Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரோடாரிகஸ்க்கு கொடுத்திருக்கலாம். கால் இறுதியில் தோல்வி கண்ட ஒரு அணிக்காக விளையாடிய அவர் 6 கோல்களை அடித்தார். :huh:

அடிக்கடி டைவ் அடித்த ரொபெனுக்கு "தங்க டைவர்" விருது கொடுத்திருக்கலாம்.. :rolleyes: முல்லருக்கு "தங்க சூப்பி" விருது.. :D

  • Replies 561
  • Views 31k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

World-Cup-2014-Luis-Suarez.jpg

 

இவருக்கு என்ன பட்டம்,பரிசு குடுக்கலாமெண்டு  எல்லாச்சனமும் யோசிக்க வெளிக்கிட்டுது.... :(

  • கருத்துக்கள உறவுகள்

world-cup-text-smiley-emoticon.gifworld-cup-winner-smiley-emoticon.gifdeutschlandflagge_2.gif

பிரேசில் மண்ணில்.... ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து...

 

உலகக் கோப்பையை... கைப்பற்றிய  fussball.gifஜேர்மன் வீரர்களை, அழைத்துக் கொண்டு வரும் விசேஷ  2_flugzeug1_1.gifவிமானம்,
இன்று காலை 9´மணிக்கு, தந்தையர் நாட்டில்... தரையிறங்கும்.smileys-flugzeug-628568.gif

2_willk_2.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Do YOU think Messi should have won the Golden Ball?  

  • 19% YES
  • 81% NO

Lionel Messi has admitted he did not want the World Cup Golden Ball award he was given on Sunday.

The Argentina superstar won the gong from football's world governing body FIFA as the “outstanding player of the tournament”, even though his displays in Brazil have been criticised and he missed a great chance to win the final before Germany scored the night's only goal.

Even Argentinian legend Diego Maradona criticised the choice of his countryman, insisting it was just a piece of marketing by FIFA because the biggest name at the tournament did not lift the World Cup itself.

Maradona said: “Messi? I would give him heaven if possible. But it’s not right when someone wins something that he shouldn’t have won just because of some marketing plan.”

Barcelona star Messi admitted he did not even want the award - presented to him in the Maracana moments before the Germans followed him up the same steps to receive the greatest prize in sport.

Messi said: “In these moments, the prize doesn’t interest me at all. We wanted to take home the trophy and enjoy it with all the people in Argentina.

http://www.mirror.co.uk/sport/football/world-cup-2014/world-cup-2014-lionel-messi-3860813#ixzz37VYuh0Q3 

Follow us: @DailyMirror on Twitter | DailyMirror on Facebook

http://www.mirror.co.uk/sport/football/world-cup-2014/world-cup-2014-lionel-messi-3860813#ixzz37VYFqSYD 

Follow us: @DailyMirror on Twitter | DailyMirror on Facebook

 

 

Gepäckwagen rammt Flugzeug der WM-Sieger

Panne am Flughafen in Rio. Auf dem Weg nach Berlin müssen sich die Fußball-Weltmeister ein wenig gedulden. Ein Gepäckwagen rammte die Maschine. Zwei Stunden musste die DFB-Elf auf den Abflug warten.

 

http://www.welt.de/sport/fussball/wm-2014/article130154119/Gepaeckwagen-rammt-Flugzeug-der-WM-Sieger.html

Bskkh1cIYAAaFBojpg-large_60813_p880722_6 பெர்லினில் ஜேர்மன் வீரர்கள்

 

getty_bus_r_60815_p880722_60815_w686_zps

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. அதிர்ஷ்டமும், சாதாரண திறமைகளுமே போதும் என்பதற்கு ஜேர்மன் அணியின் வெற்றி ஒரு உதாரணம்..  :icon_idea:  :D

 

எத்தனை திறமைகள் இருந்தாலும், ஒன்றுபட்டால் மட்டுமே  வெற்றி உண்டு . ஒருவனால் மட்டும் உலகை வெல்ல முடியாது என்பதற்கு ஜேர்மனியின் வெற்றி உரம் சேர்க்கின்றது. :D :D

wm-helden-brandenburger-tor_1405421075-1

 

Mario Götze (l-r), Julian Draxler und Kevin Großkreutz winken vor dem Brandenburger Tor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை சிலபேர் எரிச்சல் பொறாமைப்படுற அளவுக்கு ஜேர்மனி விழாக்கோலமாயிருக்குது.......இனி வாற நாலுவருசத்துக்கு ஜேர்மன் கொடியை ஆஆஆஆஆட்டிக்கொண்டே இருப்பம்....GermanySmily003.gifGermanyMan.gif:D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை சிலபேர் எரிச்சல் பொறாமைப்படுற அளவுக்கு ஜேர்மனி விழாக்கோலமாயிருக்குது.......இனி வாற நாலுவருசத்துக்கு ஜேர்மன் கொடியை ஆஆஆஆஆட்டிக்கொண்டே இருப்பம்....GermanySmily003.gifGermanyMan.gif:D  :D

 

 

உண்மை.... குமாரசாமி அண்ணை. :)

deutschlandflagge_2.gifபலருக்கு, கடுப்பாயிருக்கும் :lol:. அதைப் பற்றி கவலைப்பாடாமல்,

நாம் எமது gagnant.gifவெற்றியை....world-cup-winner-smiley-emoticon.gif கொண்டாடி மகிழ்வோம்.

 

cup.gifவீ.... ஆர் த, சம்பியன்.world-cup-smiley-emoticon.gif :D 

 

Edited by தமிழ் சிறி

கால்பந்தாட்ட உலககோப்பையை வென்றுதந்த ஜெர்மனிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

15-1405401622-28copy.jpg

 

சும்மா.... ஒரு, செக்கிங். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. அதிர்ஷ்டமும், சாதாரண திறமைகளுமே போதும் என்பதற்கு ஜேர்மன் அணியின் வெற்றி ஒரு உதாரணம்..  :icon_idea:  :D

 

நான் 1986 இல் இருந்து யோ்மன் ரீமை அவாதனித்து வருகிறேன்.அவர்கள் இடையில் வெளியேறிய தருணங்களே மற்ற குழுக்களின் அதிர்ஸ்டம்.எந்த திறமைசாலியும் சமயம் வரும் போது குழந்தை தான் என்பதற்க்கு நீங்கள்(இசை) நல்ல உதாரணம்.மற்றது யோ்மன் ஆதரவு உறவுகளே வெற்றி தோல்விக்கு அப்பால் மற்றவர்களின் திறமையை இழிவாக பார்க்க கூடாது.இதை அந்த விழையாட்டில் விழையாடிய வீரர்களே செய்ய மர்டார்கள்.நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1986 இல் இருந்து யோ்மன் ரீமை அவாதனித்து வருகிறேன்.அவர்கள் இடையில் வெளியேறிய தருணங்களே மற்ற குழுக்களின் அதிர்ஸ்டம்.எந்த திறமைசாலியும் சமயம் வரும் போது குழந்தை தான் என்பதற்க்கு நீங்கள்(இசை) நல்ல உதாரணம்.மற்றது யோ்மன் ஆதரவு உறவுகளே வெற்றி தோல்விக்கு அப்பால் மற்றவர்களின் திறமையை இழிவாக பார்க்க கூடாது.இதை அந்த விழையாட்டில் விழையாடிய வீரர்களே செய்ய மர்டார்கள்.நன்றி.

அடடா.. சும்மா பகிடிக்கு எழுதவும் விடமாட்டியள் போலை இருக்கே.. :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1986 இல் இருந்து யோ்மன் ரீமை அவாதனித்து வருகிறேன்.அவர்கள் இடையில் வெளியேறிய தருணங்களே மற்ற குழுக்களின் அதிர்ஸ்டம்.எந்த திறமைசாலியும் சமயம் வரும் போது குழந்தை தான் என்பதற்க்கு நீங்கள்(இசை) நல்ல உதாரணம்.மற்றது யோ்மன் ஆதரவு உறவுகளே வெற்றி தோல்விக்கு அப்பால் மற்றவர்களின் திறமையை இழிவாக பார்க்க கூடாது.இதை அந்த விழையாட்டில் விழையாடிய வீரர்களே செய்ய மர்டார்கள்.நன்றி.

 

 

டங்கு ஒன்றும் விரத்தியில் எழுத வில்லை சும்மா ஆளை ஆள் சீண்டல் செய்தால் தானே பொழுதும் போக்கும் விருவிருப்பாகவும் இருக்கும் திரி அதை தான் டங்கு செய்தார் இதுக்கு போய் நீங்கள் ரென்சன் ஆக்கலாமா.....இந்த திரியை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வந்தா உங்களுக்கு புரியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு ஒன்றும் விரத்தியில் எழுத வில்லை சும்மா ஆளை ஆள் சீண்டல் செய்தால் தானே பொழுதும் போக்கும் விருவிருப்பாகவும் இருக்கும் திரி அதை தான் டங்கு செய்தார் இதுக்கு போய் நீங்கள் ரென்சன் ஆக்கலாமா.....இந்த திரியை நீங்கள் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வந்தா உங்களுக்கு புரியும்.....

 

எனக்கென்னவோ.... இசை, சீரியசாக சொன்னமாதிரி இருக்கு பையா. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

BsdJFo9CMAIeUD2.jpg

 

Bonn நகரத்திலுள்ள தபால் நிலைய... உயர்மாடிக் கட்டிடம், உலகக் கோப்பை வடிவில், மின் குமிழ்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

2014-07-14-PM15-weltmeister.jpg?__blob=n

உலகக் கோப்பை வெற்றி: இறுதிப் போட்டிக்கு முன்பே....

அஞ்சல்தலையை, அச்சடித்த ஜெர்மனி.

 

பெர்லின்: அர்ஜென்டினா உடனான இறுதிப் போட்டிக்கு முன்பே 'உலகக் கோப்பை வெற்றி'யை பறைசாற்றும் அஞ்சல்தலையை ஜெர்மனி நாடு அச்சடித்திருக்கிறது.

 

இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் நாளை மறுநாள் (ஜூலை 17 வியாழக்கிழமை) முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது,

 

கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, ஞாயிறு இரவு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

 

வெற்றி தபால்தலை

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்கான நினைவாக அஞ்சல்தலை ஒன்றை தயார் செய்தது.

 

வீண் போகாத நம்பிக்கை

"இந்த முறை நிச்சயம் ஜெர்மனிதான் கோப்பையை வெல்லும் என்பதில், நாங்கள் உறுதியுடன் இருந்தோம் என்று ஜெர்மனியின் நிதி அமைச்சர் வொல்ஃப்கேங்க் ஸ்கேயுபுள் கூறியுள்ளார். அந்தக் கனவை எங்கள் வீரர்கள் நனவாக்கியுள்ளனர் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

 

வெற்றியின் சின்னம்

நாங்கள் இதற்காக முன்னரே தயார் செய்த அஞ்சல்தலை எப்போதும் ஜெர்மனி மக்களின் நினைவில் தங்கத் தகுந்தவையாக இருக்கும். ஜெர்மன் அணி நம் அனைவருக்கும் அளித்த இந்த வெற்றியின் சின்னமாக இந்தத் அஞ்சல்தலை இருக்கும்" என்று கூறியுள்ளார் நிதியமைச்சர்.

 

விலை 60 சென்ட்

ஜெர்மனி மதிப்பில் ஓர் அஞ்சல்தலையின் விலை 60 சென்ட். இந்த அஞ்சல்தலைகள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை அன்று விற்பனைக்கு வருகிறது. அஞ்சல்தலைகள், முதலாவதாக பயிற்சியாளர், வீரர்கள் மற்றும் அணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

அணிக்கு வெற்றி

இந்த அஞ்சல்தலையை வடிவமைத்த லட்ஸ் மென்ஸே கூறும்போது, "ஜெர்மனி அணியினர் கோல் போஸ்டை நோக்கி ஓடுவது போல வடிவமைக்கப்பட்டது. எவர் ஒருவரையும் முன்னிலைப்படுத்தாமல், ஓர் அணியாக காண்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அஞ்சல்தலை தயார் செய்யப்பட்டது.

 

கால்பந்து போட்டிக்காக

பொதுவாக இதுபோன்ற விஷயங்களுக்கு, வடிவமைக்க சுமார் ஆறு மாத காலமாவது தேவை. ஆனால், இந்த வடிவமைப்பை, உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பித்த பின்னரே, ஜெர்மன் அரசு அளித்தது" என்றார்.

 

உறுதியான நம்பிக்கை

இந்த அஞ்சல்தலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது, ஜெர்மனி அணி இறுதிப் போட்டியில், தோல்வியடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று கேட்டதற்கு, "ஜெர்மனி வெற்றியைடையும் என்று உறுதியாக நம்பினோம்.

 

தோல்வியடைந்திருந்தால்?

ஒருவேளை, தோல்வியடைந்திருந்தால் இழப்புதான். ஜெர்மனி அணியின் வெற்றியை கணித்துத் செய்து தயார் செய்யப்பட்ட அஞ்சல்தலைகள் மதிப்பையும் இழந்திருக்கும்" என்று நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

15-1405401422-world-cup-2014-astronauts-

 

விண்வெளியில் கால்பந்து பைனலை 'லைவ்' ஆக பார்த்த வீரர்கள்:

வானில் கொண்டாடிய, ஜெர்மன் விண்வெளி வீரர்!

 

வாஷிங்டன்: உலக கோப்பை கால்பந்து போட்டி வெறி, எந்த அளவுக்கு மிதமிஞ்சி போயுள்ளது என்பதற்கு வானில் ஒரு உதாரணம் இருக்கிறது. வானிலா என்று ஆச்சரியப்பட வேண்டாம். உண்மைதான் அது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்தபடி உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டியை நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

 

ஈர்ப்பு விசைக்கு அப்பால் ஆய்வு நிலையம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் பூமியில் இருந்து 230 மைல் உயரத்தில் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிலையத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ரீய்ட் வைஸ்மேன், ஸ்டீவ் ஸ்வான்சன் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

 

கால்பந்தாட்ட கவலை.

கால்பந்து ரசிகர்களாக இம்மூவரும் விண்வெளியில் பணிநிமித்தமாக சிக்கிக்கொண்டதால் எப்படி இதை நேரடியாக பார்ப்பது என்ற கவலையில் ஆழ்ந்தனர். இந்த கவலையை நாசாவிடமும் கூறினர். இவர்கள் கவலையை தீர்க்க நாசா முன்வந்தது.

இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு.

உலக கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய போட்டியை விண்வெளியில் இருந்தபடி நேரடியாக விஞ்ஞானிகள் பார்க்க நாசா ஏற்பாடு செய்தது. நாசா மற்றும் விஞ்ஞானிகள் குழு தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் லேப்டாப் வழியாக நேரடி ஒளிபரப்பை காண்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

 

ஜெர்மனியின் வெற்றி கொண்டாட்டம்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை இறுதி போட்டியை விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி (பறந்தபடி) விஞ்ஞானிகள் மூவரும் நேரடியாக கண்டு ரசித்தனர். ஜெர்மனி வெற்றி பெற்றதும், விண்வெளியில் இருப்பதையும் மறந்துவிட்டு அந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான அலெக்சாண்டர் கெர்ஸ்ட் போட்டாரே பார்க்க வேண்டும் ஆட்டம்... அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்து போய்விட்டனர்.

 

விண்வெளியில் கால்பந்தாட்டம்.

விண்வெளி நிலையத்தில் கால்பந்து ஒன்றை வைத்துக்கொண்டு மூவரும் விளையாடுவது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது என்பதால், விண்வெளி வீரர்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்யாவிட்டால், பூமிக்கு வந்ததும், அவர்கள் சதைகளில் முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்பந்தை வைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம், பொழுது போக்கு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 

இது அல்லவோ அனுபவம்.

விஞ்ஞானிகள் தங்கள் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை யூடூப்பிலும் பதிவேற்றம் (அப்லோட் ) செய்துள்ளனர். போட்டி தொடங்கியபோது பதிவான அந்த வீடியோவில் அலெக்சாண்டர் கெர்ஸ்ட், பேசுகையில், "பிரேசில் மைதானத்தில் குவிந்துள்ள அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். சிறப்பான போட்டியாக நடைபெற வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் விளையாட்டை ரசியுங்கள். சிறப்பான அணி வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

http://www.youtube.com/watch?v=sLwW3pdXkFo

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. சும்மா பகிடிக்கு எழுதவும் விடமாட்டியள் போலை இருக்கே.. :blink::D

 

அட பகிடியா அப்ப ஒகே  :) .நான் தான் வீனாய் ரென்சனாகிட்டன் :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.