Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களுக்காக பாடப்படும் புனிதமான பாடலை....கனிமொழிக்கு பாடுகிறார்களாம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1499448_672355556149416_1475089250_n.jpg

மாவீரர் நாளுக்காக தீபங்கள் ஏற்றும் போது எங்கள் மாவீரர்களுக்காக பாடப்படும் புனிதமான பாடலை.... ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் கூட வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதில்லை..!

அவ்வாறானதொரு புனிதமான மாவீரர் பாடலை இந்தக் கேவலங்கெட்ட ஈனப்பிறப்பிற்கு பயன்படுத்தலாமா???

அகலினியன்

https://www.facebook.com/photo.php?fbid=672355556149416&set=a.122011254517185.22451.100001249344210&type=1&theater

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா

கற்பூரவாசனை.................... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்நாளில் மட்டுமே பாடப்படும் இந்தப் பாடலை கனிமொழிக்கான பிறந்தநாள் சுவரொட்டியில் பிரசுரித்தமையானது ஒவ்வொரு தமிழனது; இதயத்தில் ஆணி அடித்தது போல் இருக்கிறது.மானங்கெட்ட பிழைப்புக்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
தமிழன் யாரோடு போராட வேண்டும் என்று சுவரொட்டி அடித்து ஓட்டினாலும்.
யாருக்கும் புரிய போவதில்லை.
 
அப்படி  ஒருவன் போராட துணிந்தாலும்............. அவனை பயங்கரவாதி ஆக்கிவிடுவார்கள்.
 
ஆப்கானில் போராடினால் .......பயங்கரவாதி...
அவனே வந்து சிரியாவில் போராடினால் ........... போராளி. 
(இங்கே மக்களை கொல்கிறான் ... அங்கே எதிரிகளை மட்டுமே கொல்கிறான் அப்படி இருந்தும் நிலைமை இப்படி)
 
பணம் தான் எதையும் நிர்ணயிக்கிறது.
தமிழை கண்டு பிடித்தது கருணாநிதி என்று சொன்னாலும் ............. அவரை மிஞ்சிய பணம் இருப்பவனால்தான் அதை மறுக்க முடியும்.
 
இதுக்குள்ளே சர்வதேச அரசியல் சர்வதேச நாடுகள் என்று இங்க கதை அளக்க சிலர் பின்னேரங்களில் அடிச்சது முறிய எழுத வருவினம்.
அவையள கேட்டால் ........தமிழ் புலிகளுக்கு மட்டுமா சொந்தம் என்று சொல்லுவார்கள்?
அதிலும் நியாயம் இருக்குதானே ? என்றுவிட்டு ஓரமாக போக வேண்டியதுதான்.

அவர்களுக்கு பண பஞ்சம் இல்லாவிட்டாலும் .....
தமிழ் பஞ்சம் வந்துவிட்டது.
 
தமிழ் பஞ்சத்தை போக்க ....
இனியும் புலிதான் வர வேண்டும். என்பது நிதர்சன உண்மையாகிவிட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு பண பஞ்சம் இல்லாவிட்டாலும் .....
தமிழ் பஞ்சம் வந்துவிட்டது.
 
தமிழ் பஞ்சத்தை போக்க ....
இனியும் புலிதான் வர வேண்டும். என்பது நிதர்சன உண்மையாகிவிட்டது.

 

கலைஞருக்கே.... கவி ஊற்றெடுக்க வில்லையா....

வைரமுத்துவிடம் கேட்டிருந்தால்... பக்கம் பக்கமாக எழுதிக் கொடுத்திருப்பாரே...

தனது மகளுக்கு, வாழ்த்துச் சொல்லவும்... புலிகளிடம் இரவல் தான் வாங்க வேண்டியிருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஊற்றுவற்றி கனகாலமாயிட்டுது.உணர்ச்சியும் பொங்குதில்லை அவர் இன்னாபண்ணுவார்

  • கருத்துக்கள உறவுகள்
பிணத்தின் மேல் ஏறிநின்று அரசியல் செய்யுது பிசாசு
இதெல்லாம் திருந்தவே மாட்டுத்தா ......?  :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=xIjdiaPLCMA

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரிடம்.. தமிழுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்.. அதனையும் திருட ஆரம்பித்து விட்டார். இது ஒன்றும் அவருக்கோ அவரது தொண்டர்களுக்கோ புதிதும் அல்ல. மானக்கேடாகவும் தெரியாது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது கள்ளை ரவீந்திரனின் வேலை என்றுதான் நினைக்கத் தோன்றுது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.