Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி - 2

Featured Replies

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - ஐக்கிய அரபு இராட்சியம்  போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                  108

மணிவாசகன்    0

அகஸ்தியன்      108

வாத்தியார்         0

M குமார்              10

ஒவியன்           86

நுணாவிலான்   86

அர்ஜீன்                108

ஈழப்பிரியன்      0

ரதி                        35

செந்தமிழாளன் 168

நேசன்                   10

கல்யாணி           86

வசந்த்1               108

வாதவூரான்       35

சிவகுமாரன்     108

குன்சி                   168

நவீனன்              10
ராகா                    118
தமிழ்சிறி              0
கறுப்பி                  0
 
  • Replies 433
  • Views 24.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)வசந்த்1 1385
2)கிழவி 1372
3)அகஸ்தியன் 1330
4)மணிவாசகன் 1307
5)செந்தமிழாளன் 1307
6)M குமார் 1226
7)ஒவியன் 1214
8)ரதி 1191
9)ராகா 1150
10)அர்ஜீன் 1136
11)சிவகுமாரன் 1118
12)நவீனன் 1081
13) நேசன் 947
14)நுணாவிலான் 937
15)கல்யாணி 918
16)கறுப்பி 825
17)வாத்தியார் 790
18)தமிழ்சிறி 790
19)வாதவூரான் 787
20)குன்சி 772

21)ஈழப்பிரியன் 746

நியூசிலாந்து -இங்கிலாந்து,பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, இந்தியா -தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா - சிம்பாவே , இலங்கை -    வங்காளதேசம், தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளனின் உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் அன்டர்சன் (இங்கிலாந்தின் 2வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.

 ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.

 

 

வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை

  • தொடங்கியவர்
இலங்கைக்கும் வங்காளதேசத்துக்கும்  இடையில் நடைபெற்ற போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்
டில்சன் 358
சங்கக்காரா 210
ஜெயவர்த்தனா 10
மலிங்கா 120
கெரத் 20 

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வாத்தியார், கறுப்பி, தமிழ்சிறி தெரிவு செய்த வீரர் செனநாயக்கா இப்போட்டியில் விளையாடவில்லை. உதிரிவீரர் மலிங்கா பெற்ற புள்ளிகள் இவர்களுக்கு இப்பொழுது வழங்கப்படவுள்ளது. செந்தமிழாளனும் செனநாயக்காவைத் தெரிவு செய்தார். இவரின் உதிரி வீரர் ஜோன்சன் பெற்ற புள்ளிகள் அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டிக்கு புள்ளிகள் கணிக்கும்போது வழங்கப்படும். ராகா குலசேகராவைத் தெரிவு செய்திருக்கிறார். குலசேகரா இப்போட்டியில் விளையாடவில்லை. இவருக்குப் பதிலாக அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டிக்கு புள்ளிகள் வழங்கும் போது ஸ்ராக் பெற்ற புள்ளிகள் இவருக்கு வழங்கப்படும்.

இலங்கைக்கும் வங்காளதேசத்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                  20

மணிவாசகன்    210

அகஸ்தியன்      230

வாத்தியார்         120

M குமார்              340

ஒவியன்           330

நுணாவிலான்   20

அர்ஜீன்                330

ஈழப்பிரியன்      130

ரதி                        430

செந்தமிழாளன் 0

நேசன்                   10

கல்யாணி           210

வசந்த்1               30

வாதவூரான்       778

சிவகுமாரன்     358

குன்சி                   120

நவீனன்              210
ராகா                    0
தமிழ்சிறி             120
கறுப்பி                  120

சிலபுள்ளிகள் சரி பிழை பார்க்க இருப்பதினால் சில மணித்தியாலங்களின் பின்பு புள்ளிகளை வழங்குகிறேன்.

  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 1621
2)M குமார் 1566
3)வாதவூரான் 1565
4)அகஸ்தியன் 1560
5)ஒவியன் 1544
6)மணிவாசகன் 1517
7)சிவகுமாரன் 1476
8)அர்ஜீன் 1466
9)வசந்த்1 1415
10)கிழவி 1392
11)செந்தமிழாளன் 1307
12)நவீனன் 1291
13)ராகா 1150
14)கல்யாணி 1128
15)நுணாவிலான் 957
16) நேசன் 957
17)கறுப்பி 945
18)வாத்தியார் 910
19)தமிழ்சிறி 910
20)குன்சி 892
21)ஈழப்பிரியன் 876
 
நியூசிலாந்து -இங்கிலாந்து,பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, இந்தியா -தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா - சிம்பாவே ,  தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான்,  இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.   செந்தமிழாளனின் உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் 2வது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் அன்டர்சன் (இங்கிலாந்தின் 2வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.
 ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன், மிகுந்த பொறுமையுடன் புள்ளிகளை வழங்கும் உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்

இந்தியா தென்னாபிரிக்கா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

R.Sharma (-)10
V.Kohli   49
Raina     17
Dhoni     31
Rahane   127
Amla 24

F du Plessis 85

Steyn 26

Morkel 52

Philander 0

Tahir 44

de Villiers 43

Miller 24

 
  • தொடங்கியவர்

அர்ஜீன் தெரிவு செய்த புவனேஸ்வர குமார் விளையாடவில்லை. அவரின் உதிரி வீரர் றகிர் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படும். செந்தமிழாளன் இலங்கை அப்கானிஸ்தான் போட்டியில் செனநாயக்காவைத் தெரிவு செய்தார். அப்போட்டியில் செனநாயக்கா விளையாடவில்லை. அவரின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியா அணியின் ஜோன்சன். அவுஸ்திரெலியா வங்காளதேசம் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இதனால் செந்தமிழாளனின் இரண்டாவது உதிரி வீரர் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் இப்பொழுது வழங்கப்படும்.

இந்தியா தென்னாபிரிக்கா போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

கிழவி                 185

மணிவாசகன்    123

அகஸ்தியன்      99

வாத்தியார்         81

M குமார்              123

ஒவியன்           40

நுணாவிலான்   185

அர்ஜீன்                118

ஈழப்பிரியன்      147

ரதி                        99

செந்தமிழாளன் 237

நேசன்                  238

கல்யாணி           149

வசந்த்1               135

வாதவூரான்       99

சிவகுமாரன்     40

குன்சி                   218

நவீனன்              75
ராகா                    102
தமிழ்சிறி             81
கறுப்பி                  81
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)ரதி 1720
2)M குமார் 1689
3)வாதவூரான் 1664
4)அகஸ்தியன் 1659
5)மணிவாசகன் 1640
6)ஒவியன் 1588
7)அர்ஜீன் 1584
8)கிழவி 1577
9)வசந்த்1 1550
10)செந்தமிழாளன் 1544
11)சிவகுமாரன் 1516
12)நவீனன் 1366
13)கல்யாணி 1277
14)ராகா 1252
15) நேசன் 1195
16)நுணாவிலான் 1142
17)குன்சி 1110
18)கறுப்பி 1026
19)ஈழப்பிரியன் 1023
20)வாத்தியார் 991
21)தமிழ்சிறி 991
 
 
 
நியூசிலாந்து -இங்கிலாந்து,பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, மேற்கிந்தியா - சிம்பாவே ,  தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான்,  இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, நியூசிலாந்து - அப்கானிஸ்தான் ,இலங்கை - அவுஸ்திரெலியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.    ராகாவின் உதிரி வீரர் அன்டர்சன் (இங்கிலாந்தின் 2வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 
 

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அரவிந்தன், மிகுந்த பொறுமையுடன் புள்ளிகளை வழங்கும் உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி.

 

இப்பொழுது யோசிக்கிறேன் . ஏன் தேவையில்லாமல் இப்படிப் போட்டியை வைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

உதிரி வீரர்களுக்கு புள்ளிகள் கொடுப்பதில் தான் மேலதிக சுமை உள்ளது, உங்கள் புள்ளிகளுக்கும், நேரத்திக்கும் நன்றி. தளராது தொடருங்கள். எனது கணிப்புகளின் படி (திருத்தங்கள் இருக்கலாம்) 32 போட்டிகள் முடிவடைந்த நிலையில், எனது புள்ளிகள் 4038.

  • தொடங்கியவர்

நியூசிலாந்து -இங்கிலாந்து போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

M.Ali 24

Bell 9
Morgan 8
Taylor(Eng) (-)10
Anderson (-)9
Finn (-)20
K S Williamson 10
Boult  35
B.Mccullum 134
Southee 290
R.Taylor 16
 

வாத்தியாரும் தமிழ்சிறியும் A Hales தெரிவு செய்திருந்தார்கள்.
அவர் இப்போட்டியில் தெரிவாகவில்லை. அதனால் தென்னாபிரிக்கா இந்தியாப் போட்டியில் விரட் கோலி பெற்ற புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
ஈழப்பிரியன் J Tredwellத் தெரிவு செய்தார்
அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. அதனால் தென்னாபிரிக்கா இந்தியாப் போட்டியில் ஸ்ரெயின் பெற்ற புள்ளிகள் ஈழப்பிரியனுக்கு வழங்கப்படுகின்றது.
இலங்கை அப்கானிஸ்தான் போட்டியில் ராகா குலசேகராவைத் தெரிவு செய்தார். அப்போட்டியில் அவர் விளையாடவில்லை. ராகாவின் முதலாவது உதிரி வீரர் அவுஸ்திரெலியா அணியின் மிட்சல் ஸ்ராக்.அப்போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரண்டாவது உதிரி வீரர் இங்கிலாந்து அணியின் அன்டர்சன். அன்டர்சன் பெற்ற புள்ளிகள் இப்பொழுது ராகாவுக்கு வழங்கப்படும்.

நியூசிலாந்து -இங்கிலாந்து போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 34

மணிவாசகன்    23

அகஸ்தியன்      34

வாத்தியார்         59

M குமார்              34

ஒவியன்           (-)10

நுணாவிலான்   18

அர்ஜீன்                0

ஈழப்பிரியன்      42

ரதி                        59

செந்தமிழாளன் 43

நேசன்                  314

கல்யாணி           53

வசந்த்1               1

வாதவூரான்      43

சிவகுமாரன்     415

குன்சி                1

நவீனன்              9
ராகா                    10
தமிழ்சிறி             59
கறுப்பி                  63
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 1931
2)ரதி 1779
3)M குமார் 1723
4)வாதவூரான் 1707
5)அகஸ்தியன் 1693
6)மணிவாசகன் 1663
7)கிழவி 1611
8)செந்தமிழாளன் 1587
9)அர்ஜீன் 1584
10)ஒவியன் 1578
11)வசந்த்1 1551
12) நேசன் 1509
13)நவீனன் 1375
14)கல்யாணி 1330
15)ராகா 1262
16)நுணாவிலான் 1160
17)குன்சி 1111
18)கறுப்பி 1089
19)ஈழப்பிரியன் 1065
20)வாத்தியார் 1050
21)தமிழ்சிறி 1050
 
பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, மேற்கிந்தியா - சிம்பாவே ,  தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து,  அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான்,  இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, நியூசிலாந்து - அப்கானிஸ்தான் ,இலங்கை - அவுஸ்திரெலியா இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.     வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 
 
 
  • தொடங்கியவர்

நியூசிலாந்து - அப்கானிஸ்தான் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

K S Williamson 27

Boult  110
B.Mccullum 60
Southee 10
R.Taylor 36

 


நியூசிலாந்து -அப்கானிஸ்தான் போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 27

மணிவாசகன்    27

அகஸ்தியன்      27

வாத்தியார்         27

M குமார்              27

ஒவியன்           54

நுணாவிலான்   27

அர்ஜீன்                27

ஈழப்பிரியன்      36

ரதி                        110

செந்தமிழாளன் 110

நேசன்                  10

கல்யாணி           137

வசந்த்1               27

வாதவூரான்      110

சிவகுமாரன்     70

குன்சி                27

நவீனன்              27
ராகா                    27
தமிழ்சிறி             27
கறுப்பி                  164

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2001
2)ரதி 1889
3)வாதவூரான் 1817
4)M குமார் 1750
5)அகஸ்தியன் 1720
6)செந்தமிழாளன் 1697
7)மணிவாசகன் 1690
8)கிழவி 1638
9)ஒவியன் 1632
10)அர்ஜீன் 1611
11)வசந்த்1 1578
12) நேசன் 1519
13)கல்யாணி 1467
14)நவீனன் 1402
15)ராகா 1289
16)கறுப்பி 1253
17)நுணாவிலான் 1187
18)குன்சி 1138
19)ஈழப்பிரியன் 1101
20)வாத்தியார் 1077
21)தமிழ்சிறி 1077
 
 
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.     வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 
 
 

பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம், இந்தியா -அயர்லாந்து, இலங்கை -ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

  • தொடங்கியவர்

நியூசிலாந்து - வங்காளதேசம் போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

K S Williamson 1

Boult  50
B.Mccullum 19
Southee 15
R.Taylor 86

 

நியூசிலாந்து -வங்காளதேசம் போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 1

மணிவாசகன்    1

அகஸ்தியன்      1

வாத்தியார்         1

M குமார்              1

ஒவியன்           2

நுணாவிலான்   1

அர்ஜீன்                1

ஈழப்பிரியன்      86

ரதி                        50

செந்தமிழாளன் 50

நேசன்                  15

கல்யாணி           51

வசந்த்1               1

வாதவூரான்      50

சிவகுமாரன்     34

குன்சி                1

நவீனன்              1
ராகா                    1
தமிழ்சிறி            1
கறுப்பி                  52
 
  • தொடங்கியவர்
இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2035
2)ரதி 1939
3)வாதவூரான் 1867
4)M குமார் 1751
5)செந்தமிழாளன் 1747
6)அகஸ்தியன் 1721
7)மணிவாசகன் 1691
8)கிழவி 1639
9)ஒவியன் 1634
10)அர்ஜீன் 1612
11)வசந்த்1 1579
12) நேசன் 1534
13)கல்யாணி 1518
14)நவீனன் 1403
15)கறுப்பி 1305
16)ராகா 1290
17)நுணாவிலான் 1188
18)ஈழப்பிரியன் 1187
19)குன்சி 1139
20)வாத்தியார் 1078
21)தமிழ்சிறி 1078
 
ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின்  மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை.     வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. 
 

பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம், இந்தியா -அயர்லாந்து, இலங்கை -ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம், இங்கிலாந்து -  அப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

மிகச் சிரமமான புள்ளியிடலை தொடர்ந்து செய்யும் அரவிந்தனுக்கு நன்றி. அடுத்தமுறை உதிரிவீரர் என்பதை சேர்க்காமல் விடுங்கோ! அது உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். மேற்கிந்திய வீரர் றோச் பந்து வீச்சாளராக பல போட்டிகளில் ஆடவில்லை. அது விடுபட்டுவிட்டதோ அல்லது நான் கவனிக்கவில்லையோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிரமத்திற்கு மத்தியிலும் புள்ளிகளைச் சரியாக வழங்கும் அரவிந்தனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிரமத்திற்கு மத்தியிலும் புள்ளிகளைச் சரியாக வழங்கும் அரவிந்தனுக்கு நன்றிகள்

 

உதுக்கு... ஒண்டும், குறைச்சலில்லை.

வாத்தியாரை, பார்த்து எழுதியதால்.....

கடைசி இடத்திலை, நிக்க வேண்டி வந்திட்டுது என்று நான் கவலையிலை இருக்கிறன். :)

  • தொடங்கியவர்

மிகச் சிரமமான புள்ளியிடலை தொடர்ந்து செய்யும் அரவிந்தனுக்கு நன்றி. அடுத்தமுறை உதிரிவீரர் என்பதை சேர்க்காமல் விடுங்கோ! அது உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். மேற்கிந்திய வீரர் றோச் பந்து வீச்சாளராக பல போட்டிகளில் ஆடவில்லை. அது விடுபட்டுவிட்டதோ அல்லது நான் கவனிக்கவில்லையோ தெரியவில்லை.

 

இதுவரை மேற்கிந்தியா தீவூகள் அணியினர் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். இவற்றில் மேற்கிந்தியாவின் முதலாவது போட்டிக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கியிருந்தேன். அயர்லாந்துக்கு எதிரான அப்போட்டியில் ரொட்ச் விளையாடியிருந்தார். மற்றைய போட்டிகளில் குறிப்பாக ரொட்ச் விளையாடாத போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கும்போது அவரின் உதிரி வீரர் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். நியூசிலாந்து 6 போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறது. அவற்றில் 5 போட்டிக்கு இதுவரை புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். குறிப்பாக அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா தீவூகள் விளையாடிய போட்டிகளுக்கு ஒன்றோ அல்லது இரண்டு போட்டிகளுக்குத்தான் இதுவரை புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். அவற்றுக்கு புள்ளிகள் வழங்கும்போது யாழ்களப் போட்டியாளர்களின் தற்போதைய புள்ளிகளின் அடிப்படையிலான வரிசைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்பு இருக்கிறது.

  • தொடங்கியவர்

இந்தியா அயர்லாந்து போட்டியில் வீரர்கள் பெற்ற புள்ளிகள்

R.Sharma 88
V.Kohli   70
Raina     35
Dhoni     20
Rahane   69

அர்ஜீன் புவனேஸ்வரக்குமாரைத் தெரிவு செய்திருந்தார். புவனேஸ்வரக் குமார் இப்போட்டியில் விளையாடாததினால் தென்னாபிரிக்காவின் 5வது போட்டியில் றகிர் பெற்ற புள்ளிகள், அர்ஜீனுக்கு தென்னாபிரிக்கா பாகிஸ்தான் போட்டிக்கு புள்ளிகள் கணிக்கப்படும்போது வழங்கப்படும்.

இந்தியா அயர்லாந்து போட்டியில்  பெற்ற புள்ளிகள்

கிழவி                 70

மணிவாசகன்    70

அகஸ்தியன்      70

வாத்தியார்         20

M குமார்              70

ஒவியன்           88

நுணாவிலான்   70

அர்ஜீன்                0

ஈழப்பிரியன்      35

ரதி                        70

செந்தமிழாளன் 70

நேசன்                  69

கல்யாணி           70

வசந்த்1               70

வாதவூரான்      70

சிவகுமாரன்     88

குன்சி                69

நவீனன்              70
ராகா                   88
தமிழ்சிறி            20
கறுப்பி                  20

சிலபுள்ளிகள் சரி பிழை பார்க்க இருப்பதினால் சில மணித்தியாலங்களின் பின்பு புள்ளிகளை வழங்குகிறேன். 

  • தொடங்கியவர்

இதுவரை பெற்ற புள்ளிகள்
1)சிவகுமாரன் 2123
2)ரதி 2009
3)வாதவூரான் 1937
4)M குமார் 1821
5)செந்தமிழாளன் 1817
6)அகஸ்தியன் 1791
7)மணிவாசகன் 1761
8)ஒவியன் 1722
9)கிழவி 1709
10)வசந்த்1 1649
11)அர்ஜீன் 1612
12) நேசன் 1603
13)கல்யாணி 1588
14)நவீனன் 1473
15)ராகா 1378
16)கறுப்பி 1325
17)நுணாவிலான் 1258
18)ஈழப்பிரியன் 1222
19)குன்சி 1208
20)வாத்தியார் 1098
21)தமிழ்சிறி 1098
 
பாகிஸ்தான் - மேற்கிந்தியா நாடு, மேற்கிந்தியா - சிம்பாவே , தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா , அவுஸ்திரெலியா - நியூசிலாந்து,இங்கிலாந்து - இலங்கை, தென்னாபிரிக்கா -அயர்லாந்து, அவுஸ்திரெலியா - அப்கானிஸ்தான், இந்தியா - மேற்கிந்தியா , பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா, இலங்கை - அவுஸ்திரெலியா, இங்கிலாந்து -வங்காளதேசம்,  இலங்கை -ஸ்கொலாந்து, தென்னாபிரிக்கா - ஐக்கிய அரபு இராட்சியம், இங்கிலாந்து -  அப்கானிஸ்தான்,இந்தியா -சிம்பாவே,அவுஸ்திரெலியா - ஸ்கொலாந்து இடையிலான போட்டியில் பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை. 
 

ஈழப்பிரியனுக்கு உதிரி வீரர் ஸ்டெயின் பெற்ற புள்ளிகள்(தென்னாபிரிக்காவின் மூன்றாவது போட்டி) இன்னும் வழங்கப்படவில்லை. வாத்தியார், தமிழ்சிறி, ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 3 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஈழப்பிரியன், கறுப்பியின் உதிரி வீரர் ஸ்மித் பெற்ற புள்ளிகள்(அவுஸ்திரெலியாவின் 4 வது போட்டி) இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.வாத்தியார், தமிழ்சிறியின் உதிரிவீரர் வீரட் கோலி (இந்தியாவின் 4 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் வழங்கப்படவில்லை .செந்தமிழாளானின் உதிரி வீரர் ஜோன்சன் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி)பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. ராகாவின் உதிரி வீரர் ஸ்ராக் (அவுஸ்திரெலியாவின் 3வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை. அர்ஜீனின் உதிரி வீரர் றகிர் (தென்னாபிரிக்காவின் 5 வது போட்டி) பெற்ற புள்ளிகள் இன்னும் புள்ளிகள் வழங்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் உங்கள் பொறுமையை நினைக்க பெருமையாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.