Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுப்பிரமணியம் சுவாமி குறித்து இந்தியா அவதானமாக இருக்க வேண்டும்! - எச்சரிக்கிறது சர்வதேச ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சுப்பிரமணியம் சுவாமி குறித்து இந்தியா அவதானமாக இருக்க வேண்டும்! - எச்சரிக்கிறது சர்வதேச ஊடகம் 
[sunday 2014-08-24 09:00]
swamy-210514-150.jpg

சுப்ரமணியம் சுவாமியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச இணையத்தளம் ஒன்று எச்சரித்துள்ளது. இந்தியாவின் எந்த அதிகாரமும் இல்லாமல் அவர் இந்தியா சார்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்துக்கள், இந்தியாவின அடிப்படை கொள்கைக்கு புறம்பானவை.

இலங்கை தமிழர்கள் விடயத்திலும், தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் விடயத்திலும் அவர் வெளியிடுகின்ற கருத்துக்கள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உள்நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகிறது. இந்த ஆபத்துக்கள் குறித்து இந்தியா அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்த இணையத்தளம் எச்சரித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=115531&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சர்வதேச இணையத்தளம் அது?? சொன்னால் நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்ல.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அறிவது மட்டுமல்லாமல், தொடர்புகளையும் ஏற்படுத்தி, சுவாமிக்கு எதிரான பேனா யுத்தத்தையும் நடத்த வேண்டும். Through this international press, contact other media to get more support to fight agianst this satan.

திரு. சுவாமிக்கு இந்திய அரசியலில் பலம் இல்லை. அவர் சென்ற வருடம் தான் மோடி கட்சியில் சேர்ந்தார். ராஜபக்சே குடும்பத்தினர் அவரை நம்பி மோசம் போகிறார்கள்.

சிறி லங்கா இராணுவ கருத்தரங்கில் திரு. சுவாமி 13 இற்கு எதிராக முழங்கினார்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தேசிய கூட்டமைப்பு சந்திப்பு சுவாமியிடம் இருந்து மறைத்து வைக்கபட்டது.

Mr. Modi’s stance seems to have taken Colombo by surprise, even though it is similar to what was told to President Rajapaksa when the two leaders met immediately after the Indian premier’s inauguration. In the interim period, the Rajapaksas seemed to have returned to the belief that as fellow majoritarian-supremacists (and anti-Muslims), they and the BJP will be able to establish a special relationship. In forming this misconception they would have been aided and abetted to no small degree by Subramaniam Swamy.

The Siblings obviously believed that Dr. Swamy has a decisive say in the formulation of Modi government’s Lankan policy, even though he joined the BJP only in 2013 . The Rajapaksas may have thought Subramaniam Swamy was speaking for Narendra Modi, when he pronounced, at the recently concluded Defence Seminar, that Sri Lanka has only a linguistic problem and not an ethnic problem . Dr. Swamy was vocal in his opposition not just to 13+ but even to 13, stating that the North has no need for police powers, to the manifest delight of the Rajapaksas and assorted Sinhala-Buddhist supremacists.

When Dr. Swamy said that the TNA leaders cannot visit Delhi until and unless they obtain permission from President Rajapaksa, Colombo may have believed he was expressing the new Modi Doctrine. “Though sections of the UPFA perceived Swamy as a powerful voice of a policy maker in….BJP Government, his remarks made clear he was not in the loop on key issues between Colombo and New Delhi. The TNA visit planned earlier had been kept a closely guarded secret until two days ahead of the delegation’s departure.”

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144861#entry1036264

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமியில்லை, இலங்கையின் பெரும்பிடி சுஸ்மா. அவரை தாக்குப்பிடிக்க வைகோ வழி ஜெத்மலானி வழி அருண் ஜேட்லியை பிடிக்கணும்.

உண்மைதான் ஆனாலும் வாய்ப்புகள் குறைந்தளவே.................

அருமையான பதிவு விவசாயி, சுவாமி ஒன்றும் மோடி அரசில் முக்கிய உறுப்பினர் இல்லை, இவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி சும்மா நாடகம் காட்டுகிறார், ஆனால் சுவாமி இருக்கும் வரை தமிழருக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்று ஒரு உளவியல் போரை சிங்கள அரசு ஆரம்பித்து உள்ளது இதை எம்மவர்களும் நம்பிக்கொண்டு மனம் உடைந்து போகின்றனர், இது தான் சிங்களவனின் வெற்றி. அதை விட இன்னும் ஒன்று நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது காங்கிரசின் வெளியேற்றத்துடன் இவர்களை இவ்வளவு காலமும் (2004௨014) வரை காப்பாற்றிய சக்தி இல்லாமல் போனதால் சுவாமியை வைத்து தம்க்கு சாதகமான முடிவுகள் எடுக்க வைக்கலாம் என்று மகிந்த & கோ யோசித்து இருக்கலாம். சுப்பிராமணிய சுவாமி செய்வது அரசிய்லோ அல்லது கொள்கை வகுப்போ இல்லை வெறும் கோமாளிக் கூத்து, கொள்கை வகுப்பாளர்கள் தம்து முகத்தை கூட காட்ட மாட்டர்கள், இவர் என்னவென்றால் முகத்தை காட்டி, தம்து கொள்கை என்னவென்று கூறி அதுக்கு மேலேயும் ஒருபடி மேலே போய் நாங்கள் இல்லை என்றால் சீனா வந்து உங்களை காப்பாற்றும் என்று வேறு ஆறுதல் கூறுகின்றார், இது எந்த நாட்டு ராஜதந்திரம் என்று கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமியில்லை, இலங்கையின் பெரும்பிடி சுஸ்மா. அவரை தாக்குப்பிடிக்க வைகோ வழி ஜெத்மலானி வழி அருண் ஜேட்லியை பிடிக்கணும்.

தற்போதையநிலையில் எந்த முடிவுகளும் சாதகமாக அமையாது

மோடி அரசுக்கே  தமது வெற்றியையும்  அமோக ஆதரவையும் இன்னும் நம்பமுடியவில்லை

காங்கிரசுக்கும் ஏனைய  இந்த தேசியக்கட்சிகளுக்குமான  கோபத்தில்   போடப்பட்ட வாக்குகளால்

திடீர் வீக்கத்தில் உள்ளது மோடி அரசு.

அவர்கள் தமது வீக்கத்தை உணரும் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் வரும்

தமிழகத்தின் தேவையை  அவர்கள் உணரும் காலம் வரும்

அதைத்தொடர்ந்தே எமது நகர்வுகள் இருக்கணும்

எப்போது சீனா கால் வைத்ததோ அன்றில் இருத்தே இந்தியாவின் நிலைப்பாடு தமிழருக்கு சாதகமாக மாறி இருக்க வேண்டும், அதை தடுத்த வைத்திருந்தது மலையாள கிழ கூட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.