Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலு எனும் நவராத்திரி திருவிழா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2014 at 4:00 AM, தமிழ் சிறி said:

நவராத்திரி விழவின் போது... ஈழத்தில் கொலு வைப்பதை அறியவில்லை.
தமிழ் நாட்டில், கொலு இல்லாத நவராத்திரி விழாவை... நினைத்துக் கூட பார்க்க முடியாது.
நல்ல தகவல்களுக்கு, நன்றி குமாரசாமி அண்ணா.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தாக்கம் இல்லாமல் நாம் இல்லை......பாரத விரிவாக்கத்துடன் பின்னி பிணைந்தவை.....

நாம் அடம்பிடிக்காமல் ஏற்று நடந்தால் சுபீட்சம் இல்லைஎன்றால்  .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நவராத்திரி நாயகியை போற்றிபாடுவோம்.நலன் பெறுவோம்.
இன்பமே சூழ்க.

IMG-2003.jpg

 

கல்விக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் கைநாட்டுக்கள் அதிகம். செல்வத்துக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் வறுமை அதிகம். 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2014 at 3:29 PM, suvy said:

நவக்கிரகம் , ஆஞ்சநேயர் , சிவன் (தட்சனாமூர்த்தம் , இலிங்கம்) ,துளசி , துர்க்காதேவி... போன்றவைகள் வீடுகளில் வைத்து வணங்குவதில்லை. காரணம் மிகவும் சுத்தபத்தமாய் இருக்க வேண்டும். எனது வீட்டில் வைத்திருக்கின்றோம் சகோதரி...!

அவனருளாலே அவன் தாள் வணங்கி...! :)

இவர் எல்லா வீடுகளிலும் இருப்பவர்தானே?
எனக்கு  சின்ன வயதில் பிடித்த கடவுள் 
நம்மிபைக்கையோடு வணங்கும் கடவுள் துர்க்கைதான்
வீரம் இருந்தால் மற்றது எல்லாம் அடியாட்களை வைத்தே சம்பாதிக்கலாம் 
என்று ஒரு கிறுக்குத்தனமான சிந்தனை அப்போதே இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இவர் எல்லா வீடுகளிலும் இருப்பவர்தானே?
எனக்கு  சின்ன வயதில் பிடித்த கடவுள் 
நம்மிபைக்கையோடு வணங்கும் கடவுள் துர்க்கைதான்
வீரம் இருந்தால் மற்றது எல்லாம் அடியாட்களை வைத்தே சம்பாதிக்கலாம் 
என்று ஒரு கிறுக்குத்தனமான சிந்தனை அப்போதே இருந்தது. 

கிறுக்குத்தனமல்ல கிரேட்டான சிந்தனை....அதுசரி உங்களிடம் வீரம் இருக்கும்போது எதற்கு அடியாட்கள்.....அடுத்து செல்வத்தை அடித்து பிடுங்கி எடுக்கலாம் ஆனால் கல்வியை.....சும்மா தமாசு......!   😄

  • கருத்துக்கள உறவுகள்
On 10/14/2018 at 5:15 PM, குமாரசாமி said:

 

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்

பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி

காணும் பொருளில் தோன்றும் கலைமணி

வேண்டும் வரம் தரும் வேணி

நான்முகன் நாயகி மோகனரூபிணி

நான்மறை போற்றும் தேவி நீ

வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்

கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்…

 

சிறுவயதில் பள்ளியில் ஒரு அக்கா இந்த பாடலை இந்த சரஸ்வதி பூஜை நேரம் பாடுவார் 
அவரின் பொட்டு .... திருநீறு அணிந்த அந்த முகம் இப்போதும் இந்த பாடல் கேட்க்கும் நேரங்களில் 
வந்து போகும் .... அவருடைய குரல் வளத்தின் இனிமையால் எனக்கு இந்த பாடல் சிறு வயதிலேயே 
முழுவதுமாக பாடமாக இருந்தது. 

2 minutes ago, suvy said:

கிறுக்குத்தனமல்ல கிரேட்டான சிந்தனை....அதுசரி உங்களிடம் வீரம் இருக்கும்போது எதற்கு அடியாட்கள்.....அடுத்து செல்வத்தை அடித்து பிடுங்கி எடுக்கலாம் ஆனால் கல்வியை.....சும்மா தமாசு......!   😄

படித்தவனை கொண்டுவந்து கட்டி வைத்து விட்டால் மிகுதியை 
பிச்சை காசுக்கு அவனே செய்வான்.

இதுதான் இன்றைய உலக யதார்த்தம் 
மோடி கோத்தா  ட்ரம் போன்ற ரவுடிகளுக்கு சம்பாத்தியத்துக்கு அறிவுரை கூறவே 
அறபடித்தவர்கள் லாயக்கு. 
 சில வருடம் முன்பு அமெரிக்கா வருவத்துக்கு மோடிக்கு தடை ரவுடி என்பதால்.
இன்று கல்விமான்கள் கவரிமான்கள் கஸ்தூரிமான்கள் பின்வரிசையில் நின்று மோடியை பார்க்க 
அங்கலாய்க்கிறார்கள் மோடி கடவுள் போல நடந்து போகிறார் அமெரிக்க ஜனாதிபதி கையில் பிடித்து 
கூட்டி போகிறார்  #கொவ்டி மோடி#

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவராத்திரி விழா சொற்பொழிவு..

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

IMG-2003.jpg

 

கல்விக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் கைநாட்டுக்கள் அதிகம். செல்வத்துக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் வறுமை அதிகம். 

துல்பன்,

நீங்கள் செய்வது அக்கிரமம். அராஜகம்.

எதனோடு விளையாடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா?

சுண்டலுக்கு ரெண்டு சுழி போட்டிருக்கு. 😂

இதெல்லாம் பார்க்க மாட்டீர்களா?

எதில் கைவைத்தாலும் பொறுத்துக் கொள்வேன், ஆனால் சுண்டலில் மட்டும் கைவைப்பதை அனுமதியேன்.

Edited by goshan_che

8 hours ago, goshan_che said:

துல்பன்,

நீங்கள் செய்வது அக்கிரமம். அராஜகம்.

எதனோடு விளையாடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா?

சுண்டலுக்கு ரெண்டு சுழி போட்டிருக்கு. 😂

இதெல்லாம் பார்க்க மாட்டீர்களா?

எதில் கைவைத்தாலும் பொறுத்துக் கொள்வேன், ஆனால் சுண்டலில் மட்டும் கைவைப்பதை அனுமதியேன்.

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

😂 அனைவருமே எண்டு சொல்ல முடியாது. நம் மக்களில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போபவர்களை விட ஒத்துப் போகாதவர்கள்தான் கூட என்பது என் அபிப்பிராயம்.

அதற்க்காக அவர்கள்தான் சரி நீங்கள் பிழை என்பதல்ல. அம்மணமாக திரியும் ஊரில், ஆடை கட்டியவன் பைத்தியக்காரன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

பயம் தான் காரணம்! இப்ப தான் எதையும் சொல்ல முதல் கலாச்சாரப் பொலிஸ் தொடங்கி மத ஐடி செக் பண்ணும் பொலிஸ் வரை பயப்பட வேண்டியிருக்கே! அதனால் தான் கள்ள மௌனம்!

ஆனால் சீரியசாக: மத நம்பிக்கை ஆழமாக ஊறிப் போன நாடுகளில் கல்வியறிவு மட்டுமல்ல, வாழ்க்கைத் தரம், மனித உரிமைகள், பெண்களுக்கு மரியாதை என பல நல்ல விடயங்கள் குறைவு தான்! இது இந்து, முஸ்லிம், பழமை வாதக் கிறிஸ்தவ மதங்களில் ஊறிய நாடுகளுக்கும் பொருந்தும்!   

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பமே சூழ்க. எல்லோரும் வாழ்க.

பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்.

ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவையாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள் அனைவரும்  கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முதலிடத்தில் இருக்கவேண்டும்.

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, tulpen said:

பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்.

தொல்லை எண்டால் ஏன் இந்த திரியுக்கை வருவான்? சமூக அக்கறையாக்கும்!!!!!!!!😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.Bildergebnis für saraswati puja

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für விஜயதசமி வாழ்த்துக்கள்.

யாழ் உறவுகள் அனைவருக்கும், விஜயதசமி வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் எல்லோருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்......!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.