும் வருகிறது.  யார் எப்படி யாரின் முதில் சவாரிவிடுவதாக இனித்தன்னும் நக்கலாக இல்லாமல் ஒரு ஆராய்வாக எழுதுங்கள். நான் அதை படித்து விளங்கிக்கொள்ள காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிநாட்டுக்கு படிக்கவெண்டு வந்துட்டு செய்யிற  ஊத்தையளை நாங்களும் கதைக்க வெளிக்கிட்டால் எல்லாம் நாறும். ஒற்றுமை மிக அவசியம்.அதை கடைப்பிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அகதிகள் என்றும் ஒற்றுமையை குலைக்கவில்லை.ஒற்றுமை புரிந்துணர்வு என்றும் வேண்டும் நினைவில் வைத்திருங்கள்.

சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல  ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழினத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் வார்த்தை பிரயோகத்தில் அதிக கவனமெடுக்க வேண்டும்.

Posted

நிறுத்துங்கோ பிள்ளைகள் சண்டையை!! மற்றவன்ரை கோடீக்கை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டினதால் தானே அவங்கள் இடிச்சாங்கள். எங்களுக்கு எண்டு ஒரு நாடு கிடைத்தாப் பிறகு எம் முற்றத்தில் நாம் கட்டலாம். அதற்க்கான காலம் நிட்சயம் வரும் அதுவரையில் உங்கள் இதயத்தில் பூசியுங்கள்!!!. இனிச் சண்டை வேண்டாம்!!!

Posted

நிறுத்துங்கோ பிள்ளைகள் சண்டையை!! மற்றவன்ரை கோடீக்கை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டினதால் தானே அவங்கள் இடிச்சாங்கள். எங்களுக்கு எண்டு ஒரு நாடு கிடைத்தாப் பிறகு எம் முற்றத்தில் நாம் கட்டலாம். அதற்க்கான காலம் நிட்சயம் வரும் அதுவரையில் உங்கள் இதயத்தில் பூசியுங்கள்!!!. இனிச் சண்டை வேண்டாம்!!!

 

சண்டையை தொடக்கி வைத்ததில் உங்கள் பங்கும் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957765

 

அதென்ன மற்றவன் கோடிக்குள்ளை கட்டுறம். அது தமிழக மக்கள் தமது பிரதேசத்தில் தாம் நினைவுகூர கட்டுகிறார்கள்.

 

இல்லை எங்கட நாட்டுக்குள்ளை தான் கட்ட வேணும் என்றால் நீங்கள் எப்ப நாட்டை பிடிச்சு தருவீர்கள் என்று தெரியேல்லை. அதோட பிடிச்ச நாட்டிலை முள்ளிவாய்க்கால் முற்றம் அமைச்சு தமிழக மக்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து தமிழீழத்துக்கு வந்து மாவீரரை வணங்குங்கள் என்று சொல்லி அவர்களையும் தமிழீழத்தில் குடியமர்த்தி போட்டு சொல்லுங்கோ. (எல்லோருக்கும் இடம் வேணுமென்றால் சிங்களவர்கள் முழுப்பேரும் இலங்கையை விட்டு போக வேணும்).

 

அதுவரைக்கும் அவர்கள் தஞ்சையில் நினைவு கூரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சண்டையை தொடக்கி வைத்ததில் உங்கள் பங்கும் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&p=957765

 

அதென்ன மற்றவன் கோடிக்குள்ளை கட்டுறம். அது தமிழக மக்கள் தமது பிரதேசத்தில் தாம் நினைவுகூர கட்டுகிறார்கள்.

 

இல்லை எங்கட நாட்டுக்குள்ளை தான் கட்ட வேணும் என்றால் நீங்கள் எப்ப நாட்டை பிடிச்சு தருவீர்கள் என்று தெரியேல்லை. அதோட பிடிச்ச நாட்டிலை முள்ளிவாய்க்கால் முற்றம் அமைச்சு தமிழக மக்கள் எல்லோருக்கும் விசா கொடுத்து தமிழீழத்துக்கு வந்து மாவீரரை வணங்குங்கள் என்று சொல்லி அவர்களையும் தமிழீழத்தில் குடியமர்த்தி போட்டு சொல்லுங்கோ. (எல்லோருக்கும் இடம் வேணுமென்றால் சிங்களவர்கள் முழுப்பேரும் இலங்கையை விட்டு போக வேணும்).

 

அதுவரைக்கும் அவர்கள் தஞ்சையில் நினைவு கூரட்டும்.

             இந்தக் கருத்தை வாசிச்ச அலை அக்காவின் நிலமை இது தான்       computer-22.gif

Posted

பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று.   :icon_idea:

விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.  :icon_idea:

 

இன்றைக்கு ஈழ அரசியல் என்று புகலிட தமிழ் அகதிகளின் பணத்தை சுரண்டியவர்களும் தற்போது கற்பனையில் அரசியல் கதை படிப்பவர்களும் உங்க வசிப்பிட நாட்டில் வாழும் படிப்பாளிகள்தான்! பாவம்.. அகதிகள்.. உணர்வோடு பங்களித்துவிட்டு ஏமாந்து நிற்கிறார்கள். உங்களுக்கு தெரியும், சுவிஸ் ஒரு குட்டி நாடு.. எவன் ஸ்ருடண்ட் விசாவில் வந்தான்.. அந்த நாட்டு தமிழனின் பங்களிப்பு பற்றி தாயக தமிழனே போற்றினான்.. படிச்ச ஈழத்தமிழரில் பெரும்பாலானோர் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள்தான்… 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29r7.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்
இதில் அம்மாவும் அடங்குகிறா......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள்

இதில் அம்மாவும் அடங்குகிறா......

 

 

உண்மை

போரென்றால் மக்கள் இறப்பார்கள் தான் என்றதும்

புலிகளை  பயங்கரவாதிகள் என்றதும்...........

 

எத்தனை  வருமாகியும் எம் மனதிலிருந்து அழியவில்லை

இது என்றுமே அழியாத வடுவைத்தந்துள்ளது.

காலம்  நிச்சயம் அதன் பிரதியீடுகளை  எழுதிச்செல்லும்  பலநூறுமடங்காக.........

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
    • 15 DEC, 2024 | 10:50 AM   பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை  அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர். அசாத்  அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில்  எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே. ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை . சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா  சிறைச்சாலையிலிருந்து  எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது. ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார். இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார். மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார். 'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும்  தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா. சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த  ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் . பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது. பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது. சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர். 'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார். 'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார் பிபிசி Lucy Williamson தமிழில் ரஜீவன்  https://www.virakesari.lk/article/201310
    • இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை,  அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார். ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி.   எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல. ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன்  கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.
    • 100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்.... ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..
    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.