Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

1. கதை ஒளி: என்ர முருகனே

 

http://www.youtube.com/watch?v=4SwPFY557lI

 
நாடோடிக்கதை
கதைசொல்லி: சுஜீத்ஜி 
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: Eternalicon Santhan
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" + "சுஜீத்ஜி"
வெளியீடு: www.kathaisolli.com
  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply

அல்லா ..............அற்புதம் ..புத்தா  :D

  • தொடங்கியவர்

2. கதை ஒளி: காதல்

 

http://www.youtube.com/watch?v=pHiurlVjRqo

 
கதை: நாடோடிக் காதற் கதை
கதைசொல்லி: ரினோஷா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com
  • தொடங்கியவர்

3. கதை ஒளி: கழுதையின் பொறுமை!!

 

http://www.youtube.com/watch?v=zWzEyPhN8kQ

 

நாடோடிக் கதை
கதைசொல்லி: ரகுபதி பாலசிறீதரன்
படைப்பாக்க வழிப்படுத்தல்: ஞானதாஸ், கணரூபன்
ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இணைப்புக்களும் அசத்தல் இணைப்புக்கள்
தொடருங்கள் சோழியன் அண்ணா :D

  • தொடங்கியவர்

தொடருவம்!!  :D

  • தொடங்கியவர்

4. கதை ஒளி:  ஒரு 'சட்டத்தரணி'யின் தற்கொலைத் தாக்குதல்!

http://www.youtube.com/watch?v=dP8JXpEA3MA

 

ஒரு நகைச்சுவைத் துணுக்கின் மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கணரூபன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com

  • தொடங்கியவர்

5. கதை ஒளி:  பிடிபட்டது பங், ஆயினும் அசிங்கப்பட்டது...

 

 

http://www.youtube.com/watch?v=NivaM7-IBLg

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

6. கதை ஒளி:  ஆபத்தில் உதவினா நண்பன்!

http://www.youtube.com/watch?v=dLQSlLoC0bU

 

கதை சொல்லி: லிலோத்தன்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

 

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய சிறு கதைகள்.
ஒவ்வொரு இணைப்பிலும்... வெவ்வேறு விதமானவர்கள், கதை சொல்வது இன்னும் சிறப்பு. :)

  • கருத்துக்கள உறவுகள்

 

2. கதை ஒளி: காதல்

 

http://www.youtube.com/watch?v=pHiurlVjRqo

 
கதை: நாடோடிக் காதற் கதை

கதைசொல்லி: ரினோஷா

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 

வெளியீடு: www.kathaisolli.com

 

 

இந்த தங்கையின் வண்ணாத்திப்பூச்சி கதை நெஞ்சை தொட்டுவிட்டது.. :( ஆண்களின் இளகிய அன்பு மனத்தை இதைவிட யாராலும் அழகாக சொல்லிவிடமுடியாது.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  கதைகள்

நன்றி  பதிவுக்கும் நேரத்திற்கும்  சோழியான்

இந்த தங்கையின் வண்ணாத்திப்பூச்சி கதை நெஞ்சை தொட்டுவிட்டது.. :( ஆண்களின் இளகிய அன்பு மனத்தை இதைவிட யாராலும் அழகாக சொல்லிவிடமுடியாது.. :(:D

 

முட்டாள்தனத்துக்கு இப்படியொரு விளக்கம்.............. :(  :D

அருமையான  கதைகள்

நன்றி  பதிவுக்கும் நேரத்திற்கும்  சோழியான்

 

முட்டாள்தனத்துக்கு இப்படியொரு விளக்கம்.............. :(  :D

அண்ணா பாராட்டுவதை மட்டும் நாம் எதிர்பார்க்கவில்லை அதற்கு மேலாக ....... :D
 
..இப்படிக்கு .சங்கம் ....
 
[ சோழியன் அண்ணாவின் சிஷ்யன்]  :D
  • தொடங்கியவர்

 

அண்ணா பாராட்டுவதை மட்டும் நாம் எதிர்பார்க்கவில்லை அதற்கு மேலாக ....... :D
 
..இப்படிக்கு .சங்கம் ....
 
[ சோழியன் அண்ணாவின் சிஷ்யன்]  :D

 

 

அதுதானே.. விசுகருக்கு… மற்றும் ஏற்கெனவே கருத்தெழுதிய தமிழ் சிறி, இசைக்கலைஞன் ஆகியோருக்குப் பச்சையா சொல்லவேண்டிக் கிடக்கு.   :D

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமை. ஒரு வித்தியாசமான சிந்தனை.ஒன்றை வாசிப்பதிலும் பார்க்க மற்றவர் சொல்லக் கேட்பது கேட்பதற்கு ஆர்வத்தை ஊட்டக் கூடியது.

புலம்பெயர் தேசத்தில் எம் சிறார்களுக்கு இப்படியானவர்ரைக் கேட்கச் செய்ய வேண்டும். பகிர்தலுக்கு நன்றி சோழியன் .

  • தொடங்கியவர்

மிகவும் அருமை. ஒரு வித்தியாசமான சிந்தனை.ஒன்றை வாசிப்பதிலும் பார்க்க மற்றவர் சொல்லக் கேட்பது கேட்பதற்கு ஆர்வத்தை ஊட்டக் கூடியது.

புலம்பெயர் தேசத்தில் எம் சிறார்களுக்கு இப்படியானவர்ரைக் கேட்கச் செய்ய வேண்டும். பகிர்தலுக்கு நன்றி சோழியன் .

 

வரு'கைக்கும்', கருத்துப் பதி'கைக்கும்' நன்றி!!  :D

  • தொடங்கியவர்

7. கதை ஒளி: மின்சாரக் கட்டணம்

 

http://www.youtube.com/watch?v=uR1y_XTZZeE

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • தொடங்கியவர்

8. கதை ஒளி: ஆங்கில மேதை பங்'இன் அவசரக் குடுக்கைத்தனம்!

 

http://www.youtube.com/watch?v=npMwtkiTaxc

 

 

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: ஞா.செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

  • தொடங்கியவர்

9. கதை ஒளி: எங்களுக்குச் சிங்களம், அமங்கலம்!

 

http://www.youtube.com/watch?v=q06nBV-UgbI

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: ப்ரணதீஷ்
கதைசொல்லல் வழிப்படுத்தல்: கணரூபன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • தொடங்கியவர்

10. கதை ஒளி: வக்கீல் (கஞ்சன்) சதாசிவம்!

 

http://www.youtube.com/watch?v=1tYcFTAGVsU

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு: வருண்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


11. கதை ஒளி: பங் வத்துறுக் கொழும்புக்குப் போன கதை!

 

http://www.youtube.com/watch?v=JkItIpRg9Q4

 

 

"பல்கலைக்கழக நாடோடிக் கதை" 
கதைசொல்லல்: ஞா.செந்தூரன் 
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ் 
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா" 
வெளியீடு: www.kathaisolli.com

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான  பதிவுகள்

சிறுசு சிறிதாக இருப்பதால்

நமக்கு சரி  வருகிறது

தொடருங்கள்

அத்தனையும் முத்துக்கள் (உங்களைப்போல.. :o  :o  :o )

  • தொடங்கியவர்

12. கதை ஒளி: ஏன் காவிக் கொண்டு வருகிறாய்?

 

http://www.youtube.com/watch?v=W-7tpyJzKPY

 

 

கதைசொல்லல்: ஞானதாஸ்
ஒளிப்பதிவு: சிவதுஷ்யந்தன்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com


அருமையான  பதிவுகள்

சிறுசு சிறிதாக இருப்பதால்

நமக்கு சரி  வருகிறது

தொடருங்கள்

அத்தனையும் முத்துக்கள் (உங்களைப்போல.. :o  :o  :o )

 

நன்றி ஐயா!! இணைந்திருங்கள்!!  :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

  • தொடங்கியவர்

13. கதை ஒளி: முன்னமெல்லாம் மூண்டு அடிக்கிறனியள்?!

 

http://www.youtube.com/watch?v=QOM85EHHjac

 

 

கதையாக்கமும் கதைசொல்லலும்: கணரூபன்
ஒளிப்பதிவு: சிவதுஷ்யந்தன்
படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.