Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையில்லை – பிரித்தானியப் பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

உங்கட லெவல் வேறு என்ரை லெவல் வேறு என்று தெரிந்தும் இவர்களும் எங்கடை ஆட்கள் என்று இங்கு வரும் என்னில் தான் தவறு .

வெறும் தமிழ்  சினிமா பாணியை விட்டு உங்களால் நகர முடியாது .

விசில் அடிப்பதுடன் மாத்திரம் தான் உங்கள் அரசியல் அடுத்த படி ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை குறை கூறுவதை நீங்கள் தான் அரசியல் என்கிறீர்கள். நாங்கள் அதனை புறணி கூறுதல் என்கிறோம். இப்போ தெரிகிறதா உங்கள் லெவல்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட லெவல் வேறு என்ரை லெவல் வேறு என்று தெரிந்தும் இவர்களும் எங்கடை ஆட்கள் என்று இங்கு வரும் என்னில் தான் தவறு .

வெறும் தமிழ்  சினிமா பாணியை விட்டு உங்களால் நகர முடியாது .

விசில் அடிப்பதுடன் மாத்திரம் தான் உங்கள் அரசியல் அடுத்த படி ?

 

விடிய விடிய கூட  இருந்து விவாதிப்பீர்கள்.......கடைசியில் வெவல் வித்தியாசம் பார்ப்பீர்கள்.....மொக்குக்கூட்டம் என்பீர்கள்......படிக்காதவர்கள் என்பீர்கள்....மொக்கு அகதிகள் என்பீர்கள்.......உங்கள் பிழைப்பு இப்படியே போகின்றது.

புரபசரும் மாணவர்களுக்கு இதைதான் செய்கின்றார்.ஒன்றாக இருந்து எல்லாம் செய்தாலும் அறிவில் வித்தியாசம் இருக்கு தானே :icon_mrgreen:

படிப்பிக்க வேண்டியதுதான் அவர் வேலை விளங்காவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது .

இன்று சம்பந்தரும் இந்தியா பற்றியும்  ஒரு பதிவு விட்டிருந்தீர்கள் .

இந்தியா தாண்டி அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவும் சீனாவும் எதுவும் செய்ய முடியாது என்பது எழுதாத சர்வதேச விதி ,

இப்போ கமரூன் கையை பிடிப்பம் என்றால் அண்ணை அருவரி என்றுதான் என்னால் சொல்ல முடியும் ,அது எப்படி அனைத்து சிங்கள தரப்பால் விளங்கப்பட்ட ஒரு விடயம் சில தமிழர் தலைமைகளால் மட்டும் விளங்காமல் போகின்றது ?

நீங்கள் எப்படியும் திட்டியும் கோபப்படாமல் நான் யாழுக்கு வருவதே சில சொல்லாத சேதிகள் சொல்லப்படவேண்டும் என்ற தேவை இருப்பதால் தான் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
After the shambles of Sri Lanka, the Commonwealth needs a relaunch
Sri-Lanka.jpeg

Behind the scenes, this was an ill-attended mess (Photo: Getty)

First, the good news: David Cameron kept his promise to “shine a light” on Sri Lanka’s human rights record when he visited the country for the Commonwealth summit. If President Mahinda Rajapaksa thought this occasion was going to be a chance to showcase his regime, then he will have been sorely disappointed. In particular, Cameron’s tumultuous visit to Jaffna did a great deal of good. The world’s media took the opportunity to bring to the fore the plight of Sri Lanka’s disappeared – with 5,676 “outstanding cases” according to the United Nations – and the unresolved question of the atrocities carried out during the final battle of the civil war in 2009.

Cameron made one specific pledge: if the investigations launched by Sri Lanka’s own government into the above issues do not report by March, then Britain will use its membership of the UN Human Rights Council to press for a full international inquiry. So far so good. The problem is that the Human Rights Council is a pretty ramshackle body, obsessed in the past with condemning Israel and shielding the likes of Sudan and North Korea.

Whether it can be persuaded to place pressure on Sri Lanka remains to be seen. In addition, Rajapaksa’s regime enjoys the diplomatic protection of China, which is building a new port on Sri Lanka’s southern coast. China would, of course, be able to veto any moves against its ally in the Security Council. With the best will in the world, Britain may be unable to deliver a proper international inquiry.

As for the Commonwealth itself, the blunt truth is that the institution cannot afford another summit of this kind. The Sri Lanka “heads of government meeting” was a shambles, boycotted by the leaders of two of the most important members – Canada and India – and overshadowed by the controversy over its location. In the end, only 25 of the Commonwealth’s 53 presidents and prime ministers bothered to come to Sri Lanka – the lowest turnout ever. Some of those who did make the journey chose to leave early.

Thankfully, Malta is the safe choice to host the next summit in 2015. But anyone who cares about this institution must hope that a fiasco of this kind never happens again. The Commonwealth may not be able to survive a repeat performance.

All of this took place on the watch of Kamalesh Sharma, the Commonwealth’s secretary general. He cannot be allowed to evade his responsibility. Few have any confidence in Sharma, an obscure bureaucrat who has shown more interest in revamping the Commonwealth’s website than tackling the human rights abuses of some of its members. After Sri Lanka, the Commonwealth needs a relaunch. It could start by finding a new secretary general.

http://blogs.telegraph.co.uk/news/davidblair/100246481/after-the-shambles-of-sri-lanka-the-commonwealth-needs-a-relaunch/?fb

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஒரு ஆய்வு எழுத முதல் எல்லாத்தையும் தெரிந்து கிட்டு எழுதுங்கோ..David Cameron 2010ம் ஆண்டு மே மாதம் தான் பதவிக்கு வந்தவர்..2009ம் ஆண்டு Gordon Brown ஜனாதிபதியாய் இருந்தார் :oபைய்யன் 26,

 

 

 

 

உங்கள் கருத்திலும் ஒரு தவறு இருக்கிறது. இங்கிலாந்தில் ஜனாதிபதி முறமை இல்லை. இருப்பது பிரதமர் ஆளும் பாராளுமன்றம்தான். திருத்திவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புரபசரும் மாணவர்களுக்கு இதைதான் செய்கின்றார்.ஒன்றாக இருந்து எல்லாம் செய்தாலும் அறிவில் வித்தியாசம் இருக்கு தானே :icon_mrgreen:

படிப்பிக்க வேண்டியதுதான் அவர் வேலை விளங்காவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது .

இன்று சம்பந்தரும் இந்தியா பற்றியும்  ஒரு பதிவு விட்டிருந்தீர்கள் .

இந்தியா தாண்டி அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவும் சீனாவும் எதுவும் செய்ய முடியாது என்பது எழுதாத சர்வதேச விதி ,

இப்போ கமரூன் கையை பிடிப்பம் என்றால் அண்ணை அருவரி என்றுதான் என்னால் சொல்ல முடியும் ,அது எப்படி அனைத்து சிங்கள தரப்பால் விளங்கப்பட்ட ஒரு விடயம் சில தமிழர் தலைமைகளால் மட்டும் விளங்காமல் போகின்றது ?

நீங்கள் எப்படியும் திட்டியும் கோபப்படாமல் நான் யாழுக்கு வருவதே சில சொல்லாத சேதிகள் சொல்லப்படவேண்டும் என்ற தேவை இருப்பதால் தான் .

 

 

கேள்வி கேட்டால் ஓடி ஒழிகின்ற புரவசரோ நீங்கள்? :icon_mrgreen:  :icon_mrgreen:

அருச்சுன் நீங்கள் இந்திய விடையத்தில் 10 ஆண்டுகள் பின்னால். பிளேக்கும், சொலெயும் இந்தியாவிடம் போய்க் கதைத்து வந்தது  2009 முன்னர். போரின் நேரம் இந்தியாவில் ஆளுமையை மேற்குநாடுகள் கண்டார்கள். இந்தியாவுக்கு கும்பலில் கோவிந்த போட மட்டும் முடிந்ததை அவர்கள் கண்டார்கள். போரை இலங்கை தான் நடத்தியது. போர் இலங்கையின் விருபத்துக்கு நடந்ததேயல்லாமல் மேற்கு நாடுகளுக்கு தேவைப்பட்டது போல் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. இதனால் போர் முடிய சீனா எல்லோரையும் ஒதுக்கிய்து.இப்போ எல்லோருக்கும் தெரிய இலங்கை சீனாவின் கையில் மட்டுமே அல்லாமல் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. 

 

மேற்குநாடுகள் இலங்கையில் தலையிடுவது பிரதானமாக சீனாவுக்காக. சீனாவை இலங்கையில் கையாள வேண்டிய பிரதான பாகம் இந்தியாவினுடையது. இந்தியாவை எதிர்த்து அவர்கள் இலனகையில் தலையிடுவது, நமது இயக்கங்கள் சிங்களத்தை விட்டு  தம்முள் மோதிக்கொண்ட நாட்களைப் போல நிகழ்வு. இதனால் அவர்கள் இந்தியாவை முன்னால் விட்டார்கள்.

 

நீங்கள் சனெல்-4 ந் செய்திகளை கவனித்தீர்களாயின் அது அம்பாந்தோட்டையில் சீனா பெரிய கடல்படைத்தளம் அமைத்துள்ளதாகவே சொல்கிறது. முத்துமாலை கதையை அவிட்டவர்கள் அமெரிக்கா எழுத்தாளர்கள். அவர்களுக்குத்தான் இந்தியா மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. நாங்கள் இன்னமும் நம்புகிறோம். சம்பந்தரும் விக்கியரும் மட்டும்தான் நமக்கு இந்தியா நடத்தியத்தாக சொல்லித்தந்தார்கள்.  கமருன் வடமாகாணத்தேர்தலை இலங்கை நடந்த்தியதாக பலமுறை பேசினார். அது இலங்கைக்கு ஒரு கிறடிட் என்றார்.

 

கடந்த ஐ.நா.பிரேணையில் இந்தியாவுக்கு ஒரு கட்சியும் கிடைக்கவில்லை. இலங்கைக்கு 15 நாடுகள் கட்சி சேர்ந்தன. அமெரிக்காவுக்கு 25 நாடுகள் சேர்ந்தன. இறுதியில் இந்தியா அமெரிக்காவிடம் தான் போய் favors கேட்டுத்தான் பிரேரணை வசனங்களை மாற்றுவித்தது. இந்த முறை நாம் அதில் எதிர்வுகூற்த்தக்க மூலகங்கங்கள் குறைவு. சீனா, ரூசியா, கியூபா மீண்டும் அங்கு வந்துவிட்டன. ஆனல் போன முறை நிலைமையின் படி 3 நாடுகள் காணாது. 

 

இலங்கை பொது நலவாயத்துக்கு செலவழித்தது ஐ.நா பிரேணைக்கு நாடுகளை சேர்க்கத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு 10 நாடுகள் மட்டும்தான். அதில் கனடா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா போனால் மிச்சம் ஆறு நாடுகள்த்தான் பிரசாரத்துக்கு தேறும். (அதிலும் மலேசியா, பங்களா தேசம் திரும்ப இலங்கையுடன் போகும் சந்தர்பம் குறைவு). இதில் 31 நாடுகள் பொதுநலவாயத்துக்கு வரவில்லை. சீனா திடுதிடுப்பென மதில் மேல் ஏறினாலும் இன்னமும் இலங்கைக்குத்தான் வாக்களிக்கும். ஆனால் இந்த முறை யப்பான் தனியே போக முடியாத நிலையில் இருக்கும். எனவே அமெரிக்கா 2/3 பெறலாம்.  அந்த நிலையில்  இந்த முறை சுப்பிரமணிய சாமியால் அமெரிக்காவிடம் கெஞ்சுவது கடினமாக போகிறது. இந்தியா இந்த கணக்குகளை வைத்துக்கொண்டுதான் இலங்கையை பொதுநலவாயத்தில் தனியே விட்டது. ஆனபடியால் நீங்களும் உங்கள் கணக்குகளை திருத வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் வைத்திருப்பது யாழில் ஆய்வாளர்கள் இந்திய பாதுகாப்பு கொள்ளகை எழுதிய காலத்தினது. இப்போ எல்லோருக்கும் தெரியும் சோனியாவிடம், சிவசங்கர் மேனனிடமும் இருப்பது corruption மட்டும்தான் வேறு கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பது. CBI யையே இயங்க சுதந்திரமில்லாமல் சோனியாவின் தாளத்துக்குத்தான் ஆடுகிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புரபசரும் மாணவர்களுக்கு இதைதான் செய்கின்றார்.ஒன்றாக இருந்து எல்லாம் செய்தாலும் அறிவில் வித்தியாசம் இருக்கு தானே :icon_mrgreen:

படிப்பிக்க வேண்டியதுதான் அவர் வேலை விளங்காவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது .

இன்று சம்பந்தரும் இந்தியா பற்றியும்  ஒரு பதிவு விட்டிருந்தீர்கள் .

இந்தியா தாண்டி அமெரிக்காவும் பிரிட்டனும் ரஷ்யாவும் சீனாவும் எதுவும் செய்ய முடியாது என்பது எழுதாத சர்வதேச விதி ,

இப்போ கமரூன் கையை பிடிப்பம் என்றால் அண்ணை அருவரி என்றுதான் என்னால் சொல்ல முடியும் ,அது எப்படி அனைத்து சிங்கள தரப்பால் விளங்கப்பட்ட ஒரு விடயம் சில தமிழர் தலைமைகளால் மட்டும் விளங்காமல் போகின்றது ?

நீங்கள் எப்படியும் திட்டியும் கோபப்படாமல் நான் யாழுக்கு வருவதே சில சொல்லாத சேதிகள் சொல்லப்படவேண்டும் என்ற தேவை இருப்பதால் தான் .

 

முதலில்  நன்றிகள்

மாவீரர் வாரத்துக்காக

ஒரு வாரம் எழுதுவதைக்குறைத்திருப்பதாக எழுதியிருந்ததற்காக.........

 

இந்தியாவைத்தாண்டி எதுவும் நடக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்

ஆனால் 40  வருடப்போராட்டமும் அனுபவமும் வரலாறும்

அது சரிவராது  என்பதைத்தானே  மீண்டும மீண்டும் சொல்கின்றன.

 

அடுத்தவர் உதவ முன் வரும்போது

அதை பயன்படுத்தணும்  வலுப்படுத்தணும் என்பது தானே  குமாரசாமியண்ணையின் நோக்கம்.

அதைத்தானே  எவரும் விரும்புவர்

 

நீங்கள் புலியாக யோசிக்கவேண்டாம்

புளட்டாக  யோசித்தாலும்

வரலாறு அதைத்தானே  தங்களுக்கும் சொல்கிறது

எம்மைவிட  நம்பி  ஏமாந்தது   புளட்டல்லவா??? 

 

இது  சம்பந்தப்பட்ட ஆய்வு ஒன்று

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132519&hl=

Edited by விசுகு


ஊடக அடக்குமுறைக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம்
சர்வதேச தண்டனை நிறைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று (22) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 
DSC_2236.jpg
இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இளம் ஊடகவியலாளர்களை ஒருகுடையின் கீழ் ஒன்றுதிரட்டுவது இதன் இன்னுமொரு நோக்கமாகும். 
 
இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டனர். அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
DSC_2271.jpg
இங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிடும் சுதந்திரற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 
DSC_2253.jpgDSC_2274.jpgDSC_2272.jpgDSC_2306.jpgDSC_2303.jpg

 

சீனா திடுதிடுப்பென மதில் மேல் ஏறினாலும் இன்னமும் இலங்கைக்குத்தான் வாக்களிக்கும்.   http://www.yarl.com/forum3/index.php?showtopic=132407&p=960970

 

 

Srilanka_China.jpg

சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா

[ ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2013, 09:26 GMT ] [ கார்வண்ணன் ]

சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது.

அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது சிறிலங்கா தொடர்பான சீனாவின் கொள்கையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தரும் மாற்றமாக ஊடகங்கள் வர்ணித்திருந்தன.

இந்தநிலையில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், மின்னஞ்சல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தேசிய நல்லிணக்கத்தை நோக்கி, மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதில் முன்னேற்றத்தை எட்ட சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குழப்பமான நிலையை ஏற்படுத்தலாம் என்பதால், நாட்டின் உறுதிப்பாட்டுக்கான உகந்த சூழலை உருவாக்குவதற்கான புறச்சூழலை உருவாக்க உதவ வேண்டும் என்றும் அனைத்துலக சமூகத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் சிறிலங்கா சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, சிறிலங்கா மனிதஉரிமைகளை ஊக்குவிப்பதிலும், தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதிலும், சிறிலங்கா பெரியளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் சீனத் தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131124109497

இப்போ எல்லோருக்கும் தெரியும் சோனியாவிடம், சிவசங்கர் மேனனிடமும் இருப்பது corruption மட்டும்தான் வேறு கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பது. CBI யையே இயங்க சுதந்திரமில்லாமல் சோனியாவின் தாளத்துக்குத்தான் ஆடுகிறது.

 

25 வருடங்களுக்கு மேலாக இந்திய அதிகார அரசியல் வட்டத்தின் ஆசைகளாக மாறிப்போய்விட்ட இந்திய பாதுகாப்புக்கொள்கை! இலங்கை மீது இந்தியா படைஎடுத்தது சில தனி குழுக்களின் நடவடிக்கை. அதில் தமிழ் ஏமாற்று ஆராவாளர்கள் எழுதி வந்தது போல இந்திய பாதுகாப்பு உள்ளடக்கப்படிருகவில்லை.

 

http://www.puthinappalakai.com/view.php?20131124109501

 

  • கருத்துக்கள உறவுகள்

 

IMG_3522.jpg

 

 

எங்கே ஒரு வித்தியாசம் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்  :wub:

கீழ் உள்ள படம் 02.12.2010 அன்று Colombo British High Commission முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

 

150514_10150341910710615_7695747_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.