Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் - 1,2, 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும்  போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள்.

ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை  திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்டி இணைக்கப்படும்.

இன்றிலிருந்து ஆரம்பம்

10877728_317685455107768_2107883704_n.jp

இடமிருந்து வலமாக
1, அரிமர்த்தன பாண்டியனின’ அமைச்சர்
9, துரிதம்
27, காதல் தேவதை
29, குறிப்பு
33, மா
50, காமன் (குழப்பத்துடன்)
57, சிற்றருவி
60, கடற்கோள் அழித்த தமிழரின் வணிகப்பட்டணம்

மேலிருந்து கீழ்

1, இளவரசி மருதப்புரவல்லியின் நோய் தீர்த்த இடம்
4, பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு பரிச்சயமாக படகோட்டி
5, நூலகம்
6, காளிதாசன் என்றாலே மேகதூதம் மட்டுமல்ல இதுவும் ஞாபகத்தில் வரும்
7, கவலை
8, நியதிகள் அற்ற திருமணம் (குழப்பத்துடன்)
19, தாமரை
26, மாடமாளிகை கூடகோபுரம்
45, மாமிசம்
47, பாதுகாப்பு (திரும்பியுள்ளது)

திருத்திய காரணம்

கட்டங்களின் படம் மறைந்து விட்டது மீளவும் இணைக்கப்பட்டது

Edited by வல்வை சகாறா

4. மேல் இருந்து கீழ் குழம்பியுள்ளதா ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4. மேல் இருந்து கீழ் குழம்பியுள்ளதா ? 

எந்தக்குழப்பமும் கிடையாது ஈசன் அப்படியே ஏதாவது குழப்பம் இருந்தால் எதிர்வரும் சனிக்கிழமைவரை குழம்பியுள்ளவர்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்..... :rolleyes: :rolleyes: :wub:

மற்றவர்களால் முயற்சிக்க முடியும் அல்லவா...

Edited by வல்வை சகாறா

எனக்கும் இந்த எண்ணமிருந்தது. நீங்கள் துவங்கிவிட்டீர்கள். சரி பங்கெடுப்போம். விடையை இங்கேயே பதியலாமா ? இல்லை தனிமடலில் அனுப்ப வேண்டுமா ? இங்கேயே பதிவதால் சில பிரச்சனைகள் உள்ளன. ஒருவர் கட்டங்களை பூர்த்தி செய்து இங்கே பதிகிறார் என்று வைத்து கொள்வம் ஆனால் ஒன்று அல்லது சில கட்டங்கள் தவறாக இருக்கலாம். மற்றவர்களுக்கு பதில் தெரியாத கட்டங்களுக்கு பதில் இருக்கலாம் எனவே முடிவு அறிவிக்கும் வரை அனைத்து விடைகளும் பாதுகாக்கபட வேண்டும். சரி விதிமுறைகளை நீங்களே சொல்லுங்கள். :)

ராஜன் விஸ்வா இந்தப் போட்டி வேகம் விவேகம் மட்டுமல்ல விடாமுயற்சியிலுமே தங்கி இருக்கிறது. போட்டி விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

அடுத்து இன்னொரு விடயம் உதாரணமாக

நினைவு இழத்தல்

உணர்வு இழத்தல்

இரண்டுக்கும் ஒரே பதிலைத்தரக்கூடியவாறு சில சந்தர்ப்பங்கள் அமையக்கூடும் ஆனால் இங்கு விவேகமான தன்மை அதிகமாக எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்கும் கட்டங்களின் பொருத்தப்பாட்டிற்கும் முக்கிய கவனம் கொடுக்கப்படும்

ஒருவர் முழுமையாக சரி பார்க்காமல் பதிவிடமாட்டீர்கள்தானே நீங்கள் குறையாகப்பதிந்தால் அது போட்டியில் செல்லுபடியற்றதாகிவிடும். ஆக முழுமையாக சரியாக தொடர்ந்து பத்துப் போட்டிகளில் யார் முதலில் இணைக்கிறார்களோ அவர்களே வெற்றியார்களாகவரும் வாய்ப்பு இருக்கிறது.

வேகம்

விவேகம்

விடாமுயற்சி

முயன்றால் வெற்றி

தளர்ந்தால் தோல்வி...

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

இள வயதில் மிக ஆர்வமாக இந்த குறுக்கெழுத்தை நிரப்புவேன் .நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இதில் பங்கு பற்றுவேன் .நன்றி  :)

cross_Page_1.jpg

இடமிருந்து வலம்:

 1. மாணிக்கவாசகர்

 9. விரைவு

27. ரதி

29. சாதகம்

33. புரவி

50. மன்மதன்

57. சுனை

60. பூம்புகார்

மேலிருந்து கீழ்:

 1. மாவிட்டபுரம்

 4. கருத்திருமன்

 5. வாசிகசாலை

 6. சகுந்தலம்

 7. கலக்கம்

 8. கந்தர்வம்

19. அரவிந்தம்

26. அரண்மனை

45. ஊன்

47. காவல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் பங்கு பற்றி சரியான பதிலை முதலாவதாக பதிவிடும்  போட்டியாளருக்கு பரிசு காத்திருக்கிறது. இப்போட்டி வாரமொருமுறை சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிடப்படும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் பரிசைத் தட்டிக் கொள்ளுங்கள்.

ஞாபகம் இருக்கட்டும் தொடர்ந்து பத்துப் போட்டிகளில் சரியான பதில்களை முதலாவதாக எழுதுபவரே வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார். நிபந்தனை..... பதிவிட்ட பதில்களை  திருத்தம் செய்ய முடியாது. ஒரு போட்டிக்கான கால அவகாசம் ஒரு வாரமாகும். ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றவரின் பெயர் ஒவ்வொரு போட்டியின் போதும் திகதிவாரியாகப் பதிவிடப்படும். கேள்விகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அப்போட்டி இலக்கம் எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டு அதற்க ஈடாக இன்னொரு போட்டி இணைக்கப்படும்.

இன்றிலிருந்து ஆரம்பம்

10877728_317685455107768_2107883704_n.jp

இடமிருந்து வலமாக

1, அரிமர்த்தன பாண்டியனின’ அமைச்சர்

9, துரிதம்

27, காதல் தேவதை

29, குறிப்பு

33, மா

50, காமன் (குழப்பத்துடன்)

57, சிற்றருவி

60, கடற்கோள் அழித்த தமிழரின் வணிகப்பட்டணம்

மேலிருந்து கீழ்

1, இளவரசி மருதப்புரவல்லியின் நோய் தீர்த்த இடம்

4, பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு பரிச்சயமாக படகோட்டி

5, நூலகம்

6, காளிதாசன் என்றாலே மேகதூதம் மட்டுமல்ல இதுவும் ஞாபகத்தில் வரும்

7, கவலை

8, நியதிகள் அற்ற திருமணம் (குழப்பத்துடன்)

19, தாமரை

26, மாடமாளிகை கூடகோபுரம்

45, மாமிசம்

47, பாதுகாப்பு (திரும்பியுள்ளது)

போட்டி இலக்கம் ஒன்றுக்கான சரியாக பதில்

10927931_320145188195128_1921636049_n.jp

போட்டி விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

போட்டியில் சரியான பதிலை முதலாவதாகப் பதிந்து மணிவாசகன் ஆரம்பப்போட்டியில் வெற்றியீட்டியுள்ளார் இவர் தொடர்ந்தும் 9 போட்டிகளில் வெற்றியீட்டினால்தான் பரிசை பெற முடியும். தொடர்ந்து முதலாவதாக பங்குபற்ற முடியாது போனால் அடுத்த கட்ட வெற்றியை ஈட்டலாம். அப்போட்டிக்கு தமிழினி தயாராக உள்ளார். தொடர்ந்தும் இப்போட்டியில் கலந்து கொண்டு மற்றவர்களும் முயற்சிக்கலாம்.

வெற்றியீட்டியவர் - மணிவாசகன்

அவருக்கு எமது வாழ்த்துகளம் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

 போட்டி இலக்கம்  1  (11 -1 -15)

வெற்றி பெற்றவர் மணிவாசகன்

போட்டி இலக்கம் 2 (18-1-15)

முறையே சற்சதுரமான 64 கட்டங்களில் 55 ஆவது கட்டம் மட்டும் அடைக்கப்படுகிறது.

10941302_320384081504572_864423329_n.jpg

இடமிருந்து வலமாக

1. பிட்டுக்கு மண் சுமந்த கதையின் கதாநாயகி
10. திருடன்
17. ஈழத்தின் வடமராட்சி பகுதி மக்களின் ஆதார வைத்தியசாலை அமைந்த இடம் (குழம்பி கிடக்கிறது)
21. அண்மையில் இலங்கையில் பதவியேற்ற சனாதிபதி (குழம்பிக்கிடக்கிறார்)
25. உடற்சூட்டை சமநிலைப்படத்தக்கூடிய பூ சித்தவைத்தியத்தில் இதன் மகத்துவம் அதிகம்
33. கடலில் தோன்றும் வெளியே தெரியாது அகப்பட்டவர் மீண்டதாக சரித்திரம் இல்லை (முகம் திரும்பி நிற்கிறது)
36. சங்ககாலம் தொட்டு இன்று வரைக்கும் வயது வேறுபாடின்றி விளையாடும் உல்லாச விளையாட்டு
46 மனதை வசீகரிக்கும் ஓசை
49. குன்றுகள் தோறும் இவன் இருப்பான் என்பார்கள் (குழம்பிக்கிடக்கிறான்)
57. தீங்கு
62. “கோலியாத்”தின் கதை தெரிந்தால் கவணோடு இவன் வருவான்

மேலிருந்த கீழாக

1.  “முற்றத்து ஒற்றைப்பனை” என்றால் ஞாபகத்திற்கு வரும் எழுத்தாளர்
3. பாட்டி வைத்தியம் ஊரில் நாய் கடித்தால் இதனை அவித்து குடிக்கத்தருவார்கள் (குழம்பிக்கிடக்கிறது)
6. எழுத்தாளர் ஜெயமோகனின் பெசப்படும் குறுநாவல்களில் ஒன்று (குழம்பிக்கிடக்கிறது)
8. பாடசாலை (குழம்பிக்கிடக்கிறது)
15. படகு
26. வள்ளுவன் துணைவி
29. அழுகிய பழங்கள் ஈரப்பதனான உணவுகளில் இலகுவாக பிடிப்பது
44. பயிர்ச்செய்கை (குழப்பத்துடன் நிற்கிறது)

Edited by வல்வை சகாறா

இடமிருந்து வலம்.
 
01. செம்மனச்செல்வி
 
10. கள்வன்
 
17. மந்திகை
 
21. மைத்திரி
 
25. ஆவாரம்பூ
 
33. சுழி
 
36. ஊஞ்செல்
 
46. கீதம்
 
49. முருகன்
 
57. துன்பம்
 
62. தாவூது
 
மேலிருந்து கீழ்.
 
01. செங்கை ஆழியான்
 
03. மரமஞ்சள்
 
06. ஊமைச்செந்நாய்
 
08. வித்தியாலயம்
 
15. பரிசில்
 
26. வாசுகி
 
29. பூஞ்சணம்
 
44. கமம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10942833_10152735675571551_702327555_n.j

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் -2 (18-1-15)

வெற்றி பெற்றவர்

புயல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விதிகளின்படி பத்துப் போட்டிகளில் தொடர்ச்சியாகப்பங்குபற்றி முதலாவதாக சரியான பதிலைத் தருபவரே வெற்றி பெற்றவராகக் கொள்ளப்படுவார். ஒரு போட்டியில் நீங்கள் சொல்வதைப்போல ஒருவர் வெற்றியீட்டினால் அவரே தொடர்ந்தும் மேலதிகமாக 9 போட்டிகளில் சரியான பதில்களை முதலாமவராக பதிவிட்டால் மாத்திரமே பரிசுக்குரியவராக வரும் தகுதியுடையவராவார்.

விசேட குறிப்பு

10 போட்டிகளில் தொடர்ந்து முழுமையாக சரியாக முதலாவதாக எவரும் பதியாவிட்டால் பதினோராவது போட்டியிலிருந்து வெற்றி பெற்ற போட்டிகளின் அடிப்படையில் எவர் பத்து எண்ணிக்கையை முதலில் அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்

 போட்டி இலக்கம்  1  (11 -1 -15)

வெற்றி பெற்றவர் மணிவாசகன்

போட்டி இலக்கம் 2 (18 -1 -15)

வெற்றி பெற்றவர் புயல்

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 3   (25- 1- 15)

கட்டங்கள் 64

அடைக்கப்படவேண்டிய கட்டம் இலக்கம் 22

10966606_10152747063431551_50342390_n.jp

இடமிலுந்து வலமாக

1. பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தின் இளைய கவிஞன்

11. யாழில் தமிழ்சிறீ, இசை போன்றவர்களின் பதிவுகள்----------------------- நிறைந்ததாக இருக்கும் (குழப்பத்துடன்) நகைச்சுவை

23. சூழ்ச்சி திரும்பிய நிலையில்

28.  ஆசை

33. யாழின் உறுப்பினர் ஆயுத எழுத்து (குழம்பியுள்ளார்)

38. நிலத்தில் ஆனை என்றால் நீரில்............உயிர்மெய் நடுஎழுத்து மெய் கொண்டதால் குழப்பம்

41. நாதமுனி (குழப்பித்திரிகிறார்) அற்புதமான சளைக்காத அரசியல் கருத்தாளர்

45. அவசியம்

49. யாழின் முகக்குறி மன்னன் (குழம்பியுள்ளார்) இலையான் அடிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர்

58. மயானத்தான் (குழப்பத்துடன்) நெற்கொழுதாசனுக்கும் இதற்கும் தொடர்புண்டு

மேலிருந்து கீழாக

1. திருப்புகழ் தந்தவர்

2. தயை குடிகொண்டவன் தமிழை தன்வசப்படுத்தத் தெரிந்த அரசியல்வாதி

3. குறிப்பு (குழப்பத்துடன்)

4. யாழில் ஒரு காலத்தில் இவர்களின் கூட்டணி பிரபல்யம் சின்னப்பூ, குமாரசாமியர்,--------------------- (சத்தியமா மனுசன் குழம்பிப்போயுள்ளார்)

5. மேளம்

7. இவரும் யாழ் கருத்துக்கள மெம்பர்தான் குந்தவையைக் காதலிக்கத் தெரிந்தவர் பொன்னியின் செல்வனோடு நடந்து பாருங்கள் இவரை அறியாமல் நடக்க முடியாது

8. ஆதிவாசி விசமத்திற்கு யாழ் இணைய இராவணனை இப்படி அழைப்பதுண்டு (குழப்பத்துடன் நிற்கிறார்) பத்துத்தலை இராவணனை இப்படியும் அழைக்கலாம்

29. பத்தாண்டுகளாக பார்வையாளராக இருந்தேன் என்று மிக அண்மையில் அறிமுகப்பகுதியில் கலாய்க்கும் புதிய உறுப்பினராமப்பா…

42. இது இல்லாவிட்டால் முத்தங் கொடுக்க ஏலாது (குழப்பத்துடன்)

46. விஞ்ஞான கூடத்தில் இப்படியான பாத்திரங்களை காணலாம் (குழம்பியுள்ளது)

சிவப்பு நிறத்தினால் கேள்வியினில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதாநிறம் மேலதிகமாக கேள்விகளுக்கான தகவல்களை வழங்கியுள்ளது

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை இரவு 31 - 1 - 15 சனிக்கிழமை இரவு வரை காலம் இருக்கிறது யாராச்சும் முயற்சி செய்யுங்கப்பா :lol:

நீங்கள் இந்த முறை அதிகமாக் குளப்பிப் போட்டீங்கள். ஆதனால் நான் வாபஸ் :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டங்களின் படம், எனக்கு தெரியவில்லை.
ஒருமுறை... சரி பாருங்கள், வல்வை.

எனது கணனியில், பிழையோ தெரியவில்லை.

(கட்டங்களின் படம் தெரிந்தால் மட்டும்..... கண்டு பிடிப்பேனாக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :D)

Edited by தமிழ் சிறி

முடியுமானால் மேலதிக உதவிகள் ஏதாவது வழங்க முடியுமா?
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்த முறை அதிகமாக் குளப்பிப் போட்டீங்கள். ஆதனால் நான் வாபஸ் :D  :D

மணி  இந்தக்கதைதானே வேண்டாம் என்கிறது.... உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது கேள்விகள் அப்படி :rolleyes:

கட்டங்களின் படம், எனக்கு தெரியவில்லை.

ஒருமுறை... சரி பாருங்கள், வல்வை.

எனது கணனியில், பிழையோ தெரியவில்லை.

(கட்டங்களின் படம் தெரிந்தால் மட்டும்..... கண்டு பிடிப்பேனாக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :D)

10966606_10152747063431551_50342390_n.jp

கட்டத்தைப்போட்டாச்சு

ஒரு இடத்தில் சிறு தவறு இருந்திருக்கிறது திருத்தம் செய்துள்ளேன் திருத்தம் செய்த கேள்விக்கு சிவப்பு வர்ணம் இட்டுள்ளேன் தமிழ்சிறீ

உங்களையும் இதற்குள் போட்டு தாழித்திருக்கிறேன் கண்டு பிடித்துவிடுவீர்கள் <_<

முடியுமானால் மேலதிக உதவிகள் ஏதாவது வழங்க முடியுமா?
 
வாழ்க வளமுடன்

புயல் சிறு திருத்தமும் மேலதிக தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்க்கருத்துக்கள உறுப்பினர்கள் தொடர்பான கேள்விகள் புதியவர்களை குழப்பியிருக்கிறது என்று நினைக்கிறேன் அடுத்த தடவை கவனத்தில் கொள்கிறேன். :rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...கட்டம் தெரிகின்றது. நன்றி வல்வை.
போட்டி முடிவு திகதியை... 2,3 நாள் பிற்போட முடியாதா? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...கட்டம் தெரிகின்றது. நன்றி வல்வை.

போட்டி முடிவு திகதியை... 2,3 நாள் பிற்போட முடியாதா? :)

இன்று இரவு கனெடிய நேரப்படி நள்ளிரவு 11.59 இற்குள் யாரேனும் பதிவிடாவிட்டால் இப்போட்டி அடுத்த வாரம் சனிக்கிழமைவரை சுற்றில் இருக்கும்.

தமிழ்சிறீ ஒன்று செய்யுங்கள் இன்று இப்போட்டியில் யாரையும் பதிவிடவிடாமல் புதையல் காத்த பூதம் மாதிரி குறுக்கே நிற்க முடிந்தால் நில்லுங்கோ... :rolleyes: இதுக்கு நீங்கள் மட்டுகள் யாருக்காவது இலஞ்சம் கொடுக்கவேண்டும்..அதற்கு அவர்களும் உடன்படவேண்டும்... :lol:

அடுத்த சனிக்கிழமை வரை, போட்டி இருக்கும் என்பது மகிழ்ச்சியான தகவல்.klatsch.gif

எனக்கு.... நன்கு பழக்கமான மட்டு என்றால், நியானி தான்.

அவருக்கு, புழுக்கொடியல் நல்ல விருப்பம்.

அதை கொடுத்து.... சாமாளித்துக் கொள்ளலாம், வல்வை. :D

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, அடுத்த மூன்று மணித்தியாலம் வரை....
உங்கள், விடையை... எழுதி விடாதீர்கள்?
அப்படி எழுதினால், பாக்கு வெட்டியால்... "கட்" பண்ணிப் போடுவன்.

தயவு செய்து, அடுத்த மூன்று மணித்தியாலம் வரை....

உங்கள், விடையை... எழுதி விடாதீர்கள்?

அப்படி எழுதினால், பாக்கு வெட்டியால்... "கட்" பண்ணிப் போடுவன்.

paakku_zpsdc46da51.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா நேரப்படி இரவு 11:59 க்கு போட்டி முடிவடையும் ..... :o:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 3   (25- 1- 15)

கட்டங்கள் 64

அடைக்கப்படவேண்டிய கட்டம் இலக்கம் 22

10966606_10152747063431551_50342390_n.jp

இடமிலுந்து வலமாக

1. பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்தின் இளைய கவிஞன்

11. யாழில் தமிழ்சிறீ, இசை போன்றவர்களின் பதிவுகள்----------------------- நிறைந்ததாக இருக்கும் (குழப்பத்துடன்) நகைச்சுவை

23. சூழ்ச்சி திரும்பிய நிலையில்

28.  ஆசை

33. யாழின் உறுப்பினர் ஆயுத எழுத்து (குழம்பியுள்ளார்)

38. நிலத்தில் ஆனை என்றால் நீரில்............உயிர்மெய் நடுஎழுத்து மெய் கொண்டதால் குழப்பம்

41. நாதமுனி (குழப்பித்திரிகிறார்) அற்புதமான சளைக்காத அரசியல் கருத்தாளர்

45. அவசியம்

49. யாழின் முகக்குறி மன்னன் (குழம்பியுள்ளார்) இலையான் அடிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர்

58. மயானத்தான் (குழப்பத்துடன்) நெற்கொழுதாசனுக்கும் இதற்கும் தொடர்புண்டு

மேலிருந்து கீழாக

1. திருப்புகழ் தந்தவர்

2. தயை குடிகொண்டவன் தமிழை தன்வசப்படுத்தத் தெரிந்த அரசியல்வாதி

3. குறிப்பு (குழப்பத்துடன்)

4. யாழில் ஒரு காலத்தில் இவர்களின் கூட்டணி பிரபல்யம் சின்னப்பூ, குமாரசாமியர்,--------------------- (சத்தியமா மனுசன் குழம்பிப்போயுள்ளார்)

5. மேளம்

7. இவரும் யாழ் கருத்துக்கள மெம்பர்தான் குந்தவையைக் காதலிக்கத் தெரிந்தவர் பொன்னியின் செல்வனோடு நடந்து பாருங்கள் இவரை அறியாமல் நடக்க முடியாது

8. ஆதிவாசி விசமத்திற்கு யாழ் இணைய இராவணனை இப்படி அழைப்பதுண்டு (குழப்பத்துடன் நிற்கிறார்) பத்துத்தலை இராவணனை இப்படியும் அழைக்கலாம்

29. பத்தாண்டுகளாக பார்வையாளராக இருந்தேன் என்று மிக அண்மையில் அறிமுகப்பகுதியில் கலாய்க்கும் புதிய உறுப்பினராமப்பா…

42. இது இல்லாவிட்டால் முத்தங் கொடுக்க ஏலாது (குழப்பத்துடன்)

46. விஞ்ஞான கூடத்தில் இப்படியான பாத்திரங்களை காணலாம் (குழம்பியுள்ளது)

சிவப்பு நிறத்தினால் கேள்வியினில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஊதாநிறம் மேலதிகமாக கேள்விகளுக்கான தகவல்களை வழங்கியுள்ளது

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 1

வெற்றிபெற்றவர் மணிவாசகன்

குறுக்கெழுத்துப்போட்டி இலக்கம் 2

வெற்றிபெற்றவர் புயல்

குறுக்கெழுத்துப் போட்டி இலக்கம் 3

முழுமையடையாத நிலையில் இன்று பதிலை நானே வழங்கி நிறைவு செய்கிறேன்

இடமிருந்து வலமாக

1. அகரமுதல்வன்

11. விகடம்

23. சதி

28. தாபம்

33. சாத்திரி

38. முத்லை

41. நாரதர்

45. தேவை

49. தமிழ்சிறீ

58. இடுகாட்டான்

மேலிருந்து கீழ்…

1 அருணகிரிநாதர்

2. கருணாநிதி

3. சாத்திரம்

4. முகத்தார்

5. தவில்

7. வந்தியத்தேவன்

8. தசமத்தலையன்

29. பரதேசி

42. இதழ்

46. குடுவை

10966980_10152761613671551_1159689160_n.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.