Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015

Featured Replies

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் சன் றைசெர்ஸ் வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்...Ahasthiyan, suvy, செவ்வந்தி, arjun.

  • Replies 463
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாளைய போட்டி

 

49th match: Daredevils v Super Kings at Raipur on May 12, 2015

(20:00 local | 14:30 GMT)

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.... nesen, ராஜன்விஷ்வா, vasanth1.

 

 

இன்றைய போட்டியில் டெல்ஹி வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழக்கும் ஒரே ஒருவர்   ராஜன்விஷ்வா

 

 

இன்றைய போட்டியில் பஞ்சாப்வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்...suvy, nunavilan, kalyani, கலையழகன், ராஜன்விஷ்வா

 

 

இன்றைய போட்டியில் டெல்ஹி வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.... செவ்வந்தி, nesen, ஈழப்பிரியன், ராஜன்விஷ்வா, vasanth1, arjun, கலையழகன், யாழ்கவி.

 

ஏண்ணே ???? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்ணே ???? :unsure:

தம்பி சட்டியில உள்ளதுதான் அகப்பையில வரும் :o  :icon_idea:

  • தொடங்கியவர்

ஏண்ணே ???? :unsure:

நான் என்ன செய்ய இருக்கு :icon_mrgreen::lol:  உங்கள் பதிலுகளுக்கு தானே புள்ளி தரலாம் :(

 

தம்பி சட்டியில உள்ளதுதான் அகப்பையில வரும் :o  :icon_idea:

 

இப்படி பொதுவில சொல்ல கூடாது :o

 

  • தொடங்கியவர்

என்ன அற்புதம் :o  இன்று டெல்ஹி வெல்லும் என்று பதில் தந்த ஒரே ஒருவர்... ராஜன்விஷ்வா :lol:


டெல்ஹில் வைத்து சென்னையை  கொத்து கறி போடும் முதலே தெரிந்து இருக்கு :lol:

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் டெல்ஹி வெற்றி. :D

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

 

50th match: Kings XI v RCB at Mohali on May 13, 2015

(20:00 local | 14:30 GMT)

  • தொடங்கியவர்

49 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....

 

1) nesen  32 புள்ளிகள்

 

2) செவ்வந்தி  31 புள்ளிகள்

 

3) arjun  31 புள்ளிகள்

 

4) யாழ்கவி  31 புள்ளிகள்

 

5) ஈழப்பிரியன்  30 புள்ளிகள்

 

6) வாத்தியார்  30 புள்ளிகள்

 

7) தமிழினி  29 புள்ளிகள்

 

8) வாதவூரான்  28 புள்ளிகள்

 

9) MEERA  28 புள்ளிகள்

 

10) Kalyani  27 புள்ளிகள்

 

11) Suvy  26 புள்ளிகள்

 

12) nunavilan  26 புள்ளிகள்

 

13) ராஜன் விஷ்வா  25 புள்ளிகள்

 

14) கலையழகன்  25 புள்ளிகள்

 

15) Ahasthiyan 23 புள்ளிகள்

 

16) vasanth1 23 புள்ளிகள்

 

*** suvy, Ahasthiyan இருவரதும் புள்ளிகளில் ஏற்பட்ட தவறு திருத்தபட்டுள்ளது. தவறை சுட்டிகாட்டிய Ahasthiyan க்கு நன்றி.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சன் றைசெர்ஸ் வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்...Ahasthiyan, suvy, செவ்வந்தி, arjun.

நவீனன் இந்த போட்டிக்கு புள்ளிகள் வழங்கியாச்சா?
  • தொடங்கியவர்

நவீனன் இந்த போட்டிக்கு புள்ளிகள் வழங்கியாச்சா?

ஓம். ஆனால் புள்ளிகளில் தவறு இருக்கு போல தான் இருக்கு. எதுக்கும் நாளை காலை ஒரு முறை பார்த்து விட்டு திருத்தி விடுகிறேன். மன்னிக்கவும். சுட்டி காட்டியமைக்கு நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே என்ர , விஷ்வாவின்ர புள்ளியிலயும்  வினாத்தாள் திருத்தும்போது  ஐஞ்சாறு புள்ளி கூடவேணும்...! :rolleyes::)

11080884_1392164587769384_62283214508959

  • தொடங்கியவர்

கடவுளே என்ர , விஷ்வாவின்ர புள்ளியிலயும்  வினாத்தாள் திருத்தும்போது  ஐஞ்சாறு புள்ளி கூடவேணும்...! :rolleyes::)

11080884_1392164587769384_62283214508959

 

ஆஆஆ அது எல்லாம் காலையில் திருத்தி விட்டேன் :D

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/155214-யாழ்-கள-ipl-துடுப்பாட்ட-போட்டி-2015/?p=1109772

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய போட்டி

 

50th match: Kings XI v RCB at Mohali on May 13, 2015

(20:00 local | 14:30 GMT)

 

இன்று போட்டி எதுவும் இல்லையா நவீனன் :D

 

  • தொடங்கியவர்

மழையால் மட்ச் இன்னும் தொடங்கவில்லை வாத்தியார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் பெங்களூர் வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்...செவ்வந்தி, nesen, ஈழப்பிரியன், ராஜன்விஷ்வா, arjun, கலையழகன், யாழ்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி.

மச் தொடங்கவில்லை எண்டு சொல்லிப்போட்டு இப்ப பஞ்சாப் வெற்றி எண்டால் என்ன அர்த்தம்.

தொடங்கியதைச் சொல்லியிருக்கலாம் அல்லோ :lol:

இடையிலை நான் நித்தா கொண்டுவிட்டேன் :D

 

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

 

Mum Indians v KKR at Mumbai on May 14, 2015

51st match Match scheduled to begin at 20:00 local | 14:30 GMT


மச் தொடங்கவில்லை எண்டு சொல்லிப்போட்டு இப்ப பஞ்சாப் வெற்றி எண்டால் என்ன அர்த்தம்.

தொடங்கியதைச் சொல்லியிருக்கலாம் அல்லோ :lol:

இடையிலை நான் நித்தா கொண்டுவிட்டேன் :D

 

நீங்கள் நித்திரை கொண்டபடியால் நான் இங்கு எழுதிஇருந்தாலும் பார்த்து இருக்கபோவதில்லைதானே வாத்தியார் :D

 

தொலைபேசி இலக்கத்தை தாங்கோ அடுத்த முறை நீங்கள் நித்திரை கொள்ளும்போது சொல்கிறேன் :lol: :lol:
 

  • தொடங்கியவர்

மும்பை 171 / 4 / 20

 

:lol: :lol: இன்று நான் நித்திரையாகி விட்டேன் :D

 

  • தொடங்கியவர்

மும்பை வெற்றி.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் கல்கத்தா வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.... தமிழினி, செவ்வந்தி, nesen, nunavilan,யாழ்கவி.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

நாளைய போட்டி

 

52nd match: Sunrisers v RCB at Hyderabad (Deccan) on May 15, 2015

(20:00 local | 14:30 GMT)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.