Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி,  ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து... 
 
இன்று,
 
போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும்,  அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.
 
இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?
கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?
நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?

ஈசன் நீங்களா இப்படி?

உயிரைக் குடுத்த 40,000 க்கு அதிகமான போராளிகளும் அவயம் இழந்த இன்னும் பல ஆயிரங்களும் சுயநலவாதிகளா?
 
முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழரின் எதிர்காலத்தை மீட்டெடுக்க முயல்பவர்களுக்கு நீங்கள் ஏன் இடைஞ்சலும் அவதூறும் செய்கிறீர்கள் ?
 
அதை முதலில் சொல்லுங்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் கிட்டடியில் நாய்க்கொடி தூக்குவார் போல தான் இருக்கிறது. :icon_mrgreen:

தெளிவானவர்கள் எப்பவும் தெளிவாய்த்தான் இருக்கின்றார்கள் .

ஆனால் எதிரியை நோக்கி நீட்டிய துப்பாக்கி தங்களை நோக்கி திரும்பினால் அவர்களை தங்களை மாற்றிக்கொண்டதிலும் தவறில்லை .

ஒட்டுக்குழுக்கள் இப்படித்தான் தமது இறுதிக் காலத்தை கழிக்கிறார்கள்.

உயிரைக் குடுத்த 40,000 க்கு அதிகமான போராளிகளும் அவயம் இழந்த இன்னும் பல ஆயிரங்களும் சுயநலவாதிகளா?
 
முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழரின் எதிர்காலத்தை மீட்டெடுக்க முயல்பவர்களுக்கு நீங்கள் ஏன் இடைஞ்சலும் அவதூறும் செய்கிறீர்கள் ?
 
அதை முதலில் சொல்லுங்கள்.

முதலில் யார் போராளிகளை சுயனலவாதிகள் என்று கூறினார்கள், மற்றையது யார் தமிழருடைய எதிர்காலத்தை மீட்க முயல்பவர்களுக்கு இடையூராக இருக்கிறார்கள், அவர்கள் எப்படி இடையூராக இருக்கிறார்கள் என்பதை விளக்க முடியும்மா? அதை விட கடந்த 5 வருடங்களாக சம்பந்தன்,சுமந்திரன் & கோ என்ன கிழித்தார்கள் என்பதை உங்களால் விளக்க முடியுமா? இறுதியில் தமிழரின் கிழக்கு மாகாணத்தை கூட வந்தேறு குடியான முஸ்லீமுக்கு தாரைவார்த்தது தான் மிச்ச்ம், உலகத்திலேயே பெரும்பான்மையான் ஆசனங்கலை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க தெரியாத் அல்லக்கைகள் இந்த கூட்டம் சர்வதேச அரசியலாகிய ஈழத் தமிழர்களுக்கு உரிமை வாங்க் தரப்போகிறார்களா? வேண்டுமானால் வன்னியின் மேற்கு கடற்கரையை முஸ்லீமுக்கும் வன்னியின் கிழக்கு கடற்கரையை சிங்களவ்னுக்கும் தாரை வார்க்க சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்குவார்கள்

<ப்>&ன்ப்ச்ப்;ப்><ப்லொcக்ஃஉஒடெ cலச்ச்='இப்ச்Bலொcக்ஃஉஒடெ'டட-ஔதொர்="Dஅஷ்" டட-cஇட்="1086930" டட-டிமெ="1424634213"><டிவ்><ப்><ப்ர்> என்ன பிரபாகரன் இலங்கை தமிழ் இனத்தை அழித்தாரா, எப்படி அழித்தார் எவ்வாறு அழித்தார் என்பதை விளக்க முடியும்மா? பிரபாகரன் நச்சு வாயு குண்டும்,மல்டி பரலும் அடிக்கவில்லை, தமிழ் பெண்களை கற்பழிக்கவில்லை அப்படி இருக்கும் போது எப்படி அழித்தார் என்று கூற முடியும்மா அதை விட யார் அந்த நண்பர்கள் என்று கூற முடியுமா அத்துடன் எப்படி அவர்களை பிரபாகரன் எதிரி ஆக்கினார் என்று கூற முடியும்மா?ப்>டிவ்>ப்லொcக்ஃஉஒடெ><ப்>&ன்ப்ச்ப்;ப்><ப்ர் /> நான் கேட்ட இந்த கேள்விக்கு பதில் வரவில்லை,

பேரினவாத்த்தின் கால்களில் விழுந்து உங்களிடம் இழந்த எந்த உரிமையை்யும இனி கேட்க மாட்டேன் என்று கூறினால். மகிந்த என்ன மைத்திரி என்ன இருவருமே எம்மை உண்டு உடுத்துவாழ அனுமதிப்பார்கள். இதற்கு எந்த ராஜதந்திரமும் தேவையில்லை.காலில் வீழ்ந்தால் எந்த எஜமானும் தனது அடிமைக்கு சற்று சலுகைகளை கொடுப்பான். தேர்தல் வந்தால் மட்டும். அஅபிவிருத்தியா? தன்மானமா? என்று உரிமைக்கோசத்துக்கு குறைவில்லை. தமிழ்மக்கள் தன்மானத்திற்கு என்று வாக்களித்து தேர்தல. முடிந்தவுடன் சம்பந்தன் தூக்கி காட்டியதால் தான் எமக்கு சலுகைக தருகிறான் சிங்களவர் தொடர்ந்தும் தூக்கி காட்டி ஆட்டட்டும் (சிங்க கொடியை)என்று கருத்துவேறை

விசுகு எழுதிய சம்பந்தரை அவதூறும் செய்யும் கருத்துக்கு பதில் வைத்தேன். விசுகு யாழ் மாதிரி ஒரு பாதுகாப்பான தளத்தில் இருந்து கொண்டு சம்பந்தர் போன்றவர்களை இகழுவது இலகுவாக இருக்கும்.
அப்படி இகழும் போது எதிர்வினை எப்படிப் போகும் என்பதைக்காட்ட வைத்த ஒரு கருத்து.
 
--------------------------------------------------------------------------------------------------------
 
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
பிரபாகரனை குறைசொல்லும் போது வலிக்கத்தான் செய்கிறது.
 
ஆனால் இவ்வளவு தியாகங்கள், மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள் எல்லாவற்றினதும் பயன் என்ன என்ற கேள்வி எழும்போது நாம் தீர்மானங்களை உணர்வின் வழி எடுக்காமல் நடைமுறைச் சாத்தியமான யதார்த்தமான பாதைகளைத் தெரிவு செய்வதே சரியானது.
 
எம்முடைய தனிப்பட்ட பற்றின் காரணமாக சில நடைமுறைகளை நாம் இறுக்கப் பிடித்துக் கொள்வோம். அனால் அவற்றின் பலன் என்ன என்று ஆராய்ந்து வலித்தாலும் சிலவற்றைக் கைவிடுவதே பலன்களைத் தரும். மாறாக பிடித்துக் கொண்டேயிருப்போமென்றால் எந்தத் திசையிலும் முன்னேறப் போவதில்லை. மாறாக எதிரிகளுக்கு எம் கொள்கைப் பிடிப்பு பெரும் உதவியாக இருக்கப் போகிறது.

கொஞ்ச நேரத்துக்கு முன்னர் பிரபாகரன் தமிழ் இனத்தை அழித்தார் என்றீர்கள், இப்போது அவரை குறை சொல்ல மனம் வலிக்குது என்கிறீர்கள், அப்படியானால் தமிழ் இனத்தை அழித்தவருக்காக ஏன் வருத்தப்படுகிரீர்கள். அதென்ன யதார்த்தமான பாதை சம்பந்தன் & கோ தமிழனுக்கு ஆகக் குறைந்தது காணி பொலீஸ் அதிகாரத்துடன் ஒரு வட கிழக்கு மாகாண சபையாவது பெற்றுத் தர முடியும்மா? அதைவிட சம்பந்தன் செய்யும் சரணகதி அரசியல் தான் யதார்த்தம் என்றால் பண்டா - செல்வா ஒப்பந்தம் கூட தேவையில்லையே 1956ம் ஆண்டே சிங்கள்வனிடம் மண்டியிட்டு இருக்கலாமே!!!!

எழுத்துக்கு முன் வாசிப்பு வேண்டும்.
 
கொஞ்சம் வாசிச்சு அறிவ வளர்க்க நாங்கள் சொல்லிக்கொண்டு போவது விளங்க வெளிக்கிடும்.
 
-------------------------------------------------------------------------------------------
 
யுத்தம் அழிவைத்தான் தரும். யுத்தத்தில் இழப்பு மாத்திரமே உண்மை.
மக்களை நேசிப்பவன் யுத்தத்தை நேசியான்.
 
-------------------------------------------------------------------------------------
 
பூச்சியத்தில் இருந்து தமிழரின் நிலையைக் உயர்த்தும் சந்தர்ப்பம் சம்பந்தருக்கு கிட்டவில்லை. தமிழரின் நிலை அதற்குக் கீழ்.
 
ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை விட மோசமான நிலை.
 
சரணாகதி என்ற சொல் தமிழர் சொல்லப்படாது. அது முள்ளிவாய்க்காலில் சிங்களவரிடம் உயிர்பிச்சை கேட்ட‌ உயிர்களுக்கு நாம் செய்யும் அவமானம்.
 
நான் கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாமல் விட்டல் எனது அறிவை பற்றி விமர்சிப்பதன் மூலம் எனது வாயை அடைக்க முடியாது நீங்கள் எனது அறிவை பற்றி விமர்சிப்பது ஆனது உங்களுடைய கருத்துடன் நான் உடன்படாவிட்டல் நான் அறிவற்றவன் என்ற ரீதியில் மிரட்டி பார்க்கிற்றியள் இது உங்களைப் போல் தமிழர் தாயக கோட்பாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் பயன்படுத்தும் ஓர் யுக்தி, முதலில் சம்பந்தன் & கோ இதுவரை என்ன செய்துள்ளார் நான் கேட்ட மாதிரி காணி பொலீஸ் அதிகாரத்துடன் ஏதாவது பெற்று தர முடியுமா? கிடைத்த கிழக்கு மாகாண் சபையை கூட தக்க வைக்க முடியவில்லை, அதை விட எப்படி சரணகதி என்பது எப்படிமுள்ளிவாய்க்கால் மKக்ளை இழிவுபடுத்தும் செயல் ஆகும்? சம்பந்தரின் அரசியலை உங்களால் நியாயப்படுத்த முடியாவிட்டல் அதற்கு ஏன் தேவை இல்லாமல் சர்வதேசத்தால் திட்டமிட்டு கொலை செய்யபட்ட மக்களை இதற்குள் இழுக்கிரீர்கள், இதில் இருந்து புரிவது யாதெனில் சம்பந்தன்,சுமந்திரன் & கோவின் அரசியல் தம்மை நியாயப் படுத்த முள்ளிவாய்க்கால் பின்னல் ஒழியும் இழிநிலையில் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பாலம் நிறைய நன்மைகளை வட கிழக்கு மக்களுக்கு கொண்டு வரும். இந்திய உல்லாசப் பிரயாணிகளின் வருகையும் அதனால் வருமானமும், வடகிழக்கு உணவு மற்றும் ஏனைய‌ உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை, எம்மவர்களின் ஆன்மீக பயணங்கள், இந்திய உற்பத்திப் பொருட்களை மலிவாக பெற்றுக் கொள்ளல், தமிழ் நாடு மற்றும் இந்திய ஏனைய மானிலங்களுடன் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தல்.. 
 
எம் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும்.

அப்ப சேது கால்வாய் சுவெஸ் கால்வாய் மாதிரி வராதா. மணல் திட்டில்.. பாலம் மட்டும் தானா.. பொருண்மிய வளர்ச்சிக்கு உதவும்.

என்னவோ.. ஈசனுக்கு வரவர.. சுடலை ஞானம் பிறக்கிறாப்போல..பிறக்குது. ஈசன் தானே சுடலைக்கு சொந்தக்காரன் தானே. தப்பில்ல. :lol::D

ஏன் ஈசன்.. பாபர் மசூதியை இடிக்காமல் விட்டிருந்தாலும்.. பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் தானே. இதனை தானைத் தலைவர் மோடியிடம் விலாவாரிய விளங்கப்படுத்துவியளா.. பின்ன.

அரைவாசி.. குஜராத் முஸ்லிம்களும் மேற்கு நாடுகளில் அகதியா வாழினம்.. அது எப்படி.. நடந்தது. அதுக்கும் முள்ளிவாய்க்கால் தான் காரணமோ..?! :lol::icon_idea:

ஒரு  சிறந்த அப்பழுக்கு இல்லாத தலைவர் போகிறார் வடக்கு விஜயம்  செய்யும் போது உண்மை  நிலைகளை  நேரில் கண்டு கேட்டு இலங்கையின்  அரசியலை புரிந்து  கொண்டு அடுத்த நகர்வுக்கு போகணும் என்பதே  எம்  விருப்பம் ...

மகினை ஆட்சியை  விட்டு  அகற்றவேண்டும்  என்று  உள்ளக வேலை  செய்ததே மோடி தான் இங்கின  சேமிக்க  கதைப்பவரின் கதைகளை  விட்டு  ஆசிய  அரசியலை  சரியா  மோடி  கொண்டுபோவார்  என்று  நம்புனோம் ஆக ..

இவன்  காவித்தீவிரவாதி  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு தெளிவாய் இருந்த ஈழத் தமிழர்களை, முள்ளிவாய்க்காலுக்குப் முன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் என பிரித்தால் யாரைத்தான் நம்புவதோ ..? என்ற நிலையில் பலரின் நெஞ்சமிருக்கிறது.. முன்னர் ஆதரித்த அதே மக்கள் சிலர், 180 பாகை திரும்பி எதிர்க்கின்றனர்.. :o

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எப்படியெல்லாம் மாறி இருக்கின்றார்கள் என்று பார்க்கும்போது ஏனடா ஈழ தமிழனாக பிறந்தேன் என்று வேதனைப்பட வைக்கின்றது திடீர் எனமாறியவர்களின் கருத்து. :o  :(     

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி,  ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து... 
 
இன்று,
 
போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும்,  அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.
 
இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?
கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?
நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?

எனது கருத்தை நீங்கள் வாசிக்கவில்லை

உள் வாங்கிக்கொள்ளவில்லை

நானும் இதைத்தான் சொல்கின்றேன்

சம்பந்தரின் இன்றைய நிலையெடுப்ப சரி என்று தான் சொல்கின்றேன்

ஆனால் நான் அதற்காக பிரபாகரனது முகத்தில் காறி துப்பவில்லை.

ஆனால் நீங்கள் உங்களுக்கு வலித்தாலும்

விசுகுவுக்கு இரண்டு கண்ணும் போகட்டும் என்றரீதியில்

தேவையற்று பிரபாகரனை இதற்குள் இழுத்து அவர்மீது காறித்துப்புகிறீர்கள்..

பின்னர் வலிக்குது என்று வேறு நீங்களே தடவிக்கொள்கின்றீர்கள்...

அத்துடன் விசுகு பற்றி ஒரு விம்பத்தை வைத்துக்கொண்டு எனது கருத்துக்கு பதில் எழுதிக்கொண்டு

உங்கள் கருத்தை தொடர்ந்து வாசித்து வந்தால்

மற்றவர்களுக்கு அறிவு வளரும் என்றும பீற்றுகின்றீர்கள்...

(கொஞ்சம் வாசிச்சு அறிவ வளர்க்க நாங்கள் சொல்லிக்கொண்டு போவது விளங்க வெளிக்கிடும்.)

முடியல...

அப்புறம்

நாங்க அகிம்சையில் நம்பிக்கை இழந்த சந்ததியில் பிறந்தவர்கள்

நீங்க

கழுதை

நாய்....

என்று எழுதினால்

நாங்களும்

எருமைமாடு

பன்றி

சனியன்

மூதேவிக்கொடி என்று  தான் எழுதுவோம்................

இரண்டு நாளாக கழுதை நாய்க்கொடியை இங்கு விட்டிருந்த நிர்வாகம் இனி கத்தரிக்கோலை எடுக்கும்

வழமையாக நடப்பது தானே..

தொடர்ந்து வகுப்பெடுங்கள்...

ஆனால் எனக்கு வேண்டாம்.......

இதற்கு

சிங்கக்கொடி பிடிக்கும்

இலங்கை சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளும் 

சம்பந்தர்

பெரும் சாணக்கியர்

எதற்கு மூக்கைத்தொட இத்தனை சுத்துதல்.  காலவிரயம்... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இலங்கைத் தமிழ் இனத்தை அழித்து அதன் சமூகக் கட்டமைப்பை சின்னா பின்னமாக்கி முழு உலகத்தையும் தமிழ் இனத்துக்கு பகையாக்கி, இருந்த நன்பர்களையும் எதிரியாக்கி, இறுதியில் நம்பிவந்த மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொலைக்கள‌த்துக்கு அனுப்பி,  ஒரு துளியும் நம்பிக்கையைத் தராத எதிர்காலத்தை இனத்துக்கு விட்டுச் சென்ற நிலையில் இருந்து... 
 
இன்று,
 
போராளிக் குடும்பங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையையும்,  அரசியற்கைதிகள் விடுவிக்கபடக் கூடிய சூழ்நிலையயும், சிங்களத் தலைமையே தமிழர் உரிமை பற்றி பேசுகின்ற சூழலையும், அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் உரிமைக்காக குரல் தரவும் தமிழர் சார்பாக நடக்கவும், வட கிழக்கில் மிஹிந்தவினதும் கொத்தபாயவினதும் பயங்கரம் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவும் முடியக்கூடியதாய் இருக்கிறதென்றால் அதில் நிச்சியமாக சம்பந்தரின் பங்களிப்பும் இருக்கிறது.
 
இதற்காக அவர் சிங்கக்கொடி தூக்கினால் என்ன ?
கழுதைக் கொடி தூக்கினால் என்ன ?
நாய்க் கொடி தூக்கினால்தானும் என்ன ?

 உண்மைதான் ராசா. நீங்கள் சொல்லுறதிலை எந்தத்தப்பும் இல்லை. தப்பெல்லாம்  நன்றி கெட்ட இனத்துக்காக யாவற்றையும் இழந்த அந்த மடையர்கள் மேல்த்தான். சொல்லுறது யாருமில்லை, அந்த இனத்தில் பிறந்த நீங்கள். 2009குப் பிறகு யாழ்ப்பாணம் பார்க்க வந்த சிங்களவரில்  சிலர் என் தலைவன் பிறந்த மண்ணை தங்களோடு அள்ளிக்கொண்டு போனார்கள். அதில அவர்களுக்கு ஒரு விருப்பம். நாங்கள் அந்த மண்ணை அவர் மேல வாரி இறைப்போம். அதுதான் அப்பு எங்களுக்கு பெருமை. உப்பிடியே போனீங்கலெண்டால்,  ஒரு நாளைக்கு அடுத்த கதிர்காமர் நீங்கள் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.