Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் எங்கும் தலைவரின் பிறந்தநாள்..

Featured Replies

இது தொடர்பான செய்திகளை இத்திரியில் இணையுங்கள்.

 

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!
நவ 26, 2013

 

தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.இன்னிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலும் பரவலாக தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 26.11.2013 இன்று 12 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடினர். அவரின் வயதுக்கு அளவான எண்ணிக்கையில் தின் பண்டங்களும் நிகழ்வில் பகிரப்பட்டன.

தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்கள் தங்கியுள்ள இடங்கில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுளார்கள்
.
 
1463032_347615875383192_1336157940_n.jpg
 
1469800_347615885383191_544355568_n.jpg
 
chennai%20st%2002.jpg
 

சென்னை ராயப்பேட்டையில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

 

சென்னையின் ராயப்பேட்டையில் தமிழ் இளைஞர்கள் தலைவர் அவர்களின் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார்கள்.பெருந்திரளான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

 

தலைவன் பேர் முழங்க, புலிகள் புகழ்பாட, பெரும் வெடி சத்தத்துடன்' , 500 இளைஞர்களின் கைதட்டலில் அதிர்ந்தது ராயப்பேட்டை.

 
1474504_347616105383169_1361094993_n.jpg
 
600893_347616202049826_268370751_n.jpg
 
1454653_347616225383157_2061828357_n.jpg
 
1459669_347616222049824_1563222704_n.jpg
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக,இந்திய வெளிநாட்டு சேவைகளின் உயரதிகாரிகளாக,இந்திய கொள்கை வகுப்பாளர்களாக வர முயற்சி செய்ய வேண்டும்.....அதுதான் இவர்கள் தலைவருக்கு செய்யும் முதல்மரியாதை....கேக் வெட்டி அரசிய்ல்வாதியாகவும் ,சினிமா நட்சத்திரமாகவும்,மனித கடவுளாகவும் காட்டுவதில் எந்த பிரயோசனமுமில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் உணர்வுக்கு தலைவணங்குகிறோம்.

 

புத்தன் இளைஞர்களாக இருக்கும் போது வரும் உத்வேகம்.. அதிகாரிகளாக வந்த பின் வருவதில்லை. ஒரு காலத்தில்.. பிரபாகரனை பச்சை குத்தித் திரிந்த.. விஜயகாந்த் போன்றவர்கள் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தும்.. மூச்சும் விடுவதில்லை..! ஆக.. நிஜமான உணர்வேந்தலை இந்த இளைஞர்கள் பெற்றால் அன்றி.. அதிகாரிகள் ஆகிவிட்டால்.. எல்லாம் தலைகீழாகிடும் என்றும் நினைக்க முடியாது.

இவர்களின் உணர்வுக்கு தலைவணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று விழ

ஓராயிரம் எழுவோம் என்பது இதைத்தான்.......

நன்றி  உறவுகளே

 

  • தொடங்கியவர்

தமிழர் எழுச்சி நாள் - புதுவை வீராம்பட்டினத்தில்

 

இன்றைய மாலைப்பொழுது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.83-84 காலகட்டப்பகுதியில் எம் தலைவர் பாதம்பதித்து நடந்த புதுவை மண்ணில் எவ்வித தடைகளும் இன்றி தேசியத்தலைவரின் பிறந்தநாள் சிறப்பு தமிழர் எழுச்சிநாள் இடம் பெறுவது மனதுக்கு இதமாயிருக்கிறது. நன்றி உறவுகளே!

 

1483054_234461370063827_668617593_n.jpg

 

1452022_234464026730228_928961961_n.jpg

 

580819_234458656730765_960961026_n.jpg

 

551399_234465063396791_1581135128_n.jpg

 

1450186_234490933394204_261808497_n.jpg

 

1424407_234487460061218_2094927907_n.jpg

 

1471301_234488350061129_196343984_n.jpg

 

1462928_234484450061519_847194655_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் தற்பொழுது நடைபெற்று வரும் தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..

 

1426572_670292949676984_1512114755_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

கோவையில் தந்தை பெரியார் திராவிட இயக்க தோழர்கள் தலைவர் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி .

தேசியத் தலைவர் 59 வது பிறந்த நாள் விழா கோவை காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது ! ஈழப்போராளிகள் கு.ராமகிருட்டிணன், வெ.ஆறுச்சாமி, சாஜித், ரஞ்சித், ராமசாமி, குமாரவேல், அகில்குமார், சண்முகசுந்தரம், தண்டபாணி, ஆனந்த், டேனியேல், பிரபாகரன், தம்பு, தமிழரசன், மனோகர் மற்றும் பல போராளிகளும் உணர்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் !

 

1471102_219705081545456_1312501801_n.jpg

 

1425618_219705431545421_1021190263_n.jpg

 

1451964_219705628212068_1846941225_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

மிக வேறுபாடான முறையில்...

மிக வேறுபாடான முறையில் தலைவர் முகப்படம் அணிந்து கொண்டு தமிழர் களம் கட்சியினர் இன்று தலைவர் பிறந்த நாளை மக்களிடம் எடுத்துச் சென்றனர். புதுவை பேருந்து நிலையத்திலும் சுற்றியுள்ள இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களிடம் இனிப்பு வழங்கி, துண்டறிக்கை, 'வேர்கள்' இதழ் வழங்கி தலைவர் படத்தையும் அவரது உயரிய நோக்கத்தையும் எளிய மக்களிடம் பரப்பினர்.

 

1458658_571765922876458_2005163411_n.jpg

 

1455182_571766672876383_637815048_n.jpg

 

1451611_571767336209650_1873169965_n.jpg

 

1475977_571767349542982_914991264_n.jpg

 

1454594_571768279542889_1460798045_n.jpg

 

(facebook)

சனம் நல்ல சந்தோசமா கொண்டாடுது...இனிப்பு எல்லாம் கொடுத்து :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துச் செய்திகளை புகைப்படங்களுடன் ஒரே தலைப்பின் கீழ் இணைந்து எங்களுடன் பகிரும் துளசிக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புகளுக்கு நன்றி துளசி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.