Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு பயிற்சி அளிக்க 1000 அமெரிக்க கடற்படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக தமிழ் ஈழத்தின் நலனும் இந்திய நலனும் ஒருங்குவதற்கான சாத்தியப்பாடு இல்லை என்ங்கிறீர், அடுத்தாக அப்படி சாத்தியபட்டாலும் அதுவரை சிங்கள அரசின் பயங்கரவாதத்தை சந்திக்ககூடிய வலுவை தமிழர்கள் பெற்றுரிப்பரா என்ங்கிறீர்.இதன் மூலம் நீர் சொல்ல வருவது என்ன? இல்லை தமீழீழ நலனும் இந்திய நலனும் ஒருங்கு படவில்லை, அதே போல் தமிழர்களிடம் சிங்கள அரசின் பயங்கரவாததை தாங்குவதற்கான வலு இல்லை என்றே வைத்துக் கொள்வோமே, அப்படியாயின் தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்று நீர் கருதுகிறீர்?

அதற்கான விடையைக் கூறும் மிச்சத்தை நான் விளக்குகிறேன்.

முதலில் தமிழீழத்துக்கான சாத்தியப்பாடுகளை உறுதிப்படுத்துங்கள். அதன் பின்னர் யாரை அதனை நோக்கிய நலன் நோக்கிக் கவர்வது என்பது பற்றித் தீர்மானிக்கலாம். தமிழீழம் என்பது இன்னும் அதற்கான அங்கீகாரச் சாத்தியமற்றே இருக்கிறது. குழந்தை பிறந்தாலும் கவனிக்கத் தாயே இல்லை என்ற நிலையில் இருக்கிறது. இப்படியான பலவீனப் பின்னணியில் தமிழீழம் எப்படி சிங்களப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளப் போகிறது?

தீர்வுகள் மூன்று.

1. தமிழர்கள் அனைவரும் தேசத்தை விட்டு ஓட வேண்டும்..இதன் போது தமிழீழம் என்பது சாத்தியமில்லை.

2. புலிகளின் பலத்தோடு போராடி எதிரியை வெல்ல வேண்டும்.

3. சர்வதேசத்துடன் இணைந்து அரசிடம் பெறக்கூடியதைப் பெற்று வாழ வேண்டும். அதன் போது தமிழீழம் என்பது சாத்தியமில்லை.

மேலும் வெறுமனே பொதுப்படையாக அல்லாமல் மேற் கோள்களுடன் உமது கருதுக்களை முன் வையும்,கேட்க்கபட்ட வினாக்களுக்கு நேரடி யான பதில் தேவை, அல்லது விடின் எந்த விதமான ஆரோக்கியமான விவாதத்தையும் இங்கு கொண்டு செல்ல முடியாது.

எமது கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் வெளியில் சொல்லுங்கள் நாங்களே விளக்கிவிடுறம். ஏதோ கெட்டித்தனமாக பதில் கேள்வி கேட்பதாக எங்களுக்குப் போக்குக் காட்ட முடியாது. உங்கள் பதிலை முன் வையுங்கள் மிகுதி நாம் என்ன இங்குள்ள பலரும் வைப்பார்கள்.

  • Replies 87
  • Views 14.6k
  • Created
  • Last Reply

4) சர்வதேச நிலைபாடுகளுக்காக தமிழர்கள் தங்களின் அடிப்படைக் கோட்பாடுகளையோ போராட்டத்தின் இலக்கையோ மாற்றப் போவதில்லை.சர்வதேசத்தின் நலங்களை அனுசரித்து, அவர்களின் நலங்களுக்கும் தமிழரின் நலங்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வண்ணமே புலிகளின் சர்வதேசத்துடனான நகர்வுகள் இருந்து வருகின்றன.

(நீங்கள் மேற் சொன்ன 4ங்கும் புலிகள் மற்றும் புலிகள் சார்ந்த விமர்சகர்கள் இதுவரை காலமும் கூற வந்ததின் சாரம்சம். அதில் உங்களின் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.)

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நிலைபாடுகளுக்காக தமிழர்கள் தங்களின் அடிப்படைக் கோட்பாடுகளையோ போராட்டத்தின் இலக்கையோ மாற்றப் போவதில்லை.சர்வதேசத்தின் நலங்களை அனுசரித்து

இதுதான் நீங்கள் எழுதிய கருத்து.

இதில் முதலாவது தடித்தெழுத்தில் உள்ளதை 1987 ஆயுதக் கையளிப்பின் பின்னர் திலீபன் அண்ணாவே சொல்லிவிட்டார் போராட வடிவங்கள் மாறலாம் போராட்ட இலட்சம் மாறாது என்று. அதை அதன் பின்னர் பலரும் சொல்லி வரும் நிலையில் நீங்களும் சொல்லிவிட்டு உங்கள் கருத்தாக்கிக் கொண்டு விட்டீர்கள்.

நிறத்தில் காட்டப்பட்டுள்ள கருத்து நாம் சர்வதேச சமூகத்தை நம்பித்தான் பேசுகின்றோம். சர்வதேச சமூகம் தயாரித்த யுத்த நிறுத்த உடன்படிக்கையோடுதான் போகின்றோம் நாம் சர்வதேசத்தின் கோரிக்கைகளை சாதகமாவே பரிசீலிக்கின்றோம். சிறீலங்கா அரசை நம்பவில்லை. என்று புலிகள் சமாதானப் பேச்சுக்குப் பின்னர் அடிக்கடி மக்களை நோக்கிச் செல்லி வருவதையே நீங்கள் கூறிவிட்டு ஏதோ நீங்களா உருவாக்கியதாகக் கதையளப்பது ரெம்ப ஓவர்.

சமாதானம் சொல்ல வந்த சாராம்சம் என்பது நீங்கள் கூறுகிறீர்களே அந்த இரு நலங்களும் சந்திக்கும் புள்ளி அதை நோக்கி எப்படி நகர வேண்டும் என்று. சர்வதேச நலன்களை என்பது அவர்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்குகிறது. அதில் புலிகள் மீது பல கட்சி ஜனநாயகத்தை அங்கீகரிக்கக் கோருகிறது சர்வதேச சமூகம். இன்று கோருகிறது இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு குத்தகம் ஏற்படாத வகையில் தீர்வென்று. தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையே சுயநிர்ணய உரிமையும் வடக்குக் கிழக்கு தாயக் கோட்பாடும். அதை சர்வதேசம் இன்று வரை உச்சரிக்கவே இல்லை. இந்த இலட்சனத்தில் அந்த ஒரு புள்ளியை எப்படி அடைவது என்றுதான் சமாதானம் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். ஆனால் அதற்கு நீங்களளித்து பல பதில்கள் வெறும் வெற்று வார்த்தைகளும் பழிப்புச் சொற்களுமே அன்றி ஏன் அவரின் வழிமுறைகள் சாத்தியப்பாடற்றவை ஏன் சாத்தியப்பாடானவை என்று விளக்குபதாகவோ விளங்குவதாகவோ இருக்கவில்லை என்பது உங்களின் பதில் கருத்துக்களில் அதிகம் தெளிவாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சம் அல்ல இலட்சியம் என்பது தவறாக பதியப்பட்டுள்ள

5) மாறும் வலுச் சமன நிலையே ஈற்றில் இந்த ஒருங்கு நிலையைத் தீர்மானிக்கிறது.அந்த வகையில் களத்தில் புலிகள் பலம் பெற்றவர்களாக வருவதே சர்வதேச ரீதியான இந்த ஒருங்குதலை விரைவு படுத்தும்.

இங்கு நீங்கள் கருதும் சம நிலைகள் எவரவருடையது,

:D:D

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்.

கடந்த ஏழு சுற்று பேச்சுக்களில் ஓரளவேனும் முன் கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இரு தரப்பும் பேச்சுகளில் கலந்து கொண்டன. ஆனால் இந்த தடவை முற்றிலும் வித்தியாசமாக நிபந்தனை அற்ற பேச்சுக்கு இரு தரப்பும் வந்திருப்பது அவர்கள் மீதான உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் அழுத்தம் எத்தளவு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம்.

ஆக, இந்த எட்டாவது சுற்று பேச்சுகளின் நிகழ்ச்சி நிரல் அரசினதோ புலிகளதோ கைகளில் இல்லை.

எனது கருத்துகள் தொடர்பாக உமது திரிப்பு ஒரு அபாயகட்டத்துக்குள் சென்றுவிட்டது. உம்மால் கொடுக்கப்பட்ட விளக்கம் விசமத்தனமானது மட்டும் அல்ல விபரிதமானதும் கூட.

பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்த சிங்கள மக்கள் மாத்திரமல்ல தமிழ், முஸ்லீம் மக்களும் ஏமாற்றப்பட்டதாக சொல்லும் செய்திகள் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்களில் கடந்த இருநாட்களில் நிறையவே வந்துள்ளன. யுத்தத்துக்கு எதிரான குரல் தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக வளர்ந்துள்ளது. அதனை பிரதான தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அண்மையில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவாக கோடிட்டு காட்டுகிறது. அந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு வரியும் போர் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென வெளிப்படையாகவே மறைமுகமாகவோ சொல்ல முயலவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி - சுதந்திர கட்சி செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஜெனிவா- 2 பேச்சுகள் ஆரம்பிக்கு முன் நோர்வே தரப்பால் முன்மொழியப்பட்ட நான்கு அம்ச கோட்பாடுகளுடன் இணைத்து வாசித்தால், தமிழ் தேசியம் வருங்காலத்தில் கட்டவிழ்க வேண்டிய முடிச்சுகளின் கனபரிமாணம் எவ்வளவு என்பதை புரிந்துகொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் பின்வரும் இணைப்பில் உள்ள செய்தியையும் படித்திருப்பார் என நம்புகின்றேன்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=20081

தமிழர்களுக்கு ஒரு அரை குறைத் தீர்வைக் கொடுத்து, எதிர்காலத்தில் அதனையும் இல்லாமல் செய்வதற்குத்தான் சிங்களக் கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அப்படியான அரைகுறைத் தீர்வை ஏற்றுக்கொள்வதென்றால் போராட்டத்தை எப்பவோ கைவிட்டிருக்கலாமே.

மேலும் சிங்கள மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் என்பதற்கு ஆதாரமாக ஏதாவது கருத்துக் கணிப்பிருக்கின்றதா? சிங்கள இராணுவத்தின் வெற்றிகளைக் கண்டு புலிகளை ஒடுக்கிவிடலாம் என்றுதான் பலர் நம்பிருந்தனர். தற்போதும் நம்புகின்றனர். சமாதானக் கோஷம் போடும் குமார் ரூபசிங்க போன்றோரால் மக்கள் கூட்டத்தைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் வைக்க முடிந்ததா? ஐ.தே.க வும் சு.க. வும் சமாதானத் திட்டத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்கின்றார்களா? நீர்தான் இங்கே புலிகள்தான் போர்மோகம் கொண்டவர்கள்போல் சித்தரிக்க முற்படுகின்றீர். எப்படியாவது புலிகளின் பலத்தை ஒடுக்கி தமிழர்களை நிரந்தர அடிமையாக வைத்திருக்க சிங்கள அரசு திட்டம் போடுகின்றது என்பதை உணராமல் சும்மா வசனங்களை (பந்திகளை) அள்ளி வீச வேண்டாம்.

எனது கருத்துகள் தொடர்பாக உமது திரிப்பு ஒரு அபாயகட்டத்துக்குள் சென்றுவிட்டது. உம்மால் கொடுக்கப்பட்ட விளக்கம் விசமத்தனமானது மட்டும் அல்ல விபரிதமானதும் கூட.

பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்த சிங்கள மக்கள் மாத்திரமல்ல தமிழ், முஸ்லீம் மக்களும் ஏமாற்றப்பட்டதாக சொல்லும் செய்திகள் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்களில் கடந்த இருநாட்களில் நிறையவே வந்துள்ளன. யுத்தத்துக்கு எதிரான குரல் தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக வளர்ந்துள்ளது. அதனை பிரதான தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அண்மையில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவாக கோடிட்டு காட்டுகிறது. அந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு வரியும் போர் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென வெளிப்படையாகவே மறைமுகமாகவோ சொல்ல முயலவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி - சுதந்திர கட்சி செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஜெனிவா- 2 பேச்சுகள் ஆரம்பிக்கு முன் நோர்வே தரப்பால் முன்மொழியப்பட்ட நான்கு அம்ச கோட்பாடுகளுடன் இணைத்து வாசித்தால், தமிழ் தேசியம் வருங்காலத்தில் கட்டவிழ்க வேண்டிய முடிச்சுகளின் கனபரிமாணம் எவ்வளவு என்பதை புரிந்துகொள்ள முடியும்.

உமது சுத்துமாத்துக்கள் கட்டவிழ்ந்து போயிற்றுது.வேசம் கலச்சாப் பிறகும் பம்மாத்துக் காட்டதையும்.சிங்கள பேரினவாதம் எப்படிப்பட்டது எண்டது எங்களுக்கு நல்லாத் தெரியும்.தவிடு பொடியான உமது எதிர்வு கூறல்களே சொல்லும் உமது அரசியல் ஞானத்தை.பேராசிரியர் பீரீசே சிங்கள மக்கள் போரையே விரும்புகின்றனர் என கூறி உள்ளார்.அரசு வரவு செலவுத்திட்டதிற்கு ஒதுக்கிய நிதியில் இருந்தே இது புலனாகும்.மிகக் குறைந்த ஒரு தீர்வைக்கூட வழங்க மகிந்த சிந்தனை இடம் கொடுக்காது. நீரும் உமது விண்ணாணமும்.எங்க பரந்தன் ராசன் கூட்டமைப்புக்குள்ள வந்திட்டரோ? கேட்ட கேள்விகள் அப்படி அப்படியே அங்காங்கே கிடக்குதே? இன்னும் உமக்கு பதில் சொல்ல நேரம் இல்லையா?கன முமமூடியளுக்க எழுதினால் அதிலையே நேரம் போயிடும் பிறகு உந்த முகமூடியில பதில் எழுத எங்க நேரம் இருக்கு?

எனது கருத்துகள் தொடர்பாக உமது திரிப்பு ஒரு அபாயகட்டத்துக்குள் சென்றுவிட்டது. உம்மால் கொடுக்கப்பட்ட விளக்கம் விசமத்தனமானது மட்டும் அல்ல விபரிதமானதும் கூட.

பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்த சிங்கள மக்கள் மாத்திரமல்ல தமிழ், முஸ்லீம் மக்களும் ஏமாற்றப்பட்டதாக சொல்லும் செய்திகள் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்களில் கடந்த இருநாட்களில் நிறையவே வந்துள்ளன. யுத்தத்துக்கு எதிரான குரல் தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் மத்தியில் வலுவாக வளர்ந்துள்ளது. அதனை பிரதான தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அண்மையில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவாக கோடிட்டு காட்டுகிறது. அந்த ஒப்பந்தத்தில் எந்த ஒரு வரியும் போர் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென வெளிப்படையாகவே மறைமுகமாகவோ சொல்ல முயலவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி - சுதந்திர கட்சி செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, ஜெனிவா- 2 பேச்சுகள் ஆரம்பிக்கு முன் நோர்வே தரப்பால் முன்மொழியப்பட்ட நான்கு அம்ச கோட்பாடுகளுடன் இணைத்து வாசித்தால், தமிழ் தேசியம் வருங்காலத்தில் கட்டவிழ்க வேண்டிய முடிச்சுகளின் கனபரிமாணம் எவ்வளவு என்பதை புரிந்துகொள்ள முடியும்.

SAMATHAANAM

எழுதியது:

:arrow: 1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

narathar எழுதியது:

மக்கள் பட்டினிச் சாவையும்,படுகொலைகளையும் எதிர் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முதலில் மக்களின் அவலங்கள் தீர்க்கப் பட வேன்டும்,சிங்கள இராணுவத்தின் போர் நிறுத மீறல்கள் முடிவுக்குக்கொண்டு வந்து போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் படுத்தப் பட வேன்டும்.இது தான் சர்வதேசத்தினதும் புலிகளினதும் நிலைப் பாடு.இங்கே இபோது சிறிலங்கா அரசு தான் சர்வதேசத்திடம் முரண் பட்டுக்கொண்டு நிக்கிறது.இந்த நேரத்தில் இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசுவதால் எந்தப்பயனும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை.புலிகள் ஏற்கனவே இடைக்கால தன்னாட்சி சபைக்கான வரைபை முன் மொழிந்துள்ளனர். நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது ,ஒஸ்லோ கூட்டறிக்கை பற்றி ஏன் புலிகள் அலட்டிக் கொள்ள வேண்டும்?

:lol::lol::lol::lol:

மேலும் போரும் சமாதனாமும் தனித் தனியான கம்பார்ட்மன்டுகள் கிடையாது என்று பாலகுமார் அண்மையில் நிலவரம் நிகழ்ச்சியில் சொன்னதைக் கவனியும்.போரின் தொடர்ச்சி தான் சாமாதானப் பேச்சுவார்த்தை.போரின்றி சமாதானம் இல்லை என்பதே உலக வரலாறு சொல்லும் பாடம்.ஆகவே உமது அரைகுறை அரசியல் அறிவை குப்பையில் கொண்டே போடும்.

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

யுத்தநிறுத்தம் ஏற்பட்டு கிட்டதட்ட ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. இன்னும் இயல்பு நிலைகுறித்து மட்டும் பேசாது இறுதி அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுக்களை தொடங்கவேண்டும்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் பேச்சு வார்த்தையில் இனி சமாந்திரமாக கொண்டு செல்லப்பட வேண்டியது மிக அவசியம்..........

ஏன் இந்த கயிறு திரிப்பு?

எனது கருத்தை நீர் திரித்தது பற்றிய எனது குற்றச்சாட்டுக்கு உமது பதில் எங்கே?

இல்லை எனின் தவறுதலாக எழுதிவிட்டதை ஒப்புக்கொள்ளும்.

ஏன் இந்த கயிறு திரிப்பு?

எனது கருத்தை நீர் திரித்தது பற்றிய எனது குற்றச்சாட்டுக்கு உமது பதில் எங்கே?

இல்லை எனின் தவறுதலாக எழுதிவிட்டதை ஒப்புக்கொள்ளும்.

SAMATHAANAM

எழுதியது:

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

narathar எழுதியது:

மக்கள் பட்டினிச் சாவையும்,படுகொலைகளையும் எதிர் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் முதலில் மக்களின் அவலங்கள் தீர்க்கப் பட வேன்டும்,சிங்கள இராணுவத்தின் போர் நிறுத மீறல்கள் முடிவுக்குக்கொண்டு வந்து போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமுல் படுத்தப் பட வேன்டும்.இது தான் சர்வதேசத்தினதும் புலிகளினதும் நிலைப் பாடு.இங்கே இபோது சிறிலங்கா அரசு தான் சர்வதேசத்திடம் முரண் பட்டுக்கொண்டு நிக்கிறது.இந்த நேரத்தில் இடைக்காலத் தீர்வு பற்றிப் பேசுவதால் எந்தப்பயனும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை.புலிகள் ஏற்கனவே இடைக்கால தன்னாட்சி சபைக்கான வரைபை முன் மொழிந்துள்ளனர். நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது ,ஒஸ்லோ கூட்டறிக்கை பற்றி ஏன் புலிகள் அலட்டிக் கொள்ள வேண்டும்?

ஏன் இந்த கயிறு திரிப்பு?

எனது கருத்தை நீர் திரித்தது பற்றிய எனது குற்றச்சாட்டுக்கு உமது பதில் எங்கே?

இல்லை எனின் தவறுதலாக எழுதிவிட்டதை ஒப்புக்கொள்ளும்.

SAMATHAANAM எழுதியது:

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

மேல் உள்ள எனது கருத்தில் எங்கே நீர் சொன்ன ''தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்று...'' கருத்துப்பட ஏதும் இருக்கிறதா?

நீர் உமது கருதாக எழுதியதை எனது கருத்துக்கு கீழ் போட்டு பம்மாத்து காட்ட வேண்டாம்.

முதலில் நீர் தவறு விட்டதை ஒப்புக்கொள்ளும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SAMATHAANAM

உங்களிடம் இருக்கு திரிப்பு தன்மைகளை எப்படியும் நல்ல மனதோடு பாராட்டபட வேண்டியவை :wink:

சமாதானம் என்ன சொன்னாரென்று அவர் எழுதியவற்றைப் படித்தால் தெரியும்.ஒஸ்லோ ஒப்பந்தம் என்றும் இடைக்காலத் தீர்வு பற்றியும் தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்றுமே எழுதி இருந்தார்...............

''தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்று...'' என்ற கருத்துப்பட யாழ் கருத்து களத்தில் நான் எங்காவது எழுதி உள்ளேன் என்பதை உம்மால் காட்டமுடியாவிட்டால் தவறை பெருந்தன்மையாக ஒப்புக் கொள்வதுதான் நல்ல கருத்தாடனுக்கு அழகு.

சமாதானம், அது எப்படி பேச்சுவார்த்தை என்று வரையறுக்கப்பட்ட நாட்கள் மணத்தியாலங்கள் சந்திக்கும் பொழுது மனிதாபிமான விடையங்களிற்கு முன்னுரிமை கொடுத்து பேசி அவற்றில் முன்னேற்றங்களை காண முயலாமல் இறுதித் தீர்வு பற்றியும் சமாந்தரமாக side show?

பேச்சுவார்த்தைக்கு கிடைக்கும் நேரத்தை எப்படி உடனடி மனிதாபிமான பிரச்சனைகளை பற்றி கதைத்து தீர்வு எட்ட முற்படாது மக்கள் பட்டினிச்சாவை, படுகொலைகளை, ஆட்கடத்தல்கள், சித்திரவதை போக்குவரத்து தடை, பொருளாதார தடை, விமானத் தாக்குதல் எறிகணை வீச்சு என்று அவலப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அரசியல் யாப்பு, சமஸ்டி, பற்றிய கதைப்பது?

இது வந்து காயம் அடைந்து குருதி இழப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரிற்கு குருதி இழப்பை கட்டுப்படுத்தி உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்ற செயலில் இறங்காது காயம் மாறினா பிறகு skin crafting செய்து வைத்தியத்தை எப்படி முடித்து வைப்பது என்பது பற்றியும் இப்பவே கதைப்பம் எண்ட மாதிரி எல்லோ இருக்கு.

மேலும் போரும் சமாதனாமும் தனித் தனியான கம்பார்ட்மன்டுகள் கிடையாது என்று பாலகுமார் அண்மையில் நிலவரம் நிகழ்ச்சியில் சொன்னதைக் கவனியும்.போரின் தொடர்ச்சி தான் சாமாதானப் பேச்சுவார்த்தை.போரின்றி சமாதானம் இல்லை என்பதே உலக வரலாறு சொல்லும் பாடம்.ஆகவே உமது அரைகுறை அரசியல் அறிவை குப்பையில் கொண்டே போடும்.

பாலகுமார் சொன்னதாக நீர் எழுதியுள்ளதை என்னால் முதலில் உறுதிப்படுத்திய பின்புதான் அவை தொடர்பாக விரிவான எனது பதிலை தரமுடியும். ஏனெனில் என்னால் எழுதப்பட்டதாக நீர் குறிப்பிட்ட கருத்துகள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை ..''''தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்று...'' என்ற உமது கயிறு திரிப்பில் இருந்து அறியக்கூடியடாக இருக்கிறது.

''தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்று...'' என்ற கருத்துப்பட யாழ் கருத்து களத்தில் நான் எங்காவது எழுதி உள்ளேன் என்பதை உம்மால் காட்டமுடியாவிட்டால் தவறை பெருந்தன்மையாக ஒப்புக் கொள்வதுதான் நல்ல கருத்தாடனுக்கு அழகு.

SAMATHAANAM எழுதியது:

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

1) அடுத்த கட்ட அரசியல் எண்டால் என்ன,புலிகள் என்ன செய்ய வேண்டும்?இப்போது அதனை அவர்கள் செய்ய வில்லையா? நான் முன்னர் கேட்ட கேள்விகளிவை தான் அதற்கு நீர் தந்த பதிலும் இங்க தான் இருக்கு.எதோ இடைக்காலத் தீர்வு புதிய திருப்பம் என்று எதோ அலம்பினீர்.எல்லாம் புலிகள் செய்தது தான் இதில என்ன புதிசாக்கிடக்கு எண்டு கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

2)புலிகள் ஆயுதப் போரட்டத்தை இடை நிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இதை விட நீர் சொல்லும் புதிய வழி முறை என்ன? இந்தக் கேள்விக்கும் நீர் பதில் அழிக்க வில்லை.

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

எம்மில் பலரால் என்று யாரை விழிக்கிறீர்? பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பாக இருக்கும் புலிகளையா? எங்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர் தேசிய விடுதலைப்போராட்டாத்தின் முன்னணிச் சக்திகள் தான் தீர்மானிக்க முடியும்.பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படுவன, தனிப்பட்ட சந்திப்புக்களில் பேசப்படுவன,பேசப்படாதவை,,புலன

சமாதானம், அது எப்படி பேச்சுவார்த்தை என்று வரையறுக்கப்பட்ட நாட்கள் மணத்தியாலங்கள் சந்திக்கும் பொழுது மனிதாபிமான விடையங்களிற்கு முன்னுரிமை கொடுத்து பேசி அவற்றில் முன்னேற்றங்களை காண முயலாமல் இறுதித் தீர்வு பற்றியும் சமாந்தரமாக side show?

பேச்சுவார்த்தைக்கு கிடைக்கும் நேரத்தை எப்படி உடனடி மனிதாபிமான பிரச்சனைகளை பற்றி கதைத்து தீர்வு எட்ட முற்படாது மக்கள் பட்டினிச்சாவை, படுகொலைகளை, ஆட்கடத்தல்கள், சித்திரவதை போக்குவரத்து தடை, பொருளாதார தடை, விமானத் தாக்குதல் எறிகணை வீச்சு என்று அவலப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அரசியல் யாப்பு, சமஸ்டி, பற்றிய கதைப்பது?

இது வந்து காயம் அடைந்து குருதி இழப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரிற்கு குருதி இழப்பை கட்டுப்படுத்தி உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்ற செயலில் இறங்காது காயம் மாறினா பிறகு skin crafting செய்து வைத்தியத்தை எப்படி முடித்து வைப்பது என்பது பற்றியும் இப்பவே கதைப்பம் எண்ட மாதிரி எல்லோ இருக்கு.

உமது கேள்வியில் உள்ள நியாப்பாட்டை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் அதேவேளை அரசியல் தீர்வை நோக்கி போகாத பேச்சுகள் ' யுத்தம் - பேச்சுகள்- யுத்தநிறுத்த மீறல்கள்- மீண்டும் யுத்தம்' எனும் விஷ சுழலுக்குள் மீண்டும் மீண்டும் போய்விடக்கூடிய ஆபத்து அதிகம்.

யுத்த நிறுத்தம் வந்து ஐந்து மாதத்தில் இறுதித்தீர்வு பற்றி பேசச்சொல்லியிருந்தால் அது உமது நோயாளியின் கதைக்கு கச்சிதமாக பொருந்தும். ஆனால் யுத்த நிறுத்தத்துக்கு வயது ஐந்து வர இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கின்றது.

பாலகுமார் சொன்னதாக நீர் எழுதியுள்ளதை என்னால் முதலில் உறுதிப்படுத்திய பின்புதான் அவை தொடர்பாக விரிவான எனது பதிலை தரமுடியும். ஏனெனில் என்னால் எழுதப்பட்டதாக நீர் குறிப்பிட்ட கருத்துகள் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை ..''''தமிழர் தரப்பு மனிதாபிமானப் பிரச்சினைகளைப் புறந்தள்ளி விட்டு தீர்வு பற்றிப் பேச வேண்டுமென்று...'' என்ற உமது கயிறு திரிப்பில் இருந்து அறியக்கூடியடாக இருக்கிறது.

ஓம் ஓம் அதோட நீர் என்பது ஒருமையா பன்மையா என்பதியும் ஒருக்காச் சரி பாரும். :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

இப்போ என்ன சொல்ல வாறிங்கள் சமாதானம்?????????

A9 வீதியை திறக்க கேட்டா கிடைக்க போகிற தீர்வும் கிடைக்காது என்று சொல்லுறிங்களா? இல்லை கிடைச்ச 2 நாள் சந்தர்பத்தை பயன் படுத்தி 50 வருடம் கிடைக்காத தீர்வை கேட்டு வாங்கி போங்கள் என்று சொல்லூரிங்களா?

அல்லது தமிழீழ கனவில் இருந்து இந்திய பஞ்சாயத்து முறை கூட கிடைக்காது என்று பூச்சாண்டி காட்டுறிங்களா??

SAMATHAANAM எழுதியது:

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

1) அடுத்த கட்ட அரசியல் எண்டால் என்ன,புலிகள் என்ன செய்ய வேண்டும்?இப்போது அதனை அவர்கள் செய்ய வில்லையா? நான் முன்னர் கேட்ட கேள்விகளிவை தான் அதற்கு நீர் தந்த பதிலும் இங்க தான் இருக்கு.எதோ இடைக்காலத் தீர்வு புதிய திருப்பம் என்று எதோ அலம்பினீர்.எல்லாம் புலிகள் செய்தது தான் இதில என்ன புதிசாக்கிடக்கு எண்டு கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.

1.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

2)புலிகள் ஆயுதப் போரட்டத்தை இடை நிறுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இதை விட நீர் சொல்லும் புதிய வழி முறை என்ன? இந்தக் கேள்விக்கும் நீர் பதில் அழிக்க வில்லை.

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

SAMATHAANAM

எழுதியது:

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

narathar எழுதியது:

எம்மில் பலரால் என்று யாரை விழிக்கிறீர்? பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பாக இருக்கும் புலிகளையா? எங்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழர் தேசிய விடுதலைப்போராட்டாத்தின் முன்னணிச் சக்திகள் தான் தீர்மானிக்க முடியும்.பேச்சுவார்த்தை மேசையில் பேசப்படுவன, தனிப்பட்ட சந்திப்புக்களில் பேசப்படுவன,பேசப்படாதவை,,புலன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டு வேட்டி பற்றி கனவில் இருந்தால் கட்டிய கோவணமும் பறி போகும்.....!!!!!!!!!!!!!

சமாதானம் எனக்கு இதுக்கு விளக்கம் தருவிர்களா?

தமிழர்களுக்குத் தேவையானது இறுதி வெற்றி.அதனைப்பெற்றுக் கொடுப்பதே புலிகளின் முக்கிய கடமையாக இருக்கிறது. இறுதி வெற்றிற்கான தயாரிப்பிற்கான சிறு இடைவெளியே ஜெனிவாப் பேச்சு மேசை, அது ஒரு விம்பம் மட்டுமே.பேச்சு வார்த்தை மேசையில் என்ன நடந்தாலும் அது தமிழ் ஈழம் என்னும் நோக்கை வளப் படுத்தவே.பேச்சுக்கள் எதிரியைத் தாமதப்படுத்தவும் தம்மை தயார்படுத்தவுமே.தமிழர்களின் ஒன்று பட்ட பலத் திரட்சி தான் புலிகளின் இறுதி வெற்றியாக பரிணமிக்கும் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.எனவே அதற்குத் தான் ஒவ்வொரு தமிழனும் தயாராக வேண்டும்.ஜெனிவாப்பேச்சு மேசை என்பது ஒரு சந்திப்புக் களம் மட்டுமே.உண்மையான பலப்பரீட்ச்சை என்பது தாயகத்தில் நடை பெற்றுக்கொண்டிருகிறது.எனவே பலப்பரீட்ச்சைக்கான தயாரிப்பிற்கான காலத்திற்காக ஜினிவாப் பேச்சுவார்த்தை பயன் படுத்தப் படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியின் பலப்பரீட்சை என்னும் ஆவணப் படச் சுருள்.

நன்றி பதிவு.கொம்

http://www.pathivu.com/?ucat=sirappu_paarv...vai&file=311006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.