Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரத்தை எடுத்துக்காட்டியவர்கள் தமிழ்ப் பெண்களே’ விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது சில பேர் உண்மையைக் கதைக்கத் தொடங்கி இருப்பது நல்லதொரு மாற்றம். இதே இரு வருடங்களுக்கு முன்பு ஒரு திரியில் நான் கருணாவைப் பற்றி எழுத பதில் எழுத முடியாமல் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுத்து அந்தத் திரியை பூட்ட வைத்தவர்கள் இவர்கள் நாளைக்கே கருணா தமிழிழம் எடுத்து தருகிறேன் என்டால் அவரின்ட காலில் விழுந்து கிடப்பார்கள்.ஆனால் அவர்களது பிள்ளைகளையோ,சகோதரங்களையோ போராட்டத்திற்கு போராட அனுப்ப மாட்டார்கள்.

கருணா என்ன காரணத்திற்காக பிரிந்தார் என்ன பார்க்காமல் துரோகியாக்கி மண்டையில் போடப் பார்த்தவர்கள்.அர்ஜீன் அண்ணா சொன்னதேயே நானும் சொல்கிறேன்[முந்தியும் சொன்னேன்] அவர் பிரிந்தது சரி ஆனால் அரசோடு சேர்ந்தது மிகப் பெரிய பிழை. ஆனால் அதற்கு தூண்டியது புலம் பெயர் புலி வாலுகளால் தான். திரு அன்ரன் பாலசிங்கமும்,கருணாவின் கருத்தை கொண்டு இருந்தார் ஆனால் தேவை கருதி வாயைக் மூடிக் கொண்டு இருந்தார்.

கருணா காட்டிக் கொடுத்தார் என சொல்பவர்கள் அவர் என்னத்தை காட்டிக் கொடுத்தார் என சொல்வார்களா?...சர்வதேசமோ,இந்தியாவோ,சீனாவோ புலிகளை அழிக்கவில்லையா?...கருணாவும்,சிங்கள அரசும் சேர்ந்தா அவ்வளவு பேரையும் அழித்தது?...அவர் பிரிந்தவுடன் தான் புலிகளை விட்டு பிரிந்து விட்டேன் என சொல்லிப் போட்டு அமைதியாக இருந்து விட்டார்.வன்னி மீது படை எடுத்தவரா? அல்லது சிங்கள அரசுடன் உடனே ஓடிப் போய் சேர்ந்தவரா?...கிழக்கு மாகணத்தின் மீது படையெடுக்க போகின்றார்கள் என்டவுடன் தானே அரசுடன் போய் ஒட்டியவர்? இதற்கு காரணம் யார்?

அரசோடு இருக்கும் கருணா நல்லவர் என சொல்லவில்லை ஆனால் அவரை துரோகி என சொல்லும் அருகதை உயிருக்கு பயந்து போராடாமல் நாட்டை விட்டு ஓடி வந்த எவருக்கும் இல்லை என்பது தான் என் கருத்து

Edited by ரதி

  • Replies 125
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை புலிகள் என்றால் தலைவர், பொட்டம்மான், கருணா அம்மான் என்ற வரிசைதான். இவர்களுக்குப் பிறகுதான் மற்றவர்கள் எல்லோரும். கருணா இல்லாத 2004க்குப் பின்னர் புலிகள் வெற்றிகரமாக நடாத்திய தாக்குதல் ஏதாவது உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

அரசோடு இருக்கும் கருணா நல்லவர் என சொல்லவில்லை ஆனால் அவரை துரோகி என சொல்லும் அருகதை உயிருக்கு பயந்து போராடாமல் நாட்டை விட்டு ஓடி வந்த எவருக்கும் இல்லை என்பது தான் என் கருத்து

இது உண்மையான கருத்து..

இதே போன்ற வேறொரு விவாதத்தில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. புரூட்டஸ் சீசரை குத்தியது சரியா என்பது விவாதம். சீசரை முதுகில் குத்தியதால் புரூட்டஸ் ஒரு துரோகி என்றார்கள். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.

நீங்களெல்லாம் அப்போது பிறக்கவே இல்லை. எப்பிடி துரோகி என்று முத்திரை குத்துகிறீர்கள் என்பதே எனது வாதம்.. பிறகு கட்டு அவிழ்க்க நாளாகிவிட்டது.. :huh:

Spoiler
(சும்மா பகிடிக்கு..) :D

இசை நீங்கள் எழுதியது விதண்டவாதம் என உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்டாலும் உங்களுக்காக;புளுட்டஸ்,சீசரை குத்தியது தன்ட சுய லாபத்திற்காக ஆனால் கருணா செய்தது தனது சுயத்திற்காக இல்லை. அவரை இலங்கை அரசு வைத்திருப்பதிலும் பார்க்க புலிகளில் இருக்கும் போது அவரை ராஜா மாதிரி வைத்திருந்தார்கள்.அதையும் மீறி அவர் இயக்கத்தை விட்டுப் போனதால் தான் கிழக்கு மாகணாமாவது ஒரு பெரிய யுத்த அழிவில் இருந்து தப்பியது. இல்லா விட்டால் இன்னும் 3 மடங்கு சனம் செத்திருக்கும்.அதற்காவது அவருக்கு நீங்கள் நன்றியுடையவராக இருங்கள்.

இப்ப புளொட் சித்தார்த்தனும் 2009 அழிவை முன்னமே கண்டுபிடித்துத்தான் அப்பவே ஆமி பக்கம் சேர்ந்துட்டேன் எண்டு சொல்லப்போறார். :o:D

இங்கு ஓடி வந்தவர்கள் நாட்டை விட்டு வந்தவர்கள் என்று எல்லாம் பிரிந்து பார்த்தால் இங்கு எவரும் கருத்தே எழுத முடியாது ஏனெனில் எல்லோரும் நாட்டை விட்டு வந்தவர்கள்தான்  :D  :icon_idea:

இங்கு தமிழ் தேசியத்தை எதோ தங்கள் தோள்களில் சிலர் வைத்து இருப்பது போல எழுதுவது பார்த்தே இங்கு சில உண்மைகளை எழுதவேண்டி இருக்கு  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசோடு இருக்கும் கருணா நல்லவர் என சொல்லவில்லை ஆனால் அவரை துரோகி என சொல்லும் அருகதை உயிருக்கு பயந்து போராடாமல் நாட்டை விட்டு ஓடி வந்த எவருக்கும் இல்லை என்பது தான் என் கருத்து

உயிருக்கு பயந்து போராடாமல் நாட்டை விட்டு வந்தவர்களுக்கு.......எமது மண்/நாடு சம்பந்தமாக என்னென்ன அருகதைகள் இருக்கின்றன என்பதை பட்டியலிட்டு கூற முடியுமா? எமக்கும் வருங்கால சந்ததிக்கு உதவக்கூடும்!!!  :icon_idea:
 
நீங்கள் மட்டுமல்ல உங்களைப்போல் கருத்துடையவர்களிடமும் பதிலை "ஓடி வந்தவர்கள் சங்கம்" எதிர்பார்க்கின்றது. :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழனுக்கு தன் நாட்டைப்பற்றி கதைக்க அருகதை இல்லையென்றால்???????
 
அன்னியநாடுகள் தமிழின அழிப்பு சம்பந்தமாக சிங்கள அரசிற்கு உதவிசெய்ததில் தப்பேதுமில்லை.
 
 *ந்

Edited by குமாரசாமி

கருணா காட்டிக் கொடுத்தார் என சொல்பவர்கள் அவர் என்னத்தை காட்டிக் கொடுத்தார் என சொல்வார்களா?

கருணா எதையும் காட்டிக்கொடுக்கவில்லை என்று சொல்ல வாறீங்களா?
எதையும் எதிர்பார்க்காது அடைக்கலம் கொடுக்க சிங்கள அரசு அப்பாவியும் இல்லை..காட்டிக்குடுக்காமல் இருக்க கருணா உத்தமரும் இல்லை. சிங்கள அரசுடன் இணைந்து கருணா குழுவாக செயற்பட ஆரம்பித்த பின் இவன் செய்த கொலைகளுக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் உங்கட விளக்கம் என்ன? 

இசை நீங்கள் எழுதியது விதண்டவாதம் என உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்டாலும் உங்களுக்காக;புளுட்டஸ்,சீசரை குத்தியது தன்ட சுய லாபத்திற்காக ஆனால் கருணா செய்தது தனது சுயத்திற்காக இல்லை. அவரை இலங்கை அரசு வைத்திருப்பதிலும் பார்க்க புலிகளில் இருக்கும் போது அவரை ராஜா மாதிரி வைத்திருந்தார்கள்.அதையும் மீறி அவர் இயக்கத்தை விட்டுப் போனதால் தான் கிழக்கு மாகணாமாவது ஒரு பெரிய யுத்த அழிவில் இருந்து தப்பியது. இல்லா விட்டால் இன்னும் 3 மடங்கு சனம் செத்திருக்கும்.அதற்காவது அவருக்கு நீங்கள் நன்றியுடையவராக இருங்கள்.

இது நகைச்சுவை பக்கத்தில் இணைக்க வேண்டியது. நீங்கள் சும்மா விதண்டாவாதம் செய்ய இவ்வாறான கருத்துக்களை வைக்கிறீர்கள் என்றே தோன்றுகின்றது. கருணா சுயலாபத்திற்காக சிங்கள அரசுடன் இணையாமல் தமிழ்ரின் எதிர்காலம் பாதிக்க கூடாது என்று இணைந்தாரா? 

Edited by தெனாலி

  • கருத்துக்கள உறவுகள்
ஊரில் ஆட்கள் அம்மனுக்கு காவடி ஆடுவதைத்தான் பார்த்திருக்கிறேன்.
இப்போதுதான் சிலர் ...........    ................. முதலில் பார்கிறேன். குளிர் நாடுகளுக்கு புலன்பெயர்ந்து வந்தது காரணமாக இருக்குமோ??? 
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அவர் வழிநடத்தலை நேரில் பார்த்தவர்கள் என்பதால் அவரை புறம்தள்ள முடியாது இங்கு சீன் போடும் ஆக்களுக்கு அது தெரியாது விடுங்கோ .. :rolleyes:

கிளிநொச்சி கட்டை வரையும் இங்கால மாங்குளம் அம்பகாமம் வரை நிண்ட ராணுவம் ஒரு மூச்சு பிடிச்சு அடிச்சு இருந்ததால் பழைய முருகண்டியால் குறுக்கு வெட்டி பார்த்தல் இரணமடு குளம் மூணு கிலோமீற்றரும் இல்லை ஜனக பெரேரா நீர் ஊந்து நடவடிக்கை அதை அமையம் வைத்தே நடந்தது அதை தடுக்க எல்லோரும் முடியாது போக ஜெயந்தன் படையணி முடிச்சு கொடுத்து அம்மான் அந்த களத்தை மிக நெருக்கமா நின்று வழிநடத்தினார் ...

ஒரு கட்டத்தில் அம்மான் மாட்டிட்டார் என்று கூட சொன்னார்கள் இவைகளை மறக்க கூடாது இப்ப ஜெயலலிதாக்கு ஒப்பாரி வைக்கினம் அவா நல்லவா என்று இவர்களை பார்க்க பாவமா இருக்கு இன்னும் எவ்வளவுகாலம் இப்படி சீனை போட்டு சினிமா காட்டி வாழப்போகிறார்கள் என்று .

ஜெயசிக்குறு நடவடிக்கை கண்டி வீதியில் 18 மாதம் கழித்து மாங்குளம் மட்டுமே வந்தது... கிளிநொச்சிக்கு அருகே என்று பார்த்தால் (ஆனையிறவு முகம் தவிர்த்து) மாங்குள இராணுவம்தான் மிக அருகில்  என்று சொல்ல முடியும். இது 33 கிலோமிட்டர் ஆகும். மண்டைதீவில் இருந்து வான்படையின் உதவியுடன் தரை இறங்க செய்த நடவடிக்கை இழப்புகளுடன் தோல்வியில் முடிந்தது.
 
ஓயாத அலைகள்-3 நடவடிக்கை ஒட்டிசுட்டானை கைப்பற்றியே தொடங்கியது. நவம்பர் 11ம் திகதி இரவு 1 மணிக்கு தொடங்கிய சண்டை ........ இரவு 3 மணியளவிலேயே முழு ஓட்டிசுட்டானையும் கைப்பற்றி இருந்தது.
இதில் ஜெயந்தன் படையணியையும் சோதிய படையணியையும் சேர்த்து ஒரு பிரிவாக தீபன் வழி நடத்தினார். 
இன்னொரு அணி சார்ல்ஸ் அன்டோனி படையணியையும் மாலதி படையணியையும் சேர்த்து மூன்று முறிப்பால் முன்னேறியது. 
இம்பரான் பாண்டியன் படையணி நிலங்களை தக்கவைப்பதில் பயன் படுத்த பட்டது(அதற்கான காரணம் பிரதேசம் சார்ந்த அறிவு அல்லது தெரிந்த இடங்களாக இருந்த பலர் அதில் இருந்தார்கள்)
 
ஒட்டிசுட்டானில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே .............. சிறுத்தை படையணி ஊடுருவி மறுநாள் நெடுங்கேணி  வரை சென்று மறைந்து இருந்தது. மறுநாள் இரவு சிறுத்தை படையணி உள்ளிருந்து தாக்குதலை தொடங்கியது .... நெடுங்கேணி அன்று இரவே கட்டுபாட்டில் வந்து விட்டது. 
இப்படிதான் ஓயாத அலைகள் மூன்று தொடங்கி வெற்றி கண்டது. இதில் ஆட்லறி தளமாக இருந்து பெரும்  பலத்தை  இராணுவத்திற்கு கொடுத்துகொண்டிருந்த கட்டைமுறிப்பு தளமும்  வழங்கல் தளமாக இருந்த கனகராயன் குள தளமும் கரும்புலிகளால் நிர்மூலம் ஆக்கபட்டது. 
 
(பட்ட பகலிலேயே 30 கிலோமிட்டேரை விழுங்கிவிட்டு 3 கிலோமிடேரில் கிளிநொச்சி இருந்த பெருங்கதைபோல் இந்த உண்மைகதைகளை கேட்க யாரும் இல்லை)
 
மேலே இருக்கும் கருத்தை எழுதியவர் தயவு செய்து தனக்கு எழுதிய பதிலாக இதை கருத வேண்டாம். அளவிற்கு மேல்  போனவர்களுடன் நான் விவாதங்களை தவிர்த்து வருகிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று  எண்ணுகிறேன். எனக்கு கற்பனை திறன் குறைவு. 

அடிப்படையில் சில உண்மைகள் இருப்பதை என்றாலும் சிலர் எண்ணி பார்க்கவேண்டும்.
இராணுவ விடயங்களில் ஒழித்து மறைத்து விளையாட ஒன்றும் இல்லை... எல்லாம் கூகிளில் இருக்கிறது.
உளவு படைகளின் விடயங்களே ரகசியமானவை. 

அண்ணே நீங்க இன்னும் வளர வேணும் அம்பகாமம் பழைய முருகண்டி பாதையால் பார்த்தால் இரணைமடு குள அலைகரை முடியும் இடம் தான் இதுகூட தெரியாமல் உலக அரசியல் பேச்சு அப்ப ஆமி நின்ற இடம் கிளிநொச்சி 

55 கட்டை சூனிய பிரதோசம் முருகண்டி வரை உயிரை கையில் பிடிச்சுத்தான் சனம் சாந்தபுரம் ஊடா போய் வட்டக்கச்சி போறது ...

அது சரி இணையத்தில உள்ளதை பார்த்து நாடு பற்றி அறிந்த ஆக்கள் நீங்கள் ஆகவே உங்களுக்கு வன்னி தெரிய வாய்ப்பு இல்லைத்தான் உங்களில் தவறு இல்லை ..

அதை விட ஓயாத அலையை ஒட்டிசுட்டான் சண்டையை தொடக்கிவைதவர்கள் விஷேட வேவுகாரர் சும்மா ரீலை விடாமல் இருங்கோ தெரியாட்டி .

a 9 றோட்டால் பார்க்காமல் கரிப்பட்டமுறிப்பு ஊடா இரணைமடு குளம் துரத்தி குறுக்கு வெட்டி பாருங்க இராணுவ நகர்வு எப்பவும் கொம்பாஸ் பாதைதான் நீங்கள் எழுதுவது போல பயணிகள் வாகன போக்குவரத்து பாதை இல்லை  :D

map_ottisuddan_1.gif

என்னைப் பொறுத்தவரை புலிகள் என்றால் தலைவர், பொட்டம்மான், கருணா அம்மான் என்ற வரிசைதான். இவர்களுக்குப் பிறகுதான் மற்றவர்கள் எல்லோரும். கருணா இல்லாத 2004க்குப் பின்னர் புலிகள் வெற்றிகரமாக நடாத்திய தாக்குதல் ஏதாவது உள்ளதா?

உங்களுக்கே இது அனியாயமாக தெரியவில்லையா...??

பெரிய பகுத்தறிவுவாதி எண்டு எல்லாம் சொல்லிக்கொள்ளும் ஆக்கள் ஏன் எப்பவு ஜதார்த்தத்தை உணர்வதில்லை எண்டது எனக்குள் அனேகமாக இருக்கும் கேள்விகளிலை அதுவும் ஒண்று...

உங்களாலை பெரிய இராணுவ வீரன் அறிவாளி எண்று சொல்லப்படும் கருணா முதல் முதலில் தோற்றது பால்ராஜ் அண்ணையால் வளிநடத்தப்பட்ட படைப்பிரிவினால் உப்பாற்றை கடந்து வந்த ஜெயந்தன் படைப்பிரிவாலை ஆகும்... !! 5000 பேரை பிரிச்சு வைத்து இருந்த கருணா மாபெரும் வீரனாகவும் படை விவேகம்மிகு தளபதியாகவும் இருந்து இருந்தால் தாக்குதல் வரவிருக்கும் வளிகளை அறியாமலா இருந்து இருப்பார்...??

கருணா இரண்டாவதாக தோற்றது கருணாவிலும் விவேகத்திலும் ஆளுமையிலும் வீரத்திலையும் அதிகமாக இருந்த பிள்ளையானிட்டை அண்ணை...!!

கிழக்கில் இருந்து இலங்கையில் தென் பகுதி முழுவதையும் கட்டுக்குள் வைத்து இருந்த நீலன் அண்ணையின் அடுத்த பொறுப்பில் இருந்த பிள்ளையானை கூட எதிர்த்து நிலையாக நிற்க்க முடியாத கருணாவை நீங்கள் கொஞ்சப்பேர் தான் பேற்றி பாராட்ட வேண்டும்...

விடுதலை புலிகளுக்கு பிரச்சினையக இருந்தது கருணாவை விட புலநாய்வு துறையை நன்கு அறிந்து இருந்த பிள்ளையானே எண்டு நான் சொன்னால் நீங்கள் எல்லாம் என்ன நம்பவா போகிறீர்கள்... ???

அப்படி பார்க்க போனால் இனியபாரதி இருவரை விட கெட்டிக்காரன் இப்ப மகின் இணைப்பு செயலர் எல்லே அண்ணே .

உண்மையா இணைப்பு செயலாளரோ இல்லை நக்கிறதுக்கு எலும்பு துண்டோ எண்டதை உங்களுக்குதெரிய நியாயம் இல்லை...

அப்ப இது பொய்யே அண்ணே உங்களுக்கு தெரியாத வரலாறா அண்ணையோட சண்டை பிடிச்ச ஆக்கள் நீங்கள் தவறு என்றால் மன்னியுங்கோ ..

மகிந்த ராசபக்சவின் இணைப்பாளர் இனியபாரதி சிறுவர் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, சம்பவங்களில் ஈடுபட்டார்- ஐ.நா.பாதுகாப்பு சபையில் அறிக்கை!
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசிக்கிறு சமரை நேரில் நின்று பார்த்தவர் எங்கட அஞ்சரன் அண்ணா. அவரின் கூற்றுப்படி.. கருணா தான் சமர்க்களத்தை இறுதி வரை வழிநடத்தியது. மிச்ச எல்லாரும் நித்தா கொண்டது..!!

விட்டா.. கருணா இல்லையேல் இயக்கம்.. 1983 இலேயே அழிந்திருக்கும் என்பாங்க.

ஜெயசிக்குறு பெருஞ்சமர் வெற்றியில்.. கருணா பெரிய தியாகங்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஜெயந்தன் படையணி ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அதற்கு கருணா மட்டும் பொறுப்பில்லை.

இதே கருணா தான் 6000 போராளிகளை தவறாக வழிநடத்தியதன் பெயரில்.. 2004 இல் கிழக்கில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..! :lol::D

அப்படி பார்த்தா அண்ணே 2009 நாங்களும் வேணாம் விடுங்க .. :(

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் ஒரு பாத்திரம் மாதிரி.. அதில் போராளி என்கிற நீரை ஊற்றினால் அது ஒரு வடிவத்தில் இருக்கும். பலர் அந்த வடிவத்திலேயே நின்று புகழுடன் மரணித்தார்கள்.. சிலர் வெளியில் சிந்தி அலங்கோலமானார்கள்.. சிந்திய நீரை யாரும் சீந்துவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் நிகழ்ந்த யுத்தம்.. சர்வதேசப் புறச்சூழல்.. பிராந்திய சூழல்.. சிங்களத்துக்கு சார்ப்பாக இருந்த சமயத்தில்.. நிகழ்ந்தது. சர்வதேசத்தை எதிர்க்கும் பலம்.. அல்லது நோக்கத்தோடு போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. உங்களுக்கு அந்தப் புரிதல் கூட இல்லாமல்.. எப்படி இயக்கத்தில இருந்தனான் என்று சொல்லித் திரியுறீங்களோ தெரியல்ல. இயக்கத்தில் இணைந்த நீங்கள் அரசியல் வகுப்புக்களுக்கு போகாமல் எப்படி தப்பினனீங்க. ஒருவேளை அசைலம் அடிக்க லோயர் சொல்லி இயக்கத்தில் இணைஞ்ச ஆளோ நீங்கள்..!! :D:icon_idea:

2004 இல் கருணாவுக்கு சார்ப்பான பிறச் சூழல் இருந்தும்.. கருணா இரண்டு வாரங்களுக்குள் கிழக்கை விட்டு ஓடி சிங்களப் படைகளிடம்.. வழமையாக தமிழ் ஒட்டுக்குழுக்கள் எல்லாம் செய்தது போல.. தானும் போய் பதுங்கிக் கொண்டார்..! இதுதான் அண்ணே.. அவர் தமிழ் மக்களுக்கு செப்பிய வீரம்..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

அப்ப இது பொய்யே அண்ணே உங்களுக்கு தெரியாத வரலாறா அண்ணையோட சண்டை பிடிச்ச ஆக்கள் நீங்கள் தவறு என்றால் மன்னியுங்கோ ..

மகிந்த ராசபக்சவின் இணைப்பாளர் இனியபாரதி சிறுவர் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, சம்பவங்களில் ஈடுபட்டார்- ஐ.நா.பாதுகாப்பு சபையில் அறிக்கை!

விடுதலை புலிகள் அமைப்பை தாண்டி உங்கட அம்மான் தனியாக என்ன சாதிச்சவர் எண்டதை முதல்லை சொல்லுங்கப்பு பிறகு  நாங்கள் இனிய பாரதியை பற்றி பாப்பம்... 

குறைந்தது பிள்ளையானை கூட தாக்கு பிடிக்க முடியாத அம்மானாலை என்ன முடிஞ்சு இருக்கும்...?? 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கே இது அனியாயமாக தெரியவில்லையா...??

பெரிய பகுத்தறிவுவாதி எண்டு எல்லாம் சொல்லிக்கொள்ளும் ஆக்கள் ஏன் எப்பவு ஜதார்த்தத்தை உணர்வதில்லை எண்டது எனக்குள் அனேகமாக இருக்கும் கேள்விகளிலை அதுவும் ஒண்று...

உங்களாலை பெரிய இராணுவ வீரன் அறிவாளி எண்று சொல்லப்படும் கருணா முதல் முதலில் தோற்றது பால்ராஜ் அண்ணையால் வளிநடத்தப்பட்ட படைப்பிரிவினால் உப்பாற்றை கடந்து வந்த ஜெயந்தன் படைப்பிரிவாலை ஆகும்... !! 5000 பேரை பிரிச்சு வைத்து இருந்த கருணா மாபெரும் வீரனாகவும் படை விவேகம்மிகு தளபதியாகவும் இருந்து இருந்தால் தாக்குதல் வரவிருக்கும் வளிகளை அறியாமலா இருந்து இருப்பார்...??

கருணா இரண்டாவதாக தோற்றது கருணாவிலும் விவேகத்திலும் ஆளுமையிலும் வீரத்திலையும் அதிகமாக இருந்த பிள்ளையானிட்டை அண்ணை...!!

கிழக்கில் இருந்து இலங்கையில் தென் பகுதி முழுவதையும் கட்டுக்குள் வைத்து இருந்த நீலன் அண்ணையின் அடுத்த பொறுப்பில் இருந்த பிள்ளையானை கூட எதிர்த்து நிலையாக நிற்க்க முடியாத கருணாவை நீங்கள் கொஞ்சப்பேர் தான் பேற்றி பாராட்ட வேண்டும்...

விடுதலை புலிகளுக்கு பிரச்சினையக இருந்தது கருணாவை விட புலநாய்வு துறையை நன்கு அறிந்து இருந்த பிள்ளையானே எண்டு நான் சொன்னால் நீங்கள் எல்லாம் என்ன நம்பவா போகிறீர்கள்... ???

பிள்ளையானைப் பற்றி முன்னர் நீங்கள் சொன்னது நல்ல நினைவில் இருக்கின்றது.

கருணா அம்மானின் வழிநடத்தலில்தான் ஜெயசிக்குறு நடவடிக்கை முறியடிக்கப்பட்டது என்பதை இலகுவாக மறுக்கமுடியாது. அதனால்தான் அவரின் சில செயற்பாடுகள் பற்றி தலைவர் அறிந்திருந்தும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் விட்டிருந்தார்.

தேவையற்ற அழிவுகளைத் தவிர்ப்பதற்காகத்தான் சகோதரச் சண்டையைத் தவிர்த்தார். உசார் மடையர்களாக இருப்பதைவிட விவேகமாகத்தான் இருந்திருக்கின்றார்.

விடுதலை புலிகள் அமைப்பை தாண்டி உங்கட அம்மான் தனியாக என்ன சாதிச்சவர் எண்டதை முதல்லை சொல்லுங்கப்பு பிறகு நாங்கள் இனிய பாரதியை பற்றி பாப்பம்...

படுகொலை முயற்சிகளில் சிக்காது உயிரோடு இருப்பதே பெரிய சாதனைதானே!

2009 இல் நிகழ்ந்த யுத்தம்.. சர்வதேசப் புறச்சூழல்.. பிராந்திய சூழல்.. சிங்களத்துக்கு சார்ப்பாக இருந்த சமயத்தில்.. நிகழ்ந்தது. சர்வதேசத்தை எதிர்க்கும் பலம்.. அல்லது நோக்கத்தோடு போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. உங்களுக்கு அந்தப் புரிதல் கூட இல்லாமல்.. எப்படி இயக்கத்தில இருந்தனான் என்று சொல்லித் திரியுறீங்களோ தெரியல்ல. இயக்கத்தில் இணைந்த நீங்கள் அரசியல் வகுப்புக்களுக்கு போகாமல் எப்படி தப்பினனீங்க. ஒருவேளை அசைலம் அடிக்க லோயர் சொல்லி இயக்கத்தில் இணைஞ்ச ஆளோ நீங்கள்..!! :D:icon_idea:

2004 இல் கருணாவுக்கு சார்ப்பான பிறச் சூழல் இருந்தும்.. கருணா இரண்டு வாரங்களுக்குள் கிழக்கை விட்டு ஓடி சிங்களப் படைகளிடம்.. வழமையாக தமிழ் ஒட்டுக்குழுக்கள் எல்லாம் செய்தது போல.. தானும் போய் பதுங்கிக் கொண்டார்..! இதுதான் அண்ணே.. அவர் தமிழ் மக்களுக்கு செப்பிய வீரம்..!!! :icon_idea:

இது உங்களில் வழமையான அலட்டல் அண்ணே முன்னாள் பெண் போராளிகளை விபச்சாரிகள் என்று சொன்ன ஆள் நீங்கள் அரசியல் கருத்து எதிபார்ப்பது தப்பு  :D

உங்களுக்கு அறிவியல் ஆய்வுகள் தான் கூட வரும் அதை எழுதுங்கோ நாலுபேருக்கு பிரயோசனைப்படும்  :icon_idea:

எந்த சண்டையில் சோப்பின் பையில் மூலையில் ஓட்டை போட்டு கஞ்சி குடிச்சு சண்டை பிடிந்த பெடியளுக்கு எதிரா பெருகல் ஆற்றில் குறுக்கே ஆயுதம் திருப்பி போட்டு மூடினம்மோ அதன் விளைவை நாம் ஆனந்தபுரத்தில் கொடுத்தோம் என்பது கசப்பான உண்மை ..

தளபதிகள் முரணுக்கு அந்த போராளிகள் என்ன பாவம் செய்தார்கள் கட்டளைக்கு கீழ் படி என்று வளர்த்து விட்டு அவர்கள் அங்கு நின்றது பிழை என்று எப்படி சொல்வீர்கள் அவர்கள் எல்லாம் என்ன தலைவருடன் நேரடி தொடர்பிலா இருந்தார்கள்  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.