Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பேருவளைக்கு விஜயம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்தப் போவதாகத் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

5840beruwela2.jpg600.jpg

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இன்று  பேருவளைக்கு  விஜயத்தை மேற்கொண்டு அங்கு தற்போதைய நிலைமைகளை  அறிந்து கொண்டார்.

 

பேருவளை பிரதேசத்தின் சமயத் தலைவர்களையும் அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்த அவர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழமை நிலைமையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 

5840beruwela2.jpg

இதேவேளை, களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற  கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அளுத்கமை, பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை  நடத்தப்  போவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இராணுவத் தளபதி  லெப்டினன்ட ஜெனரல் தயா ரத்னாயக்க, பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

 

5840beruwela3.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=5840#sthash.UZ2x4U8U.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால், பாரபட்சம் உள்ள விசாரணைகளையும் முன்பு நடத்தியுள்ளார்கள் என அர்த்தம்.. :D

தீர்வு கிடைக்கும் ஆனால் கிடைக்காது. சூரிய சந்திர சக்கரைவத்தி உலகத்திற்கு படம் காட்டுறார்.

டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்து கொண்டே சுட்டு பொசுக்குவது சிறி லங்கன் ஸ்டைல்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு சிங்களவர்களின் முஸ்லீம்களின் காணிகளை பறித்து மக்கள் துரத்தி அடிச்சிட்டு.. பெரும் பாதுகாப்பு வலயத்துடன் கூடிய சிறீலங்கா படை முகாமை அமைக்க வேண்டும். அப்போது தான் தேசிய பாதுகாப்பை ஐயா மகிந்த உறுதிப்படுத்தலாம்.

 

இந்த ஆலோசனையை கட்டாயம் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். :D:huh::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பிக்குகளைப் பிடித்து உள்ளே  போடும் துணிவு மகிந்தவிற்கு வந்தால்
பண்டாவின் நிலைதான் அவருக்கும் ஏற்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம்பிள்ளைக்கு ஹாட்அட்டாக் வந்திடாம விசாரணையை நடத்துங்க சார்

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பேருவளைக்கு விஜயம்; பாரபட்சமற்ற விசாரணை நடத்தப் போவதாகத் தெரிவிப்பு

 

அதாவது 

காயப்போடுதல்............. :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தல, இந்த முறை அடி கொஞ்சம் கூடுதலோ எண்டு விசாரிக்கப் போகேக்கையும், முகத்துக்கு மேக்கப் போட்டு போகுதப்பா, இந்தாள்...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தல, இந்த முறை அடி கொஞ்சம் கூடுதலோ எண்டு விசாரிக்கப் போகேக்கையும், முகத்துக்கு மேக்கப் போட்டு போகுதப்பா, இந்தாள்...

 

சீச்சீ  அவர் வேறை அலுவலாக அந்தப்பக்கம் செல்லும் போது இவர்களையும் ஒருமுறை எட்டிப்பார்த்தவர். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5840beruwela3.jpg

 

 

இந்தப்படத்திலையே ஆயிரம் அர்த்தங்கள் நிறைஞ்சிருக்கு... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.