Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயத்தில்... நவீன இயந்திரங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு  அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு  குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும்.
 
அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம்.

தக்காளி அறுவடை.

http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E

உருளைக்கிழங்கு.

http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம். :D

http://www.youtube.com/watch?v=mnyTPomtExA

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம்.

http://www.youtube.com/watch?v=rPhObgMLAmY

http://www.youtube.com/watch?v=Av17eM1Ruyo

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய்.

http://www.youtube.com/watch?v=ZSXsF5tgvlw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர‌ட்.

http://www.youtube.com/watch?v=kasmb9bRAsE

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் வீடியோ பிடிச்சிருக்கு, தமிழ் சிறி.!

வீடியோ ஆரம்பமே, யாழ்ப்பாணக் 'கலியாணவீட்டு' வீடியோ மாதிரி 'மியுசிக்' ! :D

வடிவேலுவின் 'கமெண்டரி' அந்த மாதிரி..! 

தக்காளி, ஒரு முறை தான் அறுவடை செய்யப்படும் என்பது, உங்களது 'வீடியோவைப்' பார்த்துத் தான் தெரியும்..! :o

வழக்கம் போல, நீங்கள் தொடங்கும் திரிகளில், 'நிரம்ப' விசயங்கள் இருக்கும்!

இதிலும் அப்படித்தான்... தொடருங்கள்..! :D

வருகைக்கும்... கருத்திற்கும் நன்றி புங்கை.

கீழே உள்ள... தேங்காய் புடுங்கும் மெசின் பிடிச்சிருக்கா? :D

தேங்காய் புடுங்கும் மெசின்.

http://www.youtube.com/watch?v=ozA60CUwVLI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவா அறுவடை.

http://www.youtube.com/watch?v=nZ3ZUoz6cWM

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும்... கருத்திற்கும் நன்றி புங்கை.

கீழே உள்ள... தேங்காய் புடுங்கும் மெசின் பிடிச்சிருக்கா? :D

தேங்காய் புடுங்கும் மெசின்.

பிடிச்சிருக்கு...! :lol:

இது எப்படி இருக்கு? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு...! :lol:

இது எப்படி இருக்கு? :D

http://youtu.be/Y6TwgkJOz3I

அந்த.... மங்கி, கீழே நிற்பவரின் தலையில் போடாமல் இருக்க,

அவர் ஒரு "ஹெல்மெட்" போடுவது நல்லது போலுள்ளது. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்குலை.

http://www.youtube.com/watch?v=_l7sak6Vlq8

சில மாதங்களுக்கு முன்பு, எனது வீட்டின் அருகில் இருந்த கடை ஒன்றில்....
வாழைபழத்தை எடுக்க... ஒரு பெண் பெட்டியினுள் கைவிட்ட போது, அங்கு பதுங்கியிருந்த கடுமையான விசம் உள்ள... பெரிய புலுமச் சிலந்தி கடித்து விட்டது.
உடனடியாக கடை ஊழியர்கள் அவரை... அவசர சிகிச்சை வாகனத்தில், மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
 
தென் அமெரிக்காவில் இருந்து, ஐரோப்பாவுக்கு இந்தச் சிலந்தி ஆரையோ.. பதம் பார்க்க வந்திருக்கு.
இதனை கேள்விப்பட்ட பின், எனக்கு வாழைப்பழம் வாங்கவே... பயமாயிருக்கு.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு.

http://www.youtube.com/watch?v=YAeHl8P1Z2c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேங்காய் உரிக்கும் மெசின்.
இது, தமிழர்களின் கண்டுபிடிப்பு.

http://www.youtube.com/watch?v=lE5ErnEmI7E

மாங்காய் விவரணம் சூப்பர் தமிழ் சிறீ.
 
ஊருக்குப் போய்  ரெண்டரை ஏக்கர் விளாட்டு மாங்காய் தோட்டம் ஒன்று போடத்தான் இருக்கு. விளாட்டு குள்ள இனம் தானே. புரூனிங் கஸ்டப்படத் தேவையில்லை. ஏக்கருக்கு 500 கண்டு வைக்கலாம்.  :)
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி !

யாழில் முன்பு சிவம் என்று மெக்கானிக் இருந்தவர். அவர்தான் மில்க்வைற்க்கு கன மெசின் செய்து கொடுத்தவர். மேலும் தும்புத் தொழிற்சாலைகள் , மற்ரும் சிறு கைத்தொழில் நிலையங்கலுக்கெல்லாம் வாகனங்களின் என்ஜின் , கியர்பொக்ஸ் , டிவரஞ்சர் போன்றவற்றைப் பாவித்து நிறைய மெசின்கள் செய்து கொடுத்தவர்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பார்த்தால் மனிசன் சாப்பிட மட்டும் தான் போலை கிடக்கு....மிச்சம் முழுக்க மிசினும் மின்சாரமும் செய்து முடிக்கும்... :D

அந்த ஒளிப்பதிவில்... அவர்கள் கடைப்பிடிக்கும், சொட்டு நீர்ப்பாசன முறையும்... நன்றாக உள்ளது ஈசன். :)

இணைப்புக்கு நன்றி சிறி !

யாழில் முன்பு சிவம் என்று மெக்கானிக் இருந்தவர். அவர்தான் மில்க்வைற்க்கு கன மெசின் செய்து கொடுத்தவர். மேலும் தும்புத் தொழிற்சாலைகள் , மற்ரும் சிறு கைத்தொழில் நிலையங்கலுக்கெல்லாம் வாகனங்களின் என்ஜின் , கியர்பொக்ஸ் , டிவரஞ்சர் போன்றவற்றைப் பாவித்து நிறைய மெசின்கள் செய்து கொடுத்தவர்...!

ஆம்... சுவி, ஊரில்... பல்கலைக்கழகக் பட்டம் பெறாத பல மெக்கானிக்கல் இஞ்சினியர் மார் பலரை கண்டுள்ளேன். எந்த ஒரு இயந்திரத்தையும் தமது சுய ஆற்றலால்... கிடைக்கும் பொருட்களைக் கொண்டு,  நன்றாகச் செய்து விடுவார்கள்.

போற போக்கை பார்த்தால் மனிசன் சாப்பிட மட்டும் தான் போலை கிடக்கு....மிச்சம் முழுக்க மிசினும் மின்சாரமும் செய்து முடிக்கும்... :D

மெசினை... மெசின் கண்டு பிடிக்காது.

அந்த மெசினைக் கண்டு பிடிக்கவும், ஒரு மனுசன் வேணுமண்ணை. :D

போற போக்கை பார்த்தால் மனிசன் சாப்பிட மட்டும் தான் போலை கிடக்கு....மிச்சம் முழுக்க மிசினும் மின்சாரமும் செய்து முடிக்கும்... :D

அதுதான் இப்போது நடக்கிறது.

வேலை இல்லாமல் நகர குப்பங்களில் விவசாயிகள்.

தக்காளி காய்களுக்கு எப்தலின் அடித்து சிவக்க வைத்து மில்லியன் டொலர் அறுவடை இயந்திரத்தை கொண்டு தக்காளியை பிடுங்கி குலுக்கி பின் தாவரத்தை அடித்து உரமா நிலத்தில் போடுவார்கள்.

பின் காய்களை இயந்திரம் தரம் பிரிக்கும்.

இப்போதுள்ள இரசாயன ஜி.எம்.ஒ உற்பத்திகள் எல்லாம் இந்த இயந்திர உற்பத்திகளுக்கு தான்.

அப்போது தான் வியாபாரி 50,000 ஏக்கர் தக்காளி வளர்த்து ஆயிரம் விவசாயிகளின் வருமானத்தை பெறலாம்.

மேலே உள்ள உணவுகளின் தராதரமும் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே இயந்திரங்கள் மூலம் எல்லாவேலைகளையும் செய்தால் மனிதன் என்ன வேலையை செய்வது?

கிட்டத்தட்ட 100 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்யுமானால்.....அந்த நூறு பேரும் எங்கே போவது?

என்ன வேலையை செய்வது? இயந்திரங்களின் வேலை பார்வைக்கு அழகு.சேமிப்பும் அதிகம். ஆனால் பின்விளைவுகள் அதிகம்.எங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது.

இதற்கு பரிகாரம் என்ன?

Karl-Marx1.jpg

இந்த இயந்திரம், நூறு தொழிலாளர், சில நாட்களில் செய்யும் வேலையை... ஒரு நாளில் முடிக்க வேண்டிய கட்டாயம்.

பெருந்தோட்டம் வைத்திருப்பவர் தனது சந்தைப் படுத்தலை, நாடு தழுவிய ரீதியில் உள்ள பெரிய "சூப்பர் மாக்கெற்றுக்கு" குறிப்பிட்ட கிழமை தனது பொருட்களை கொடுக்க வேண்டும். அதற்குரிய ஒப்பந்தம்... பல மாதங்களுக்கு முன்பே செய்யப் பட்டிருக்கும். இதனை... அவர் நூறு தொழிலாளர்களுடன்... செய்தால், அவரால்... குறிப்பிட்ட தினத்துக்கு கொடுக்க முடியாது என்பதுடன், தொழிலாளர் சம்பளத்தையும் சேர்த்தால் ஒரு கிலோ தக்காளிப் பழத்தை 2€விற்கு விற்க முடியாது. நாம் அதனை... 10€ கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.

இந்த இயந்திரத்தால்... வேலையில்லா திட்டாட்டம் ஏற்பட்டாலும், நுகர்வோருக்கு.. இது லாபம் என்பதால்.. அரசுகளும் இதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.

அப்பிடியெண்டால் இனிமேல் அரசாங்கங்களும் வேலையில்லாத்திண்டாட்டம் கூடிப்போச்சுதெண்டு மூக்காலை அழக்கூடாது. :D

நல்லதொரு பிரயோசனமான திரி. இணைப்புகளுக்கு நன்றி தலீவா.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மிகவும் பிடிக்கும் .. தொழில்  முறையில் விவசாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயந்திரம், நூறு தொழிலாளர், சில நாட்களில் செய்யும் வேலையை... ஒரு நாளில் முடிக்க வேண்டிய கட்டாயம்.

பெருந்தோட்டம் வைத்திருப்பவர் தனது சந்தைப் படுத்தலை, நாடு தழுவிய ரீதியில் உள்ள பெரிய "சூப்பர் மாக்கெற்றுக்கு" குறிப்பிட்ட கிழமை தனது பொருட்களை கொடுக்க வேண்டும். அதற்குரிய ஒப்பந்தம்... பல மாதங்களுக்கு முன்பே செய்யப் பட்டிருக்கும். இதனை... அவர் நூறு தொழிலாளர்களுடன்... செய்தால், அவரால்... குறிப்பிட்ட தினத்துக்கு கொடுக்க முடியாது என்பதுடன், தொழிலாளர் சம்பளத்தையும் சேர்த்தால் ஒரு கிலோ தக்காளிப் பழத்தை 2€விற்கு விற்க முடியாது. நாம் அதனை... 10€ கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.

இந்த இயந்திரத்தால்... வேலையில்லா திட்டாட்டம் ஏற்பட்டாலும், நுகர்வோருக்கு.. இது லாபம் என்பதால்.. அரசுகளும் இதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.

உங்கள் தத்துவத்தை வாசித்துவிட்டுச் சும்மா போக மனம் வருகுதில்லை! :lol:

ஏதாவது, 'பரிசு' தரவேணும் போல கிடக்கு! 

வேணாம் எண்டு மட்டும் சொல்லிப்போடாதயுங்கோ! :icon_idea:

558709_669430799783242_1339783252_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.