Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் போட்டியிட முன்வந்தால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது: கெஹலிய:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புத்த சாசன அமைச்சர் ஒருவர் உள்ளார்.. :D

 

http://www.gic.gov.lk/gic/index.php?option=com_org&Itemid=0&id=139&task=org&lang=en

 

இந்த அமைச்சினால் பௌத்த பீடங்கள் கணிப்பிடப்பட்டுள்ளன. அவற்ரின் விவரங்களை இங்கே கோர்த்துள்ளார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Siam_Nikaya

 

இவ்வாறாக பௌத்த மதம் அரசியலுக்குள் இழுத்து வரப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவை உங்கள் முதல் இரு பதிலும் சரியான விடை.

மூன்றாவது கேள்விக்கான பதில். தியரிப் படி ஜனாதிபதி, உச்சர்நீதிமன்று, பாராளுமன்றம் மூன்றும் சமநிலை. நடைமுறையில் ஜனாதிபதியே சகலமும்.

Edited by goshan_che

இசை, சுவை மற்றும் கோஸ் உங்களது பதிலுக்கு மிக்க  நன்றி. இசை உங்களது மேலதிக தகவலுக்கு நன்றி.

ஆக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழர்கள் ஜனாதிபதியாக எந்தத் தடையுமில்லை. புத்த குருமார்களின் ஆசி இருந்தால் போதும்.

சில நேரம் வியந்ததுண்டு !! இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் உள்ள பிராமணர்களால் 98 சதவீத மக்களை ஆயிரம் ஆண்டு காலத்துக்கும் மேலாக எப்படி மனம் போன போக்கில் ஆட்டி வைக்க முடிகிறது என்று?? யாரோ ஒரு தனி மனித சிந்தனைதான் இதற்க்கு எல்லாம் வித்து.

 

உக்கிரமான ஒரு தனி மனிதனுடைய சிந்தனை உலகத்தை புரட்டிப் போடும் வல்லமை கொண்டது.

வெளிநாடுகளில் சீக்கியரும், சிங்களவரும் (ஏன் இலங்கையிலிருந்தே சிங்களவர்க் திருப்பதிக்கும் , திருநள்ளாருக்கும் அடிக்கடி போகிறார்கள்) இந்து கோயிலுக்கு போகிறமாதிரி, இலங்கையிலும் தமழர்கள் பௌத்த கோயிலுக்கும் போய் வந்தால்...சிங்களவனுக்கு தனது மதம் அழிக்கப்படுமோ என்கிற பயம் இல்லாமல் போகும்..அப்போது தமிழரும் ஜனாதிபதியாகலாம்....

(அதனால் தான் வடக்கு கிழக்கு எல்லாம் புத்தரை நாடுகிறார்களோ தெரியாது...)

 

நாங்கள் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்தவர்கள் தானே (சில தீவிர தமிழ் பற்றாளர்களின் ஆராய்ச்சிபடி :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியலைப்பு சட்டம் என்ற புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் ஆவலில் கேட்கிறேன்.

1. இசை சொன்ன அஸ்கிரிய பீடம் பற்றிய குறிப்பு அரசியலைப்பு சட்டத்தில் இருக்கிறதா? ஆம் எனில் exact text கொடுக்க முடியுமா? / அல்லது எந்த ஆர்டிகிள்?

2. ஒருவேளை தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால் அவர் புத்த மதத்திற்கு எதிரானவர் என்று யாரால் அவரை பதவியிறக்கம் செய்ய முடியும்? எந்தக் அளவுகோல் கொண்டு அதனை தீர்மானிப்பார்கள்??

3. அதிக அதிகாரம் கொண்டது பாராளுமன்றமா அல்லது நீதிமன்றமா ??

இந்தக் கேள்வி கேட்பதால் என்னையும் கும்மிடாதீங்க..... :)

அஸ்கிரிய பீடம் பற்றி இசை சொல்வது யாரோ அவரின் சிங்கள நண்பர்கள் அவர் தலையில் அரைத்த மிளகாய். அது எப்படி அரசியல் சாசனத்தில் இருக்கும் :)

அஸ்கிரிய பீடம் அமைந்துள்ள இடம் தலதா மாளிகாவா. சிங்களர்களின் நம்பர் 1 புனித இடம். தலைமை பதவி ஏற்றதும் அங்கே பூதட்டுடன் போவதும் ஐங்கோண மண்டபத்திலிருந்து உரையாற்றுவதும் மரபு. ஆனால் அஸ்கிரிய மகாநாயக்க சொன்னால் தான் பதவி என்பது ராணிகாமிக்ஸ் கதை. ஆனால் அஸ்கிரிய மற்றும் இரு பெரும் பீடங்களை பகைத்தபடி ஒரு ஜனாதிபதி ஆளுவதென்பது மிக மிக கடினம். ஏன் முடியாது என்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய பீடம் பற்றி இசை சொல்வது யாரோ அவரின் சிங்கள நண்பர்கள் அவர் தலையில் அரைத்த மிளகாய். அது எப்படி அரசியல் சாசனத்தில் இருக்கும் :)

அஸ்கிரிய பீடம் அமைந்துள்ள இடம் தலதா மாளிகாவா. சிங்களர்களின் நம்பர் 1 புனித இடம். தலைமை பதவி ஏற்றதும் அங்கே பூதட்டுடன் போவதும் ஐங்கோண மண்டபத்திலிருந்து உரையாற்றுவதும் மரபு. ஆனால் அஸ்கிரிய மகாநாயக்க சொன்னால் தான் பதவி என்பது ராணிகாமிக்ஸ் கதை. ஆனால் அஸ்கிரிய மற்றும் இரு பெரும் பீடங்களை பகைத்தபடி ஒரு ஜனாதிபதி ஆளுவதென்பது மிக மிக கடினம். ஏன் முடியாது என்றே சொல்லலாம்.

நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக எழுத வேண்டாம். அரசியல் அமைப்பில் அஸ்கிரிய மல்வத்தை எதுவும் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது. ஆனால் தெரிவான ஜனாதிபதிகள் பீடங்களுக்குச் செல்வது மரபாக உள்ளது. மறுவளமாக பீடங்களுக்கு உள்ள செல்வாக்கை உணர்த்துவதாக உள்ளது.

இன்னும் ஒரு ஜனாதிபதிக்கும் பீடங்களால் தொல்லை வரவில்லை. பண்டாரநாயக்க ஒரு பிக்குவால் கொல்லப்பட்டது ஒன்று நடந்துள்ளது. ஆக, பௌத்தர் அல்லாத ஒருவர் தற்செயலாக தெரிவானால் என்ன நடக்கும் என்பதெல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே.. ஆனால் அப்படியெல்லாம் நடக்கும் என கனவிலும் எண்ணமாட்டேன்.. :o:D

யாழில் இலங்கை வரலாறு யாரும் எழுதினால் நல்லது என நினைக்கின்றேன் .

 

மல்லை ஒரு பக்கம் இந்தியவம்சாவளியினர் என்று தொடங்கி பதியுதீனில் முடிக்கின்றார் .பண்டா கொலை பிக்கு ஏன் செய்தார் என்று தெரியாமல் புதுக்கதை வர போகுது .

புலிகளின் வரலாறு என்று காலம் காலமாக எழுதி பூசை செய்த வரலாறு இப்ப கொலை கொள்ளை தூளில் நிற்குது .

இது எல்லாம் எங்க போய் முடியுமோ என பயமாக கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய பீடம் பற்றி இசை சொல்வது யாரோ அவரின் சிங்கள நண்பர்கள் அவர் தலையில் அரைத்த மிளகாய். அது எப்படி அரசியல் சாசனத்தில் இருக்கும் :)

அஸ்கிரிய பீடம் அமைந்துள்ள இடம் தலதா மாளிகாவா. சிங்களர்களின் நம்பர் 1 புனித இடம். தலைமை பதவி ஏற்றதும் அங்கே பூதட்டுடன் போவதும் ஐங்கோண மண்டபத்திலிருந்து உரையாற்றுவதும் மரபு. ஆனால் அஸ்கிரிய மகாநாயக்க சொன்னால் தான் பதவி என்பது ராணிகாமிக்ஸ் கதை. ஆனால் அஸ்கிரிய மற்றும் இரு பெரும் பீடங்களை பகைத்தபடி ஒரு ஜனாதிபதி ஆளுவதென்பது மிக மிக கடினம். ஏன் முடியாது என்றே சொல்லலாம்.

 
நன்றி கோசன்,
 
நானும் இதுவரை காலமும் ஒரு தமிழர் ஜனாதிபதியாக வார முடியாது என நினைத்து இருந்தேன், உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
 
என்றாலும் பல கருத்துப் புலிகளுடன் தனியாக தலை அஜித் போன்று மோதும் உங்களுக்கு எனது பாரட்டுக்கள்.   :D
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கொழும்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

Chapter III - Fundamental Rights

(Article 10 to Article 17)

10. Freedom of thought, conscience and religion

11. Freedom from torture

12. Right to equality

13. Freedom from arbitrary arrest, detention and punishment, and prohibition of retro active penal legislation

14. Freedom of Speech, assembly, association, movement, &c.

15. Restrictions on fundamental Rights

16. Existing written law and unwritten law to continue in force

17. Remedy for the infringement of fundamental rights by executive action

 

மேலே உள்ளவை இலங்கை அரசியல் சட்ட யாப்பில் உள்ள மூன்றாவது அட்டவணை.. படித்தவுடன் சிரிப்பு தாங்க முடியவில்லை.. :D

10) கருத்து சுதந்திரம், மதச் சுதந்திரம் இருக்குமாம்.

11) சித்திரவதைக்கு எதிரான சுதந்திரம் இருக்குமாம்.  :o 

12) சம உரிமை இருக்குமாம். :D

13) கண்டபாட்டுக்கு கைது செய்தல், தடுத்து வைத்தல் இவற்றுக்கு எதிரான சுதந்திரம் இருக்குமாம்.  :wub:

14) பேச்சு சுதந்திரம், இயக்கங்கள், கூடுதல் போன்றவற்ருக்கான சுதந்திரம் இருக்குமாம்.

 

இப்பிடி எல்லாமே இருக்காம்.. :D ஆனால் பயங்கரவாத தடைச் சட்டம் போட்டு இவற்றை எல்லாம் இல்லாமல் செய்துவிட்டார்கள். சட்டம் இயற்றும்போது அது அரசியல் யாப்பிற்கு முரணாக இல்லாமல் இருக்கிறதா என ஜனநாயக நாடுகளில் தணிக்கை செய்து பார்ப்பார்கள். இல்லாவிட்டால் நீதிமன்றம் தலையிட்டு அச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கிவிடும். சொறிலங்கா என்று சும்மாவா சொன்னார்கள்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இலங்கை வரலாறு யாரும் எழுதினால் நல்லது என நினைக்கின்றேன் .

 

மல்லை ஒரு பக்கம் இந்தியவம்சாவளியினர் என்று தொடங்கி பதியுதீனில் முடிக்கின்றார் .பண்டா கொலை பிக்கு ஏன் செய்தார் என்று தெரியாமல் புதுக்கதை வர போகுது .

புலிகளின் வரலாறு என்று காலம் காலமாக எழுதி பூசை செய்த வரலாறு இப்ப கொலை கொள்ளை தூளில் நிற்குது .

இது எல்லாம் எங்க போய் முடியுமோ என பயமாக கிடக்கு .

 

சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் புத்தரோகித்த தேரருக்கும் இடையில் இருந்த கள்ளத்தொடர்பே SWRD பண்டாரநாயக்க கொல்லப்படுவதற்குக் காரணம் எனக் கேள்விப்பட்டிருக்கிறன். அது உண்மையே? :D

 

  • கருத்துக்கள உறவுகள்

வாலி நானும் கேள்விபட்டிருக்கேன் உந்தகதை. ஆனால் உதை அருச்சுண் அண்ணாவிடம் கேட்க்கூடாது. நல்ல விசயங்களை அவரிட்ட கேட்கலாம். உதை புலம்பெயர்ஸ்சிடம் கேளுங்கோ, போட்டோ வீடியோ எவிடென்சோட நிரூபிப்பினம்:)

விக்கி இப்படிச் சொல்லுது. இத தான் அர்ஜூன் அண்ணா சொல்லியிருக்ககூடும்.

Allegedly drafted into the conspiracy by Mapitigama Buddharakkitha Thero, the chief incumbent of the Kelaniya Raja Maha Vihara,[4] Somarama Thero reluctantly consented to assassinate the Prime Minister, "for the greater good of his country, race and religion".[citation needed] Although Buddharakkitha Thero attributed Bandaranaike's failure to aggressively pursue the Nationalist reforms as the motive to eliminate him, the real reason appeared to be the Prime Minister's refusal to award business deals, in particular a shipping contract, to a company floated by the Chief Priest, Mapitigama Buddharakkitha Thero.[4]

http://en.m.wikipedia.org/wiki/Talduwe_Somarama

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியான விசயங்களை புளொட்டெட்டத் தான் கேட்கனும். அப்ப தான்.. விளக்குப் பிடிக்கப் போன இடத்தில கண்டதை வைச்சு.. விண்வெளிக்கு போய் வந்த கணக்கா.. கதை சொல்லுவினம். ரசிக்கலாம்.. சிரிக்கலாம். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.