Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது எந்த ஊருங்கப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த ஊருங்கப்பா?

 

இணையத்தில் மதுரையில் பொறியியல் சம்பந்தமான திட்ட வேலைகளை தேடியபோது இந்த படங்கள் கிடைத்தன..

ஒரு மாதத்திற்கு முன் எடுத்த இந்த படங்களில் மிளிர்வது இது உங்கள் தாய் மண் போல் தெரிகிறது...

 

சரி பாருங்கள் உறவுகளே..! :rolleyes:

 

 

1920482_1427768290808319_328885947595225

 

10170929_1427768270808321_26509652697680

 

1621673_1427768624141619_212717140658167

 

10153103_1427768727474942_31943271769008

 

10155702_1427768744141607_42764287355357

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1620726_1410285995889882_120340118_n.jpg

 

1926908_1410285985889883_647356076_n.jpg

 

1897914_1410286055889876_1266476819_n.jp

 

1897851_1410286089223206_168725571_n.jpg

அட... இது யாழ்ப்பாணமா..?

 

 

1975134_1410289152556233_183251041_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு படமும்... கொடிகாமம், மீசாலை பகுதி படங்களாக இருக்கலாம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு படமும்... கொடிகாமம், மீசாலை பகுதி படங்களாக இருக்கலாம்.  

 

அது சாவகச்சேரி அருகே எடுத்த படமென குறிப்பில் பார்த்தேன்.

ஆனால் சாலை தடத்தை திட்டமிடும்போது எதிர்காலத்தில் சாலையில் பெருகும் போக்குவரத்தை கவனத்தில் கொள்ளாமல், இருப்புப்பாதைக்கு அடுத்தே சாலையை அமைத்ததால், பிற்காலத்தில் சாலையை அகலப்படுத்தும் விரிவாக்கத்திற்கு வழியே இல்லாமல் போய்விட்டதே? :(

இந்த சாலையும், இருப்பு பாதையும் ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைத்து போட்டது......இப்போ போர் முடிந்து நாட்டை கட்டி எழுப்புகிறோம் என்று அவசர கோலத்தில் எல்லாத்தையும் கட்டுகிறார்கள்...ஆற அமர யோசித்து முடிவெடுத்து வடிவமைக்க என்றால் காலம் எடுக்கும்.....ஒரு பெரிய வெள்ளம் வந்தால் தெரியும் எல்லா வேலைகளின் தரமும்

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கேற்ற அளவில்தான் போடுவார்கள்.

 

இந்த facebook பக்கத்தை பார்க்கும் பொது நிறைய தமிழ் பொறியியலாளர்கள் அங்கே வேலை செய்கிறார்கள் போலுள்ளது...அந்த ஊர்களில் இருந்தும் ஆட்களை வேலைக்கு எடுத்தார்களா என்று அறிந்தால் நல்லது...

 

 

1554457_10153222609307195_30138881790292

 

ஸ்லீப்பர் கட்டைகள் எதுவித bedding உம இல்லாமல் (இது வடக்கு line இல்லை)

 

10341410_1432684163650065_76026503783187

 

இது வடக்குக்கு போகும் பாதை தற்போது நடக்கும் வேலைகள் -- சரியான முறை என்றும் நினைகின்றேன்...

 

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சாவகச்சேரி அருகே எடுத்த படமென குறிப்பில் பார்த்தேன்.

ஆனால் சாலை தடத்தை திட்டமிடும்போது எதிர்காலத்தில் சாலையில் பெருகும் போக்குவரத்தை கவனத்தில் கொள்ளாமல், இருப்புப்பாதைக்கு அடுத்தே சாலையை அமைத்ததால், பிற்காலத்தில் சாலையை அகலப்படுத்தும் விரிவாக்கத்திற்கு வழியே இல்லாமல் போய்விட்டதே? :(

 

உண்மையான அபிவிருத்தியென்றால் இனிவரும் நூறு வருடங்களை சிந்தித்து வீதி,கட்டிடங்களை விஷ்தரிப்பார்கள்.
இதுவந்து அவசரகலியாணம் மாதிரி......தாலிகட்டினால் சரி மிச்சம்மீதியை அப்புறம் பார்க்கலாம்....  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.