Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன்
 

 

 

சும்மா போராட தமிழர்கள் என்ன மன நோயாளிகளா ...? எதற்க்காக போராடுகின்றார்கள் என்பதினை புரிந்து அதக்கு பரிகாரம் செய்யுமாறு கேட்ப்பதை விட்டுவிட்டு கேணைத்தனமாக  போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்க்கலாமா ?
  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

9 பேர் போராட்டம் நிகழ்ந்தது ஹீத் ரோ ஏர்போட்டில்.

மேலே போட்டிருக்கும் காணொளி வெஸ்மின்ஸ்டர் அபி எனும் ஒரு சேர்சுக்கு முன்னால் பாராளுமன்ற வளாகத்தில் நடந்தது. ஆனால் ஏர்போட்டில் பிசுபிசுத்த போராட்டம் கடும்போக்காளர்களால் மைத்திரி எதிர்ப்பு போராட்டமாக முனெடுக்கப்பட்டது.

வெஸ்மிண்டர் சேர்சுக்கு முன்னால் நடந்தது பிடிஎப் இன் ஏற்பாட்டிலான போராட்டம். இது தமிழர்க்கு நியாயம் கோரி ஒரு மென்முறை அழுத்தமாகவே இருந்தது. தேர்தலில் மகிந்தவை வெளியேற்றும் முடிவுக்கு பிரிஎப் ஆதரவளித்தது என்பதையும் கவனிக்கவும்.

இந்த போராட்டத்திலும் நாலைந்து குழப்பகங்காசிகள், கொடி பிடிக்கும் குமரன்கள் வந்து "அவர் லீடர்" வெற்றி(று) கோசங்களை எழுப்பி இதை ஒரு தீவிர போராட்டமாக காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றனர் என்பது வேறு விடயம்.

புலத்தவர் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று ஈசியாக சிங்களம் ஊதித்தள்ள இவர்கள் நல்ல துருப்பச் சீட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

டோச்செஸ்டர் கோட்ட்டலில் இருந்து மகிந்தவை விரட்ட, ஆக்ஸ்போர்ட் யூனியன் பேச்சை தடுக்க இப்படி முன்பு லண்டனில் கூடிய கூட்டத்துக்கு இது 5% கூட வராது. எதோ முகம் தெரியாத ஆங்கில தளத்தில், உடைந்த ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாய் 1000 பேர் கொண்டதாய் தாமே சொல்லும் கூட்டத்தை huge rally என்று நாமே எழுதி, நம்மை நாமே ஏய்க்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தவர் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று ஈசியாக சிங்களம் ஊதித்தள்ள இவர்கள் நல்ல துருப்பச் சீட்டுகள்.

 

ஊரில உள்ள மக்களை புலி என்று கொல்லேக்க.. கைது செய்யேக்க.. இப்பவும் புலனாய்வுப் பிரிவு வைச்சு மோப்பம் புடிக்கேக்க.. நீங்க எங்க போனனீங்க. புலம்பெயர் தமிழர்களை புலி என்று சொல்லிடுவினம் என்று ஏன் பயப்பிடுறீங்க.

 

ஜே ஆர் காலத்திலையே... தமிழர்களை பூண்டோடு அழித்தால்.. தான் புலிகளை அழிக்க முடியும் என்று சிங்களம் தீர்மானிச்சிட்டு. நீங்க பதப்பட்டப்படாதேங்க. ஜே ஆரின் வாரிசு தான் ரணில். அவருக்கு தான் சம்பந்தன் வாக்குச் சேகரித்தவர். சிங்கக் கொடியும் அதுவுமா...?! இன்று அவர் கொணர்ந்த விக்னேஸ்வரனை ரணில் பொய்யர் என்று சொல்லவும் சம்பந்தன்.. சுமந்திரன் கப் சிப்.  :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது மெத்தச்சரி.

உங்களை அழைத்த அதே எலிசபெத்துதான் இப்போ மைத்திரிக்கு டீ பார்ட்டி கொடுக்கப் போறா.

புலத்தில் எனக்கு எதிராக போராடியதெல்லாம் கொடி பிடிக்கும், பிரித்தானியா தடை செய்திருக்கும் பயங்கரவாதி குழுவின் அபிமானிகள்தான் என்று மைத்திரி சொல்ல கமரனும் தலை ஆட்டுவார் பாருங்கள்.

பிடிஎப் போன்றவர்களின் ஒரு குடம் பால் போன்ற போராட்டங்களில் ஒரு துளி விடமாய் வந்து கலப்பவர்களே இந்த அவர் லீடர் கூச்சல் கோஸ்டி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது மெத்தச்சரி.

உங்களை அழைத்த அதே எலிசபெத்துதான் இப்போ மைத்திரிக்கு டீ பார்ட்டி கொடுக்கப் போறா.

புலத்தில் எனக்கு எதிராக போராடியதெல்லாம் கொடி பிடிக்கும், பிரித்தானியா தடை செய்திருக்கும் பயங்கரவாதி குழுவின் அபிமானிகள்தான் என்று மைத்திரி சொல்ல கமரனும் தலை ஆட்டுவார் பாருங்கள்.

பிடிஎப் போன்றவர்களின் ஒரு குடம் பால் போன்ற போராட்டங்களில் ஒரு துளி விடமாய் வந்து கலப்பவர்களே இந்த அவர் லீடர் கூச்சல் கோஸ்டி.

 

மகாராணி தனது முன்னாள் அடிமைகள் குசிப்படுத்த... கூப்பிட்டு தேத்தண்ணி கொடுப்பது புதிதல்ல. மகிந்தவும் வந்து குடிச்சவர் தான். 

 

அதற்காக... தமிழர்கள் தங்கள் உரிமை கோரலை கைவிடனும் என்ற அவசியம் இல்லை. சோல்பரி காலத்தில் இருந்து தமிழர்கள் தான் சம உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். இடையில்... காக்கவன்னியர்கள் தமிழர்களின் உரிமையை பறித்துப் போட்டு காலில் மிதித்துவிடுகிறார்கள். அந்த வகையில்.. இப்போ.. சம்பந்தன்.. சுமந்திரன்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காக்கை வன்னியனும் தேவையில்லை, இந்த கொடிபிடிக்கும் மொக்கை சாமிகளே போதும் சிங்களம் எமக்கு ஒன்றையும் தராததை இன்னும் 100 வருடத்து நியாயப்படுத்த.

1931 இல் டொனமூர் காலத்திலேயே யாழ் யூத் காங்கிரஸ் அழைப்பில் முதலாவது தேர்தலை தமிழர் புறக்கணிச்சாச்சு. சோபரி அதுக்கு 17 வருசத்துக்கு பிந்தியது.

11ம் ஆண்டு வரலாற்றுப் புத்தகத்தை வடிவாச்சப்பேல்லைப் போல ;)

அது சரி பிரீஎவ் மைத்திரியை நாளை சந்திப்பதாக செய்தி வந்ததே. நல்ல விடயம் என்று சந்தோசப்பட்டேன். அம்பேலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி பிரீஎவ் மைத்திரியை நாளை சந்திப்பதாக செய்தி வந்ததே. நல்ல விடயம் என்று சந்தோசப்பட்டேன். அம்பேலா?

அப்படித்தான் போலிருக்கு. அல்லது இவர்கள் BTFன் ஒரு பிரிவினரோ என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த BTF இவ்வளவு எண்ணிக்கைதான் என்றால், சிறிய குழு என்று வகைப்படுத்திக் கொள்வார்கள்.

THOUSANDS RALLY AGAINST SRI LANKAN PRESIDENT SIRISENA IN LONDON – SHOUTING WAR CRIMINAL

LONDON, UNITED KINGDOM, March 9, 2015 /EINPresswire.com/ -- 

Thousands of British citizens from different nationalities rally in London today against the visiting Sri Lankan President Maithripala Srisena. Shouting slogans like Srisena is war criminal and Tamils need justice for war crimes and genocide. This rally was organized by British Tamil Forum (BTF). Several British Parliamentarians and other political leaders also joined and addressed this huge rally. 

The protesters were highlighting President Sirisena’s role in the killing of large number of Tamil civilians during the last weeks of the war that ended in May 2009. President Sirisena was the acting defense minister in the last two weeks of the war when large number of Tamils were killed and women sexually assaulted and raped.

He also served as acting defence minister five times during the war. 

Yesterday when Sri Lankan President arrived at Heathrow Airport, he had to use the back door to leave the airport due to demonstrations.

Two more rallies are also going to take place against Sri Lankan Presidet in London. 

According to UN Internal Review Report on Sri Lanka over 70,000 Tamils were killed in six months in 2009 and the UN Human Rights Council initiated an international investigation for war crimes and crimes against humanity for those killings.

Recently, the Northern Provincial Council in Sri Lanka, headed by a former justice of Sri Lanka’s Supreme Court, passed a unanimous Resolution urging International Criminal Court to investigate Genocide committed against Tamils by the Sri Lankan State.

British Tamil News

BTN

 

http://world.einnews.com/pr_news/253844017/thousands-rally-against-sri-lankan-president-sirisena-in-london-shouting-war-criminal

 

 

BTF ரவி உடனான உரையாடல்

 

BTF ரவி -

இன்று படம் பார்த்து பின் தான் உறுதி ஆகியது . இவர் எட்டாம் வகுப்பு என்னுடன்  படித்தவர் மாத்திரம் இல்லை பக்கத்துக்கு கதிரையில் இருந்தவர் .இந்தியாவில் சந்தித்து கதைத்தும் இருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

டோச்செஸ்டர் கோட்ட்டலில் இருந்து மகிந்தவை விரட்ட, ஆக்ஸ்போர்ட் யூனியன் பேச்சை தடுக்க இப்படி முன்பு லண்டனில் கூடிய கூட்டத்துக்கு இது 5% கூட வராது. எதோ முகம் தெரியாத ஆங்கில தளத்தில், உடைந்த ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாய் 1000 பேர் கொண்டதாய் தாமே சொல்லும் கூட்டத்தை huge rally என்று நாமே எழுதி, நம்மை நாமே ஏய்க்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.

எது என்னவோ உங்கடை சுமன்திரன் நல்லாய் அரசியலில் உழைக்க கற்று கொண்டு விட்டார்.
அவரின் படங்களை கண்டாலே காறித்துப்பும் லண்டன் தமிழர்களிடம் தான் ஒரு பெரிய பருப்பு மாதிரி இந்த வேண்டு கோல் விட்டால்  என்ன நடக்கும் தெரியாமல் இருக்கும் ஆள் அல்ல உங்கள்ளுக்கும் வேறு வேலை இல்லாமல் அவரின் பேச்சை கேட்ட நாகம் போல் ஆட்கள் குறைவு அப்படி  இப்படி எழுதிக்கொண்டு வேறை வேலை இல்லையா ? 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறது பெருமாள், சனம் 500 க்கும் குறைவு. எனக்கே ஒரு மாரித்தான் இருந்தது.

உங்களுக்கு திக் கெண்டுதான் இருந்திருக்கும்.

சுமந்திரனை வக்கணையா வசைபாடலாம், கொஞ்சம் பவுண்சை எறிஞ்சு சுரேஸ் போன்ற, 7 எம்பியாக குறைந்தால் நமக்கு இடம் இருக்குமா என்று பயப்பிடுபவர்களை வைத்து கொடும்பாவி எரிக்கலாம், ஏன் வன்முறை கலாச்சாரத்தை கட்டி காக்கும் படி உருவ பொம்மையையையும் கட்டித்தூக்கலாம் ( முன்பு மின்கம்பத்தில் தூக்கினீர்கள், இப்போ பல்லை புடிங்கியாச்சில்லோ, கொடும்பாவியை மட்டும்தான் தூக்க முடியும்) - இதெல்லாம் புலம் பெயர் வாலுகள் செய்ல்லாம் ஓக்கே,

ஆனால் டக்கியின் பெருந்த்தொண்டனான உங்களுக்கு சுமந்திரன் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?

எங்கே ஒருவழியாக இந்த பிரச்சினைகளுக்கு சுமந்திரன் தரவழிகள் ஒரு தீர்வை கண்டு விட்டால், உங்கள் தோழருக்கு தெற்க்கில் கிடைக்கும் எலும்புத்துண்டுகள் இல்லாமல் போய்விடும் என்று கவலையோ ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு 30 வருடங்களை ஒதுக்கினோம்தானே சகோதரர்களே, இவர்களுக்கு 5 வருடங்களையாவது ஒதுக்கிப் பார்ப்போமே, எல்லோரோடும் சண்டை பிடித்துக் காணப்போவது தான் என்ன?  :D

 

அந்த 30வருடங்களுக்கு முன்னர் யார் யார் என்ன என்னவெல்லாம் செய்தார்கள்?   :D

  • கருத்துக்கள உறவுகள்

ராமனாதனும் கிழிக்கேல்ல, செல்வநாயகமும் கிழிக்கேல்ல, பொன்னம்பலமும் கிழிக்கேல்ல, அமிர்தரும் கிழிக்கேல்ல, நாபா கிழிக்கேல்ல, பாலகுமார் கிழிக்கேல்ல, சிறீ கிழிக்கேல்ல, உமா கிழிக்கேல்ல, எல்லாருக்கும் விட மேலான பிரபாவும் கிழிக்கேல்ல, ஆனால் புலத்துல நாங்கள் ஒரு ஐநூறு பேர் கொடியாட்டி அவர் லீடர் கோசம் போட்டதும் கிழிஞ்சு தொங்கீடும் - இந்த சம்பந்தனும் சுமந்த்ஹிரனும் விக்கியும்தான் குறுக்கால விழுந்து தடுக்கீனம்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யுறது பெருமாள், சனம் 500 க்கும் குறைவு. எனக்கே ஒரு மாரித்தான் இருந்தது.

உங்களுக்கு திக் கெண்டுதான் இருந்திருக்கும்.

 

முதலில் போராட்டமே இல்லை என்றிர்கள் நான் வந்து பதிவிடும் மட்டும் பின்னர் ஆட்கள் இல்லை என சொல்லி சுய இன்பம் இது ஒரு பிழைப்பு . 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை வக்கணையா வசைபாடலாம், கொஞ்சம் பவுண்சை எறிஞ்சு சுரேஸ் போன்ற, 7 எம்பியாக குறைந்தால் நமக்கு இடம் இருக்குமா என்று பயப்பிடுபவர்களை வைத்து கொடும்பாவி எரிக்கலாம், ஏன் வன்முறை கலாச்சாரத்தை கட்டி காக்கும் படி உருவ பொம்மையையையும் கட்டித்தூக்கலாம் ( முன்பு மின்கம்பத்தில் தூக்கினீர்கள், இப்போ பல்லை புடிங்கியாச்சில்லோ, கொடும்பாவியை மட்டும்தான் தூக்க முடியும்) - இதெல்லாம் புலம் பெயர் வாலுகள் செய்ல்லாம் ஓக்கே,

 

முடிந்தால் சுமன்திரன் அடுத்த தேர்தலில் நேர்வழியால்  வரசொல்லுங்கள் .

 

 

சும்மா போராட தமிழர்கள் என்ன மன நோயாளிகளா ...? எதற்க்காக போராடுகின்றார்கள் என்பதினை புரிந்து அதக்கு பரிகாரம் செய்யுமாறு கேட்ப்பதை விட்டுவிட்டு கேணைத்தனமாக  போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்க்கலாமா ?

 

 

கை நீட்டி வேண்டினால் என்ன தான் பண்ண முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் டக்கியின் பெருந்த்தொண்டனான உங்களுக்கு சுமந்திரன் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?

 

இதை பார்த்த பின் அரசியல் அநாதையான டக்கி திரும்ப வந்து போட்டி போடப்போவுது  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஒருவழியாக இந்த பிரச்சினைகளுக்கு சுமந்திரன் தரவழிகள் ஒரு தீர்வை கண்டு விட்டால், 

மெய்யாலும் கேட்கிறன் இது வரைக்கும் உங்கள் மண்டைகாய் என்னத்தை பெரிசா வெட்டி விழுத்தினவர் ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெய்யாலும் கேட்கிறன் இது வரைக்கும் உங்கள் மண்டைகாய் என்னத்தை பெரிசா வெட்டி விழுத்தினவர் ? 

ரவிராஜ்யுக்கு இவர்தான் ரியூசன் சொல்லிக்குடுத்தவராம்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. மைத்திரிக்கு எதிராக பிரிட்டனில்  ஏதாவது போராட்டம் நடந்ததா?  அவர் அங்கு வந்துவிட்டாரே.. ஆர்ப்பாட்டம் ஏதும் நடந்ததாக பெரிதாக செய்தி ஏதுமில்லையே!

முதலில் கிழக்கு பக்கம் இருக்கும் நாடுகளை வருசையாக சொல்லுங்கள் பின்பு இங்கு வந்து விடுப்பு புடுங்கலாம்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற, போற போக்கை பார்த்தால் லண்டன் தமிழர் மத்தியிலேயே சுமந்திரன் வாக்கு கேட்கலாம் போல கிடக்கு. மனுசன்ர வார்த்தைக்கு அப்படி ஒரு மதிப்பு.

எனக்குத் தெரிந்த அரசியலை வைத்து சொல்கிறேன். அடுத்த பாராளுமற்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இருந்த்து சுமந்திரன் தேர்வாக நல்ல வாய்ப்பு இருக்கு. குறிப்பாக எப்பவும் யாழில் ஒரு 10-20 சதவீதம் சனம் தீவிர தேசிய அரசியலை எதிர்ப்பது வழமை. யாழ் மத்திய தர, படித்த மக்களிடையே சுமந்திரனின் அரசியலை விளங்கி கொள்ளும் அறிவு இருக்கு. (சுப்பனுக்கும் குப்பனுக்கும் தொட்டிலடியில் இருந்தாலும் டொராண்டோவில் இருந்த்ஹாலும் இது விளங்காது). சீவி, சம்பந்தன்னுக்கு அரசியல்லுக்குப்பால் ஒரு மதிப்பும் இருக்கு. எல்லாத்தையும் பிரயோகித்தால் சுமந்திரன் வெல்வது கடினமில்லை.

என்ன இதுவரை இந்த 10-20% பேரின் வாக்கை அநுபவித்த டக்கிக்குத்தான் இது சிக்கல். இப்ப உங்கள் கோபத்தின் காரணம் புரியுது :)

ஆனால் விகிதாசார பிரதிநிதிதுவம் மாறினால் - தனியே தொகுதிவாரியில் இது சாத்தியப்படாது. விளக்கம் கூடிய வாக்காளர்கள் எந்த தொகுதியிலும் பெருவாரியாக இராதபடியால் - ஒரு தொகுதியை சுமந்த்ஹிரன் வெல்வது கடினமாஇயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தை கோவணமும் கையுமா முள்ளிவாய்க்கால் கடற்கரையில அம்போ எண்டு விட்டுப்போகேல்ல.

ஒரு இலங்கைத்தமிழ் தலைவர் இதவிட பெருசா ஒண்டையும் வெட்டிக்கிளிக்க தேவையில்லை, முடியாதும் கூட.:)

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தை கோவணமும் கையுமா முள்ளிவாய்க்கால் கடற்கரையில அம்போ எண்டு விட்டுப்போகேல்ல.

ஒரு இலங்கைத்தமிழ் தலைவர் இதவிட பெருசா ஒண்டையும் வெட்டிக்கிளிக்க தேவையில்லை, முடியாதும் கூட. :)

உங்களுக்கு தமிழ் விளங்கும்தானே எண்ணத்தை இது வரைகாலமும் உங்கள் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்தவர் ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்,

ராமநாதன், அருணாச்சலம், செல்வா, பொன்னம்பலம், அமிர், நாபா, உமா, இவர்கள் எல்லாரையும் விட, தனது இயக்கத்தாலே " முருகனுக்கு நிகரானாவன்" என்று பாடல் கொண்ட, உங்களது முக்காலமும் உணர்ந்த தேசியத்தலைவர் பிரபா இவர்கள் எல்லாராலும் வெட்டி விழுத்த முடியாது போன விடயம் அண்ணோய் இது.

சிங்கள மூளைக்கு அம்புட்டுப் பவர்.ம்தமிழ் மூளைகள் 1931 இல் இருந்து சாம, பேத, தான , தண்டம் எல்லாத்திலும் மூக்கறுபட்டுத்துதான் நிக்கிறம். ஆக சுமந்திரன் மட்டும் என்ன வெளியாளே, இந்த மக்கு கூட்டத்தின் இன்னொரு தலிவரு. அதுவும் கையில்,ஒரு அட்டை கத்தியும் கூட இல்லை. பாராளு மன்றம் கூட பின் கதவால் 3 வருசமாய் தான்.

கூடவே ஒவ்வொரு முறையும் இழுத்த விழுத்த காசை நீராய் இறைக்கும் புலயாவாரிகள்.

ஆக அவர் ஒண்டும் வெட்டி விழுத்தவில்லை.

வெட்டி விழுத்தாது ஒரு பெரிய ஆச்சரியுமமில்லை.

இருக்கிற முடக்க்குதிரைகளில் இது ஒரு நொண்டிக்குதிரை அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.