Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

இங்கு கருத்தெழுதும் பெண்களில் அநேகருக்கு சொந்தக் கருத்துக் கிடையாது போலும்.....

மிச்சப்பேர் ஏட்டுச் சுரைக்காய்களாக்கும்...

எழுதுகோல்களை விட்டுட்டு புல்லாங்குழலை எடுத்துக் கொண்டுபோய் அடுப்பை ஊதுங்கோ.... ஓ இங்க அடுப்பும் ஊதத்தேவையில்லையோ!

ஒன்று செய்யுங்கோ வர்ணங்களைப்புூசி சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பொன் மக்களாக உலா வாருங்கோ....

முழங்கை மட்டும் காப்படுக்குங்க.... அப்பத்தானே சமுதாயம் உங்களுக்கு காப்பு வேணும் என்று சொல்லி சடங்கு நடாத்தி உங்களை முடக்கலாம். மென்மையென்று புகழாரம் புூட்டினா நம்புங்கோ இரகசியமா உங்க வன்மை ஒடுங்கும். கருத்தெழுதமே பயப்பிடுகிற உங்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியம்....

ஆதிதான் அவசரப்பட்டு உங்களுக்காகக் கதைக்கிறன்...... சேச்சே.... ஆதிக்கு ஆகாத சீரியஸான விடயங்களுக்குள் ஆதி ஏன் தலையை நுழைக்கிறன்... (ஆதி கிளம்பு cனக்கு நகைச்சுவைப்பகுதிதான் இலாயக்கு)

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply

எவரையும் நல்லவர் கெட்டவர் என்று கண்டறிந்து நட்பை யாரும் உருவாக்குவதில்லை. நட்பு வளரும் போதுதான் நல்லவரா கெட்டவரா என்பது தெளிவாகின்றது. அவ்வாறு, ஒரு நண்பர் நல்லவர் அல்ல, ஆரோக்கியமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர் என்று அறியுமிடத்து என்னப்பா செய்வது? கழட்டி விடத்தானே வேண்டும்? புலத்தில் பல பல சம்பவங்கள் உண்டு. சொந்த அனுபவமும் உண்டு.

எவரையும் கண்டவுடன் நட்பு ஏற்படுவதில்லை. அப்படி உடன் நட்பை ஏற்படுத்த முனைந்தால் அது சந்தர்ப்பவாதத்திற்காக ஏற்படுத்தும் நட்பாகவே அமையும். மற்றும்படி பழகிவரும் போது இருவருக்கும் ஒத்தப்போகும் பல விடயங்கள் அமையுமிடத்து நட்புகள் உருவாகின்றன. நட்புகள் தொடரும் போது யாராவது ஒருவர் ஏமாற்றவோ அல்லது தவறுகள் செய்ய முனைந்தாலோ மற்றவர் அதனைச் சுட்டிக்காட்டி நட்பு முறியாமல் அதனைத் திருத்த முயற்ச்சிக்கலாம். அது சரி வராதவிடத்து அந்நட்பினை தவிர்ப்பது தான் சிறந்தது.

ஆனால் இங்கு நான் "புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது"

இது உங்களுக்கு தேவைதானா? விட்டால் சாவீட்டுக்கு அழுவதும் முக்கியமோன்னு கேட்பீங்க.

அட

ஆதியோட சண்டை பிடிக்கிறதுக்கு

வெண்ணிலாவுக்குச் சூடு பிறந்திருக்கு! 8) 8) 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சும்மா ஆதியை வம்புக்கிளுக்காதயுங்கோ சரியா.

அதார் இங்கால...... :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அதார் இங்கால......

ஆமா நீங்க உப்படி சும்மா சும்மா உதார் :P :lol: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுகதைக்கு வரை விலக்கணம் தெரிந்தவர் கதை எழுதியிருப்பதாய் தெரியவில்லை கோபிதா! அப்படி தெரிந்திருந்தால் சிறுகதை தொடரும் என்று ஒரு பந்தியில் எழதி விட்டு போட்டிருக்க மாட்டீர்கள். நாங்கள் அறிவு முதிர்ந்தவர்களா? இல்லையா? என்பது பற்றி தாங்கள் தனியாக வேண்டுமானால் விவாதம் நடாத்தி கொள்ளலாம்! இதில் சம்பந்தப்பட்டதை மட்டும் போசலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதமாட்டேன் மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன்.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

ஆதிவாசி அவர்களே நீங்கள் யாரை சுட்டுகின்றீரோ தெரியாது இருப்பினம் அந்த கருத்து எமக் அளவாக படுவதால்,

எமது கருத்து எங்கு தேவை என்பதை நாம் முடிவு செய்வோம். எங்கு எப்போது எதற்காக கருத்து வைக்க வேண்டும் என்பதையும் நாம் முடியு செய்வோம். அதே போல எமக்கு முரண்பாடன கருத்துக்களின் எதிர்வாதம் செய்வோம். எமது எதிர்வாதம் உங்களை எங்காவது சுட்டி நின்றால் நீங்களும் எதிர்வாதம் புரியலாம். முகக்குறிகளையும் அரட்டைகளையும், அதை விட விதண்டா வாதங்களையும் புரியும் நோக்கம் யாழ் களத்தில் எமக்கில்லை. கருத்துகளம் என்ற கட்டமைப்புக்குள் கருத்தால் களமாடுகின்றோம் அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

து}யவன் அவர்களே, யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. நிர்வாகம் சரியாக செயற்ப்பட்டால் இந்த 9 பக்கங்கள் நீண்டு இந்த தலைப்பு சென்றிருக்காது. இங்கு பலருக்கு கருத்து வைக்க மட்டுமே தெரிகின்றது நீங்கள் உட்பட. அதை செயற்ப்படுத்த யாராலும் முடிவதில்லை நான் உட்பட இந்த 9 பக்க விவாதம் என்ன முடிவைத்தந்தது? இதில விவாதகருத்துகளை விட்டு ஏனைய வற்றை நீக்கும் போது அல்லது பிரித்தெடுக்கும் போது ஆகக்கூடிய 3 பக்கங்கள் மட்டுமே தலைப்போடு ஒட்டி வரும் கருத்துகளாகும். தேவையேனில் நீங்கள் பக்கம் 1 தொடக்கம்99 1 வரை படித்துப்பாருங்கள்.

நாங்கள் நிர்வாகத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் நிர்வாகத்துக்கு ஆதரவானவராக காட்டுவது தான் ஏனோ!?

இங்கு கருத்தெழுதும் பெண்களில் அநேகருக்கு சொந்தக் கருத்துக் கிடையாது போலும்.....

மிச்சப்பேர் ஏட்டுச் சுரைக்காய்களாக்கும்...

எழுதுகோல்களை விட்டுட்டு புல்லாங்குழலை எடுத்துக் கொண்டுபோய் அடுப்பை ஊதுங்கோ.... ஓ இங்க அடுப்பும் ஊதத்தேவையில்லையோ!

ஒன்று செய்யுங்கோ வர்ணங்களைப்புூசி சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பொன் மக்களாக உலா வாருங்கோ....

முழங்கை மட்டும் காப்படுக்குங்க.... அப்பத்தானே சமுதாயம் உங்களுக்கு காப்பு வேணும் என்று சொல்லி சடங்கு நடாத்தி உங்களை முடக்கலாம். மென்மையென்று புகழாரம் புூட்டினா நம்புங்கோ இரகசியமா உங்க வன்மை ஒடுங்கும். கருத்தெழுதமே பயப்பிடுகிற உங்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியம்....

ஆதிதான் அவசரப்பட்டு உங்களுக்காகக் கதைக்கிறன்...... சேச்சே.... ஆதிக்கு ஆகாத சீரியஸான விடயங்களுக்குள் ஆதி ஏன் தலையை நுழைக்கிறன்... (ஆதி கிளம்பு cனக்கு நகைச்சுவைப்பகுதிதான் இலாயக்கு)

ஆதி உங்கள் கேள்விக்கு எப்பவோ பதில் கூறிவிட்டோம். உங்களைப்போல் எழுத்துக்களை வர்ண முறையில் கலர் அடித்து இணையத்தில் மட்டும் கருத்துக்களையும் கவிதைகளையும் சும்மா சும்மா நெருப்பாக இழுத்து விட்டு கொண்டிருக்கவில்லை. உங்களுக்கு மூகமுடி போட்டு கொண்டு எழுத்துக்களை வர்ணம் அடிப்பதில் சுகம் இருக்கு என்று எமக்கோ என்றோ தெரிந்த விடயம். உங்களைப்போல் நாங்கள் ஒன்றும் வர்ணம் அடித்து கொண்டு கணணிக்கு முன் இருக்கவில்லை. நாளை கூட வேல்ட் விசன் நிறுவனத்தாருடன் நம் தாயகக்குழந்தைகள் படும் இன்னல்களை எல்லாவித ஆதரங்களுடன் சமர்பிக்க இருக்கின்றோம். ஆனால் நீங்கள் இப்பவும் வர்ணம் அடிப்பதிலே நில்லுங்கள். உங்கள் உணர்வுகள் இந்த கருத்து களத்தில் வர்ணம் பூசுவதற்கு தான் லாயக்கு. :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

து}யவன் அவர்களே, யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. நிர்வாகம் சரியாக செயற்ப்பட்டால் இந்த 9 பக்கங்கள் நீண்டு இந்த தலைப்பு சென்றிருக்காது. இங்கு பலருக்கு கருத்து வைக்க மட்டுமே தெரிகின்றது நீங்கள் உட்பட. அதை செயற்ப்படுத்த யாராலும் முடிவதில்லை நான் உட்பட இந்த 9 பக்க விவாதம் என்ன முடிவைத்தந்தது? இதில விவாதகருத்துகளை விட்டு ஏனைய வற்றை நீக்கும் போது அல்லது பிரித்தெடுக்கும் போது ஆகக்கூடிய 3 பக்கங்கள் மட்டுமே தலைப்போடு ஒட்டி வரும் கருத்துகளாகும். தேவையேனில் நீங்கள் பக்கம் 1 தொடக்கம்99 1 வரை படித்துப்பாருங்கள்.

நாங்கள் நிர்வாகத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் நிர்வாகத்துக்கு ஆதரவானவராக காட்டுவது தான் ஏனோ!?

இந்தக் களத்தில் இருக்கின்றீர்கள். எந்தப் பக்கத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்று கேட்டால் உங்களால் உடனே சொல்ல முடியுமா? நிர்வாகம் என்றதும் மனிசர் தானே! அவர்களால் வேலை, நேரமின்மையைத் தாண்டித் தானே கண்காணிக்க வேண்டும். எனவே பிழை எனறு கண்டால், அதைத் தனியே அறிவிக்கலாமே! ஏன் என்றால் அவர்களுக்கும் பணியை இலகுவாக்கும்

மேலும், ஒரு கருத்து வெட்டினாலே, 100 விளக்கம் கேட்கின்றீர்கள். இக் கருத்துக்களை வெட்டினால், சும்மா விடுவீர்களா? பொறுப்போடு எழுத வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையே தவிர, குழந்தைப் பிள்ளைகள் போல நிர்வாகம் பாடமா எடுக்க முடியும்?

ஏற்கனவே தங்களின் கருத்துக்கள் வெட்டுப்படுகின்றன என மனஸ்தாபத்தோடு ஒதுங்கிய சிலரைக் காண முடிகின்றது. அப்படி கள உறவுகளை ஒதுக்க வேண்டும் என்பது தான் உம் விருப்பமா?

ஆனால் இந்த முகமூடியூடாக, நீர் எவ்வகை சிறப்பு ஆக்கங்களையும் விவாதங்களையும் இத் தலைப்பில் செய்தீர் என்று காட்ட முடியுமா??

மேலும், நிர்வாகத்துக்கு ஆதரவானதென்றில்லை. ஆனால் யதார்த்தம் என்று ஒண்டு இருக்குதல்லவா? யாழ்களத்தை குலைத்துக் காட்டுவேன் என்று சவால் விடுவதும், பின்னர், வேறு பெயரில் வந்து நல்ல பிள்ளை போல எழுதுவதும் ஒரு வகையில் அறிந்தவன் என்றபடியாலும் இப்படி எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்துக்கு குரல் கொடுப்பு

கருத்துக்கு கருத்தெழுதாமல் கருத்தாளர்களைப் பற்றி கருத்தெழுதுவது

சுயமா தங்கள் கருத்தை நிலைநிறுத்த முடியாமல் ஓடி ஒளிந்து எம் எஸ் என் என்று அளந்து கட்டிவிட்டு அணியாக வந்து ஆதரவு வழங்குவதாக விசமத்துக்கு சீண்டு முடிதல்

அரட்டைக்கு என்றே தலைப்புக்களை ஆரம்பித்தல்

ஆக மிஞ்சிவிட்டால் நீங்கள் படைத்த ஆக்கம் என்று பிறரைப் பார்த்துக் கேட்டல். அவர்களா அந்தக் கேள்வியை தங்களைப் பார்த்துக் கேட்பது கிடையாது.

எங்காவது தங்கள் கருத்துக்குச் சார்பாக உள்ள பழைய கருத்துக்களையும் ஒட்டி புதுமையாகக் காட்டுதல். தங்களது போன்று அவற்றிற்கு குரல் கொடுத்தல்.

எவராவது ஒரு ஆக்கம் பற்றி சொந்த விமர்சனத்தை வைத்தால் அதில் எதிர் விமர்சனம் அமைந்துவிட்டால் அதற்கு காழ்புணர்ச்சி பட்டம் வழங்குதல்

யாராவது மாறுபட்ட கோணத்தில் அரசியல் பேசிவிட்டால் அவர் நக்கிப் பிழைப்பவர் என்று கை கூசாமல் எழுதுதல்

இவற்றை எல்லாம் செய்து கொண்டு அடுத்தவர்களுக்கு பஞ்சமில்லாத அறிவுரை வழங்கி தங்களை தாங்களே கெளரவப்படுத்திக் கொள்ளுதல்.

தாங்கள் போட்டிருக்கும் முகமூடிகள் தெரியாமல் பிறரைப் பார்த்து முகமூடி என்று எள்ளி நகையாடுவது. பின்னர் ஏதோ உண்மைகளை ஏற்றுக் கொள்பவர்கள் போல நானும் தான் முகமூடி என்று ஒரு வசனத்தை இழுத்துவிட்டு அப்பாவியாகக் காட்டிக் கொள்ளுதல்.

இவை தேவையா இங்கு

கருத்துக்களத்தில் கருத்துக்கு முகமூடி யாரும் போடவில்லை. கருத்துக்களத்தில் கருத்தைத் தேடாமல் ஆட்களைத் தேடுபவர்களுக்காகத்தான் முகமூடி.

அப்படி ஆட்களைத் தேடுபவர்களை கருத்தாளர்களாக மதிக்க வேண்டியதோ அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதோ கருத்துக்களத்தின் நோக்கமல்ல.

நிர்வாகத்தின் நோக்கம் யாருக்கும் தெரியாத போது நிர்வாகமே தங்கள் கையில் என்பது போல அறிவுரை வழங்க மட்டும் பலர் இங்கு.

இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு களத்தில் அனைவரதும் கருத்துக்கள் சமமான மதிக்கப்பட்டால் கருத்தாளர்கள் முகமூடி என்ன விலகக் கூட மாட்டார்கள்.

செய்வார்களா சம்பந்தம் சம்பந்தமில்லாமல் மற்றவர்களுக்கு அறிவிரை சொல்ல முதல் தங்களுக்கு தாங்களே அவற்றைச் சொல்லி தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுதான் தேவை இங்கு இப்போ.

ஏன் செய்ய முடியாது தாராளமாக செய்யலாம், முதலில் உங்களில் இருந்து தொடங்குவோம். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தொடங்கிவிட்டோம் நீங்கள் தொடருங்கள் அப்படியே ஒவ்வொருவரும் தொடர்ந்தால் பிரச்சனைகள் தீர்ந்து களத்துக்கு உறுப்பினர்களே நிர்வாகிகளாகி விடுவர். அந்தப் பொன்னான நாள் யாழிற்கு கிடைக்கட்டும்.

இங்கு கருத்தெழுதும் பெண்களில் அநேகருக்கு சொந்தக் கருத்துக் கிடையாது போலும்.....

மிச்சப்பேர் ஏட்டுச் சுரைக்காய்களாக்கும்...எழுதுகோல்களை விட்டுட்டு புல்லாங்குழலை எடுத்துக் கொண்டுபோய் அடுப்பை ஊதுங்கோ.... ஓ இங்க அடுப்பும் ஊதத்தேவையில்லையோ!

ஒன்று செய்யுங்கோ வர்ணங்களைப்புூசி சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் பொன் மக்களாக உலா வாருங்கோ....

முழங்கை மட்டும் காப்படுக்குங்க.... அப்பத்தானே சமுதாயம் உங்களுக்கு காப்பு வேணும் என்று சொல்லி சடங்கு நடாத்தி உங்களை முடக்கலாம். மென்மையென்று புகழாரம் புூட்டினா நம்புங்கோ இரகசியமா உங்க வன்மை ஒடுங்கும். கருத்தெழுதமே பயப்பிடுகிற உங்களுக்கு பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியம்....

ஆதிதான் அவசரப்பட்டு உங்களுக்காகக் கதைக்கிறன்...... சேச்சே.... ஆதிக்கு ஆகாத சீரியஸான விடயங்களுக்குள் ஆதி ஏன் தலையை நுழைக்கிறன்... (ஆதி கிளம்பு cனக்கு நகைச்சுவைப்பகுதிதான் இலாயக்கு)

:P :P :P :P :P :P :P :P :P :P :P

நிர்வாகத்துக்கு குரல் கொடுப்பு

கருத்துக்கு கருத்தெழுதாமல் கருத்தாளர்களைப் பற்றி கருத்தெழுதுவது

சுயமா தங்கள் கருத்தை நிலைநிறுத்த முடியாமல் ஓடி ஒளிந்து எம் எஸ் என் என்று அளந்து கட்டிவிட்டு அணியாக வந்து ஆதரவு வழங்குவதாக விசமத்துக்கு சீண்டு முடிதல்

அரட்டைக்கு என்றே தலைப்புக்களை ஆரம்பித்தல்

ஆக மிஞ்சிவிட்டால் நீங்கள் படைத்த ஆக்கம் என்று பிறரைப் பார்த்துக் கேட்டல். அவர்களா அந்தக் கேள்வியை தங்களைப் பார்த்துக் கேட்பது கிடையாது.

எங்காவது தங்கள் கருத்துக்குச் சார்பாக உள்ள பழைய கருத்துக்களையும் ஒட்டி புதுமையாகக் காட்டுதல். தங்களது போன்று அவற்றிற்கு குரல் கொடுத்தல்.

எவராவது ஒரு ஆக்கம் பற்றி சொந்த விமர்சனத்தை வைத்தால் அதில் எதிர் விமர்சனம் அமைந்துவிட்டால் அதற்கு காழ்புணர்ச்சி பட்டம் வழங்குதல்

யாராவது மாறுபட்ட கோணத்தில் அரசியல் பேசிவிட்டால் அவர் நக்கிப் பிழைப்பவர் என்று கை கூசாமல் எழுதுதல்

இவற்றை எல்லாம் செய்து கொண்டு அடுத்தவர்களுக்கு பஞ்சமில்லாத அறிவுரை வழங்கி தங்களை தாங்களே கெளரவப்படுத்திக் கொள்ளுதல்.

தாங்கள் போட்டிருக்கும் முகமூடிகள் தெரியாமல் பிறரைப் பார்த்து முகமூடி என்று எள்ளி நகையாடுவது. பின்னர் ஏதோ உண்மைகளை ஏற்றுக் கொள்பவர்கள் போல நானும் தான் முகமூடி என்று ஒரு வசனத்தை இழுத்துவிட்டு அப்பாவியாகக் காட்டிக் கொள்ளுதல்.

இவை தேவையா இங்கு

கருத்துக்களத்தில் கருத்துக்கு முகமூடி யாரும் போடவில்லை. கருத்துக்களத்தில் கருத்தைத் தேடாமல் ஆட்களைத் தேடுபவர்களுக்காகத்தான் முகமூடி.

அப்படி ஆட்களைத் தேடுபவர்களை கருத்தாளர்களாக மதிக்க வேண்டியதோ அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதோ கருத்துக்களத்தின் நோக்கமல்ல.

நிர்வாகத்தின் நோக்கம் யாருக்கும் தெரியாத போது நிர்வாகமே தங்கள் கையில் என்பது போல அறிவுரை வழங்க மட்டும் பலர் இங்கு.

இவையெல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு களத்தில் அனைவரதும் கருத்துக்கள் சமமான மதிக்கப்பட்டால் கருத்தாளர்கள் முகமூடி என்ன விலகக் கூட மாட்டார்கள்.

செய்வார்களா சம்பந்தம் சம்பந்தமில்லாமல் மற்றவர்களுக்கு அறிவிரை சொல்ல முதல் தங்களுக்கு தாங்களே அவற்றைச் சொல்லி தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுதான் தேவை இங்கு இப்போ.

இந்தத் தலைப்புக்கும் மேற்குறியவற்றிற்கும் எதாவது தொடர்பு இருக்கா? :roll:

:arrow: சம்பந்தம் சம்பந்தமில்லாமல் மற்றவர்களுக்கு அறிவிரை சொல்ல முதல் தங்களுக்கு தாங்களே அவற்றைச் சொல்லி தங்களைத் திருத்திக் கொள்வார்களா? அதுதான் தேவை இங்கு இப்போ :?: :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

10ம் பக்கத்துக்கு முன்னரே பல பக்கங்கள் தலைப்புக்கு அப்பால் போய் விட்டது. அதுவே தொடர வேண்டாம் எனும் நோக்கில் தான். 10ம் பக்கம் கடந்த பக்கங்களை விட கொஞ்சம் காத்திரமாவே இருக்குது. தலைப்புக்கு வேற பட்டாலும் ஏனைய தலைப்புகளாவது மிஞ்சும் உருப்படும் என்ற நப்பாசைதான். அதைச் சாத்தியப்பட நீங்கள் அனுமதிப்பீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முகமூடி? என்ன அரட்டை? 11 000 கருத்து எண்டு எழுதிய ஏதும் ஞாபகம் வந்திட்டுதோ? பாவம்! கடைசிக்காலத்தில் இப்படிஒரு கேவல நாடகம் நடந்து முடிஞ்சதை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் நடத்தின ஆளாலே மறக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குத்தான் உபதேசம் போலும்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முகமூடி? என்ன அரட்டை? 11 000 கருத்து எண்டு எழுதிய ஏதும் ஞாபகம் வந்திட்டுதோ? பாவம்! கடைசிக்காலத்தில் இப்படிஒரு கேவல நாடகம் நடந்து முடிஞ்சதை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் நடத்தின ஆளாலே மறக்க முடியுமா?

இவை தேவைதானா கற்பனையில் வாழப் பழகிவிட்டவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். :P

கறுப்பி நீங்கள் திருந்தவும் மாட்டீர்கள் என்பதும் திருந்தவிட வும் மாட்டீர்கள். :roll:

இவற்றை விடுத்து சாமத்தியவீடு அவசியமா என்று இங்கிருந்து ஒரு பேப்பர்வரைக்கும் நீண்டிருக்கும் சண்டையைத் தொடருங்கள். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயே ஆசைதான்.

சண்டையை என்னைத் தொடர சொல்றிங்களா சார்.

ஆதிவாசிக்கு சில பெண்கள் எழுதும் கருத்துக்கள் மட்டும் தான் ஏட்டுச்சுரைக்காய் போலிருக்கும். ஆனால் உங்களை மாதிரி முகக்குறி போட்டு இரண்டு சிரிப்பு ஒரு அழுகையும் ஒரு கோபமாகவும் போட்டால் அதில் உப்பு சப்பு இனிப்பு காரம் எல்லாமே கலந்து கொடுத்த மாதிரி இருக்கும். இல்லையா ஆதி?

பூப்புனித நீராட்டுவிழா என்பது எமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. அது கொண்டாடுவதற்கான விளக்கங்களை பலர் இங்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் சிலர் இந்த விழா பெண்களை முடக்கச் செய்யப்படுவதாக வீண்வாதம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அது எவ்வாறு அவர்களை முடக்குகின்றது என்று தெளிவான விளக்கங்களை வைக்கவில்லை. இவ்வாறு சொல்பவர்கள் பூப்புனித நீராட்டுவிழாவால் தான் பெண்கள் வயதுக்கு வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பகுதியில் பலர் மிகவும் அறிவுபுூர்வமான கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்கின்றேன். அதே சமயம் ஆதிவாசி போன்றவர்கள் வானரத்தனமாக அடாவடித்தனமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவை அறிவிலித்தனமானது மேலோட்டமானதும் மட்டுமல்ல எந்தவிதமான தர்க்க நியாயமுமற்ற பசப்பல் வார்த்தைகள். உதாரணமாக தேவதாசிகளை பொட்டுக்கட்டி கோவிலுக்கு வழங்குகிற முன்னைய வழக்கத்தை புூப்பு நீராட்டு விழாவுடன் குழப்பி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.