Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

Featured Replies

போராட்டம் தோற்றதால் உங்கள் கவலையை புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கு .சரி இனி நாதாரிக்கூட்டம் என்று எழுதாமல் பெரு ஏதாவது சொல்லை சேர்க்கிறேன் பாஸ் ....... :D

  • Replies 91
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வைரவா சீமான் நல்லவனா கெட்டவன என்பதை தீர்மானிக்க வேண்டியது என்னைப்போல செயல்வடிவம் கொடுக்கும் மானத்தமிழன் விடயம் ........தங்களைப்போல போராட்டத்தையும் தமிழனையும் விற்கும் நாதாரிக்கூட்டங்களுக்கு அது தேவை இல்லாத விடயம் . :lol:
 
மேலும் இசை என்னும் புனிதமான சொல்லை நாத்தல் வாயால் உச்சரிக்க வேண்டாம் அது இசைக்கு அழுக்கு ..............சரி போய்வா...............ங்க :lol:  :D

வைரவர் போன்ற பல பேர நான் இந்த யாழில் கண்டு வந்து விட்டேன் அண்ணா , இவர்கள் தமிழ் இனத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடிப்பார்கள் , வெளிய போனால் எலுப்பு துண்டு கிடைத்தால் போதும் என்று நினைத்து வேலை செய்பவர்கள்...........எப்படியாவது ஒருதன் தமிழீழம் என்ற சொல்லை பாவித்தான் என்றால் அவனை எப்படியாவது கவுட்டு போட வேனும் என்று நினைப்பவர்கள் தான் உந்த வைரவர் போன்றவர்கள்........இவரின் நோக்கம் எப்படி யாவது குழப்பத்தை உன்டாக்கி மற்றவர்களுக்கு மன உழைச்சலை குடுப்பது அது தான் இவரின் நோக்கம்..........என்ற மனம் 2009ம் ஆண்டோடையே கல்லாய் போய் விட்டது , அதில் மன உழைச்சல் வராது

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் போன்ற பல பேர நான் இந்த யாழில் கண்டு வந்து விட்டேன் அண்ணா , இவர்கள் தமிழ் இனத்தின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல் நடிப்பார்கள் , வெளிய போனால் எலுப்பு துண்டு கிடைத்தால் போதும் என்று நினைத்து வேலை செய்பவர்கள்

சீமானுக்கு

பாலச்சந்திரனை போராளியாக்கி

காசு பண்ணும்

 புலிப்பார்வை தயாரிப்பாளர்

மதன் போட்ட எலும்புதுண்டை

விடவா

பெரிய எலும்புத் துண்டு

எனக்கு கிடைக்கப் போகுது தம்பி ?

அப்படியே லைக்காவிடமும்

சொன்னீங்க என்றால்

சீமானுக்கு போட்டதை விட

எனக்கு அதிகம் போடுவார்கள்

போராட்டம் தோற்றதால் உங்கள் கவலையை புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கு .சரி இனி நாதாரிக்கூட்டம் என்று எழுதாமல் பெரு ஏதாவது சொல்லை சேர்க்கிறேன் பாஸ் ....... :D

தாங்யூ பாஸ்

அது சரி

உங்களுக்கு என்ன மாதிரி

பாலச்சந்திரன் ஒரு பாலகனா

இல்லை

சீமானும் படத் தயாரிப்பளரும்

காசு பார்கிறதுக்காக சொல்வது போன்று

அவரும் ஒரு

போராளியா

அத முதல சொல்லுங்க பாசு

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு

பாலச்சந்திரனை போராளியாக்கி

காசு பண்ணும்

 புலிப்பார்வை தயாரிப்பாளர்

மதன் போட்ட எலும்புதுண்டை

விடவா

பெரிய எலும்புத் துண்டு

எனக்கு கிடைக்கப் போகுது தம்பி ?

அப்படியே லைக்காவிடமும்

சொன்னீங்க என்றால்

சீமானுக்கு போட்டதை விட

எனக்கு அதிகம் போடுவார்கள்

-----------------

.......புலி பார்வை படத்தில் பல காட்ச்சிகள் நீக்க வேனும் என்று நாம் தமிழர் தோழர்கள் போன கிழமையே சொல்லி விட்டினம் , படம் வந்தாப் பிறக்கு உங்களை இந்த யாழில் காணக் கிடைக்குமோ தெரியல அது மட்டும் ஆடுங்கோ.......நன்றி வணக்கம்................

நியானி: தணிக்கை

Edited by நியானி

தம்பு

அப்படியென்றால் சீமான்

செய்து இருக்க வேண்டியது

காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்ட

பிரதி கிடைச்ச பின்

வாயத் திறந்து இருக்கனும்

ஆனால் ஒரு வெட்டும்

மாற்றமும் இல்லாமல்

காட்டின படத்தின்

இசை வெளியீட்டுக்குத்தான்

அண்ணல் போய் சீன் போட்டவர்

00000

எனக்கு இலங்கை அரசு

எலும்புத்துண்டு போடுவதை

உங்கள் கண்கள் கண்டிபிடிச்ச

மாதிரி

சீமானுக்கு மதன் போடும் போது

என் கண்களும்

கண்டு பிடிச்சது அப்பு

உங்களுக்கு மட்டும்தான்

கண் நல்லா தெரியுமோ

அது சரி

உங்களுக்கு என்ன மாதிரி

பாலச்சந்திரன் ஒரு பாலகனா

இல்லை

சீமானும் படத் தயாரிப்பளரும்

காசு பார்கிறதுக்காக சொல்வது போன்று

அவரும் ஒரு

போராளியா

அத முதல சொல்லுங்க பாசு

என் கேள்விக்கு பதில்

சொல்லாம்

இசைமேதை எஸ்கேப்பு ?

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

புலியாகவே ஒரு தசாப்தம் கடந்த எனக்கு நீங்கள் பாடம் எடுப்பதும் நல்ல நகைச்சுவையே,சிலருக்கு தாங்கள் ஆதரித்துவிட்டால் அதற்கு யாரும் யாரும் மறுப்பு கருத்து எழுதக்கூடாது.நீங்களும் அந்த மனநிலையில் இருப்பவரே

தம்பி  நந்தன் இன்று மிகவும் கோபப்பட்டிருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிய  முடிகிறது :(  :(  :(

பாசு நீங்க ரொம்ப  கேட்டதால சொல்றன் ........
 
பாலச்சந்திரன் ஒரு குழந்தையே அவனது மரணத்தை வீடியோக்களில் பார்த்தபோது நாம் பட்ட அவலம் சொல்லில் அடங்காதது ...............அந்த நேரத்திலும் தங்களைப்போல மரமண்டைகள் எம் போராட்டத்தையும் ,மாவீரர்களின் தியாகங்களையும் கொச்சை[ப்படுத்தியதையும் பார்த்தோம் . அந்த நேரத்தில் சீமான் உங்களைவிட நாங்கள் எல்லாம் வெட்கப்படும்படி பல அதிரடி செயல்களை தமிழகத்தேன் செய்து பாரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார் .இந்த உண்மையை மறக்கவோ மறுக்கவோ எந்த ஒரு ஈழத்தமிழனாலும் முடியாது ........ஆனால் தற்போது நீங்கள்  துயவனுக்கு கொடுத்த பதிலில் உங்கள் உண்மை சுய வடிவம் தெரிந்தது .அப்பிடிப்பட்ட நீங்கள் சீமானை விமர்சிப்பது சகிக்க முடியல ..உங்களுக்குள் இருக்கும் உல் நோக்கத்தை தெரிந்த படியினால்தான் இத்தனை கருத்துக்களையும் வைத்தேன் [ அப்பிடியே தூயவனுக்கு கொடுத்த பதிலை திரும்பி பாருங்கள் ...............தேசியத்தலைவர் பிரபாகரனையே விமர்சிக்கும் உங்களை நாதாரிக்கூட்டம் என்று சொல்லாமல் வேறு எதை சொல்ல .
 
ஆகேவே உங்களைப்போல் இல்லாமல் அன்றில் இருந்து இன்று வரை எம் தேசியப்போராட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பவன் என்ற அதர்மத்தில் எழுதுகிறேன் .இந்த புலிப்பார்வை திரைப்படம்  அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை  பயன் படுத்தி   சிறிலங்காவினது அவர்களுக்கு ஆதரவாக செயல் வடிவம் கொடுக்கும் ஈனத்தமிழர்களினதும்  கைகள் மேலோங்கி உள்ளது .துயவன் சொன்னது போல எம் போராட்ட சக்திகளை திசை திருப்பி அவற்றை ஸ்தம்பிதம் ஆக்கி மீண்டும் அனைத்து தமிழர்களையும் குழப்பமான ஒரு நிலைக்கு கொண்டு போகும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது .
முதலில் அந்த நிலையை மாற்ற வேண்டும் என்னும் நோக்கிலேயே இன்று என்னைப்போன்றவர்கள் கருத்துக்கள காணப்படுகுது .
 
தேடிக்கொண்டே போகிறோம் துரோகங்கள் எமக்கு புதிதல்ல .முதலில் ஒருவனை துரோகி ஆக்கும் போது அவனை உண்மையான துரோகியா என்று நாம் ஆராய வேண்டும் .இதுவும் காலம் எமக்கு கற்றுத்தந்த பாடம் .
அந்த வகையில் சீமானை இன்று வரை கருணா ,பிள்ளையான் போன்ற துரோகி வட்டத்திற்குள் சேர்க்க வில்லை .இந்தப்படத்தின் முழுமையான தேடல் முடிந்ததும் சீமான் துரோகியா இல்லையா என்பதை என்னைப்போல அன்று முதல் இன்று வரை உண்மையாக செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருப்பவர் தீர்மானிப்பர் .உங்களுக்கு அந்தக்கவலையே வேண்டாம் .போராட்டத்திற்கும் எம் விடுவுக்கும் ஏதாவது செய்ய நினைத்தால் செய்யுங்கள் நன்றி பாசு 

இந்த கருத்துக்கு நான் பச்சை குத்தனும் என்று ஆசையாய் இருக்கு ஆனால் , இண்டைக்கு தாறு மாறா குத்தி முடிஞ்சுது............இந்த யாழில் கருத்து எழுதும் சிலர் பொறுப்பு இல்லாதவர்கள் சகோ............யாழில் சீமானுக்கு எதிராக்க கருத்து எழுதுபவர்களை ஊக்கி விக்கிறவர்கள்....தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள ஆசைப் படுறவர்கள்..........அடுத்த மாசம் டென்மார்க் வருவிங்கள் தானே சகோ எல்லாம் வடிவாய் சொல்லுறேன்...........................எத்தனை இரவு தூக்கம் இல்லாமல் சாதியாய் மதமாய் பிரிந்து போய் இருக்கும் எம் தமிழினத்தை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து தமிழீழத்தில் நடந்த அழிவை மக்களுக்கு சொல்லி மக்களை விழிப்பு அடைய வைச்ச ஒருதர யாழில் தின்ட சோறை செமிக்க யாழுக்கு வாரதுங்கள் எல்லாம் அண்ணன் சீமானை பற்றி கேலி செய்து எழுதுவதை பார்க்க வியப்பாய் இருக்கு...அவர்கலுக்கு  பொறுப்பு என்று ஒன்றும் இல்லை......சும்மா பொழுது போக்குக்கு ஏதையாவது சொல்லிட்டே இருக்கனும்...............

ஏனையவர்களைக் கொச்சைப்படுத்தும் மேற்படி சாத்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையவர்களைக் கொச்சைப்படுத்தும் மேற்படி சாத்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

அண்ணா மற்றவர்கள் , அடுத்தவர்களை கொச்சைப் படுத்தி கேவலமாக எழுதும் போது நீங்கள் பச்சை குத்தி ஊக்கி விக்கிற நீங்கள் தானே , அப்ப எங்கை போனது உங்க நடு நிலை.........நல்லா வருவிங்கள் ஜயா  :o.........................

  • கருத்துக்கள உறவுகள்

கத்தியோ புலிப்பார்வையோ வந்தால் என்ன வராவிட்டால் என்ன அங்குள்ள மக்களுக்கு விடிவு வரப்போவதில்லை.அடுத்த வேளை வாழ்வுக்கு போராடும் சனத்துக்கு உங்கடை  பித்த(வி)வாதத்தால் ஒன்றும் கிடைக்காது.  :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

பாசு நீங்க ரொம்ப  கேட்டதால சொல்றன் ........
 
பாலச்சந்திரன் ஒரு குழந்தையே அவனது மரணத்தை வீடியோக்களில் பார்த்தபோது நாம் பட்ட அவலம் சொல்லில் அடங்காதது ...............அந்த நேரத்திலும் தங்களைப்போல மரமண்டைகள் எம் போராட்டத்தையும் ,மாவீரர்களின் தியாகங்களையும் கொச்சை[ப்படுத்தியதையும் பார்த்தோம் . அந்த நேரத்தில் சீமான் உங்களைவிட நாங்கள் எல்லாம் வெட்கப்படும்படி பல அதிரடி செயல்களை தமிழகத்தேன் செய்து பாரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார் .இந்த உண்மையை மறக்கவோ மறுக்கவோ எந்த ஒரு ஈழத்தமிழனாலும் முடியாது ........ஆனால் தற்போது நீங்கள்  துயவனுக்கு கொடுத்த பதிலில் உங்கள் உண்மை சுய வடிவம் தெரிந்தது .அப்பிடிப்பட்ட நீங்கள் சீமானை விமர்சிப்பது சகிக்க முடியல ..உங்களுக்குள் இருக்கும் உல் நோக்கத்தை தெரிந்த படியினால்தான் இத்தனை கருத்துக்களையும் வைத்தேன் [ அப்பிடியே தூயவனுக்கு கொடுத்த பதிலை திரும்பி பாருங்கள் ...............தேசியத்தலைவர் பிரபாகரனையே விமர்சிக்கும் உங்களை நாதாரிக்கூட்டம் என்று சொல்லாமல் வேறு எதை சொல்ல .
 
ஆகேவே உங்களைப்போல் இல்லாமல் அன்றில் இருந்து இன்று வரை எம் தேசியப்போராட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பவன் என்ற அதர்மத்தில் எழுதுகிறேன் .இந்த புலிப்பார்வை திரைப்படம்  அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை  பயன் படுத்தி   சிறிலங்காவினது அவர்களுக்கு ஆதரவாக செயல் வடிவம் கொடுக்கும் ஈனத்தமிழர்களினதும்  கைகள் மேலோங்கி உள்ளது .துயவன் சொன்னது போல எம் போராட்ட சக்திகளை திசை திருப்பி அவற்றை ஸ்தம்பிதம் ஆக்கி மீண்டும் அனைத்து தமிழர்களையும் குழப்பமான ஒரு நிலைக்கு கொண்டு போகும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது .
முதலில் அந்த நிலையை மாற்ற வேண்டும் என்னும் நோக்கிலேயே இன்று என்னைப்போன்றவர்கள் கருத்துக்கள காணப்படுகுது .
 
தேடிக்கொண்டே போகிறோம் துரோகங்கள் எமக்கு புதிதல்ல .முதலில் ஒருவனை துரோகி ஆக்கும் போது அவனை உண்மையான துரோகியா என்று நாம் ஆராய வேண்டும் .இதுவும் காலம் எமக்கு கற்றுத்தந்த பாடம் .
அந்த வகையில் சீமானை இன்று வரை கருணா ,பிள்ளையான் போன்ற துரோகி வட்டத்திற்குள் சேர்க்க வில்லை .இந்தப்படத்தின் முழுமையான தேடல் முடிந்ததும் சீமான் துரோகியா இல்லையா என்பதை என்னைப்போல அன்று முதல் இன்று வரை உண்மையாக செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருப்பவர் தீர்மானிப்பர் .உங்களுக்கு அந்தக்கவலையே வேண்டாம் .போராட்டத்திற்கும் எம் விடுவுக்கும் ஏதாவது செய்ய நினைத்தால் செய்யுங்கள் நன்றி பாசு 

பாசு

உங்களுக்கு தமிழ் புரியவில்லையா

இல்லை

எதுவுமே ஈசியா புரியாதா

தூயவனுக்கு சொன்னது

புலம்பெயர் தேசத்தில்

சொகுசாக இருந்து

கொண்டு

தனிநாட்டை

பிரபாகரன் தருவார்

சீமான் தருவார்

என்று கனவு காண வேண்டாம்

என்று

இப்படி கனவு காண்கின்றவர்கள்

முதலில் அங்கு போய்

அரசியல் செய்யுங்கள்

அதோட பிரபாகரனை விமர்சிக்காமல்

விட அவர் ஒன்றும் கடவுளும் இல்லை

வரலாற்றில்

விமர்சனங்களுக்கு அப்பால்பட்டு

யாரும் இல்லை

உங்களை போன்ற புலம்பெயர்

கூட்டத்தில் உள்ள

புகழ் விரும்பிகள் 

எல்லாம் சூரிய தேவனே

எங்கள் முருகனே

என்று புகழ்பாடினாலும்

அவரே தன் மீதான ஆரோக்கியமான

விமர்சனங்களை

விரும்புகின்றவர்

00000

சீமான் ஒரு மாயமான்

வெறும் புலம்பெயர் கோஷ்டியின்

அதி தீவிரவாதம்

பேசும் படம் காட்டிகளினால்

ஊதி ஊதி பெருப்பிக்கப்பட்ட

வெற்றுப் போராளி

இவரால் அஞ்சு சதத்துக்கு

தமிழக மக்களுக்கும் பயன் வரபோவதில்லை

ஈழத்து மக்களுக்கும்

பயன்வரப் போவதில்லை

சீமான் துரோகியல்ல

ஆனால்

வியாபாரி

மெட்ராஸ் கபேயை எதிர்த்தால்

ஹிந்தி சினிமா துறை

மட்டுமே தன்னை எதிர்க்கும்

ஆனால்

கத்தியை, புலிப்பார்வையை

எதிர்த்தால்

தமிழக சினிமா

தன்னை கைவிட்டு விடும்

என்று

அஞ்சி அவற்றுக்கு ஆதரவு

கொடுக்கும்

ஒரு சந்தர்ப்பவாதி

புலிப்பார்வையை

ஆதரிக்கும் எவரும்

நேர்மையான

ஈழ ஆதரவாளராக

இருக்க மாட்டார்

எந்த நேர்மையான

ஈழ ஆதரவாளரும்

புலிப்பார்வையை

ஆதரிக மாட்டார்

0000

இந்தப் படத்தினை

முழுமையாக அறிய

இனியும் என்ன

தேடல் வேண்டிக் கிடக்கு

அது பற்றிய

எல்லா விவரங்களும்

இன்ரனெட் முழுக்க கிடக்கு

சப்பைக் கட்டு கட்டி

உங்களையும் சீமான் போன்று

சந்தர்ப்பவாதியாக காட்டாதீர்கள்

அப்ப நான் போகட்டே பாஸ்

அண்ணா மற்றவர்கள் , அடுத்தவர்களை கொச்சைப் படுத்தி கேவலமாக எழுதும் போது நீங்கள் பச்சை குத்தி ஊக்கி விக்கிற நீங்கள் தானே , அப்ப எங்கை போனது உங்க நடு நிலை.........நல்லா வருவிங்கள் ஜயா  :o.........................

எனது கருத்துகளுடன் ஒத்த கருத்துகளைத் தவிர... சக யாழ் உறவுகள் எவரையும் கொச்சைப்படுத்தும் கருத்துகளுக்கு பச்சை குத்தி ஊக்கப்படுத்தியதில்லை. அவ்வாறு எங்காவது இடம்பெற்றிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.. என்னைத் திருத்திக் கொள்ளுகிறேன். 

மற்றும்படி... புலிப்பார்வைக்கு முதலேயே சீமானைப்பற்றி எனக்கு நல்லபிப்பிராயம் இருந்ததில்லை.

இங்கே நடப்பது எம்ஜிஆர் சிவாஜி இரசிகர் விளையாட்டுத்தான்.

எம்ஜிஆர் இரசிகன் சிவாஜி இரசிகனாக மாட்டான். அதைப்போலத்தான் சிவாஜி இரசிகனும்...!!

மொத்தத்தில்...

'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!'

:o  :lol:

பாசு

உங்களுக்கு தமிழ் புரியவில்லையா

இல்லை

எதுவுமே ஈசியா புரியாதா

தூயவனுக்கு சொன்னது

புலம்பெயர் தேசத்தில்

சொகுசாக இருந்து

கொண்டு

தனிநாட்டை

பிரபாகரன் தருவார்

சீமான் தருவார்

என்று கனவு காண வேண்டாம்

என்று

இப்படி கனவு காண்கின்றவர்கள்

முதலில் அங்கு போய்

அரசியல் செய்யுங்கள்

அதோட பிரபாகரனை விமர்சிக்காமல்

விட அவர் ஒன்றும் கடவுளும் இல்லை

வரலாற்றில்

விமர்சனங்களுக்கு அப்பால்பட்டு

யாரும் இல்லை

உங்களை போன்ற புலம்பெயர்

கூட்டத்தில் உள்ள

புகழ் விரும்பிகள் 

எல்லாம் சூரிய தேவனே

எங்கள் முருகனே

என்று புகழ்பாடினாலும்

அவரே தன் மீதான ஆரோக்கியமான

விமர்சனங்களை

விரும்புகின்றவர்

00000

சீமான் ஒரு மாயமான்

வெறும் புலம்பெயர் கோஷ்டியின்

அதி தீவிரவாதம்

பேசும் படம் காட்டிகளினால்

ஊதி ஊதி பெருப்பிக்கப்பட்ட

வெற்றுப் போராளி

இவரால் அஞ்சு சதத்துக்கு

தமிழக மக்களுக்கும் பயன் வரபோவதில்லை

ஈழத்து மக்களுக்கும்

பயன்வரப் போவதில்லை

சீமான் துரோகியல்ல

ஆனால்

வியாபாரி

மெட்ராஸ் கபேயை எதிர்த்தால்

ஹிந்தி சினிமா துறை

மட்டுமே தன்னை எதிர்க்கும்

ஆனால்

கத்தியை, புலிப்பார்வையை

எதிர்த்தால்

தமிழக சினிமா

தன்னை கைவிட்டு விடும்

என்று

அஞ்சி அவற்றுக்கு ஆதரவு

கொடுக்கும்

ஒரு சந்தர்ப்பவாதி

புலிப்பார்வையை

ஆதரிக்கும் எவரும்

நேர்மையான

ஈழ ஆதரவாளராக

இருக்க மாட்டார்

எந்த நேர்மையான

ஈழ ஆதரவாளரும்

புலிப்பார்வையை

ஆதரிக மாட்டார்

0000

இந்தப் படத்தினை

முழுமையாக அறிய

இனியும் என்ன

தேடல் வேண்டிக் கிடக்கு

அது பற்றிய

எல்லா விவரங்களும்

இன்ரனெட் முழுக்க கிடக்கு

சப்பைக் கட்டு கட்டி

உங்களையும் சீமான் போன்று

சந்தர்ப்பவாதியாக காட்டாதீர்கள்

அப்ப நான் போகட்டே பாஸ்

நன்றி பாசு பொய் வாருங்கள் யாரையும் யாரும் துரோகி என்று சொல்லக்கூடாது ,,,,,என்று மிகத்தெளிவாக கூறியுள்ளீர்கள் ...தொடர்ந்து பயணிப்போம் .........விடியும் திசையின் .முடிவில் நான் இறக்காவிட்டால் நிற்பேன் ,,,,,,,உங்களையும் அந்த முடிவில் எதிர்ர்பார்க்கிறேன் நன்றி பாசு ....... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையவர்களைக் கொச்சைப்படுத்தும் மேற்படி சாத்திரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

சட்டியில் இருப்பதுதான்

அகப்பையில் வரும்

பையன் பாவிக்கும்

வார்த்தைகள்

மொழி எல்லாமே

அவர் பற்றி

அவரது கலாச்சாரம்

பற்றி எமக்கு

துலாம்பரமாக காட்டுது

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்

1939953_753546664706805_1791301986795113

புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வைங்கடா என்ற வெளிநாட்டுக்கு ஓடியாந்த அகதி ஈழத்தமிழர்களை விட... புலிக்கொடியே பறக்கக் கூடாது என்று சட்டம் போட்ட பாரத நாட்டில் அதனை பறக்கவிட்டவங்க தான்.. நாம் தமிழர் என்றாகி நின்ற தமிழக மக்களும்.. சீமானும்.. எவ்வளவோ திறம்..!!! புலிக்கொடியையே தூக்கி எறியத் தயங்காத ஈன(ழ)த்தமிழர்கள்.. இன்று.. ஒரு பாதகமான திரைப்படத்தை பாதகமில்லாமல் வெளிவர தூண்டும் வகையில்... பாடுபடும்.... சீமானை துரோகி என்பது தான் கேவலம்..! !!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருப்பதுதான்

அகப்பையில் வரும்

பையன் பாவிக்கும்

வார்த்தைகள்

மொழி எல்லாமே

அவர் பற்றி

அவரது கலாச்சாரம்

பற்றி எமக்கு

துலாம்பரமாக காட்டுது

பையன் இவ்வளவு எழுதுவதே.... பெரிய விடயம்.

அவன், கை சூப்பும் வயதில், வெளிநாட்டுக்கு வந்தவன்.

அவனிடம் உள்ள, உணர்வு கூட... உங்களிடம் இல்லாதது, வேதனை.

அதனைப் பற்றிக் கதைக்க.... உங்களுக்கு, அருகதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருப்பதுதான்

அகப்பையில் வரும்

பையன் பாவிக்கும்

வார்த்தைகள்

மொழி எல்லாமே

அவர் பற்றி

அவரது கலாச்சாரம்

பற்றி எமக்கு

துலாம்பரமாக காட்டுது

நல்லவன் போல் நடித்து கானும் , அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பியுங்கோ பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது......
நாகரிகம் என்றால் என்ன என்று எனக்கு நல்லாவே தெரியும் அதை இந்த யாழில் கடைப்பிடிப்பது எனக்கு சரி என்று தோனல........எனக்கு எது சரி என்று படுதோ அதை தான் நான் எழுதுவேன்............  :wub:

seeman-8.jpg

தலைவரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நிகழ்ந்தது என்றால்....???

தலைவரின் ஆசீர்வாதத்துடன்தானா புலிப்பார்வைக்கும் ஆதரவு கிடைத்தது?!!

10540412_519984158145616_670670845969428

seeman-8.jpg

தலைவரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நிகழ்ந்தது என்றால்....???

தலைவரின் ஆசீர்வாதத்துடன்தானா புலிப்பார்வைக்கும் ஆதரவு கிடைத்தது?!!

10540412_519984158145616_670670845969428

சோழியான் அண்ணா மாவீரர்களின் மூச்சுக்காற்று மிக விரைவில் உங்கள் எங்கள் ஆதங்கத்தை தெளிவு படுத்தும் .ஒரே கொள்கையில் பயணிக்கும் நாம் நிச்சயம் இந்த சூழலுக்கு ஒரு பதிலைத்தரும் உண்மையை ,தாயக விடுதலையை நோக்கி உண்மையாய் நகரும் எம்முடன் அந்த மாவீரர் சுவாசக்காற்று என்றும் இருக்கும் .தீயதை சுட்டெரிக்கும் .இதுவே என் வயதில் நான் கண்ட அனுபவம் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை படத்தை தயாரிப்பது சீமானோ.. நாம் தமிழர் அமைப்பினரோ அல்ல.

புலிப்பார்வை படத் தயாரிப்பாளர்கள்.. அதனை தயாரித்து வெளியிடும் கட்டத்துக்கு வரும் வரை.. எந்த முகாந்திரமும் இன்றி இருந்தவர்கள் (ஊடகங்கள் உட்பட).. இன்று சீமானும்.. மற்றும் தலைவர்களும்.. அந்தப் படம் பாதகம் இன்றி வெளிவரும் வகைக்கு.. அதனை தயாரிப்பவர்கள் மீது செய்து வரும் அழுத்தத்தை மையமாக வைத்து.. சீமான் வசவு பிரச்சாரத்தை முன்னெடுப்பது மிகவும் கேவலமான நிலை.

சீமானை.. ஈழத்தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது என்றால்.. அது.. தேசிய தலைவர் தான். தமிழக சினிமாத்தளத்தை எமது போராட்டத்தின் மீது கருசணை கொள்ளும் ஒரு தளமாக்க வேண்டும் என்ற பேரவா தேசிய தலைவரிடம் இருந்தது. அதனை செயற்படுத்தும் வகையில்.. தமிழக திரையுலக நேசசக்திகளை அவர் இனங்கண்டு பலப்படுத்தினார். அந்த வகையில் அடையாளம் காணப்பட்ட பலரில்.. சீமானும் ஒருவர்.

சீமான்... ஈழத்தமிழர்களை விட தேசிய தலைவரை மிகவும் பற்றுறுதியோடு மதிக்கும்.. பின்பற்றும் ஒருவர். அவரை தேசிய தலைவரை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்காது. ஆனால் தேசிய தலைவரை நேசித்த மக்களுக்கு அவரைப் பிடிக்கும். தேசிய தலைவரை பிடிக்காதவர்கள் யார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

புலிப்பார்வை படம்.. கத்தி படம்.. இதற்கு முன்னர் வெளியான.. இனம்.. மற்றாஸ்கபே.. இப்படி பல படங்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தன.... இருக்கின்றன. ஏன்.. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தையும்.. ஈழத்தமிழர்களின் வலியை வைத்து காசாக்கிறார்கள் என்று விமர்ச்சித்த ஊடகங்களும் உண்டு.. ஆட்களும் உண்டு. பின்னர் அதனை புகழ்ந்தோரும் உண்டு. அது குறித்து புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் வெளியிட்டதில்லை.

புலிப்பார்வை படம்.. சந்திக்கும் விமர்சனங்களை உள்வாங்கி அது திருத்தப்பட அதிகம் வாய்ப்புள்ளது. நிச்சயம் தேவையான திருத்தங்களை நோக்கி சீமானும்.. நாம் தமிழர் அமைப்பினரும்.. பிற ஆர்வலர்களும் அமைப்புக்களும்.. தொடர்ந்து பாடுபடுவார்கள். அந்த வகையில்.. இவற்றைக் காரணம் காட்டி.. சீமான் மீதான வசவை கொட்டுவதை நியாயம் என்று சொல்ல முடியாது. அது முற்றிலும் அநியாயமானதுமட்டுமன்றி.. தமிழ் தேசிய நேச சக்திகளிடையே பிளவை தூண்டும்.. ஆழப்படுத்தும் செயல் ஆகவே நோக்க வேண்டும். அப்படியான நபர்களை இனங்கண்டு கொள்ள மக்கள் இந்த தருணத்தில்.. இந்த விடயங்களை உன்னிப்பாக அவதானித்து முடிவுகளை எடுக்க வேண்டும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த்.. தயாரிப்பாளர் பச்சைமுத்து. இவர்களுக்கு யாரும் இங்கை கண்டனம் தெரிவிக்கவில்லையா?? :huh: படம் பிழையென்றால் முதல் கள்ளர் இவைதானே..!! :unsure::lol:

நவம்பர் மாதம் மாவீரர் மாதமாம். அதனால இளையராஜா கனடாவில்  நிகழ்ச்சி நடத்தக் கூடாதாம். 

ஆனா லைக்காவோட கத்தி வெளியில வரலாமாம் என்று சொல்கிறார்.... சீமான் .

இது என்ன புதுசா இருக்கு களமாடல் . :D 

துணிவு .

156052_10205000422550643_186290938748341

குனிவு .

10394781_10205000422310637_4438415725864

  • கருத்துக்கள உறவுகள்

1939953_753546664706805_1791301986795113

புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வைங்கடா என்ற வெளிநாட்டுக்கு ஓடியாந்த அகதி ஈழத்தமிழர்களை விட... புலிக்கொடியே பறக்கக் கூடாது என்று சட்டம் போட்ட பாரத நாட்டில் அதனை பறக்கவிட்டவங்க தான்.. நாம் தமிழர் என்றாகி நின்ற தமிழக மக்களும்.. சீமானும்.. எவ்வளவோ திறம்..!!! புலிக்கொடியையே தூக்கி எறியத் தயங்காத ஈன(ழ)த்தமிழர்கள்.. இன்று.. ஒரு பாதகமான திரைப்படத்தை பாதகமில்லாமல் வெளிவர தூண்டும் வகையில்... பாடுபடும்.... சீமானை துரோகி என்பது தான் கேவலம்..! !!!

இது உங்களுக்கு புலிக்கொடியாகத்தெரிந்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

புலிப்பார்வை படத்தின் இயக்குநர் பிரவீன்காந்த்.. தயாரிப்பாளர் பச்சைமுத்து. இவர்களுக்கு யாரும் இங்கை கண்டனம் தெரிவிக்கவில்லையா?? :huh: படம் பிழையென்றால் முதல் கள்ளர் இவைதானே..!! :unsure::lol:

அவங்க யார் என்றே இவங்களுக்கு தெரியாது நண்பா .அது இவங்களுக்கு அவசியமும்  இல்லை......... எதோ உண்மையாய் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை எதிர்ப்பவங்களுக்கு சில வேளை அவங்களை தெரிய சான்ஸ் இருக்கு  :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.