Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

லைக்கா மொபைலுக்கு காசுகட்டி.. லாச்சப்பலில் இருந்து கடலை போடுற கூட்டம்.. போராட வக்கில்லாமல் இருக்க.. எங்கையோ கிடக்கிற சீமான்.. அவனுங்களுக்கு எதிரா போராடனும் என்று லாச்சப்பலில் இருந்து சவுண்டு வருகுதுன்னா.. அதின்ர நோக்கம் என்ன. குழப்பம் தான். வேற என்ன..!! :lol::D

லண்டனில் இருக்கும் லைக்காக்கு எதிரா  இலண்டனில் இருந்து போராட முடில எங்களால் என்று வெட்கமா இல்லையா நெடுக்கு அண்ணா .. :D  :D

இவ்வளவுநாள் தமிழர் தலைவர் பிரபாகரன் என்று சொன்னார் ...தான் இந்தியன் இல்லை தமிழன் என்றார் இப்ப அந்ர் பல்டி இப்படி அடிக்கிறார் என்னாச்சு உங்க அண்ணனுக்கு .. :D  :D

‘’தமிழர்கள் அடிமைகளாக இருக்க கூடாது. போராடும் குணம் கொண்டு செயல்பட வேண்டும். தமிழர்களை வழிநடத்த ஒரு தலைவன் இல்லை. அடிமையாக இருப்பதை விட போராடி இந்தியனாக இருந்து சாவதே லட்சியமாக கொள்ளவேண்டும். 1800 ஆண்டுகளுக்கு முன்பு ஓடுகின்ற ஆற்றினை தடுத்து நிறுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். தமிழர்கள் வீரர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் பாராட்டும் படி இருந்துள்ளார்கள். எனவே இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழன முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும்.

அரியாங்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவை நாங்கள் அதன் ஆரம்பம் தொட்டே புறக்கணிக்கிறம். அதனால் லைக்காவுக்கு எதிராக எனித்தான் போராடனுன்னு ஒரு தேவை எங்களுக்கில்லை. :lol::)

மேலும்.. சீமான்.. தான் சார்ந்த களத்தில் ஈழத்தமிழர்களுக்காக இயன்றதை அதே களத்தில் உள்ள மற்றைய தலைவர்களை விட அதிகமாகவும்.. நேர்மையுடனும் செய்து வருகிறார்.

அதனை நாங்கள் எப்போதும்.. நன்றியுணர்வோடு வரவேற்கிறோம். வரவேற்போம்.

அவர்களுக்கும்.. போராட்ட யுக்திகள்.. குணங்கள்.. தீர்மானங்கள் உள்ளன. அதனை அவர்கள் களத்துக்கு ஏற்ப வகுக்கக் கூடிய சுயபுத்தியும் கொண்டிருக்கும் நிலையில்.. சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயா போன்ற தலைவர்கள் மீது வசவு பாடி..எதுவும் ஆகப் போவதில்லை. இந்த வசவுகள் ஈழத்தமிழர்களின் எதிரிகளுக்கே கூடிய அனுகூலங்களை கொண்டு வரும். இதனை திரும்ப திரும்ப சொல்லுறம்.. ஆனால்.. இன்னும் தோல்வியில் நின்று எழவே முடியாது என்ற எண்ணத்தை மக்களிடம் விதைப்பதையே சிலர்.. இப்படியான குழப்பங்களூடு எதிரிக்கு சாதகமான திசையில் மக்களையும்.. மண்ணையும் வழிநடத்த செய்ய.. முனைகிறார்கள். இவர்களே அதிகம் சீமானை எதிர்க்கின்றவர்களாகவும் இருக்கின்றனர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டீமான், சைமன், கீமான் இன்னும் பல பெயர்களை சீமானுக்கு நாமகரணம் சூட்டி இங்கே பார்த்தாயிற்று. :huh:

முதலில் விலைபோகா தலைவனை உங்களில் இனம் காணுங்கள். அத்தலைமையின் பின்னால் ஒற்றுமையாக அணிதிரண்டு நில்லுங்கள், இலக்கினை அடைவீர்கள்,

அதைவிட்டு இருந்த நல்ல தலைமைகளையும் கோட்டைவிட்டு விட்டு, இங்கே அடுத்த நாட்டு இரவல் தலைகளை நோக்கி உங்களின் நக்கல் பேச்சை வீசுவது உங்களின் இயலாமையையும், ஆற்றாமையுமே காட்டுகிறது.

(டிஸ்கி: நான் சீமான் கட்சி சார்புடையவன் அல்ல.) :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந் ஊடகத்துக்கு முன்னால்.......

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந் ஊடகத்துக்கு முன்னால்.......

இது எப்பிடி இருக்கு எண்டா...

ஒருவரின் தப்பை சுற்றிக்காட்டியவுடன் அதனை மறைக்க அவரை விட கீழ்த்தரமானவர்களின் நடவடிக்கைகளை உதாரணம் காட்டி அவர் அப்படி பண்ணவில்லையா இவர் இப்படி பண்ணவில்லையா என்று தாங்களும் அவர்கள் போல் கீழ்த்தரமானவர்கள் என்று நிருபிப்பது போல் உள்ளது. 

ரெட் பிக்ஸ் ஷா என்று வடிவேல் கணக்கா போறார் . :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஊர்காவலன் அண்ணே.. அப்படி என்ன தான் தப்பா சொல்லிட்டாரூ.. சீமான்.

ஒரு ஊடகவியலாளர் தன்னை முதலில அடையாளப்படுத்தனு. இன்னொரு போராட்ட சூழலில்.. அதற்கு மாறான கேள்விகளையே அதுவும் தான் எதிர்பார்க்கும் விடை வரணும் எனும் வரை கேட்கிறது... இதையெல்லாமா நியாயமென்று சொல்லுறீங்க.

அப்படி இருந்தும்.. சீமான்.. மிகப் பொறுமையாக பதில் அளித்தே வந்தார். கூடி இருந்த மக்கள் பொறுமை இழந்து... நீ யாருப்பா.. என்று கேட்க வெளிக்கிட்ட பின் தான்.. சீமானே கேள்வியை எழுப்புகிறார்.

சீமான்.. தான் லைக்காவுக்கு படம் இயக்கவில்லை என்று சொன்ன பின்னரும்.. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொன்னால்.. இதே நிலையில் உங்களை வைச்சு யோசிங்க. ஏன் யாழில.. இப்படி ஒரு நிலைன்னா.. களவிதிக்கு அப்பால் சென்று எழுதி.. எச்சரிக்கைப் புள்ளி கூட வாங்க தயங்கமாட்டீங்களே.

சீமானின்.. பொறுமைக்கும் நிதானத்துக்கும் பாராட்டுக்கள். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ரெட் பிக்ஸ் ஷா என்று வடிவேல் கணக்கா போறார் . :D 

ஓம் ஓம் அந்த வடிவேலால் முடிந்தது உங்களால் முடியாது......உங்களால் முடிந்தது சீண்டல் கிண்டல் குழம்பத்தை உண்டாக்குதல் , ஆதாரம் அற்ற கட்டுக் கதைகள்........உங்களின் பழக்க வழக்கங்களை தொடர் கதையாய்யே எழுதிட்டுப் போக்கலாம்.......10 மக்களை திரட்டி ஒரு ஆர்பாட்டம் செய்ய தகுதி இல்லாதவன் எல்லாம் அண்ணன் சீமானை பற்றி கதைக்க வெளிக்கிட்டிட்டினம் :D

என்னப்பா இது... நான் ஏதோ சொல்ல நீங்கள் ஏதோ கேக்கிறீங்கள்...

இங்க அவர் சொன்னது தப்பா சரியா என்டதை பற்றி நான் கதைக்கேலை. 

ஒருவர் என்னை வேண்டுமென்றே சீண்டுவதற்காக கேள்விகள் கேட்கின்றார் என்றால் நானும் அவர் அளவிற்கு கீழ்த்தனமாக இறங்கிபோக வேண்டும் என்பதில்லை. அதுவும் ஒரு கட்சியில் தலைவர் என்றிருப்பவர் இப்படி சிறுபிள்ளைத் தனமாக அவர் சீணடுகிறார் எனவே நானும் எல்லைமீறலாம் என்று நடந்துகொள்வது முறையா? இதில் யாருக்கு லாபம்? அந்த கேள்வி கேட்ட நிருபரை யாராவது கேட்கிறார்களா? இல்லை. மாறாக சீமான் அவர்களின் நடத்தை தான் பேசப்படுகின்றது. அதற்கு காரணம் அவர் பொதுவாழ்வில் இருப்பவர். 

அந்த நிருபர் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டால் ஒரே பதிலில் தம்பி இந்த கேள்வியை நீங்க ஏற்கனவே கேட்டிட்டீங்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டு தொடரலாம். மீண்டும் அவர் கேட்கும் பட்சத்தில் அவரை கண்டுகொள்ளாமல் விடலாம். 

"மாணவர் அமைப்புகள் 2 நாள் போராடும்

3ன்றாவது நாள் போய் படுத்துக்கொள்ளும்...."

இது ஒரு பொறுப்புள்ளவரிடமிருந்து எதிர்பார்க்கும் பதிலா?

அங்கே கூடி இருந்த மக்களா?  :huh:  சரி விடுங்கோ என்ர கண்ணுக்கு மக்களை காண முடியவில்லை. கட்சிக்காரர்கள் ததான் பின்னால் தெரிந்தார்கள். 

சீமானின் பொறுமைக்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்கின்றீர்கள். இதற்கு பின் பேசி பிரியோசனம் இல்லையே. பொறுமைக்கு நீங்கள் வகுத்திருக்கும் அளவுகோல் வேறு நான் வகுத்திருக்கும் அளவுகோல் வேறு.  

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறவுகள்

 காலம் பதில் சொல்லும்போது உணர்ந்து கொள்ளுங்கள்.  ஐந்து வருடங்களில் உங்களுக்குப் பதில் தானாகக் கிடைத்து விடும்.  அப்போது இந்த யாழும் இருக்கும்.  அப்போது பேசிக் கொள்வோம்.  நன்றி. வணக்கம்.

காலம் பதில் சொல்லுதோ இல்லையோ குழப்ப வாதீகள் வேனும் என்றால் சொல்வார்கள் அவர்களின் நோக்கம் அடுத்தவர்களை கவுப்பது தானே..........விளம்பரம் தேடும்  மனிதர்கள் வசிக்கும் இந்த உலகில்  விளம்பரம் தேடாமல் தண்ட இனத்துக்கு ஒருதன் நல்லது செய்தால் அது குற்றம்............

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கடந்தகால வீரம் அதற்கான யாழ்கள உறவுகளின் கருத்துக்களும்:

பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59735

ஓம் ஓம் அந்த வடிவேலால் முடிந்தது உங்களால் முடியாது......உங்களால் முடிந்தது சீண்டல் கிண்டல் குழம்பத்தை உண்டாக்குதல் , ஆதாரம் அற்ற கட்டுக் கதைகள்........உங்களின் பழக்க வழக்கங்களை தொடர் கதையாய்யே எழுதிட்டுப் போக்கலாம்.......10 மக்களை திரட்டி ஒரு ஆர்பாட்டம் செய்ய தகுதி இல்லாதவன் எல்லாம் அண்ணன் சீமானை பற்றி கதைக்க வெளிக்கிட்டிட்டினம் :D

நாங்க ஈழத்தமிழர் வெட்டி சீனுக்கு எடுபட்டுபோக சினிமா பார்த்து வளர்த்தவர்கள் அல்ல செயலுக்கு முக்கியம் கொடுத்த தலைவன் நிழலில் வளர்த்தவர்கள் போராடனும் வா என்றால் எம்மக்கள் திரண்டு வர தயாரா இருப்பார்கள் எப்பொழுதும் அதுதான் உண்மையான உணர்வு ..

அதை விடுத்து எப்பபாரு படம் எடுக்கிறவன் பப்படம் விற்கிறவன் எல்லோரையும் எதிர்த்து அறிக்கை விடும் வெட்டி கூட்டம் இல்லை சீமான் போல நாங்கள் அதுக்கு உங்களை போல சிலர் இருக்கினம் நடிகனுக்கு பால் உற்றும் ..கற்பூரம் கட்டும் கோஸ்டி பையா .

ஹா ஹா ஹா
என்ன பெரிய கண்டு பிடிப்பு வெளிப்படையாய் சொல்லனும் என்றால் சினிமா பார்க்காமல் விட்டு கிட்ட தட்ட 10 வருடம் ஆச்சு , கூத்தாடிகளின் படங்களுக்கு பால் ஊற்றும் பழக்கம் என்னிடம் இல்லை என் இனத்தை அழித்தவனுக்கு  பாடை கட்டி பால் ஊற்றனும் என்ற வெறி என்ர உடம்பில ஒட்டிக் கொண்டே இருக்கு , 2007ம் ஆண்டு  போர் சூலலில் தனது உயிர பணிய வைத்து தேசிய தலைவர சந்திச்சு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன  என்று கலந் ஆய்வு செய்தவர் தான் அண்ணன் சீமான்......அந்த பயணத்தின் போது சிறிலங்கன் நேவியின் தாக்குதலில் மரணம் அடைந்து இருந்தால் கூட‌ , உங்களை போன்றவர்கள் வெட்டிக் கதை கதைப்பவர்கள் வீர வணக்கம் என்ற ஒரு வசனத்தை எழுதி போட்டு போயிடுவிங்கள்......2009ம் ஆண்டு தமிழ் நாட்டில்  அதிகம் சிறையில் அடைக்கப் பட்டவர் யார் என்றால் அது அண்ணன் சீமானாய் தான் இருக்க முடியும்....இந்தியா சிறைக்கு உள்ள ஒரு நாள் இருந்து பார்த்தா தான் தெரியும் சிறை வாழ்க்கை எப்படி என்று ,ஈழத்தில் தமிழ் இனம் அழிக்கப் பட்டதை தனது பேச்சின் மூலம் பல மக்களிடம் கொண்டு சென்றாவர் , அவர் ஈழ தமிழர்களுக்காக பட்ட துன்பம் யாழில்  பொழுது போக்குக்கு அடுத்தவர்ளை சுரண்டி பாப்பவர்கள் பட்டு இருக்க மாட்டினம் இது தான் உண்மை...........
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீமானே பல கோடி மக்கள் உன்னுடன் அஞ்சாமல் அணிவகுத்து வருகின்றோம் எம்பின்னாள் வரும் .நரிகளின் சால சலப்புக்கு அஞ்சாதே வேங்கையின் மைந்தனே .....குள்ளநரிகளை நாங்கள் உதைப்போம் நீ தைரியமாக நில் .....

பேசுபவன் பேசட்டும் உன் பாதை செழுமையானது ....வலிமையானது .... உறுதியாக வெல்வோம் .....

0grRX.jpg

ஏகாம்பரம் மணிவண்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

டீமான், சைமன், கீமான் இன்னும் பல பெயர்களை சீமானுக்கு நாமகரணம் சூட்டி இங்கே பார்த்தாயிற்று. :huh:

முதலில் விலைபோகா தலைவனை உங்களில் இனம் காணுங்கள். அத்தலைமையின் பின்னால் ஒற்றுமையாக அணிதிரண்டு நில்லுங்கள், இலக்கினை அடைவீர்கள்,

அதைவிட்டு இருந்த நல்ல தலைமைகளையும் கோட்டைவிட்டு விட்டு, இங்கே அடுத்த நாட்டு இரவல் தலைகளை நோக்கி உங்களின் நக்கல் பேச்சை வீசுவது உங்களின் இயலாமையையும், ஆற்றாமையுமே காட்டுகிறது.

(டிஸ்கி: நான் சீமான் கட்சி சார்புடையவன் அல்ல.) :icon_mrgreen:

இதெல்லாம் குறைந்த பட்சம் ஐந்து அறிவாவது உள்ளவர்களுடன் பேச வேண்டிய வார்த்தைகள்.
நாலுக்கே பஞ்சம் கொட்டும் இடங்களில்.... இதை தவிர்த்து.
உங்கள் நேரத்தை வேறு வேலையில் செலவிடுவதே நன்று! 
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்வது சரிதான். அவருக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் இது வியாபாரப் போட்டி என்கிறார். வேறு ஆதாரங்கள் இருந்தால் அதை யாரும் தனக்குத் தரவில்லை என்கிறார்.

தன்னிடம் ஏவல் செய்வதை விட்டுவிட்டு அவர்களாகவே போராடலாமே என்கிறார். நியாயம்தானே.. :lol:

அது மனித உணர்வுகளுடன் கூடிய ஆறாம் அறிவோடு சம்மந்தபட்டது.
 
சேறு அடிப்பது பன்றியின் அறிவோடு சம்ப்பந்த பட்டது.
 
எது முடியுமோ அதைதானே அவர்களால் செய்ய முடியும். அவர்கள் வைத்து கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள்?
 
நீங்கள் தொடர்ந்தும் இப்படி எழுதினால்.... உங்கள் மீது மிருக வதை வழக்கு தொடர நேரிடும் என்று எச்சரிக்கிறேன். 
மிருகங்களை நோகடிப்பதை ஓரளவிற்கே பொறுக்க முடியும். 

இனிமேல் கவனமாக எழுதுகிறேன்.. :lol:

இதில் என்ன பெரும் வேதனை என்றால் பையன் போல பையனுகளுக்கு சீமான் சொல்லித்தான் ஈழ பிரச்சினை தெரியுது என்றால் இவர்கள் எப்படி ஈழத்தமிலரா என்கிற கேள்வி எழுகிறது ....

ஈழத்தில் பிறந்த அல்லது வாழ்த்த ஒவ்வெரு தமிழனுக்கும் எங்கள் அடிப்படை பிரச்சினை புரியாமல் சீமான் போன்றோரின் மேடை பேச்சில் மயங்கித்தான் ஈழ ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் இன்னும் ஈழம் பற்றி அவர்கள் அறியவில்லை எனலாம் .

பிரபாகரன் என்னும் தலைவனிடமும் ..புலிகளிடமும் கற்றுக்கொள்ளதவாரை சீமான் கற்பிக்க முடியும் என்றால் எங்கள் போராட்டம் இன்னும் தொண்ணுருக்கு முன்னமே இருக்கு ..

தம்பி பையா சீமான் வாயால வடை சுட தலைவர் பிளேட்டால் குண்டு போட்டு கட்டியவர் போங்கப்பு நேரத்தை விரையம் பண்ணாமல் .

சீமான் சொல்வது சரிதான். அவருக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் இது வியாபாரப் போட்டி என்கிறார். வேறு ஆதாரங்கள் இருந்தால் அதை யாரும் தனக்குத் தரவில்லை என்கிறார்.

தன்னிடம் ஏவல் செய்வதை விட்டுவிட்டு அவர்களாகவே போராடலாமே என்கிறார். நியாயம்தானே.. :lol:

எது வியாபார போட்டி வரும் சினிமா எல்லாமே வியாபாரம் தான் அது என்ன சீமான் எதிர்த்தால் மட்டும் இன பிரச்சினை இதை ஒரு முஸ்லிம் எதிர்த்தால் மத பிரச்சினை எல்லாமே போட்டிதானே ..

இங்கு உள்ள உள்ளடி பிரச்சினை ஈழத்தமிழன் கோடம்பாக்கத்தில் கால் வைத்து நிக்க கூடாது என்பதே இந்த ரெட்டிகள் ...நாயுடுக்கள் என்னும் தயாரிப்பாளர் எல்லோரும் சேர்த்து ஐங்கரன் ..லைக்கா போன்ற பெரும் முதளிளித்துவம் சினிமாக்குள் நிலையா நின்றுவிடும் என்னும் பயத்திலே இன மொழி ஈழ பிரச்சினையை காரணம் ஆக்கி அவர்களை கலைப்பதே குறி அதுதான் உள்ளந்தாம் எனலாம் .

ஹா ஹா ஹா
என்ன பெரிய கண்டு பிடிப்பு வெளிப்படையாய் சொல்லனும் என்றால் சினிமா பார்க்காமல் விட்டு கிட்ட தட்ட 10 வருடம் ஆச்சு , கூத்தாடிகளின் படங்களுக்கு பால் ஊற்றும் பழக்கம் என்னிடம் இல்லை என் இனத்தை அழித்தவனுக்கு  பாடை கட்டி பால் ஊற்றனும் என்ற வெறி என்ர உடம்பில ஒட்டிக் கொண்டே இருக்கு , 2007ம் ஆண்டு  போர் சூலலில் தனது உயிர பணிய வைத்து தேசிய தலைவர சந்திச்சு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன  என்று கலந் ஆய்வு செய்தவர் தான் அண்ணன் சீமான்......அந்த பயணத்தின் போது சிறிலங்கன் நேவியின் தாக்குதலில் மரணம் அடைந்து இருந்தால் கூட‌ , உங்களை போன்றவர்கள் வெட்டிக் கதை கதைப்பவர்கள் வீர வணக்கம் என்ற ஒரு வசனத்தை எழுதி போட்டு போயிடுவிங்கள்......2009ம் ஆண்டு தமிழ் நாட்டில்  அதிகம் சிறையில் அடைக்கப் பட்டவர் யார் என்றால் அது அண்ணன் சீமானாய் தான் இருக்க முடியும்....இந்தியா சிறைக்கு உள்ள ஒரு நாள் இருந்து பார்த்தா தான் தெரியும் சிறை வாழ்க்கை எப்படி என்று ,ஈழத்தில் தமிழ் இனம் அழிக்கப் பட்டதை தனது பேச்சின் மூலம் பல மக்களிடம் கொண்டு சென்றாவர் , அவர் ஈழ தமிழர்களுக்காக பட்ட துன்பம் யாழில்  பொழுது போக்குக்கு அடுத்தவர்ளை சுரண்டி பாப்பவர்கள் பட்டு இருக்க மாட்டினம் இது தான் உண்மை...........

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹஹா ஹ் ஹ ஹ  ஹ்ஹஹா ஹ ஐயோ ஐயோ என்ன கொடுமை சரவணா இது ...எங்களுக்காக கட்டுமரத்தில் வந்து பெற்றோல் கொண்டுவந்து தந்திட்டு போகும் பொது இறந்த மீனவன் எந்தனை பேர் தெரியுமா பையா சுகமா கடல்புலிகளின் படகில் வந்தருக்கு சாவாம் சிரிப்பு கட்டிட்டு சீரியசா எதாவது எழுதும் தம்பி ..

குறிப்பு ..ஐயா அன்டன் பாலசிங்கம் கூட புலிகளின் படகிலே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார் அவரை விட இவரு பெரிய அப்பாடக்கர் இல்லை நீர் இன்னும் வளரனும் பையா .

நன்றி பேஸ்புக் ...

சித்ரா தேவி

மாணவர் அமைப்புகள் இரண்டு நாள் போராடும் மூன்றாவது நாள் காணாமல் போகும்... ‪#‎சீமான்‬

அண்ணே இங்கு எல்லோரும் மாணவசக்தி தான் மிகப்பெரிய சக்தி என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்காமல் கூட இருங்கள். ஆனால் அவர்களுடைய உணர்வை கேவலப்படுத்தாதீர்கள். அவர்கள் எந்தப் பலனையும் எதிர்பார்த்தோ? அல்லது நமக்கு ஓட்டு போடுவார்கள் நாம் அதிகாரத்தை பிடித்து விடலாம் என்ற ஆசையிலோ? போராடவில்லை. 
தங்களை உணர்வை வெளிப்படுத்தவே போராடுகிறார்கள். அவர்கள் போராட்டத்திற்கு பணஉதவிகள் செய்யவோ? அல்லது வெளிநாட்டிலிருந்து பணமோ? வரவில்லை. எல்லாம் அவர்களுடைய சொந்த முயற்சி. பாலகன் பாலசந்திரன் மரணத்தை உலகம் முழுவதும் தெரியவைத்தது மாணவர் சக்தி தான். 
ஈழச்சுடர் ‪#‎முத்துக்குமார்‬ அண்ணனே என்னுடல் மாணவர்களுக்கு சொந்தமானது. அதனை அவர்கள் தான் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்து தான் தன்னுடலை தானே எரித்துக் கொண்டார். ஒவ்வொருமுறையும் மாணவர்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் அடக்கி இருக்கின்றனர் என்பது உலகறிந்த ஒன்று.
அப்படி அவர்கள் பாதை சரியாக இல்லையென்றாலும் அவர்களுக்கு நல்வழிகாட்டி அவர்களை ஒருங்கிணைத்து கூட்டிச் செல்வது தான் தலைமைக்குள்ள பண்பு. ஆனால் நீங்களோ? ஏதோ ஈசல் புத்துகள் போல கிளம்புவார்கள். இரண்டு நாளில் ஓடிவிடுவார்கள் என்று விமர்ச்சிப்பது மாணவர் சக்தியை கேவலப்படுத்தும் செயல்...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன பெரும் வேதனை என்றால் பையன் போல பையனுகளுக்கு சீமான் சொல்லித்தான் ஈழ பிரச்சினை தெரியுது என்றால் இவர்கள் எப்படி ஈழத்தமிலரா என்கிற கேள்வி எழுகிறது ....

ஈழத்தில் பிறந்த அல்லது வாழ்த்த ஒவ்வெரு தமிழனுக்கும் எங்கள் அடிப்படை பிரச்சினை புரியாமல் சீமான் போன்றோரின் மேடை பேச்சில் மயங்கித்தான் ஈழ ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் இன்னும் ஈழம் பற்றி அவர்கள் அறியவில்லை எனலாம் .

பிரபாகரன் என்னும் தலைவனிடமும் ..புலிகளிடமும் கற்றுக்கொள்ளதவாரை சீமான் கற்பிக்க முடியும் என்றால் எங்கள் போராட்டம் இன்னும் தொண்ணுருக்கு முன்னமே இருக்கு ..

தம்பி பையா சீமான் வாயால வடை சுட தலைவர் பிளேட்டால் குண்டு போட்டு கட்டியவர் போங்கப்பு நேரத்தை விரையம் பண்ணாமல் .

அண்ணா , நான் புக்காரா குண்டு போட அதை கீழ நின்று பார்த்தவன்.....போராளிகளுக்கு பெரியம்மா உணவு சமைத்து தர அதை கொண்டு போய் அவர்களுக்கு குடுக்கிறது நான் தான்..........புலிகளின் குரல் வானொலியில் செய்தி வாசிப்பவர்கள் கூட மோட்ட சைக்கிலில் பயணம் செய்து இருக்கிறேன் ,சிரிப்பாக்க இருக்கு நீங்கள் எழுதினதை வாசிக்க , சீமான் அண்ணா சொல்லி தான் விடுதலை போராட்டத்தை பற்றி தெரியும் என்று ஹா ஹா , ஊரில இருந்த காலத்தில் எங்க வாழ்க்கை அவர்களோடு தான் அரஞ்சன் அண்ணா ,தமிழீழத்தில் வாழ்ந்த நாட்க்களில் குண்டு சத்தங்கள் கேட்டது தான் அதிகம் , அடுத்த முறை இப்படி காமெடியாய் எழுதாதைங்கோ சிரிப்பு அடக்க முடிய வில்லை.......... :D

//என்ன யாருன்னு நெனச்சீங்க?
"லைக்காவுக்கு ராஜபக்சேவுடன் தொடர்பிருந்தால் எனக்குத் தகவல் வந்து விடும். எனக்கு அப்படியொரு தகவலும் வரவில்லை. எனவே லைக்காவுக்கு ராஜபக்சேவுடன் தொடர்பில்லை".

10583841_10204949395675003_8568074802419

  :D  :D  :D  :lol:இந்த திரி ஏழு பக்கங்களைத்தண்டியும் ஒரு முடிவிற்கு வராததனாலும் ,ஒருவருக்கு கூட எச்சரிக்கைப்புள்ளி போன்ற வெகுமானங்கள் இதுவரை கிடைக்காததனாலும்  ,இந்த திரியை தள்ளுபடி செய்யுமாறு மாம்புமிகு நியானியை கேட்டுக்கொள்கிறேன் யுவராணர்  :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடிட்டுது.உலகமே இருண்டு போச்சாம் அம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.