Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

அம்பாந்தோட்டை மாவட்டம் முல்கிரிகல தேர்தல் தொகுதி முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  52202 
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 27601
 
  • Replies 159
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Dewinuwara:

upfa.jpg Mahinda Rajapaksha 35,795 59.32% ndf.jpg Maithripala Sirisena 24,092 39.93%

 


Tissamaharama

 

upfa.jpg Mahinda Rajapaksha 78,546 59.99% ndf.jpg Maithripala Sirisena 50,977 38.93%

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=8cs59MDTu_w

 

சிற்றுவேஷன் சாங்.....
அன்னப் பறவை, சிறகடித்து... விண்ணில் பறக்கின்றது. :D  :lol: 

So far Ms 858000

Mr 746000

பொலனறுவை மாவட்டம் பொலனறுவை தேர்தல் தொகுதி முடிவுகள்
 
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 72875 
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 41961
 
 
பொலனறுவை மாவட்டம் மெதிரிகிரிய தேர்தல் தொகுதி முடிவுகள்
 
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  32875
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  27623 
 

 


காலி மாவட்டம் பெந்தர-எல்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்
 
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 42015
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 28287

திருகோணமலை மாவட்டம் சேறுவில தேர்தல் தொகுதி முடிவுகள்
 
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 26716   
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  24833

573_content_15_1.jpg

 

573_content_15.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maithri.png

52.90%

Total Votes 1311175  

mahinda.png

45.83% 

Total Votes 1135947 Votes

Edited by Muhil

கொழும்பு -கிழக்கு

 

Maithripala Sirisena     35167     67.45%
Mahinda Rajapaksa     16601     31.84%

மிகவும் மகிழ்ச்சியான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அவற்றை இங்கே இணைக்கும் உறவுகளுக்கு நன்றி. முடிவுகள் பற்றி விவாதிக்க ஒரு புதிய திரி துவங்கினால் நல்லது.
 
கூட்டமைப்பும் தாயக மக்களும் ஒரே சிந்தனையில் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. மக்கள் புறக்கணிக்க வேண்டும் மகிந்த மீண்டும் வந்து அவர்களை வதைக்க வேண்டும் அதை துருப்பு சீட்டாக பாவிக்கலாம் என்று கனவு கண்ட புலம்பெயர் தேசிய வாதிகள் முகத்தில் செருப்பால் அடித்தது போல தாயக மக்கள் தங்கள் நிலைப்பாட்டை உணர்த்தியுள்ளனர். இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காணாமல் யதார்த்தத்தை உணரவேண்டும். 

 

மிகவும் மகிழ்ச்சியான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. உடனுக்குடன் அவற்றை இங்கே இணைக்கும் உறவுகளுக்கு நன்றி. முடிவுகள் பற்றி விவாதிக்க ஒரு புதிய திரி துவங்கினால் நல்லது.
 
 

 

 

இங்குள்ளது தெனாலி

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/151806-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/page-2

களுத்துறை - பண்டாரகம

 

Mahinda Rajapaksa     61199     55.32%
Maithripala Sirisena     48469     43.81%

 

 


யாழ்ப்பாணம் - கோப்பாய்

 

Maithripala Sirisena     27161     77.44%
Mahinda Rajapaksa     6211     17.71%


காலி - கரந்தெனிய

 

Mahinda Rajapaksa     34983     63.13%
Maithripala Sirisena     19752     35.65%


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை

 

Maithripala Sirisena     17388     77.9%
Mahinda Rajapaksa     4213     18.88%


மாத்தறை - அக்குரஸ்ஸ

 

Mahinda Rajapaksa     42860     57.7%
Maithripala Sirisena     30647     41.26%

ஶ்ரீலங்கா அதிபர் தேர்தல்...2015!

கரையோர மாவட்டங்களில் ( சிறுபான்மை இன மக்களின் தெரிவாக - மைத்திரி முன்னேற்றமடைந்துள்ளார் ) தனி சிங்கள மாவட்டங்கள் மகிந்தாவின் ஆதிக்கமே இருக்கிறது..!!

கள நிலவரங்கள் இறுக்கமடைகின்றன..!! தலைநகரின் பாதுகாப்பு விசேட அதிரடிபடையினரின் கட்டுப்பாட்டுக்கு கைமாறப்படுகின்து..!!

"" சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவதற்றகுரிய அதிஉட்ச விலை செலுத்தப்படுவதற்கான காரணங்கள் இலாவகமாக உருவாக்கப்படுகின்றன..!!""

இவ்வாறு இடம்பெறுமாயின் முஸ்லீம்களுக்கு எதிராகவே உடனடியாக திரும்புவதற்கு ஏதுவான நிலை காணப்படுகிறது!

வடக்கு சற்று வழமைக்கு மாறாக அமைதியாக காணப்படுகிறது.!

ஊடகங்களை கூட கட்டுப்பாட்டுக்குள

கொண்டுவருவதற்கான சில முயற்சிகள் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.! 

இறுதி வரை எந்த நிலையும் மாற்றமடையலாம்..!!!

கொழும்பு கெவெலக் டவுனில் இருந்து இலத்திரனியல் ஊடகத்துறை சார்பாக 

- நிஷான்-

நன்றி நண்பா..!!!

 

[முகப்புத்தகத்தில் இருந்து ]

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை மைத்ரி ஜெயித்த மாவட்டங்களில், மிக அதிக சதவீத வெற்றி பெற்ற அனைத்து மாவட்டங்களும், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  வசிக்கும் மாவட்டங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

maithri.png

51.77%

Total Votes 1487190

  

mahinda.png

46.93% 

Total Votes 1348152 Votes

அம்பாந்தோட்டை - தங்காலை

 

Mahinda Rajapaksa     62739     65.18%
Maithripala Sirisena     32598     33.87%


பதுளை - ஹாலி எல

 

Maithripala Sirisena     27797     51.17%
Mahinda Rajapaksa     25420     46.8%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா அதிபர் தேர்தல்...2015!

கரையோர மாவட்டங்களில் ( சிறுபான்மை இன மக்களின் தெரிவாக - மைத்திரி முன்னேற்றமடைந்துள்ளார் ) தனி சிங்கள மாவட்டங்கள் மகிந்தாவின் ஆதிக்கமே இருக்கிறது..!!

கள நிலவரங்கள் இறுக்கமடைகின்றன..!! தலைநகரின் பாதுகாப்பு விசேட அதிரடிபடையினரின் கட்டுப்பாட்டுக்கு கைமாறப்படுகின்து..!!

"" சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வெற்றி பெறுவதற்றகுரிய அதிஉட்ச விலை செலுத்தப்படுவதற்கான காரணங்கள் இலாவகமாக உருவாக்கப்படுகின்றன..!!""

இவ்வாறு இடம்பெறுமாயின் முஸ்லீம்களுக்கு எதிராகவே உடனடியாக திரும்புவதற்கு ஏதுவான நிலை காணப்படுகிறது!

வடக்கு சற்று வழமைக்கு மாறாக அமைதியாக காணப்படுகிறது.!

ஊடகங்களை கூட கட்டுப்பாட்டுக்குள

கொண்டுவருவதற்கான சில முயற்சிகள் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்படுத்தப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.! 

இறுதி வரை எந்த நிலையும் மாற்றமடையலாம்..!!!

கொழும்பு கெவெலக் டவுனில் இருந்து இலத்திரனியல் ஊடகத்துறை சார்பாக 

- நிஷான்-

நன்றி நண்பா..!!!

 

[முகப்புத்தகத்தில் இருந்து ]

 

யாழ்ப்பாணத்தில் நிலைமை அமைதி. சற்றுமுன் பால் வாங்க போய்விட்டு வந்தேன். வழமையான தோற்றம். 

அனுராதபுரம் - ஹொரவப்பத்தான

 

Mahinda Rajapaksa     31847     52.9%
Maithripala Sirisena     27662     45.95%


யாழ்ப்பாணம் - நல்லூர்

 

Maithripala Sirisena     24929     79.87%
Mahinda Rajapaksa     5405     17.32%


பதுளை - ஹப்புத்தள

 

Maithripala Sirisena     28725     58.02%
Mahinda Rajapaksa     19725     39.84%

 


கொழும்பு - மேற்கு

 

Maithripala Sirisena     23915     78.99%
Mahinda Rajapaksa     6164     20.36%

 

 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு
 
மைத்திரிபால சிறிசேன  44485
மஹிந்த ராஜபக்ஷ         8216 
 
 

காலி மாவட்டம் கரந்தெனிய 
 
மஹிந்த ராஜபக்ஷ         34983  
மைத்திரிபால சிறிசேன  19752

பதுளை மாவட்டம் - பசறை

 

Maithripala Sirisena     25598     54.47%
Mahinda Rajapaksa     20202     42.99%


மஹநுவர (கண்டி) மாவட்டம் - கம்பொல

 

Maithripala Sirisena     45328     56.81%
Mahinda Rajapaksa     33293     41.73%

மைத்திரிபால  51.92%   1761112  Votes
 
மஹிந்த           46.75%     1585694   Votes
 

 


யாழ் மாவட்டம் உடுப்பிட்டி 
 
மைத்திரிபால சிறிசேன  18137  
மஹிந்த ராஜபக்ஷ               3937

மாத்தறை - நிவிட்டிகல

 

Mahinda Rajapaksa     46275     58.01%
Maithripala Sirisena     32188     40.35%


மாத்தறை - தெனியாய

 

Mahinda Rajapaksa     44273     57.39%
Maithripala Sirisena     31716     41.12%

மாத்தறை - நிவிட்டிகல

 

Mahinda Rajapaksa     46275     58.01%

Maithripala Sirisena     32188     40.35%

 

 

இரத்தினபுரி மாவட்டம் - நிவித்திகலை என நினைக்கிறேன் நிழலி.

இரத்தினபுரி மாவட்டம் - நிவித்திகலை என நினைக்கிறேன் நிழலி.

 

ஓம்... திருத்தியதுக்கு நன்றி ஆதவன்

:rolleyes: :rolleyes:

 

தற்போது கிடைத்த செய்திகளின் படி ஜனாதிபதி மகிந்த அவர்கள் அலரி மாளிகையை விட்டு நீங்கியுள்ளார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின், சுமுகமான ஆட்சிப்பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

 

தகவல்: டெய்லி மிரர்

இரத்தினபுரி - இரத்தினபுரி

 

Mahinda Rajapaksa     54989     55.24%
Maithripala Sirisena     43608     43.8%


களுத்துறை - பாணந்துறை

 

Maithripala Sirisena     46820     50.15%
Mahinda Rajapaksa     45908     49.18%


நுவரேலியா - மஸ்கெலிய தொகுதி

 

Maithripala Sirisena     171578     73.01%
Mahinda Rajapaksa     57718     24.56%

Edited by நிழலி
தொகுதி திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.