Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மனங் கொண்ட பிள்ளை ஒன்று
வேடிக்கை காட்டுது தூக்கமின்றி
முல்லை மலரே செல்லக் கிளியே
கண் மூடித்தூங்கம்மா கண் மூடித் தூங்கம்மா
ஆ ராரிரோ ஆராரிரோ .

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

ஒன்றே குலம் என்று பாடுவோம்

ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதையமாக அன்பின் வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று


தேவன் கோயில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் என்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அருகில் வந்தல் உருகி நின்றல் அன்பு தந்தாலே
அமைதி இல்ல வாழ்வு தந்தே யெங்கு சென்றாலொ
பிரிவாலே மொதும் துயர் பொதும் பொதுமே
 
மலரே மலரே நீ யாரொ வஞ்சனை செய்தவர் தான் யாரொ(2)
உனை சூடி முடிததும் பென் தனே பின் தூகி யெரிந்ததும் அவல் தானே
  • கருத்துக்கள உறவுகள்

அருகில் வந்தல் உருகி நின்றல் அன்பு தந்தாலே
அமைதி இல்ல வாழ்வு தந்தே யெங்கு சென்றாலொ
பிரிவாலே மொதும் துயர் பொதும் பொதுமே
 
மலரே மலரே நீ யாரொ வஞ்சனை செய்தவர் தான் யாரொ(2)
உனை சூடி முடிததும் பென் தனே பின் தூகி யெரிந்ததும் அவல் தானே

:)  :)

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?

மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர் தான் யாரோ?

உனைச் சூடி முடித்ததும் பெண் தானோ பின்

தூக்கி எறிந்ததும் அவள் தானோ?

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு

அது மாளிகையானதும் அவளாலே பின்

மண் மேடானதும் அவளாலே

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே

  • கருத்துக்கள உறவுகள்

மலரே மலரே தெரியாதா
மனதின் நிலைமை புரியாதா
எனை இனி நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்.

 

 

 

 

http://www.youtube.com/watch?v=Xsu59diLpxA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைத்ததே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு ஓடிபோக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவர் அல்ல
ஒருவர் இனித் தெரியுமா தெரியுமா

 

கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து 
இடம் பிடித்த பின்னே 
எந்தன் அன்னை தந்தை 
சம்ம்மதித்த பின்னே

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்(ஒருவர் சொல்ல)

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும்
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும்
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்...

 

http://www.youtube.com/watch?v=lRTtdf7CT_w

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம்  அம்மா என்று அழைக்க
என்ன தவம் செய்தனை......... யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி  பாலூட்டி சீராட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை......... யசோதா

  • கருத்துக்கள உறவுகள்

பாலூட்டி வளர்த்தத் கிளி
பழம்  கொடுத்து  பார்த்த கிளி
நான் வளர்த்த  பச்சைக் கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்
கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பாத்துக் கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்னகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்
நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அழகே தமிழ் அழகே
பழகிட  ழகரம்  எழிதழகே
அழகே அழகே அழகே 
அழகழகழகழகழகழகே

மொழி அழகு  வழி அழகு
அழகழகழகழகழகழகு
தமிழ் மொழி அழகு
புலி வழி அழகு
அழகழகழகழகழகழகே
அழகே அழகே  அழகே

யாழ் அழகு குழல் அழகு
அழகழகழகழகழகழகு
அரும் யாழ் அழகு
சுடும் குழல் அழகு 
அழகழகழகழகழகழகு
அழகே அழகே  அழகே
அழகழகழகழகழகழகழகழ

சூழல் அழகு ஈழம் அழகு
அழகழகழகழகழகழகே
போர்ச் சூழல் அழகு
தமிழ் ஈழம் அழகு
அழகழகழகழகழகழகே
அழகே அழகே  அழகே
அழகழகழகழகழகழகழகழ



 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ்மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு - ஓர்
உறவுப் பாலம் நீ - சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்

சரணம் 1

கோட்டையிலே கூச் சத்தம்
போகுமிடமெல்லாம் புதுச்சந்தம்
யாழ்நகர் சென்று சேரும் வரை
ஊர்களை இணைக்கும் பாலம் நீ

றாகமத்தைத் தாண்ட சேற்றெருமை துள்ளும்
அலரிமலர்த் தோட்டம் அழகழகாய் ஆடும்
பள்ளித் தாமரைகள் ஆனந்த நடை பயிலும்
போதிமரப் புத்தன் கோயில்களைத் தாண்டும்

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
ஐன்னல் ஓரம் ஓடும் வயல்கள் சந்தோசம்(2) - அதில்
பச்சைப் பயிர்கள் ஆடும் நடனம் சந்தோசம்(2)

சரணம் 2

வன்னியைத் தொட்ட ரயிலே நீ
செம்மண் வாசனை நுகர்ந்தாயா
தென்னை தொட்ட தென்றலென- நம்
உள்ளம் குதிப்பதை உணாந்தாயா

வேலிகளில் எல்லாம் தலையசைக்கும் கிளுவை
வேப்ப மரக்காற்றும் புதுக்கவிதையாக இனிக்கும்
நாள் முழுக்க உழைக்கும் கமக்காரர் வேகம்
யாழ்தேவி உனக்குப் போட்டியாக வருமோ?

பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
பனையில் ஆடும் காவோலை சங்கீதம் சங்கீதம்
யாழ்ப்பாணம் வந்ததைச் சொல்லும் பனைவாசம் சந்தோசம்

 

http://www.youtube.com/watch?v=3yjblQw7Sfg

  • கருத்துக்கள உறவுகள்

 

உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதலேன்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்

 

இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி  நடந்தால்
துன்பம் என்றொரு ஊர் போகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)

துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள் 

...............கனவு காணும் ...................... 

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி 
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன 
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன 
கனவுகள் வாங்கும் பை தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?
தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?
இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?
எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..
ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?
குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?
கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?
புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

 
  • கருத்துக்கள உறவுகள்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா... 
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா.. 
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா.. 
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க... வேட்டை நடக்க உன் வேகம் அடக்க.. 
Baby u r so hot nd fine.. I cant wait to make u mine.. Baby u r so hot nd fine... 
I cant wait to make u mine.... 
Baby u r so hot nd fine.. Oh..Oh.. I cant wait to make u mine
 

 



ஆரம்பியுங்கள் - ஆசை என்ற வார்த்தையில் 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடு வோமே
வாழ் நாளெல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

அலை அலை அலையாய் அலையுது மனசு பூவே செம்பூவே

குளு குளு நிலவாய் கொஞ்சுற வயசு வா வா நீ இங்கே

  • கருத்துக்கள உறவுகள்

பூவே செம் பூவே உன்  வாசம் வரும்
வாசம் எ ன் வசம் பூங்காவனம் 
வாய் பேசிடும்   புல்லாங் குழல்
நீ தான் ஒரு பூவின் மடல்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

காதல் ஒரு புகையைப் போல மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்

காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்

என்னை வதைக்காதே அன்பை மறைக்காதே

என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த  பாடல்அது  உனக்கு பிடிக்குமே
உன் மனது போகும் வழியை இந்த மனது அறியுமே.
என்னை பிடித்த் நிலவு அது உன்னை பி டிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து உயிரைக்கூட்டுமே

 

http://www.youtube.com/watch?v=uyn2599rhH8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.