Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கை விடவும் பாரிய வெசாக் வலயங்கள் வடக்கில்

Featured Replies

vesak_CI.jpg

யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள்  பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள்  புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. 

எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 7 மணிக்கு குறித்த வெசாக் வலையம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளால் திறந்து வைக்கப்படவுள்ளது. எனினும் இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திலும் வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வன்னியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் முகாங்கள் காவலரண்கள் முன்பாகவும் வெசாக் வலயங்கள் அமைக்கப்படுகின்றன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106774/language/ta-IN/article.aspx

  • Replies 61
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் பெளத்தர்கள் வடக்கில் 1 சதவீதம் கூட இல்லை. எல்லாம் ஆக்கிரமிப்புப் படைகளின் வேலை.

உக்ரைனில்.. மக்களே தேர்தல் நடத்தி தாங்களே பிரிந்து போகிறார்கள்.

எம்மவர்கள்.. தேர்தல் நடத்தி பிரிந்து போனாலும்.. விடுறாங்கள் இல்ல. அருகில் உள்ள பிராந்திய வல்லாதிக்கப் பேய்களும் சிங்களப் பேரினவாதப் பூதங்களும் தமிழர்களை கட்டம் கட்டமா கொன்று ரசிக்கனுன்னு தலைவிதி. :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி!

புலன்பெயர்ஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ரெடி, ஸெடி கோ. . .

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஐ ஜாலி வியாதி பிடிச்சிருக்குது. நேற்று அழுதார் ஊரில் மக்கள்.. சோத்துக்கு வழியில்லாமல் இருக்கினம் என்று. இன்று சிங்களவன் வெசாக் கூடு வைச்சு அநியாயமாச் செலவு செய்யுறதை.. கண்டு ஐ ஜாலி என்றார்.

இவருக்குள்ள பிரச்சனை தான் என்ன..??!

சிங்கள ஆக்கிரமிப்பை இவர் தன்ர தலையில.. ஊருற பேனாகக் கருதி.. தலையை.. சொறியுற சுகத்திற்காக வளர்க்கிறாரோ...!

அது சரி  கொள்கை இருந்தால் தானே. இல்லாததுகளுக்கு கக்கூசுக்குப் போறதும் ஜ ஜாலி தான். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி  கொள்கை இருந்தால் தானே. இல்லாததுகளுக்கு கக்கூசுக்குப் போறதும் ஜ ஜாலி தான். :D:lol:

இது  கூட வலிக்காது :(

என்னத்த  சொல்ல.........

நீங்க  சொரணையை

ஓணாணிடம் எதிர்பார்ப்பது தான்  புரியல.. :(

சிறி லங்கன் குத்தாட்ட களியாட்டத்திற்கு கோடி கோடியா கொட்டுது.

எத்தனையோ சிங்கள, தமிழ் ஏழைகள் வசதிகள் இல்லாமல் அவதிபடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தியெண்டா வெசாக் பார்க்க நாங்கெல்லாம் ரெயின் எடுத்து கொழும்புக்கு போகேணும். டிக்கெட் செலவு தங்குமிடச்செலவு. எண்டு ஒரு பெரிய துண்டு விழும்.

பலாலி காரைநகரில இருக்கிறவை பலரும் கூட ஊருக்கு போயிடுவீனம்.

ஆனா இப்ப எண்டா மூலைக்கு மூலை வெசாக் பந்தல். முத்தவெளியில கொண்டாட்டம். கண்டில இருந்து ரெயின் எடுத்து யாழ்பாணத்துக்கு சனம் வெசாக் பாக்க வாற நிலமை.

எல்லாத்துக்கும் காரணம் எமது தூரநோக்கு, ராஜதந்திரம் மற்றும் தந்திரோபாயம்.

இது சாணக்கியன், மாச்சுவேலி போன்றோருக்கே பிடிபடதா சூட்சுமம். கோசான் போன்ற அசைலம் கேசுகளுக்கு எப்படி புரியும்.

இதையே காத்தான் குடியிலோ, சம்மந்துறையிலோ செய்வார்களா? சம்மாந்துறையில் குளித்த பெண்ணை வேலியூடாக ஆமி ஒருவர் பார்த்ததால் ஆமியே வெளியில் போக முடியாமல் வந்தது. யாழ்ப்பாணத்தில் வேண்டிய சரக்கையெல்லாம் வேண்டியது மாதிரியெல்லாம் பாவித்துவிட்டு கிணற்றில் தூக்கி போட்டுவிட்டு, உடலையாராவது கண்டு பிடித்தால்,  "கண்வன்-மனைவி தகராறு. தற்கொலை" என்றுவிட்டு போகிறார்கள்

பொதுபல சேனா என்பது புத்தம் பரப்பும் அமைப்பு அல்ல.  முஸ்லீம்கள் அரசுக்கு நேராக வாக்களிப்பதை விட அவர்கள் நேராக ஐக்கிய தேசிய கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதை தடுக்கத்தான் பொதுபல சேனா. அது முஸ்லீம் வாக்குக்களை, சிங்கள-முஸ்லீம் என்ற சுரணை ஏற்றி, வாக்குகள் நேராக ஐக்கியதேசிய கட்சிக்கு போகாமல், கக்கீம், பதியுதின் பக்கம் திருப்பி அவர்கள் ஊடாக  இரண்டாம் கட்டமாக அரசுக்கு திருப்பும் முயற்சி. 

இங்கே அரச சிந்தனைகளை பரப்பும் சில சிறு பான்மை இனத்தவர்கள், இந்து அழிக்கப்பட்டு, பௌத்தம் பரப்பப் பட வேண்டும் என்றுதான் எழுதிவருகிறார்கள். அரசு பொதுபல சேனாவை முஸ்லீம்கள் மீது கோழி சண்டைகளில் இறக்கிவிடுவது போல நாடகங்களை அரங்கேற்றி, சர்வதேச கவனங்களை திசை திருப்பி விட்டு, தமிழ் நிலங்களை பௌத்தமாக மாற்ற உதவிக்கு போபவர்கள்தான் இவர்கள். இவர்கள் இங்கே கொண்டுவருவது அரசின் திட்டங்களே. அரசின் திட்டங்கள் நிறைவேறும் போது தமிழ் மக்கள் கண்டு பிடித்து எதிர்ப்பை தெரிவிக்காமல் இருபதற்காக, செய்யபடும் பிரச்சாரமே இவர்களின் பௌத்தம் பரவினால் தமிழருக்கு இருக்கும் ஒரேயொரு ஒரு துன்பமான சாத்தித்துவம் போய் அவர்கள் மற்றவர்களை  விட சந்தோசமான மக்களாக, உரிமை உள்ளவர்காளாக மாறுவார்கள் என்று விடும் பசப்பு வார்த்தைகள்.  அவர்களுக்கு கட்டுரைகள் எழுதிக்கொடுக்கும் பாதுகாப்பு அமைச்சின் எழுத்தாளர்களௌக்கு பௌத்தத்திலும் சாதி அமிப்பு இருக்கு என்றதை தெரியாமல் அல்ல, அவர்கள் தமிழர்கள் மீது பௌத்த்தை திணிக்க செய்யும் சதியே இது.

கக்கீம் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்காக சர்வதேச NGO பேசுவதெல்லாம் பொய் என்று ஏன் வாதாடியிருந்தார் என்பதை யாரும் விளக்குவத்தில்லை. மேலும் இந்த அரசில் முஸ்லீம்கள் இருக்கும் சந்தோசத்தை போல அவர்கள் எந்த அரசின் ஆட்சியிலும் இருந்ததில்லை என்றும் ஜெனிவாவில் சொன்னார். இந்த அரசு ஒன்றுதான் புலிகளை, அழித்து முஸ்லீம் மக்களை தமிழரிடம் இருந்து காத்தது என்றார். ஏன் அவர் அவற்றில் ஒன்றுக்குத்தன்னும் இது வரையில் மன்னிப்புக்கேட்க்காததோ, இல்லை- தான் செய்தவற்றை தவறு என்று பகிரங்கமாகவோ தனிமையிலோ கூற மறுப்பதோ, அல்லது முஸ்லீம்களின் மத நம்பிக்கை தகர்க்கும் கஸ்னோ சட்டங்களின் போது அரசுக்கு எதிராக வாக்களிப்பத்தில்லை என்பதோ புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அரசு கசினோ சட்டத்தில் முஸ்லீம்களை ஏமாற்றவில்லை என்கிறார் கசன் அலி. அதனால்தான் தாம் எதிர்க்கவில்லை என்கிறார். உண்மையான பௌத்தமத வாதியான ரத்தின அதிரலியே தேரர் அரசு காசினோ இல்லை என்று  ஏய்த்துவிட்டு காசினோசட்டம் கொண்டுவந்ததாக கூறி எதிர்த்து வாக்களித்தார். அது அவ்வாறு இருக்க, அரசுடன் இணைந்து பொதுபல சேனா நாடகமாடி  ஐ.தே.க வாக்குக்களை திருட திரியும் பொய்யர், கசன் அலி தான் சொவதுதானம் சரி; தேரர் பொய்யனாம்.  இதிலிருந்து தெரிய வேண்டும் ஏன் யாழ்ப்பணத்தில் மட்டும் வெசாக் கொண்டாடுகிறார்கள் அரசாங்கம் என்று.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஐ ஜாலி வியாதி பிடிச்சிருக்குது. நேற்று அழுதார் ஊரில் மக்கள்.. சோத்துக்கு வழியில்லாமல் இருக்கினம் என்று. இன்று சிங்களவன் வெசாக் கூடு வைச்சு அநியாயமாச் செலவு செய்யுறதை.. கண்டு ஐ ஜாலி என்றார்.

இவருக்குள்ள பிரச்சனை தான் என்ன..??!

சிங்கள ஆக்கிரமிப்பை இவர் தன்ர தலையில.. ஊருற பேனாகக் கருதி.. தலையை.. சொறியுற சுகத்திற்காக வளர்க்கிறாரோ...!

அது சரி  கொள்கை இருந்தால் தானே. இல்லாததுகளுக்கு கக்கூசுக்குப் போறதும் ஜ ஜாலி தான். :D:lol:

இவர் முந்நாள் மகாலிங்கம் ஆபீசில் வேலை பார்ப்பவர் என நினைக்கிறேன்..  :rolleyes:  :D

முந்தியெண்டா வெசாக் பார்க்க நாங்கெல்லாம் ரெயின் எடுத்து கொழும்புக்கு போகேணும். டிக்கெட் செலவு தங்குமிடச்செலவு. எண்டு ஒரு பெரிய துண்டு விழும்.

பலாலி காரைநகரில இருக்கிறவை பலரும் கூட ஊருக்கு போயிடுவீனம்.

ஆனா இப்ப எண்டா மூலைக்கு மூலை வெசாக் பந்தல். முத்தவெளியில கொண்டாட்டம். கண்டில இருந்து ரெயின் எடுத்து யாழ்பாணத்துக்கு சனம் வெசாக் பாக்க வாற நிலமை.

எல்லாத்துக்கும் காரணம் எமது தூரநோக்கு, ராஜதந்திரம் மற்றும் தந்திரோபாயம்.

இது சாணக்கியன், மாச்சுவேலி போன்றோருக்கே பிடிபடதா சூட்சுமம். கோசான் போன்ற அசைலம் கேசுகளுக்கு எப்படி புரியும்.

சாணக்கியன், மச்சிவெலி எல்லாம் சுய சிந்தனையாளர்கள்.

அவர்களுக்கும், சிறி லங்கா புண்ணாக்குக்கு மே மே என்று அழும் ஆட்டுமந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்?

கோசான் நல்லா 20/20 கிரிக்கெட் பார்பீங்கள் போலிருக்கு ,எல்லா பக்கமும் சுழட்டி சுழட்டி சிக்செஸ் பறக்குது  :icon_mrgreen:

பாவம் பந்து வீசுபவர்கள் ஒரே நோ போலும் வைட் போலுமாக கிடக்கு  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரியுது.. கற்பனையிலேயே.. 20/20 விளையாடுற கூட்டம் தான் இப்ப யாழில என்று.

கற்பனையில.. சிக்ஸர் என்ன.. சென்சரியே ஒரு போலில எடுப்பியள்.. அதெல்லாம் உங்களுக்கு சகஜம். :lol::D

கோசான் நல்லா 20/20 கிரிக்கெட் பார்பீங்கள் போலிருக்கு ,எல்லா பக்கமும் சுழட்டி சுழட்டி சிக்செஸ் பறக்குது :icon_mrgreen:

பாவம் பந்து வீசுபவர்கள் ஒரே நோ போலும் வைட் போலுமாக கிடக்கு :icon_idea:

ஓமோம், ஏன் சந்திர சூரிய சக்கரைவத்தி கனடா வர பயப்படுறார் என்று ஒரு கேள்வி கேட்டால் விக்கட் பறந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க கற்பனையில் நாடு எடுத்து. கொடி ஏத்தி, ஐநா வில சேர்ந்து செக்யூரிட்டி கவுன்சில் மெம்பரும் ஆகலாம் ஆனா நாங்க T20 விளாடினாத்தான் தப்பு.

அர்ஜூன் அண்ணா, எப்படி போட்டாலும் இவங்க எப்பவும் நோபால் பார்ட்டிதான். எனக்கு ஓல்வேய்ஸ் பிரீஹிட் தான்.

அப்புறம் நீங்க இவக்களப் போட்டு அடிக்காத அடியா? நீங்க பிரெட்மன், நான் குலசேகர.

சபேசன், நாந்தான் இப்படி பலபேர் இவங்கள பெண்டு நிமித்தி இருக்காங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே டம்மி பீசுங்க.. தங்களை தாங்களே மெச்சிக் கொண்டாலே ஒழிய.. அதுங்க வாழ்க்கையில அசைலம் அடிச்சதும்.. புலிகளை திட்டினதும்.. கலியாணம் கட்டினதும்.. பிள்ளைப் பெத்ததையும் விட எதனையும் சாதிக்க முடியாது.

அவங்க நிஜத்தில.. நாடு.. கொடின்னு.. என்றாவது.. செய்யுறாங்க. இது.. அர்ப்பம்.. எல்லாமே கற்பனையில..! :D:lol:

இவங்க கற்பனையில் நாடு எடுத்து. கொடி ஏத்தி, ஐநா வில சேர்ந்து செக்யூரிட்டி கவுன்சில் மெம்பரும் ஆகலாம் ஆனா நாங்க T20 விளாடினாத்தான் தப்பு.

அர்ஜூன் அண்ணா, எப்படி போட்டாலும் இவங்க எப்பவும் நோபால் பார்ட்டிதான். எனக்கு ஓல்வேய்ஸ் பிரீஹிட் தான்.

அப்புறம் நீங்க இவக்களப் போட்டு அடிக்காத அடியா? நீங்க பிரெட்மன், நான் குலசேகர.

சபேசன், நாந்தான் இப்படி பலபேர் இவங்கள பெண்டு நிமித்தி இருக்காங்க.

அண்ணை,

ரம்புக்கைவெள்ளவின் மகன் மாதிரி வெறியில் மைதானத்தை சுத்தி ஓடாமல் சிக்சர் அடிங்கோ பார்ப்பம்.

ஏன் சூரிய சந்திர வெற்றி குத்தாட்ட சக்கரைவத்தி கனடா வர பம்முறார்?

எங்க இன்னும் ஒருக்கா பெண்டை நிமித்தி காட்டுங்கோ!

Edited by விவசாயி விக்

புலம் பெயர்ந்தவன் "கொடி பிடிக்கவும் வாயாலை வடை சுடவும் தான் லாயக்கு" என்று தெரிந்துதான் நாங்கள் களத்தில் நேர இறங்கியது . :icon_mrgreen: .

முப்பதுவருடமாக இப்ப பிள்ளை குட்டிகளுடன் அதே அலுவலைதான் செய்யினம் . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. ஒரு மாதிரி கப்பல்ல இருந்தவங்க.. களத்தில இறங்கிட்டாங்க. எனி சிங்களவன் பாடு.. திண்டாட்டம் தான். கெத்தாராமவில.. அடிக்கிற அடியில.. மாலைதீவு தாண்டி போய் விழும் பந்து. அதில் இருந்து எழும் அலையில.. தமிழீழம்.. இந்துமா சமுத்திரத்தில உதயமாகும். இருந்து சீன மட்டும்.. பாருங்கோவன்.. புலம்பெயர் தமிழர்களே. :D:lol:

புலம் பெயர்ந்தவன் "கொடி பிடிக்கவும் வாயாலை வடை சுடவும் தான் லாயக்கு" என்று தெரிந்துதான் நாங்கள் களத்தில் நேர இறங்கியது . :icon_mrgreen: .

முப்பதுவருடமாக இப்ப பிள்ளை குட்டிகளுடன் அதே அலுவலைதான் செய்யினம் . :icon_idea:

சொறி. நீங்கள் ஆள் அவுட். ரெண்டு வருசமா இந்த கேள்விக்கு ஒரே சடையல் தான்.

சிங்கிள் சிங்கம், கொன்பூசியசின் சீடன், பென்டு எடுக்கும் பெண்டகன், கொசுவன் சே எப்படி வந்து பதிலை விளாச போறார் என்று பாருங்கள்.

ஏன் சிறி லங்கா சக்கரைவத்தி கனடா வர பம்முறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வேற ஏன் வாறறில்லை ஏன் வாறறில்லை எண்டு "எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்" (சின்னத்தம்பி படம்) ரேஞ்சில தொணதொணக்கிறார்.

அத தில் இருந்தா கட்டுநாய்க்க போய் கேளுங்கப்பு. சும்மா அசைலம் அடிச்சுட்டு சிவனே எண்டு கிடக்கிறவனை போய்.....

அசைலம் பற்றி ஒரு சிறுகுறிப்பு. நான் சிலருக்கு காமெடியாக பதில் சொல்லப்போய் அதில் நான் அசைலம் அடிச்சாக்கள் யாராவது மனம் புண்படி பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இலங்கை போன்ற நாட்டில் பிறந்த யாரும் அசைலம் அடிப்பதை கேலவலமா எண்ணத்தேவை இல்லை. நம்மில் எவரையும் எலிசபெத் மகாராணியோ, அமிரிக்க ஜனாதிபதியோ கனடிய பிரதமரோ டிக்கெட் எடுத்து கூப்பிடவில்லை. அசைலமோ, ஸ்டூடண்டோ, துணைவர் விசாவோ, வேர்க் பெர்மிட்டோ நாம் அனைவரும் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளே.

இதில் நீ அசைலம் அடிச்சவன் அதால உனக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை. நீ மொக்கன் என்பது மிக ஈனத்தனமான சிந்தனை.

மைதானமுத்தா அண்ணை, பதிலை முதலில் போடுங்கோ.

சிறி லங்கன் உங்களுக்கு மூஞ்சில அரசியல் செருப்படி கனடா, பிரிட்டன், இந்தியா என்று விழுகிறது.

நீங்கள் வெசாக் வெடி விட்டு வெற்றி குத்தாட்ட கருத்துகளை போட்டு அரசியல் தோல்விகளை மறைக்க முற்படுகிறீர்கள்.

என்ன காரணத்திற்காக சூரிய சந்திர சக்கரைவத்தி கனடா வர பம்முறார்?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் ஏன் எண்டு தெரியவில்லை. கம்ரூன் ஏன் சோமாலியா போகவில்லை. அசாட் ஏன் மாஸ்கோ போகவில்லை, ஒபாமா ஏன் மாலைதீவு போகவில்லை, நஜீப் ஏன் கனடா போகவில்லை, சுப்பர் சுன்னாகம் போகவில்லை அப்பர் ஏன் அந்த்ஹாட்டிக்கா போகவில்லை இப்படி எனக்கு பதில் தெரியா கேள்விகள் பல. இதுவும் ஒன்று.

ஹி ஹி மாதனமுத்தா :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பி மஹதன முத்தா நமே, மஹதன முத்தாகே கோழயா!

யுத்தம் முடிந்து யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ள 5ஆவது வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள்  பெருமெடுப்பில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை அண்மித்த பகுதியினை வெசாக் வலையமாக அறிவிக்கப்பட்டு பெருமெடுப்பில் வெசாக்கூடுகள்  புத்தரின் வரலாற்றுக் கதைகளைக் கூறும் காட்சிக் கூடங்கள் என மிகவும் பிரமாண்டமான அளவில் குறித்த பகுதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

யாழில் பௌத்தர்கள் யாருமே இல்லா விட்டாலும் ஐம்பதாயிரம் ஆக்கிரமிப்புக் கூலிப் படை இருப்பதால் அவர்கள் யாழில் வெசாக் கொண்டாடட்டும். பௌத்த மதம் என்ன சொல்கிறது என்று கூடத் தெரியாத காடைக் கூட்டம் வந்து பிரித் ஓதட்டும். மக்களைக் கொன்று அவர்கள் மண்டையோடுகள் மேல் வெ(ற்)றி விழாக் கொண்டாடும் இனவெறிக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதுவும் பார்க்கப் படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.