Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

பாஸ் நானும் தான் இங்கிலாந்து எண்டு போட்டிருக்கன்  :icon_mrgreen:
 
இந்த சொரிலங்கனை இங்கிலாந்து அடிச்சு துவைப்பாங்கன்னு நம்பினதுக்கு உலை வைச்சிட்டாங்க . :(

நன்றி செந்தமிழாளன் :)  நான் திருத்தி உள்ளேன். இரவில் இந்த மேட்ச்களை பார்த்து நித்திரை இல்லை :icon_mrgreen::lol: எனது கவனகுறைவுதான் :o

  • Replies 594
  • Views 34.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் தான்  வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

  • தொடங்கியவர்

இது வரை  23 போட்டிகள்  முடிந்த நிலையில்....

1) Thumpalayan  20 புள்ளிகள்

2) Ahasthiyan 19 புள்ளிகள்

3) பையன்26  19 புள்ளிகள்

4) Eelapirirean  19 புள்ளிகள்

5) கந்தப்பு  19 புள்ளிகள்

6) பகலவன்  19 புள்ளிகள்

7) செவ்வந்தி   19 புள்ளிகள்

8) தமிழினி  19 புள்ளிகள்

9) nunavilan  19 புள்ளிகள்

10) கறுப்பி  19 புள்ளிகள்

11) Vasanth1  18 புள்ளிகள்

12) காரணிகன்  18 புள்ளிகள்

13) Kalyani  18 புள்ளிகள்

14) Arjun  18 புள்ளிகள்

15) வாதவூரன் 18 புள்ளிகள்

16) nesen  18 புள்ளிகள்

17) ரதி   17 புள்ளிகள்

18) Athavan Ch  17 புள்ளிகள்

19) கிழவி  17 புள்ளிகள்

20) இசைக்கலைஞன்  17 புள்ளிகள்

21) நந்தன்  17புள்ளிகள்

22) அஞ்சலி   17 புள்ளிகள்

23) செந்தமிழாளன் 17 புள்ளிகள்

24) ராஜன்விஷ்வா 16 புள்ளிகள்

25) Suvy  16 புள்ளிகள்

26) வாத்தியார்   16 புள்ளிகள்

27) Manivasahan  16 புள்ளிகள்

28) Sasi varnam  16 புள்ளிகள்

29) வாலி  16 புள்ளிகள்

30) தமிழ் சிறி  16 புள்ளிகள்

31) MEERA  16 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடன் இணைந்த விஷ்வா வாத்தியார் மணி ஆகியோரை வருக வருக என அன்புடன்அழைக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி இனிதான் விறு விறுப்பாக இருக்கும்

அன்றாடம் முடிவுகளை தரவேற்றம் செய்யும் நவீனனுக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

போட்டி இனிதான் விறு விறுப்பாக இருக்கும்

அன்றாடம் முடிவுகளை தரவேற்றம் செய்யும் நவீனனுக்கு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி

ஆ......! நமது அணிக்கு இன்னும் நம்மை போன்று மூன்றே மூன்று  திறமையான வீரர்கள் மட்டுமே தேவை.... :lol: அவர்களும் கிடைத்து விட்டால் உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி - 2 திரியில் கலந்து அடி அடி என்று அடித்து துவைத்து விடலாம்... :D

அந்த மூன்று ஸ்பார்டன் வீரர்களின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவன்ஜர்ஸ் அணியின் உறுப்பினர்கள்..

1. ராஜன்விஷ்வா 16 புள்ளிகள்

2. Suvy  16 புள்ளிகள்

3 .வாத்தியார்   16 புள்ளிகள்

4.  Manivasahan  16 புள்ளிகள்

5. Sasi varnam  16 புள்ளிகள்

6. வாலி  16 புள்ளிகள்

7. தமிழ் சிறி  16 புள்ளிகள்

8. MEERA  16 புள்ளிகள்

(அரவிந்த் அண்ணா தயாராய் இருங்கள்........  :rolleyes: )

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி எங்கடை குறூப்பிலை  சேர்ந்தாச்சுது.

  • தொடங்கியவர்

விச்சு வந்துவிடுவார் வெகுவிரைவில் உங்கள் பக்கத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் 19 புள்ளிகளெடுத்து மேலே நிற்பதைப் பார்க்க சிரிப்பாகவும் சந்தோஸமாகவும் இருக்கிறது.

ஆரம்பத்தில் இப்போது விளையாட்டுக்களை அவதானிப்பதில்லை என்பதால் எல்லோரும் எழுதட்டும் யாரையாவது பார்த்து எழுதுவோம் என்று இருந்தேன்.

யாரைப் பார்த்து எழுதுவது என்பது அடுத்த கேள்வி.

ஒவ்வொருதராக தேடுவதை விட தமிழ்சிறிக்கு யார் சரியாக எழுதுவார்கள் என்பதை அறிந்து எழுதக் கூடியவர்.

எனவே அவர் எழுதும் வரை பொறுமை காப்போம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

இடையில் வாழ்க்கையில் நெடுக குதிரை தானா?கடைசியாக வந்தாலும் பறவாயில்லை எனது பாட்டிலேயே எழுதுவேம் என்று எழுதியது தான்.

அதனால்த் தான் நவீனன் 10 விளையாட்டுக்கு ஒருக்கால் புள்ளி போட போறதென்றதும் வேண்டாம் ஒவ்வொரு விளையாட்டு முடிய போடுமாறு கேட்டுக் கொண்டேன்.

நவீனன் விளையாட்டுப் போட்டிக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி விறுவிறுப்பாக ஒவ்வொரு விளையாட்டின போதும் புள்ளிகளை வழங்கிக் கொண்டிருப்பதற்கு மிகுந்த பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

இப்பொழுது நடைபெறும் போட்டியில் தென்ஆப்ரிக்கா தான் வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது நடைபெறும் போட்டியில் தென்ஆப்ரிக்கா தான் வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

இயர் லாந்தில் யாரவது ஒருதன் அதிர ஆட்டம் ஆடி தென் ஆப்பிரிக்காவை வெல்லனும் ஒரு தருக்கும் புள்ளி கிடைக்காது ஹிஹிஹிஹி :D

நாங்கள் போகாட்டிலும் எங்கேயோ இருந்த ராஜன்விஷ்வா எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்... இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இவர் எமக்குள் புகுந்து எமது ஒற்றுமையைச் சிதைத்து விடுவார் போல் இருக்கின்றது.., அப்படி நடக்கக் கூடாது ஆனால் நடந்திடுமோ என்று பயமாக இருக்கிறது...!! 

நீங்கள் நாலு பேரும் முதல் இடத்துக்கு வாறது ரொம்ப கடினம் :icon_mrgreen:   நான் பதில்களை பார்த்த மட்டில் இன்று  2 புள்ளிகள் கிடைக்கும் நாலு  பேருக்கும் :D

விச்சுவும் உங்களோட கூட்டு சேர்ந்திடுவார் போல தான் இருக்கு தமிழ்சிறி

விச்சு வந்துவிடுவார் வெகுவிரைவில் உங்கள் பக்கத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

இயர் லாந்தில் யாரவது ஒருதன் அதிர ஆட்டம் ஆடி தென் ஆப்பிரிக்காவை வெல்லனும் ஒரு தருக்கும் புள்ளி கிடைக்காது ஹிஹிஹிஹி :D

தென்னாபிரிக்கா 201 ஓட்டங்களால் வெற்றி :D :D

  • தொடங்கியவர்

வாழ்த்துகள்!!

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

  • தொடங்கியவர்

இன்று எல்லோரும் சரியான பதிலை தந்தபடியால் :)  நாளைய போட்டிகள் முடிந்தபின் புதிய புள்ளி விபரம் தரப்படும்.

  • தொடங்கியவர்

ஈழப்பிரியன் 19 புள்ளிகளெடுத்து மேலே நிற்பதைப் பார்க்க சிரிப்பாகவும் சந்தோஸமாகவும் இருக்கிறது.

ஆரம்பத்தில் இப்போது விளையாட்டுக்களை அவதானிப்பதில்லை என்பதால் எல்லோரும் எழுதட்டும் யாரையாவது பார்த்து எழுதுவோம் என்று இருந்தேன்.

யாரைப் பார்த்து எழுதுவது என்பது அடுத்த கேள்வி.

ஒவ்வொருதராக தேடுவதை விட தமிழ்சிறிக்கு யார் சரியாக எழுதுவார்கள் என்பதை அறிந்து எழுதக் கூடியவர்.

எனவே அவர் எழுதும் வரை பொறுமை காப்போம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

இடையில் வாழ்க்கையில் நெடுக குதிரை தானா?கடைசியாக வந்தாலும் பறவாயில்லை எனது பாட்டிலேயே எழுதுவேம் என்று எழுதியது தான்.

அதனால்த் தான் நவீனன் 10 விளையாட்டுக்கு ஒருக்கால் புள்ளி போட போறதென்றதும் வேண்டாம் ஒவ்வொரு விளையாட்டு முடிய போடுமாறு கேட்டுக் கொண்டேன்.

நவீனன் விளையாட்டுப் போட்டிக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி விறுவிறுப்பாக ஒவ்வொரு விளையாட்டின போதும் புள்ளிகளை வழங்கிக் கொண்டிருப்பதற்கு மிகுந்த பாராட்டுக்கள்.

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி. நல்ல காலம் தப்பி விட்டீர்கள் :lol:

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் வெற்றி :)

  • தொடங்கியவர்

இன்று நடைப்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள் :)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்லாத் தெரியுது நாங்கள் மேல போகப் போறதில்லை,  நீங்கள் அந்த சீரியல் இலக்கங்களை கீழிருந்து மேலே போட முடியாதோ...! :huh:  :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா அவசரப்படாதீங்க அக்கா . 
 
நேற்று மேற்கிந்திய தீவுகள்
இன்று தென்னாபிரிக்கா
 
நாளை யாரோ  :(

 மேற்கிந்திய தீவுகள்
 தென்னாபிரிக்கா

இன்று அவுஸ்திரேலியா

  • தொடங்கியவர்

 மேற்கிந்திய தீவுகள்
 தென்னாபிரிக்கா

இன்று அவுஸ்திரேலியா

மீண்டும் நாளை யாரோ யார் அறிவார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் இன்று அவுஸ்ரெலியாவிடம் நல்ல பாடம் கற்று இருப்பினம் என்று நினைக்கிறேன் , அப்பாகிஸ்தான் கப்டன் ஏன் பந்து வீச்சை தெரிவு செய்தார் என்று எனக்கு புரிய வில்லை 

Edited by பையன்26

  • தொடங்கியவர்

அப்கானிஸ்தான் இன்று அவுஸ்ரெலியாவிடம் நல்ல பாடம் கற்று இருப்பினம் என்று நினைக்கிறேன் , அப்பாகிஸ்தான் கப்டன் ஏன் பந்து வீச்சை தெரிவு செய்தார் என்று எனக்கு புரிய வில்லை 

உண்மைதான் பையா, அவர்களை துடுப்பெடுத்து ஆடும்படி அழைத்தது முட்டாள்தனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.